Sunday, October 10, 2010

ஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+

1

1. ஊர்ல பத்து ,பதினஞ்சு ஃபிகருங்களை கரெக்ட் பண்ணுனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.ஒரே ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே,அய்யய்யோ,,.. -சுவாமி நித்யானந்தா (நன்றி -நண்பேண்டா)

2.காதலன் - டியர்,சினிமாக்கு போலாமா?

காதலி - ம்ஹூம்,நீ  தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.

காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.

காதலி - என் இடுப்பை கிள்ளுவே.

காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.

காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.

காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.

காதலி - அப்புறம் என்ன இதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?

3. உங்கள் சன் டிவியில் புத்தம்புதிய சூப்பர் ஹிட்  ஹாலிவுட் படங்கள் தமிழில்

1,ஆத்தா திரும்பி வர்றா (THE MUMMY RETURNS)

2.எட்டு கால் ஏழுமலை ( THE SPIDER MAN)

3.இது வேலைக்கு ஆகாது (THE MISSION IMPOOSSIBLE)

4. கருவாப்பசங்க .(MEN IN BLOCK)

5.ஓட்டையாண்டி (THE HOLLOW MAN)

6.இன்னொரு நாள் செத்துப்போ (DIE ANOTHER DAY)

7. மாமா கதை (THE POLICE STORY).

4 .  பாய்ஸ்னா யாரு?

நரகத்துக்குப்போனாக்கூட “மச்சி,எமனோட ஃபிகரைப்பார்த்தியா?செம கட்டைடா”அப்படிங்கறவங்கதான் .

5.நேத்து நைட் ஒரு பெண்ணை   ரேப்பிலிருந்து   காப்பாத்திட்டேன்.

எப்படிடா?

எல்லாம் ஒரு சுய கட்டுப்பாடுதான் (செல்ஃப் கண்ட்ரோல்)

6.உலகின் மிக மோசமான லீவ் லெட்டர்.

உயர்திரு உயர் அதிகாரி அவர்களே,

என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ,என்னால நாளைக்கு ஆஃபீஸ் வர முடியாது.

இப்படிக்கு ,

தங்கள் கீழ்ப்படிந்துள்ள

அடங்காப்பிடாரி ஆறுமுகம்.

7. நாளைக்கு எனக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்.எஸ் எம் எஸ் மூலமா கூப்பிடறதுக்கு சாரி,நோ டைம்,திடீர்னு செய்ய வேண்டியதா போச்சு,நாளைக்கு காலைல ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு வந்துடு.ஒரு முக்கியமான விஷயம்,வரும்போது நல்ல ஃபிகரா கூட்டீட்டு வா,அவளைத்தான் மேரேஜ் பண்ணனும்.

8.ஆங்கிலேயனுக்கும் ,இந்தியனுக்கும் ஆர்கியூமெண்ட் நடக்குது.

நாங்க உங்க தாய் நாட்டை 200 வருஷமாநாசம் செஞ்சோம்.

ஹய்யோ,ஹய்யோ,உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு,நாங்கதான் உன் தாய் மொழியை (ஆங்கிலம்)தினம் தினம் கொன்னுட்டு இருக்கமே?

9.இந்திய ர்கள் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க ஆசைப்பட மாட்டாங்க.

இந்திய ர்கள் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்க்கு போக ஆசைப்பட மாட்டாங்க.

இந்திய ர்கள் கவர்மெண்ட்பஸ்ல போக ஆசைப்படமாட்டாங்க,ஆனா

எல்லா இந்தியர்களும் கவர்மெண்ட் வேலை மட்டும் வேனும்னு ஆசைப்படுவாங்க.

10. பொண்ணுங்க மட்டும் புளூஃபில்மை கடைசி வரை பார்பாங்க,ஏன் தெரியுமா?

கடைசில அந்தாளு அந்தப்பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவானானு பாக்க.

 டிஸ்கி 1 - ஜோக் நல்லாருந்தா அது என் சொந்த ஜோக் என கொள்க,கண்டனத்துக்குரிய ஜோக் என்றால் அது எஸ் எம் எஸ் சில் எனக்கு வந்தது என பொருள் கொள்க.முதல் ஸ்டில் பாணாகாத்தாடி புகழ் சமந்தா (யாரும் எழுத்துப்பிழையாக சமஞ்சா என படிக்கவேணாம்)

டிஸ்கி 2 -  2 வது ஸ்டில் பாலிவுட்டின் ஏஞ்ஜலினா ஜூலி என வர்ணிக்கப்படும் மல்லிகாஷெராவத்  (    மஞ்ச மாக்கான்னு என்னை யாரும் திட்டக்கூடாது.)

47 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

bad boy

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பொண்ணுங்க மட்டும் புளூஃபில்மை கடைசி வரை பார்பாங்க,ஏன் தெரியுமா?

கடைசில அந்தாளு அந்தப்பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவானானு பாக்க.//

இந்த ஜோக் ரொம்ப மோசம். அதான் நான் படிக்கவே இல்லை...

ம.தி.சுதா said...

////உங்கள் சன் டிவியில் புத்தம்புதிய சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்கள் தமிழில்////
அருமையான கிறியேசன் வாழ்த்துக்கள்...

கிறுக்கன் said...

கலக்குர சந்துரூ....

எஸ்.கே said...

அனைத்தும் அருமை!

karthikkumar said...

. உங்கள் சன் டிவியில் புத்தம்புதிய சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்கள் தமிழில்

1,ஆத்தா திரும்பி வர்றா (THE MUMMY RETURNS)

2.எட்டு கால் ஏழுமலை ( THE SPIDER MAN)

3.இது வேலைக்கு ஆகாது (THE MISSION IMPOOSSIBLE)

4. கருவாப்பசங்க .(MEN IN BLOCK)

5.ஓட்டையாண்டி (THE HOLLOW MAN)

6.இன்னொரு நாள் செத்துப்போ (DIE ANOTHER DAY)

7. மாமா கதை (THE POLICE STORY).///செமையா இருக்கு செந்தில் சார்

Unknown said...

hi,
english titles vs tamil titles super.

இளங்கோ said...

//ஜோக் நல்லாருந்தா அது என் சொந்த ஜோக் என கொள்க,கண்டனத்துக்குரிய ஜோக் என்றால் அது எஸ் எம் எஸ் சில் எனக்கு வந்தது என பொருள் கொள்க//

eppadi ippadi ellam think pannuringa ?
:)

erodethangadurai said...

ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ..... ! எதுக்கு சம்பந்தமே இல்லாமல் ரெண்டு பிகர்ஸ் போட்டோ .....? உங்கள திருத்தவே முடியாதுப்பா .. !

Reddiyur said...

ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ...அனைத்தும் அருமை!.. !

http://rddr786.blogspot.com/h

Reddiyur said...

//ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ...அனைத்தும் அருமை!.. !

http://rddr786.blogspot.com/h // என்ற கருத்தை பதித்தேன் .இப்போது என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''
என்ற வலைப்பூவை அட்ரா சக்க விற்க்கு திருப்பி விடப்பட்டுள்ளது ..

என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''வலைப்பூவை மீட்டுதரும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்
நன்றி!
இவன்
http://rddr786.blogspot.com/h
'' ரெட்டியூர் Express ''

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மல்லிகா, மஜா மல்லிகா! இன்னும் நெறைய இந்த மாதிரி போடுங்கப்பு!

S.முத்துவேல் said...

very good super joke !!!

thank you for share

S.முத்துவேல் said...

very good super joke !!!

thank you for share

கவி அழகன் said...

சூப்பர இருக்குங்க

Riyas said...

SOOOPER...

Riyas said...

SOOOPER...

புரட்சித்தலைவன் said...

உலகின் மிக மோசமான லீவ் லெட்டர்.

உயர்திரு உயர் அதிகாரி அவர்களே,

என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ,என்னால நாளைக்கு ஆஃபீஸ் வர முடியாது.

இப்படிக்கு ,

தங்கள் கீழ்ப்படிந்துள்ள

அடங்காப்பிடாரி ஆறுமுகம்.

//
ha.....ha.....ha...
superrrrrr.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அண்ணீகிட்டெ போட்டு விடனுமா பாஸ்?... கொஞ்ச நாளா நீங்க ரொம்ப ஓவரத்தான் போறிங்க.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நேத்து நைட் ஒரு பெண்ணை ரேப்பிலிருந்து காப்பாத்திட்டேன்.

எப்படிடா?

எல்லாம் ஒரு சுய கட்டுப்பாடுதான் (செல்ஃப் கண்ட்ரோல்)

NaSo said...

18+ ok. அதென்ன 36+, 54+ சார்?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

bad boy
October 10, 2010 10:23 AM

தாங்க்யூ பாய்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பொண்ணுங்க மட்டும் புளூஃபில்மை கடைசி வரை பார்பாங்க,ஏன் தெரியுமா?

கடைசில அந்தாளு அந்தப்பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவானானு பாக்க.//

இந்த ஜோக் ரொம்ப மோசம். அதான் நான் படிக்கவே இல்லை...

அது சரி,நம்பிட்டோம்யா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ம.தி.சுதா said...

////உங்கள் சன் டிவியில் புத்தம்புதிய சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்கள் தமிழில்////
அருமையான கிறியேசன் வாழ்த்துக்கள்...

நன்றி சுதா.

சி.பி.செந்தில்குமார் said...

கிறுக்கன் said...

கலக்குர சந்துரூ....

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

அனைத்தும் அருமை!

நன்றி எஸ் கே சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

. உங்கள் சன் டிவியில் புத்தம்புதிய சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்கள் தமிழில்

1,ஆத்தா திரும்பி வர்றா (THE MUMMY RETURNS)

2.எட்டு கால் ஏழுமலை ( THE SPIDER MAN)

3.இது வேலைக்கு ஆகாது (THE MISSION IMPOOSSIBLE)

4. கருவாப்பசங்க .(MEN IN BLOCK)

5.ஓட்டையாண்டி (THE HOLLOW MAN)

6.இன்னொரு நாள் செத்துப்போ (DIE ANOTHER DAY)

7. மாமா கதை (THE POLICE STORY).///செமையா இருக்கு செந்தில் சார்

நன்றி கார்த்தி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger jagadeesh said...

hi,
english titles vs tamil titles super.

நன்றி ஜெகா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இளங்கோ said...

//ஜோக் நல்லாருந்தா அது என் சொந்த ஜோக் என கொள்க,கண்டனத்துக்குரிய ஜோக் என்றால் அது எஸ் எம் எஸ் சில் எனக்கு வந்தது என பொருள் கொள்க//

eppadi ippadi ellam think pannuringa ?
:)

ஹி ஹி ,எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஈரோடு தங்கதுரை said...

ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ..... ! எதுக்கு சம்பந்தமே இல்லாமல் ரெண்டு பிகர்ஸ் போட்டோ .....? உங்கள திருத்தவே முடியாதுப்பா ..

நன்றி துரை சார்,தித்த நான் என்ன ஆன்சர் பேப்பரா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஈரோடு தங்கதுரை said...

ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ..... ! எதுக்கு சம்பந்தமே இல்லாமல் ரெண்டு பிகர்ஸ் போட்டோ .....? உங்கள திருத்தவே முடியாதுப்பா ..

நன்றி துரை சார்,திருத்த நான் என்ன ஆன்சர் பேப்பரா?

சி.பி.செந்தில்குமார் said...

Reddiyur said...

ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ...அனைத்தும் அருமை!.. !

http://rddr786.blogspot.com/h

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

மல்லிகா, மஜா மல்லிகா! இன்னும் நெறைய இந்த மாதிரி போடுங்கப்பு!

அண்ணே ,உங்களை நல்லவருன்னு நினச்சா இப்படி டபுள் மீனிங்க்ல பேசுனா எப்படி?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.முத்துவேல் said...

very good super joke !!!

நன்றி முத்து ,ரொம்ப பிசியோ

சி.பி.செந்தில்குமார் said...

Blogger யாதவன் said...

சூப்பர இருக்குங்க

நன்றி யாதவா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Riyas said...

SOOOPER...

நன்றி ரியாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

உலகின் மிக மோசமான லீவ் லெட்டர்.

உயர்திரு உயர் அதிகாரி அவர்களே,

என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ,என்னால நாளைக்கு ஆஃபீஸ் வர முடியாது.

இப்படிக்கு ,

தங்கள் கீழ்ப்படிந்துள்ள

அடங்காப்பிடாரி ஆறுமுகம்.

//
ha.....ha.....ha...
superrrrrr.

நன்றி புரட்சி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அண்ணீகிட்டெ போட்டு விடனுமா பாஸ்?... கொஞ்ச நாளா நீங்க ரொம்ப ஓவரத்தான் போறிங்க.

October 10, 2010 10:52 PM

ஒரு 17 வயசுப்பையன்கிட்ட பேசறமாதிரி பேசுங்க,அண்ணியாம் அண்ணி

தேவா said...

"உங்கள் சன் டிவியில் புத்தம்புதிய சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்கள் தமிழில்"

உள்ளே உங்கள் பூர்விகமே இருக்கலாம். ஆனா பெயர் தமிழில்தான் இருக்கணும்.

பிச்சு ஒதரிட்டிங்க பாஸ்..

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணீகிட்டெ போட்டு விடனுமா பாஸ்?... கொஞ்ச நாளா நீங்க ரொம்ப ஓவரத்தான் போறிங்க.

October 10, 2010 10:52 PM
Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நேத்து நைட் ஒரு பெண்ணை ரேப்பிலிருந்து காப்பாத்திட்டேன்.

எப்படிடா?

எல்லாம் ஒரு சுய கட்டுப்பாடுதான் (செல்ஃப் கண்ட்ரோல்)

October 10, 2010 11:01 PM

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நாகராஜசோழன் MA said...

18+ ok. அதென்ன 36+, 54+ சார்?

அது வந்து 18 +னு போட்டா சில பேர் 19 வயசுக்கு மேல இருக்கறவங்க படிக்கக்கூடாதுனு நினைச்சுக்கறாங்க ,அதான்

தேவா said...

"சமந்தா சமஞ்சா" உங்களுக்கு எப்படி தெரியும் பாஸ்?

MANO நாஞ்சில் மனோ said...

எமனோட பிகரையே பாய்ஸ் சைட் அடிக்கிறானா.........?
மதுரைக்கு போனை போடவா??? ஆட்டோ அனுப்பவா..................?

சி.பி.செந்தில்குமார் said...

தேவா said...

"சமந்தா சமஞ்சா" உங்களுக்கு எப்படி தெரியும் பாஸ்?

உங்களை மாதிரி ஃபிரண்ட் எனக்கு அமைஞ்சா அது கஷ்டமா என்ன?

சி.பி.செந்தில்குமார் said...

நாஞ்சில் மனோ said...

எமனோட பிகரையே பாய்ஸ் சைட் அடிக்கிறானா.........?
மதுரைக்கு போனை போடவா??? ஆட்டோ அனுப்பவா..................?

ஆட்டோ வேணாம்,ரீட்டா போதும்

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது, ஆட்டோ வேண்டாம் ரீட்டாவா..................நம்ம தொழிலையே மாத்திட்டீங்களே, நான் இந்த விளையாட்டுக்கு வரலடே மக்கா.....

aravind karthik said...

நல்ல ஜோக்ஸ்.