Sunday, October 31, 2010

ஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +

Crank: High Voltage Wallpapers

சின்னப்பசங்க எல்லாம் படிக்கறாங்களே இரும்புக்கை மாயாவி,இந்த லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ்ல எல்லாம் வருமே அந்த கேரக்டரை உல்டா பண்ணி ஒரு ஆக்‌ஷன் படம் (பப்படம்).நான் எப்படி ஏமாந்தேன்னா போஸ்டர்ல டிரான்ஸ்போர்ட்டர் பாகம் 4 அப்படின்னு போட்டிருந்தது.உள்ளே போன பிறகு தான்  மேட்டர்தெரிஞ்சது. (மேட்டரே இல்லாத படம் என)

படத்தோட கதை என்னன்னா (அதாவது என்ன கதை விட்டிருக்காங்கன்னா)
ஹீரோவின் இதயத்தை ஆபரேஷன் பண்ணி எடுத்து ஒரு செயற்கை இதயத்தை பொருத்துகிறார்கள்.அந்த இதயம் வில்லனின் உடம்பில் பொருத்தனும்.ஆனால் ஹீரோ விடுவாரா?என்ன என்னவோ தகிடு தித்தம் பண்ணி தன் இதயத்தை காப்பாற்றுகிறார்.ஆனால்.... (பெரிய சஸ்பென்ஸ்,டப்பா படத்துக்கு என்ன சஸ்பென்ஸ் வேண்டி கிடகக்கு?)

படத்தில் வரும் காது குத்தல் சீன்கள் (சாதா சீன்)

1.எந்த விதமான ஸ்பெஷல் சக்தியும் இல்லாத ஹீரோ ஒரு டிரான்ஸ்ஃபார்மரை தொட்டு பவர் ஏத்திக்கிறார். (நல்ல வேளை இந்த படத்தை விஜய் இன்னும் பாக்கலை).இதுக்கு நரசிம்மாவுல கேப்டன் விட்ட ரீல் எவ்வளவோ தேவலை.

2.ஹீரோவின் உடலில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி வீக் ஆனதும் அதை சார்ஜ் ஏற்றிக்கொள்ள ஏதாவது மனித உடலுடன் உராய்வு ஏற்றிக்கொள் என சயிண்ட்டிஸ்ட் ஐடியா தர (இவர் அல்லவோ நல்ல சயிண்ட்டிஸ்ட்) ஹீரோ இருப்பதோ ஓப்பன் ரேஸ் மைதானம்,என்ன செய்வார் பாவம்?ஒரு 60 வயது லேடியை (கிழ போல்ட்டை) இடிக்கிறார்.என்ன கண்றாவி கற்பனை சார் இது.

3. மேலும் சார்ஜ் பற்றாததால் (அது எப்படி பத்தும்?) ஹீரோயினிடம் ஓப்பன் கிரவுண்டில் தள்ளி ஜல்சா பண்றார்.இந்த ஒரு சீனுக்காகவே ஆஸ்கார் தரலாம்.இன்னொவேஷன் அண்ட் கிரியேட்டிவ் மைண்ட் (INNOVATION AND CREATIVE MIND) ( இந்தக்காலத்துல நாய்ங்க கூட ஒதுக்குப்புறமா மறைவிடத்துக்கு போயிடுது.

Bai Ling stars as Ria in Lionsgate Films' Crank: High Voltage (2009)

டைரக்டர் ரசனை உணர்வு என்றால் கிலோ என்ன விலை?என கேட்பவர் என்பதற்கு நல்ல உதாரணம் படத்தின் வில்லி.மேலே உள்ள ஸ்டில்.WHAT A BAD TASTE? இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் இவ்வளவு மொக்கை ஃபிகரை (அந்த வார்த்தைக்கே களங்கம்) நான் பார்த்ததே இல்லை.இந்த லட்சணத்தில் இவர் ஹீரோவை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.தல தல என அவர் பின்னாலயே அலைகிறார்,ஹீரோவை காதலிப்பவர் ஹீரோயின் தானே எப்படி வில்லி? என புத்திசாலித்தனமாக கேள்வி கேட்போர்க்கு நான் சொல்வது அவர் படத்தில் வில்லி அல்ல, படத்துக்கு அவர் தான் வில்லி.

படத்தோட ஓப்பனிங்க் சீன் வேனா அசத்தல்.ஹீரோ பார்க்க பார்க்க அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது நல்ல் கற்பனை.
அதே போல் நீலப்பட நடிகர் நடிகைகள் கூலி (!) உயர்வு கேட்டு போராடும் சீன் செம காமெடி.

டைரக்டரையும் அறியாமல் அமைந்து விட்ட காமெடி வசனங்கள்

1.வெத்து வேட்டுப்பசங்களெல்லாம் அவங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டா அதை சாக்கா வெச்சு நீ தாதா ஆகிடறதா?

2.இந்த செவல கிட்ட வெச்சுக்கிட்டா செவுலு கிழிஞ்சிடும் (இதுக்கு சிரஞ்சீவி படமே பெட்டர்)

3. நீ வேணாம்,எனக்கு பிடிக்கலை,ஐ எஸ் ஐ முத்திரை குத்துன ஆம்பளைன்னா அது அவர்தான்.

4.போலீஸ் - என்ன குட்டி, பெயிலுக்கு அப்ளை பண்ணி இருக்கியா?

கைதி - பின்னே,உன் கூட குடித்தனம் பண்ணிட்டு இங்கேயே லாக்கப்ல்யே இருப்பேன்னு நினைச்சியா?

5.ஏய், கருத்த குட்டி,நீ சிறுத்த் குட்டி மாதிரி இருக்கே..
6.எல்லா வில்லன்களும் சொல்ற அதே டயலாக் தான் அவன் எனக்கு உயிரோட வேணும்..

7. போலீஸ் - மேடம் நடந்தது என்ன? விபரமா சொல்லுங்க?

லேடி - நான் 60 வயசானவ் அப்படினு கூட பாக்காம அவன் என்னை உரசுனான்.

போலீஸ் - ஏம்மா,லைவ் ரிலே ஓடிட்டு இருக்கு,சென்சார் பண்றதுக்கு எல்லாம் நேரம் இல்ல ,அடக்கி வாசி.

லேடி- யோவ்,நீதான்யா நடந்ததை சொல்ல சொன்னே?

போலீஸ் - சரி சரி ஆள் பாக்க எப்படி இருந்தான்?

லேடி - ஆள் வாட்டசாட்டமா, கட்டுமஸ்தா ஜம்முனு தான் இருந்தான்.

போலீஸ் - ஏம்மா, நிஜமா இது கம்ப்ளைண்ட்தானா?

லாஜிக் மீறல்கள் பல இடங்களில் குறிப்பாக 2 கிலோ மீட்டர் தூரம் வேகமாக ஓடி வரும் ஹீரோ வியர்வை துளி கொஞ்சம் கூட இல்லாமல் நிற்பது அநியாயம்.

ஹீரோ தன் பெயரை கெடுப்பதற்காகவே இந்தப்படத்தில் நடித்தார் போல.

படத்தின் விமர்சனம் எங்கே என கேட்பவர்களுக்கு இந்தப்ப்படத்துக்கு விமர்சனம் வேற எழுதனுமா? ஏதோ முடிஞ்ச வரை மொக்க போட்டாச்சு.

கீழே உள்ள படத்தில் தோன்றுவது  ஹீரோயின்.அருகில் இருப்பவர் ஹீரோ அல்ல,அவரது காதலன்.ஹீரோ இறந்து விட்டதாக நினைத்து அவர் இறந்த 37 நாட்களில் காதலிக்கத்தொடங்கிய உத்தம பத்தினி,இறந்து விட்டதாக நினைத்த கணவன் வீடு திரும்பியதும் இந்த பத்தினி என்ன செய்வது என தடுமாறும்போது இந்த காட்சி .20 வருடங்களுக்கு முன் விஜயகாந்த்,ரகுமான்,சுதா சந்திரன் நடித்த கதை இதே சீன் வரும். புதுசா நம்ம ஆளுங்க எங்கே யோசிக்கறாங்க?
டிஸ்கி 1 - 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 வது பட ஸ்டில்லை பார்க்கவேண்டாம்.அதே போல் கலாச்சாரக்காவலர்களும் டிட்டோ.

டிஸ்கி 2 - ஆங்கிலப்பட விமர்சனத்தில் எப்படி வசனத்தை இவ்வளவு தெளிவாக மொழி பெயர்க்க முடியும்? என கேட்பவர்களுக்கு இந்தப்படமே தமிழில்தான் டப் ஆகி வந்தது.Amy Smart stars as Eve and Corey Haim stars as Randy in Lionsgate Films' Crank: High Voltage (2009)

50 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

ம.தி.சுதா said...

அதுக்குள்ள இன்டலிக்கு அனுப்பங்க....
வடை இருக்குத் தானே..

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா ,என்னா ஸ்பீடு?

சி.பி.செந்தில்குமார் said...

சுதாவுக்கு இரு டி வி டி பார்சல்

ம.தி.சுதா said...

////இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் ////
அப்பாடி இம்புட்டா...
இந்தப் படத்தை தமிழில் டப் பண்ணிய நாதாரிப் பயலு யாரு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

தலைவா இது ஒரு மொக்க..மொக்க..மொக்க..மொக்க..மொக்க..மொக்க..மொக்க..மொக்க..மொக்க.. படமாச்சே..

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

////இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் ////
அப்பாடி இம்புட்டா...
இந்தப் படத்தை தமிழில் டப் பண்ணிய நாதாரிப் பயலு யாரு...

சத்தியமா நான் இல்ல.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வெறும்பய said...

தலைவா இது ஒரு மொக்க..மொக்க..மொக்க..மொக்க..மொக்க..மொக்க..மொக்க..மொக்க..மொக்க.. படமாச்சே..

அண்ணே ,அதை இப்போ சொல்லி என்ன பயன்?அடுத்த தடவை உங்க கிட்டே அப்ரூவல் வாங்கிகிறென்

koodalindia said...

naanum nagerkovilil paarthen. naan ninathapadiyae vimarsanm ullathu. suuper.
my blog
www.koodalindia.blogspot.com

ers said...

Submit Your Story's
தமிழ்
English

அன்பரசன் said...

//இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் இவ்வளவு மொக்கை ஃபிகரை (அந்த வார்த்தைக்கே களங்கம்) நான் பார்த்ததே இல்லை.//

ரொம்ப அடி வாங்கிட்டீங்க போல இருக்கே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதி மொக்கை போடுறவங்கள என்ன பண்ணலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கலாசார காவலர்கல்ன்னா காலா மாஸ்டர் கிட்ட chemistry ட்ரைனிங் எடுத்தவங்களா?

வால்பையன் said...

இது crank படத்தின் இரண்டாம் பாகம்!
முதல் பாகமும் பாருங்க, அப்ப தான் கொஞ்சம் லாஜிக் புரியும்!

ஹிஹிஹிஹ்
நான் ரெண்டுமே பார்க்கல!

தினேஷ்குமார் said...

பாஸ் இன்னைக்கு புல்லா சிரிக்கல கொஞ்சம் சிரிச்சுகிறேன்

http://marumlogam.blogspot.com/2010/10/18.html

தினேஷ்குமார் said...

பாஸ் இன்னைக்கு புல்லா சிரிக்கல கொஞ்சம் சிரிச்சுகிறேன்

http://marumlogam.blogspot.com/2010/10/18.html

பரிசல்காரன் said...

செம கடுப்புல இருப்பீங்க போல!!

தினேஷ்குமார் said...

பரிசல்காரன் said...
செம கடுப்புல இருப்பீங்க போல!!

கடுப்புல இல்ல

கண்ணீரில்
நனைந்திருக்கேன்
புவி புலம்ப..............

http://marumlogam.blogspot.com/2010/10/18.html

Philosophy Prabhakaran said...

// உள்ளே போன பிறகு தான் மேட்டர்தெரிஞ்சது. (மேட்டரே இல்லாத படம் என) //
ஏமாந்துட்டீங்களா பாஸ்...

// ஹீரோ ஒரு டிரான்ஸ்ஃபார்மரை தொட்டு பவர் ஏத்திக்கிறார் //
படத்துக்கு ட்ரான்ஸ்பார்மர் னு பேர் வச்சிருக்கலாமே...

// இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் //
இது உண்மையா... இதையெல்லாம் போயா எண்ணிக்கொண்டிருப்பீர்கள்...

// அவர் படத்தில் வில்லி அல்ல, படத்துக்கு அவர் தான் வில்லி //
என்னது...? அப்படிஎன்றால் அந்த பிச்சைக்காரி தான் படத்தின் ஹீரோயினா...

சி.பி.செந்தில்குமார் said...

koodalindia said...

naanum nagerkovilil paarthen. naan ninathapadiyae vimarsanm ullathu. suuper.
my blog
www.koodalindia.blogspot.com
நன்றி சார் ,நைட் 8 மணீக்கு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் இவ்வளவு மொக்கை ஃபிகரை (அந்த வார்த்தைக்கே களங்கம்) நான் பார்த்ததே இல்லை.//

ரொம்ப அடி வாங்கிட்டீங்க போல இருக்கே.

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதி மொக்கை போடுறவங்கள என்ன பண்ணலாம்

ennaஎன்ன வேணாலும்

சி.பி.செந்தில்குமார் said...

மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதி மொக்கை போடுறவங்கள என்ன பண்ணலாம்

October 31, 2010 10:30 PM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கலாசார காவலர்கல்ன்னா காலா மாஸ்டர் கிட்ட chemistry ட்ரைனிங் எடுத்தவங்களா?

யோவ் பெண்களை பற்றி தப்பா பேசாத,எல்லாரும் கேட்டுக்குங்க இவரு பெண் குலத்தையே கேவலப்படுத்துறரு

சி.பி.செந்தில்குமார் said...

வால்பையன் said...

இது crank படத்தின் இரண்டாம் பாகம்!
முதல் பாகமும் பாருங்க, அப்ப தான் கொஞ்சம் லாஜிக் புரியும்!

ஹிஹிஹிஹ்
நான் ரெண்டுமே பார்க்கல!

ஓகே சார் 2 மே பாக்காம எப்படி மேட்டர் தெரியும்?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் இன்னைக்கு புல்லா சிரிக்கல கொஞ்சம் சிரிச்சுகிறேன்

http://marumlogam.blogspot.com/2010/10/18.html

ஹி ஹி வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

பரிசல்காரன் said...

செம கடுப்புல இருப்பீங்க போல!!

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

// உள்ளே போன பிறகு தான் மேட்டர்தெரிஞ்சது. (மேட்டரே இல்லாத படம் என) //
ஏமாந்துட்டீங்களா பாஸ்...

// ஹீரோ ஒரு டிரான்ஸ்ஃபார்மரை தொட்டு பவர் ஏத்திக்கிறார் //
படத்துக்கு ட்ரான்ஸ்பார்மர் னு பேர் வச்சிருக்கலாமே...

// இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் //
இது உண்மையா... இதையெல்லாம் போயா எண்ணிக்கொண்டிருப்பீர்கள்...

// அவர் படத்தில் வில்லி அல்ல, படத்துக்கு அவர் தான் வில்லி //
என்னது...? அப்படிஎன்றால் அந்த பிச்சைக்காரி தான் படத்தின் ஹீரோயினா...

ஹி ஹி ஹி

Unknown said...

டைரக்டர் ரசனை உணர்வு என்றால் கிலோ என்ன விலை?என கேட்பவர் என்பதற்கு நல்ல உதாரணம் படத்தின் வில்லி.மேலே உள்ள ஸ்டில்.WHAT A BAD TASTE? இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் இவ்வளவு மொக்கை ஃபிகரை (அந்த வார்த்தைக்கே களங்கம்) நான் பார்த்ததே இல்லை.
பெண்ணியவாதிகள் கவனிக்கவும்
(ஆனாலும் உண்மைய்லே இது மொக்க பிகரே தாங்க)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இந்தப் பதிவில் கடைசியாக நீங்கள் போட்டிருக்கும் ஸ்டில்லைப் பார்த்து மிகவும் ஆதங்கப் பட்டேன்.அந்தாளோடக் கை இன்னும் கொஞ்சம் முன்னோக்கிப் போறதுக்குள்ள போட்டோகிராபருக்கு அப்படி என்ன அவர வேலையோ? ஜஸ்ட் மிஸ்ஸிங்!?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இயக்குனரை மீறீ அமைந்து விட்ட காமெடி வசனகள் படித்துப் பார்க்கும் போது அது உங்கள் ஸ்டைல் (ஜோக்)வசனம் போலவே இருந்தது.
உதாரணத்துக்கு...

(1) போலீஸ் - மேடம் நடந்தது என்ன? விபரமா சொல்லுங்க?

லேடி - நான் 60 வயசானவ் அப்படினு கூட பாக்காம அவன் என்னை உரசுனான்.

போலீஸ் - ஏம்மா,லைவ் ரிலே ஓடிட்டு இருக்கு,சென்சார் பண்றதுக்கு எல்லாம் நேரம் இல்ல ,அடக்கி வாசி.

லேடி- யோவ்,நீதான்யா நடந்ததை சொல்ல சொன்னே?

(2) போலீஸ் - என்ன குட்டி, பெயிலுக்கு அப்ளை பண்ணி இருக்கியா?

கைதி - பின்னே,உன் கூட குடித்தனம் பண்ணிட்டு இங்கேயே லாக்கப்ல்யே இருப்பேன்னு நினைச்சியா?

karthikkumar said...

டிஸ்கி 2 - ஆங்கிலப்பட விமர்சனத்தில் எப்படி வசனத்தை இவ்வளவு தெளிவாக மொழி பெயர்க்க முடியும்? என கேட்பவர்களுக்கு இந்தப்படமே தமிழில்தான் டப் ஆகி வந்தது///
மொக்க படத்த மொத ஆளா போய் பாருங்க

சசிகுமார் said...

என்ன தான் படம் சரியில்லைன்னாலும் ஆங்கில படம் என்ற ஒரு தகுதி இருக்கே அதுக்காவது ஒரு ஆஸ்கர் ஆவது கிடைச்சிடும்.

ஸ்ரீராம். said...

பல ஆங்கிலப் படங்களுக்கு நம்ம ஊரு தமிழ்ப் படமே தேவலாம்.

Abhi said...

அது சரி, டிஸ்கில ரெண்டாவது படத்தை பாக்காதீங்கன்னு லாஸ்டா போட்ட எப்படி? நான் படத்தை பார்த்துட்டுதானே டிஸ்கியே படிச்சேன்.

செல்வா said...

//(நல்ல வேளை இந்த படத்தை விஜய் இன்னும் பாக்கலை).////

சீக்கிரமே பார்ப்பார் ..

செல்வா said...

//மேலே உள்ள ஸ்டில்.WHAT A BAD TASTE? இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் இவ்வளவு மொக்கை ஃபிகரை (அந்த வார்த்தைக்கே களங்கம்) நான் பார்த்ததே இல்லை.//

அவ்ளோ படம் பார்த்தாச்சா ...?

செல்வா said...

//போலீஸ் - என்ன குட்டி, பெயிலுக்கு அப்ளை பண்ணி இருக்கியா?///

நம்ம போல்ச்காரருங்களா ..?

செல்வா said...

/லாஜிக் மீறல்கள் பல இடங்களில் குறிப்பாக 2 கிலோ மீட்டர் தூரம் வேகமாக ஓடி வரும் ஹீரோ வியர்வை துளி கொஞ்சம் கூட இல்லாமல் நிற்பது அநியாயம்.///

டாக்குட்டறு படம் எத்தன பாக்குறீங்க ., அதுல இல்லாத லாஜிக் மீறலா இதுல பண்ணிட்டாங்க ..

புதிய மனிதா. said...

அருமையான விமர்சனம் ..

சி.பி.செந்தில்குமார் said...

நா.மணிவண்ணன் said...

டைரக்டர் ரசனை உணர்வு என்றால் கிலோ என்ன விலை?என கேட்பவர் என்பதற்கு நல்ல உதாரணம் படத்தின் வில்லி.மேலே உள்ள ஸ்டில்.WHAT A BAD TASTE? இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் இவ்வளவு மொக்கை ஃபிகரை (அந்த வார்த்தைக்கே களங்கம்) நான் பார்த்ததே இல்லை.
பெண்ணியவாதிகள் கவனிக்கவும்
(ஆனாலும் உண்மைய்லே இது மொக்க பிகரே தாங்க)

poottukkuduththuttiingkaLee?போட்டுக்குடுத்துட்டீங்களே?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இந்தப் பதிவில் கடைசியாக நீங்கள் போட்டிருக்கும் ஸ்டில்லைப் பார்த்து மிகவும் ஆதங்கப் பட்டேன்.அந்தாளோடக் கை இன்னும் கொஞ்சம் முன்னோக்கிப் போறதுக்குள்ள போட்டோகிராபருக்கு அப்படி என்ன அவர வேலையோ? ஜஸ்ட் மிஸ்ஸிங்!?

yoov ungka peeru thaan யோவ் உங்க பேரு தான் டீசண்ட்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

டிஸ்கி 2 - ஆங்கிலப்பட விமர்சனத்தில் எப்படி வசனத்தை இவ்வளவு தெளிவாக மொழி பெயர்க்க முடியும்? என கேட்பவர்களுக்கு இந்தப்படமே தமிழில்தான் டப் ஆகி வந்தது///
மொக்க படத்த மொத ஆளா போய் பாருங்க

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

என்ன தான் படம் சரியில்லைன்னாலும் ஆங்கில படம் என்ற ஒரு தகுதி இருக்கே அதுக்காவது ஒரு ஆஸ்கர் ஆவது கிடைச்சிடும்.

நல்லா காமெடி பண்றீங்களே?

சி.பி.செந்தில்குமார் said...

ஸ்ரீராம். said...

பல ஆங்கிலப் படங்களுக்கு நம்ம ஊரு தமிழ்ப் படமே தேவலாம்.

சரிதான் சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Abhi said...

அது சரி, டிஸ்கில ரெண்டாவது படத்தை பாக்காதீங்கன்னு லாஸ்டா போட்ட எப்படி? நான் படத்தை பார்த்துட்டுதானே டிஸ்கியே படிச்சேன்.

அடடா சாமி குத்தம் ஆகிடுச்சே,சரி விடுங்க

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ப.செல்வக்குமார் said...

//(நல்ல வேளை இந்த படத்தை விஜய் இன்னும் பாக்கலை).////

சீக்கிரமே பார்ப்பார் ..

பார்த்தா பிரச்சனை இல்ல்லை இதை ரீமேக் பண்ணிட்டா?

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//மேலே உள்ள ஸ்டில்.WHAT A BAD TASTE? இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் இவ்வளவு மொக்கை ஃபிகரை (அந்த வார்த்தைக்கே களங்கம்) நான் பார்த்ததே இல்லை.//

அவ்ளோ படம் பார்த்தாச்சா ...?

இருக்கும் இருக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//போலீஸ் - என்ன குட்டி, பெயிலுக்கு அப்ளை பண்ணி இருக்கியா?///

நம்ம போல்ச்காரருங்களா ..?

அவரு மேனேஜருங்கற பேர்ல நடமாடற டேமேஜரு

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

/லாஜிக் மீறல்கள் பல இடங்களில் குறிப்பாக 2 கிலோ மீட்டர் தூரம் வேகமாக ஓடி வரும் ஹீரோ வியர்வை துளி கொஞ்சம் கூட இல்லாமல் நிற்பது அநியாயம்.///

டாக்குட்டறு படம் எத்தன பாக்குறீங்க ., அதுல இல்லாத லாஜிக் மீறலா இதுல பண்ணிட்டாங்க ..

அதுவும் சரிதான்,ஆனா விமர்சனம்னு வந்துட்டா பஞ்சாயத்துல எல்லாம் சொல்லித்தானே அகனும்

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா. said...

அருமையான விமர்சனம் ..

அப்பாடா,50. நன்றி சார் ,நீங்க ஒருத்தர் தான் எனக்கு சப்போர்ட்