Sunday, October 24, 2010

குண்டக்க மண்டக்க குறுஞ்சிரிப்ஸ்

1.உலகத்துலயே சோகமான விஷயம் லவ் ஃபெய்லியர்னு நினைச்சுட்டு இருக்கோம்,அதை விட சோகமான விஷயம் எது தெரியுமா?

நண்பனுக்காக எக்ஸாம் ஹால் வெளியே நின்று கொண்டு காத்திருப்பது ,மேலும் மனசுக்குள் “ஒரு வேளை அவன் மட்டும் பாஸ் ஆகிடுவானோ?”என்று நினைப்பது.

2. காதல்னா என்ன?

யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக  ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது  10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.

3. தெரிஞ்ச ஃபிகரை விட்டவனும் கெட்டான்,தெரியாத ஃபிகரை தொட்டவனும் கெட்டான்.

4. பெண்கள் ஸ்பெஷல் - 

1.கேரளா - அட்ராக்ட்டிவ் கண்கள் +அடர்த்தியான கருங்கூந்தல்

2.ஆந்திரா - கூர்மையான மூக்கு

3.பஞ்சாப் - கலர்ஃபுல் லிப்ஸ் (வண்ண மயமான உதடுகள் )

4.மத்தியப்பிரதேசம் - சிம்ரன்,இலியானாக்களூக்கு சவால் விடும் இடை அழகிகள்.

5.மஹாராஷ்ட்ரா - அழகிய உடல் அமைப்பு (BEAUTIFUL STRUCTURE)

6.மேற்கு வங்காளம் - அழகிய கால்கள்

7. தமிழ்நாடு - ஒரு வெங்காயமும் இல்லைன்னாலும் ஓவரா சீன் போடறது.

5.  பணக்காரன் - என் கிட்ட இன்னைக்கு 34 காரு,26 ஹோட்டல்,8 பண்ணை வீடுகள்,கோடிக்கணக்குல பேங்க் பெலன்ஸ் இருக்கு,உன் கிட்ட என்ன இருக்கு?

ஏழை - என் கிட்டே ஒரே ஒரு பையன் தான் இருக்கான்,அவனோட பையன் உங்க பொண்ணு வயிற்றுல 5 மாசமா வளந்துட்டு இருக்கான்.

6.  வேலைக்காரி குளிக்கறப்ப எட்டி பாத்தீங்களா அத்தான்?

நீ போடற சோப்பை அவ போடறாளான்னு பார்த்தேன்,ஆனா அவ  ஒண்ணுமே போடலை.7.உலகின் மிகச்சிறிய காதல் கதை - அவன் காதலை அவளிடம் தெரிவித்தான்,அவள் சிரித்தாள்,அய்யகோ பார்ட்டிக்கு பல் நஹி,(அப்போ பார்ட்டி பாட்டியா?),அவன் அதிர்ச்சியில் மயக்கமானான்.

8. CRAZY LETTER TO PRINCIPAL

RESPECTED SIR,

I AM SUFFERING FROM LOVE.BUT I AM UNABLE TO CORRECT THE FIGURE.SO KINDLY I REQUESTING YOU TO ARRENGE A GOOD HOMELY GIRL IN YOUR RELATION OR NEIGHBOUR WITHIN 2 DAYS.

தமிழில்

உயர் திரு ஐயா,

நான் காதலால் பாதிக்கப்பட்டு இருக்கேன்,(நீ மட்டுமா?உலகமேதான்)
ஆனா என்னால எந்த ஃபிகரையும் கரெக்ட் பண்ண முடியல (சரியா கனெக்ட் பண்ணி இருக்க மாட்டே)அதனால் தயை கூர்ந்து உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது உங்கள் உறவிலோ அல்லது தெரிந்தவர்களிடமோ,பக்கத்து வீட்டிலோ நல்ல ஃபிகர் இருந்தால் தெரியப்படுத்தவும்,இன்னும் 2 நாட்களுக்குள்.நன்றி

பி கு - நீங்க எனக்கு மாமா மாதிரி

இப்படிக்கு

உங்கள் அன்புள்ள மாப்ளே.

9. ஒரு சர்தார்ஜி தற்கொலை செய்ய ஆத்துல குதிச்சார்,அப்புறம் அவர் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு மீனை எடுத்து வெளில போட்டு சொன்னார்,நாந்தான் சாகப்போறேன்நீயாவது பிழைச்சுக்கோ.10.காதல் நிலைகள் (பெண்கள்)

1980 - என்னை லவ் பண்ணு,  ஆனா தொடாதே

1990 - தொடு,ஆனா கிஸ் மட்டும் வேணாம்.

2000 - கிஸ் பன்னிக்கோ,ஆனா வேற எதுவும் வேணாம்.

2005 - என்ன வேணாலும் பண்ணிக்கோ,ஆனா யார் கிட்டயும் எதையும்
           சொல்லிடாதே.

2010 -எல்லாத்தையும் செய்,ஆனா செய்யாம விட்டா எல்லார்கிட்டயும் இவனால எதுவும் செய்ய கையாலாகலைனு பரப்பி விட்டுடுவேன் (மிரட்டல்)

டிஸ்கி -1  ; முதல் பட ஸ்டில் மழைக்காலம் ,2 பார்டிகளுக்கும் உள்ள பொதுவான அம்சம் 2 பேருக்கும் தலை சீவும் பழக்கம் இல்லை,அண்ணன் ஃபுல் ஹேண்ட் சர்ட் போட்டு மடிச்சு விட்ட மாதிரி அண்ணி துப்பட்டாவை கழுத்துக்கு ஒண்ட (என்ன ,இது தமிழ் வார்த்தை தானா?)  போட்டிருக்கிறார்.அண்ணீ அண்ணனை விட ஹைட் ஜாஸ்தி.

டிஸ்கி -2 : 2வது ஸ்டில் மீனாட்சி,அம்மணி போட்டிருக்கற பவுடர் படலத்தை கூர்ந்து கவனிங்க,மேலே த்லை ,நெற்றி பக்கத்துல பவுடர் சரியா கவர் ஆகாம ஒரு லேயர் மாதிரி நிக்கும்,ஓவர் மேக்கப்,அம்மணி பல் டாக்டர்ட்ட போறது நல்லது,பல்லை பாத்தா பயமா இருக்கு,அவங்களுக்கு ஃபோன் பண்ணி ஆலோசனை சொன்னா நடிகைட்ட பல்லை யார் சார் பாக்குறா அப்படிம்பார்,எதுக்கு வம்பு?

52 comments:

NaSo said...

நான்தான் first!!

NaSo said...

//டிஸ்கி -2 : 2வது ஸ்டில் மீனாட்சி,அம்மணி போட்டிருக்கற பவுடர் படலத்தை கூர்ந்து கவனிங்க,மேலே த்லை ,நெற்றி பக்கத்துல பவுடர் சரியா கவர் ஆகாம ஒரு லேயர் மாதிரி நிக்கும்,ஓவர் மேக்கப்,அம்மணி பல் டாக்டர்ட்ட போறது நல்லது,பல்லை பாத்தா பயமா இருக்கு,அவங்களுக்கு ஃபோன் பண்ணி ஆலோசனை சொன்னா நடிகைட்ட பல்லை யார் சார் பாக்குறா அப்படிம்பார்,எதுக்கு வம்பு?//

இந்த மாதிரி படிக்கிற காலத்துல புத்தகத்த ஆராய்ச்சி செய்திருந்தால் எங்கேயோ போயிருக்கலாம்.

எல் கே said...

எலேய் உனக்கு ஆட்டோ வரத்து நிச்சையம். அதுவும் தமிழ்நாட்டு பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து அனுப்ப போறாங்க

NaSo said...

//2. காதல்னா என்ன?//

இதுதான் சரியான விளக்கம் காதலுக்கு.

NaSo said...

காதலுக்கு கொடுத்த விளக்கம் சொந்த அனுபவமோ அண்ணே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்லாயிருக்கு.... உக்காந்து யோசிப்பீங்களோ...

அன்பரசன் said...

//2. காதல்னா என்ன?

யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது 10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.//

பிரமாதம் தல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது 10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.//

அப்படி நீங்க தேத்திவிட்ட பொண்ணுங்க லிஸ்ட் கொடுங்க பாஸ்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தமிழ்நாடு - ஒரு வெங்காயமும் இல்லைன்னாலும் ஓவரா சீன் போடறது./

மகளிர் அணி வந்து கும்மவும்

புதிய மனிதா. said...

கலக்கல் தல ..

சிவராம்குமார் said...

2010 காதல் நிலையில இப்படியெல்லாமா நடக்குது.... நான்தான் ரொம்ப அப்பாவியா இருக்கிறேனா!

"ராஜா" said...

//டிஸ்கி -2 : 2வது ஸ்டில் மீனாட்சி,அம்மணி போட்டிருக்கற பவுடர் படலத்தை கூர்ந்து கவனிங்க,மேலே த்லை ,நெற்றி பக்கத்துல பவுடர் சரியா கவர் ஆகாம ஒரு லேயர் மாதிரி நிக்கும்,ஓவர் மேக்கப்,அம்மணி பல் டாக்டர்ட்ட போறது நல்லது,பல்லை பாத்தா பயமா இருக்கு,அவங்களுக்கு ஃபோன் பண்ணி ஆலோசனை சொன்னா நடிகைட்ட பல்லை யார் சார் பாக்குறா அப்படிம்பார்,எதுக்கு வம்பு?//

உங்க சமூக அக்கறை புல்லரிக்க வக்கிதுன்னே ...

ஆனா உங்களுக்கு தமிழ்நாட்டுல எந்த பிகரும் செட் ஆகலேன்கிற காண்டுல அவங்கள பத்தி இப்படி தப்பு தப்பா எழுதகூடாது...

இப்படி உண்மைய எழுதுன்னா அப்புறம் அட்டு பிகர்கூட செட் ஆகாது...

தினேஷ்குமார் said...

காலைலேவா ஏன் என்ன மாதிரி ஆஞ்சநேயர் பக்தர்கலை எல்லாம் கெடுக்குறிகளோ..........

ஜெய் ஆஞ்சநேயா .........

அண்ணனுக்கு நல்ல புத்திய குடுப்பா

யூர்கன் க்ருகியர் said...

பெயிண்ட் அடிச்சிட்டு வரதுதான் மேக்கப்பா ?

செல்வா said...

Antha letter matter sema. Athilum athoda english vadivam thaan kalakkal.
(mobile la irunthu comment kiren )

செல்வா said...

Antha letter matter sema. Athilum athoda english vadivam thaan kalakkal.
(mobile la irunthu comment kiren )

karthikkumar said...

தமிழ்நாடு - ஒரு வெங்காயமும் இல்லைன்னாலும் ஓவரா சீன் போடறது.// நீங்க ரொம்ப பாதிக்கபட்டிருக்கீங்க

எஸ்.கே said...

அருமையான தெரிவுகள்! அற்புதமான விளக்கங்கள்!:-) எல்லாமே நல்ல்லாயிருக்கு! நன்றி!

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

நான்தான் first!!

நாகாவுக்கு ஒரு டி வி டி பார்சல்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger நாகராஜசோழன் MA said...

//டிஸ்கி -2 : 2வது ஸ்டில் மீனாட்சி,அம்மணி போட்டிருக்கற பவுடர் படலத்தை கூர்ந்து கவனிங்க,மேலே த்லை ,நெற்றி பக்கத்துல பவுடர் சரியா கவர் ஆகாம ஒரு லேயர் மாதிரி நிக்கும்,ஓவர் மேக்கப்,அம்மணி பல் டாக்டர்ட்ட போறது நல்லது,பல்லை பாத்தா பயமா இருக்கு,அவங்களுக்கு ஃபோன் பண்ணி ஆலோசனை சொன்னா நடிகைட்ட பல்லை யார் சார் பாக்குறா அப்படிம்பார்,எதுக்கு வம்பு?//

இந்த மாதிரி படிக்கிற காலத்துல புத்தகத்த ஆராய்ச்சி செய்திருந்தால் எங்கேயோ போயிருக்கலாம்.

இப்படித்தான் பப்ளிக் பிளேச்ல காலை வார்றதா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger LK said...

எலேய் உனக்கு ஆட்டோ வரத்து நிச்சையம். அதுவும் தமிழ்நாட்டு பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து அனுப்ப போறாங்க

பெரியப்பா,நீங்களே ஜோக் எழுதி குடுத்துட்டு இப்படி தப்பிச்சா எப்படி?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

//2. காதல்னா என்ன?//

இதுதான் சரியான விளக்கம் காதலுக்கு.

அப்படியா,நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்,பல காதல்கலை பார்த்தவரு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நாகராஜசோழன் MA said...

காதலுக்கு கொடுத்த விளக்கம் சொந்த அனுபவமோ அண்ணே?

யோவ்,யாராவது லவ் அண்ணி இருந்தா கவிதை எழுதி தொலைச்சிருப்பனே

Unknown said...

//7. தமிழ்நாடு - ஒரு வெங்காயமும் இல்லைன்னாலும் ஓவரா சீன் போடறது.//

இதை படித்துவிட்டு பதிவுலகமே கொந்தளிக்கலாம். பாத்து இருங்க பாஸு....

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வெறும்பய said...

ரொம்ப நல்லாயிருக்கு.... உக்காந்து யோசிப்பீங்களோ...

ஆமாண்ணே,ஆனா ஒண்ணும் தோணலைன்னா படுத்துக்குவேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger அன்பரசன் said...

//2. காதல்னா என்ன?

யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது 10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.//

பிரமாதம் தல

நன்றி அன்பு,கார்த்த் பாத்தா கோவிச்சுக்குவாரு(அவரு தல ரசிகரு)

சி.பி.செந்தில்குமார் said...

//2. காதல்னா என்ன?

யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது 10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.//

பிரமாதம் தல

October 24, 2010 9:00 AM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது 10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.//

அப்படி நீங்க தேத்திவிட்ட பொண்ணுங்க லிஸ்ட் கொடுங்க பாஸ்.

இப்போதான் பன்னிக்குட்டி வாங்கிட்டு போறாரு.

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தமிழ்நாடு - ஒரு வெங்காயமும் இல்லைன்னாலும் ஓவரா சீன் போடறது./

மகளிர் அணி வந்து கும்மவும்

யோவ் ,போட்டு விடறியே,இது நியாயமா?

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா. said...

கலக்கல் தல ..

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சிவா said...

2010 காதல் நிலையில இப்படியெல்லாமா நடக்குது.... நான்தான் ரொம்ப அப்பாவியா இருக்கிறேனா!

அப்போ இத் வரை ஒண்ணுமே நடக்கலையா,அட போய்யா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger "ராஜா" said...

//டிஸ்கி -2 : 2வது ஸ்டில் மீனாட்சி,அம்மணி போட்டிருக்கற பவுடர் படலத்தை கூர்ந்து கவனிங்க,மேலே த்லை ,நெற்றி பக்கத்துல பவுடர் சரியா கவர் ஆகாம ஒரு லேயர் மாதிரி நிக்கும்,ஓவர் மேக்கப்,அம்மணி பல் டாக்டர்ட்ட போறது நல்லது,பல்லை பாத்தா பயமா இருக்கு,அவங்களுக்கு ஃபோன் பண்ணி ஆலோசனை சொன்னா நடிகைட்ட பல்லை யார் சார் பாக்குறா அப்படிம்பார்,எதுக்கு வம்பு?//

உங்க சமூக அக்கறை புல்லரிக்க வக்கிதுன்னே ...

ஆனா உங்களுக்கு தமிழ்நாட்டுல எந்த பிகரும் செட் ஆகலேன்கிற காண்டுல அவங்கள பத்தி இப்படி தப்பு தப்பா எழுதகூடாது...

இப்படி உண்மைய எழுதுன்னா அப்புறம் அட்டு பிகர்கூட செட் ஆகாது...

இப்படி எல்லாம் சாபம் குடுத்தா நான் ஜோக் எழுதாம கவிதை எழுத ஆரம்பிச்சுடுவேன் ஜாக்கிரதை

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

காலைலேவா ஏன் என்ன மாதிரி ஆஞ்சநேயர் பக்தர்கலை எல்லாம் கெடுக்குறிகளோ..........

ஜெய் ஆஞ்சநேயா .........

அண்ணனுக்கு நல்ல புத்திய குடுப்பா

ஆமா.தம்பிக்கு நல்ல சித்திய குடு

சி.பி.செந்தில்குமார் said...

யூர்கன் க்ருகியர் said...

பெயிண்ட் அடிச்சிட்டு வரதுதான் மேக்கப்பா ?

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

Antha letter matter sema. Athilum athoda english vadivam thaan kalakkal.
(mobile la irunthu comment kiren )

யோவ் வழக்கமா நீ மொபைல்ல பிட் படம்தானே பாப்பே?

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

Antha letter matter sema. Athilum athoda english vadivam thaan kalakkal.
(mobile la irunthu comment kiren )

சரிய்யா,எஅனக்கு உன் அளவுக்கு இங்கிலீஸ் வராது ,ஒத்துக்கறேன்,நெக்ஸ்ட் பதிவுல மீட் பண்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

தமிழ்நாடு - ஒரு வெங்காயமும் இல்லைன்னாலும் ஓவரா சீன் போடறது.// நீங்க ரொம்ப பாதிக்கபட்டிருக்கீங்க

கார்த்தி,உன் கெடு 7 நாள் முடிந்தது,ஃபிகரோட சுத்துனது போதும்,பதிவை போடப்பா,எங்கே கடலை தான் போடறே

சி.பி.செந்தில்குமார் said...

கலாநேசன் said...

//7. தமிழ்நாடு - ஒரு வெங்காயமும் இல்லைன்னாலும் ஓவரா சீன் போடறது.//

இதை படித்துவிட்டு பதிவுலகமே கொந்தளிக்கலாம். பாத்து இருங்க பாஸு.... கோத்து விட்டு அடி வாங்கறதைப்பாக்க உங்களுக்கு ஏன் அவ்வளவு சுகம்?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

அருமையான தெரிவுகள்! அற்புதமான விளக்கங்கள்!:-) எல்லாமே நல்ல்லாயிருக்கு! நன்றி!

நன்றி சார்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

போன பதிவில் என் மீது உங்களுக்கு கோபம் வருதா என்று சீண்டிப் பார்த்தேன். நல்லவேளை அமைதியாவே பதில் சொல்லி உங்க பெருந்தன்மையை காட்டிட்டிங்க. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்லுவாங்க. உங்களுக்கு புத்தி அதிகம் ஏன்னு இப்ப புரியுது.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பி கு - நீங்க எனக்கு மாமா மாதிரி
-- இது, இது தான் உங்க ஃபைனல் டச்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

என் ரசனைக்கு ஏற்ற தீனி போட்டு என்னை குஷிப்படுத்தி விட்டீகள். இதை என் தீபாவளி பரிசாக எடுத்துக் கொள்கிறேன்.
என் தீபாவளி பரிசு....

வேலைக்காரி குளிக்கறப்ப எட்டி பாத்தீங்களா அத்தான்?

நீ போடற சோப்பை அவ போடறாளான்னு பார்த்தேன்,ஆனா அவ ஒண்ணுமே போடலை.

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு வெங்காயமும் இல்லேன்னாலும் ஓவரா ஸீன் போடுறது//
என்னவேய்............, ஜெயராம் சேட்டன் பட்டது உமக்கு மறந்து போச்சாவோய்.......???
சீமான் அண்ணன்ட்ட போட்டு குடுத்துருவேன் ஜாக்கிரதை...........
டிஸ்கி : நல்ல ஜாலி பதிவு மக்கா, நல்லா இருடே....

Ravi kumar Karunanithi said...

/* யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது 10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல். */

indha line romba super'ah iruku pa... ukkandhu yosippengalo...
super joke. arumai. vazhthukkal.

Philosophy Prabhakaran said...

கடுமையான பாதிப்பு போல...

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

போன பதிவில் என் மீது உங்களுக்கு கோபம் வருதா என்று சீண்டிப் பார்த்தேன். நல்லவேளை அமைதியாவே பதில் சொல்லி உங்க பெருந்தன்மையை காட்டிட்டிங்க. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்லுவாங்க. உங்களுக்கு புத்தி அதிகம் ஏன்னு இப்ப புரியுது.

அப்படின்னு இல்லை,எனக்கு ரோஷம் கம்மி,உப்பு கம்மியாதான் போட்டு சாப்பிடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பி கு - நீங்க எனக்கு மாமா மாதிரி
-- இது, இது தான் உங்க ஃபைனல் டச்.

ஓக்கே மாமா

சி.பி.செந்தில்குமார் said...

பி கு - நீங்க எனக்கு மாமா மாதிரி
-- இது, இது தான் உங்க ஃபைனல் டச்.

October 24, 2010 6:45 PM
Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

என் ரசனைக்கு ஏற்ற தீனி போட்டு என்னை குஷிப்படுத்தி விட்டீகள். இதை என் தீபாவளி பரிசாக எடுத்துக் கொள்கிறேன்.
என் தீபாவளி பரிசு....

வேலைக்காரி குளிக்கறப்ப எட்டி பாத்தீங்களா அத்தான்?

நீ போடற சோப்பை அவ போடறாளான்னு பார்த்தேன்,ஆனா அவ ஒண்ணுமே போடலை.

அதெல்லாம் ஓக்கே,உங்க வீட்டு வேலைக்காரி பேரென்ன?

சி.பி.செந்தில்குமார் said...

நாஞ்சில் மனோ said...

//ஒரு வெங்காயமும் இல்லேன்னாலும் ஓவரா ஸீன் போடுறது//
என்னவேய்............, ஜெயராம் சேட்டன் பட்டது உமக்கு மறந்து போச்சாவோய்.......???
சீமான் அண்ணன்ட்ட போட்டு குடுத்துருவேன் ஜாக்கிரதை...........
டிஸ்கி : நல்ல ஜாலி பதிவு மக்கா, நல்லா இருடே....

மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Dhosai said...

/* யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது 10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல். */

indha line romba super'ah iruku pa... ukkandhu yosippengalo...
super joke. arumai. vazhthukkal.

நன்றீ தோசை,உங்க தம்பி பேரு இட்லியா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger philosophy prabhakaran said...

கடுமையான பாதிப்பு போல..

ஹி ஹி ஹி

priyamudanprabu said...

. காதல்னா என்ன?

யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது 10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.

////////

ANUPAVAMO?????????1

priyamudanprabu said...

. தெரிஞ்ச ஃபிகரை விட்டவனும் கெட்டான்,தெரியாத ஃபிகரை தொட்டவனும் கெட்டான்.

////////
SSSSSSAPAAA