Friday, October 22, 2010

கோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி1.டவாலி - நயன் தாரா, நயன் தாரா ,நயன் தாரா .

நயன் தாரா - ஸாரி,நான் பிரபுதேவா கூப்பிட்டாதான் வருவேன்,டவாலி கூப்பிட்டா வரமாட்டேன்.

2.  ஜட்ஜ் - ஏற்கனவே கல்யாணமான ஒருத்தரை லவ் பண்றீங்களே?இது தப்பில்லை?

நயன் தாரா - ஸாரி யுவர் ஆனர்,நெக்ஸ்ட் டைம் நீங்க சொன்ன மாதிரி ட்ரை (TRY) பண்றேன்.

3.  ஜட்ஜ் - பிரபுதேவா வீட்டுக்கு போனப்ப ரம்லத்தை அக்கான்னு பாசமா கூப்பிட்டு இருக்கீங்க,நல்லா பழகி இருக்கீங்க,இப்படி நம்பிக்கைத்துரோகம் பண்ணீட்டீங்களே?

நயன் தாரா - யுவர்ஆனர்,பொதுவா சக்களத்தியா வரப்போறவ மூத்த தாரத்தை அக்கான்னுதான் கூப்பிடுவா,அப்பவே அவங்க உஷார் ஆகி இருக்கனும்.

4. ஜட்ஜ் - உங்க  காதலர் பிரபுதேவாவை உடனடியா நீங்க மறந்துடனும், அதுக்கு என்ன சொல்றீங்க?

நயன் தாரா - ஸாரி யுவர் ஆனர்,நான் யாரை லவ் பண்ணுனாலும் குறைஞ்சது 2 வருஷம் அவங்க கூட சுத்துவேன்,என் பாலிஸியை என்னால மாத்திக்க முடியாது.

5. ஜட்ஜ் - கேட்கும் கேள்விகளுக்கு கரெக்ட்டா பதில சொல்லனும்,வக்கீல்கிட்டே எதையும் மறைக்கக்கூடாது.

நயன் தாரா - யுவர் ஆனர்,நான் நடிச்ச பில்லா,ஆட்டோ ராணி படமெல்லாம் பாக்கலையா?எதையும் யார் கிட்டயும், மறைச்சு எனக்கு பழக்கமே இல்லை.

6.ஜட்ஜ் - பிரபுதேவாவை நீங்க ரம்லத்துக்கு விட்டுக்குடுத்துடனும்,இதுக்கு என்ன செட்டில்மெண்ட் எதிர்பாக்கறீங்க?

நயன் தாரா - நான் என்ன 60 வருஷமா அவர் கூட குடித்தனம் பண்ணப்போறேன்?மீறிப்போனா 6 மாசம்,அதுவரைக்கும் அவரால பொறுத்துக்க முடியாதா?
7.  வக்கீல் - திடீர்னு அவர் ஆசைப்பட்டார்னு மூக்குத்தி குத்திக்கிட்டீங்களே,எப்படி?

நயன் தாரா - அவர் காதையே குத்திட்டேன்,இது என்ன பெரிய பிரமாதம்?

8. சிறந்த தம்பதியர் விருது வாங்குன நீங்க தமிழ் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?

நல்ல காதல் ஜோடியை எவனும் மதிக்க மாட்டான்,கள்ளக்காதல் ஜோடி,அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படறவன் தான் மீடியா லைம் லைட்டுக்கு வர முடியும்.

9.பிரபுதேவாவுக்காக உயிரையும் கொடுப்பேன்னு சொல்றீங்களே,அதே மாதிரி அவரும் உங்களுக்காக உயிரை கொடுப்பாரா?

அவர் எப்பவோ என் வயிற்றுல உயிர் குடுக்க ரெடியாத்தான் இருக்கார்,நாந்தான் காலம் கடத்திட்டு இருக்கேன்.

10. ஜட்ஜ் - சமபவம் நடந்த அன்னைக்கு நீங்களும் ,பிரபுதேவாவும் எங்கே இருந்தீங்க?என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?

நயன் தாரா - சம்பவம் சம்பவம்னு சொல்றீங்களே அந்த சம்பவம்தாங்க நடந்துட்டு இருந்தது,இந்தாங்க டி வி டி,வீட்ல தனியா இருக்கறப்ப போட்டு பாத்துக்குங்க.11.நயன் தாரா - யுவர் ஆனர்,எதுக்காக எனக்கு 5 வருஷ கடுங்காவல் தண்டனை தர்றீங்க?

ஜட்ஜ் -  என் மனசுக்கு எது சரின்னு படுதோ அதைதான் நான் செஞ்சேன்னு உங்க தப்புக்கு விளக்கம் குடுத்தீங்களே,அதே போல் என் மனசுக்கு எது சரின்னு பட்டுதோ அந்த தண்டனை தான் தருவேன்.

டிஸ்கி -1 : காமெடி டிராக்கில் கூட சிலர் லாஜிக் பர்ப்பார்கள்,அவர்கள் ஜோக் 8 & 9 ரெண்டும் கோர்ட்டில் நடந்த மாதிரி தெரியலையே என கேக்க கூடும்,அவர்களுக்கு மட்டும் சொல்வது அது கோர்ட் கேஸ் முடிந்து வெளியே வரும்போது நிருபர்கள்  கேட்டது.

டிஸ்கி 2 :  நயன் தாரா சம்பந்தப்பட்ட பதிவுகளில் ஏன் பிரபுதேவா படம் போடுவதில்லை என கேட்பவர்களுக்கு நயனின்  வாழ்க்கையில் எதுவும் ,யாரும் நிரந்தரம் இல்லை,அதான்

55 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆட்டோ ராணி //இந்த படம் மிஸ் ஆகிடுச்சே. DVD Please

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மவனே உனக்கு தாடிக்காரர் கையாலதான் சாவு

எஸ்.கே said...

இதை அவர்கள் பார்த்தால் என்ன ஆகும்!!!!

எல் கே said...

நடக்கட்டும்

புதிய மனிதா. said...

முடியல தல.கலக்கல் ...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆட்டோ ராணி //இந்த படம் மிஸ் ஆகிடுச்சே. DVD Please

யோவ்,அது தெலுங்கு டப்பிங்க் படம்,அதைக்கூட விடமாட்டீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மவனே உனக்கு தாடிக்காரர் கையாலதான் சாவு

இப்படி மொட்டையா சொன்னா எப்படி?டி ஆரா?பிரபுதேவாவா?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

இதை அவர்கள் பார்த்தால் என்ன ஆகும்!!!!

ஒண்ணும் அகாது,சிரிப்பாங்க ,அவ்வளவுதான்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger LK said...

நடக்கட்டும்

பெரியப்பா ,இப்படி பட்டும் படாம சொன்னா எப்படி//? நலாருக்கா? நல்லலயா?

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா. said...

முடியல தல.கலக்கல் ...

நன்றி சார்

Philosophy Prabhakaran said...

// ஜட்ஜ் - கேட்கும் கேள்விகளுக்கு கரெக்ட்டா பதில சொல்லனும்,வக்கீல்கிட்டே எதையும் மறைக்கக்கூடாது.

நயன் தாரா - யுவர் ஆனர்,நான் நடிச்ச பில்லா,ஆட்டோ ராணி படமெல்லாம் பாக்கலையா?எதையும் யார் கிட்டயும், மறைச்சு எனக்கு பழக்கமே இல்லை. //

ஹி... ஹி... ஹி...

சேட்டைக்காரன் நடையில் ஒரு பதிவு எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

NaSo said...

அண்ணே நயன்தாரா பிரபுதேவாவுக்கு அப்புறம் யாரப் பார்க்க போறாங்க?? இதை சொல்லாம விட்டுடீங்களே!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலக்கல் ...

Anonymous said...

நயன்தாரா ரசிகர்மன்றம் கொய்யாதோப்பு கிளை இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறது

Anonymous said...

சம்பவம் சம்பவம்னு சொல்றீங்களே அந்த சம்பவம்தாங்க நடந்துட்டு இருந்தது//
அந்த சம்பவம் எப்போ நெட்ல ரிலீஸ்?

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆட்டோ ராணி //இந்த படம் மிஸ் ஆகிடுச்சே. DVD Please

யோவ்,அது தெலுங்கு டப்பிங்க் படம்,அதைக்கூட விடமாட்டீங்களா?/// நீங்க மட்டும் ஒரு படம் விடாம பாத்து எழுதுவீங்க நாங்க கேட்டா தப்பா? கிவ் மீ தி ஆட்டோராணி DVD

Madurai pandi said...

ஆட்டோ ராணி சீடி பார்சல்!!!

தமிழ்க்காதலன் said...

அழிந்து வரும் கலாச்சாரம்... பற்றி அருமையா யோசித்து எழுதி இருக்கீங்க. இந்த சமூக அவலங்களை அப்புர படுத்தாம.. தமிழக மக்கள் ஆரத்தி எடுப்பதன் விளைவுதான் இப்படி. வாங்க செந்தில் ( ithayasaaral.blogspot.com )

செல்வா said...

பிரபுதேவா வந்து அடிக்க போறாரு பாருங்க ..!!

"ராஜா" said...

அண்ணே .. நீங்க காமெடியா சொன்னதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளுல நிஜமா நடந்தாலும் நடக்கும் ...

அப்புறம் அந்த ஆறு மாசம்கிறது கொஞ்சம் அதிகம் .. சிம்புகிட்ட கேட்டா ஆறு வாரம்தாங்கிராறு....

ஆர்வா said...

// ஜட்ஜ் - சமபவம் நடந்த அன்னைக்கு நீங்களும் ,பிரபுதேவாவும் எங்கே இருந்தீங்க?என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?

நயன் தாரா - சம்பவம் சம்பவம்னு சொல்றீங்களே அந்த சம்பவம்தாங்க நடந்துட்டு இருந்தது,இந்தாங்க டி வி டி,வீட்ல தனியா இருக்கறப்ப போட்டு பாத்துக்குங்க./

ஹி.ஹி.. அந்த டிவிடி எங்கே கிடைக்கும்???

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

// ஜட்ஜ் - கேட்கும் கேள்விகளுக்கு கரெக்ட்டா பதில சொல்லனும்,வக்கீல்கிட்டே எதையும் மறைக்கக்கூடாது.

நயன் தாரா - யுவர் ஆனர்,நான் நடிச்ச பில்லா,ஆட்டோ ராணி படமெல்லாம் பாக்கலையா?எதையும் யார் கிட்டயும், மறைச்சு எனக்கு பழக்கமே இல்லை. //

ஹி... ஹி... ஹி...

சேட்டைக்காரன் நடையில் ஒரு பதிவு எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

wanRi நன்றி பிரபாகரன்,சேட்டை அண்ணன் கேட்டா ரொம்ப வருத்தப்படுவார்.எனக்கு சந்தோஷம்தான்

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

அண்ணே நயன்தாரா பிரபுதேவாவுக்கு அப்புறம் யாரப் பார்க்க போறாங்க?? இதை சொல்லாம விட்டுடீங்களே!!

அது நயனுக்கே தெரியாது,என்னைக்கேட்டா?

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

கலக்கல் ...

சார்,எப்பவும் கமெண்ட்ல ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிடறீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நயன்தாரா ரசிகர்மன்றம் கொய்யாதோப்பு கிளை இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறது

அடங்க்கொய்யாலே,அதை எப்போ ஆரம்பிச்சு த்தொலைச்சே?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சம்பவம் சம்பவம்னு சொல்றீங்களே அந்த சம்பவம்தாங்க நடந்துட்டு இருந்தது//
அந்த சம்பவம் எப்போ நெட்ல ரிலீஸ்?

தீபாவளிக்குநல்ல நேரத்டுல ரிலீஸ் பண்ணிடுவொமா?

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆட்டோ ராணி //இந்த படம் மிஸ் ஆகிடுச்சே. DVD Please

யோவ்,அது தெலுங்கு டப்பிங்க் படம்,அதைக்கூட விடமாட்டீங்களா?/// நீங்க மட்டும் ஒரு படம் விடாம பாத்து எழுதுவீங்க நாங்க கேட்டா தப்பா? கிவ் மீ தி ஆட்டோராணி DVD

யோவ்,நான் பிளாக் நடத்தறேனா?இல்ல வேற ஏதாவதா?ஆளாளுக்கு டி வி டி கேட்டா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger மதுரை பாண்டி said...

ஆட்டோ ராணி சீடி பார்சல்!!

யோவ்,நான் பிளாக் நடத்தறேனா?இல்ல வேற ஏதாவதா?ஆளாளுக்கு டி வி டி கேட்டா?(ரிப்பீட்டு)

சி.பி.செந்தில்குமார் said...

மதுரை பாண்டி said...

:)

நைறைய பேரு இப்படி போடறாங்க.இதுக்கு என்ன அர்த்தம்?

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்க் காதலன். said...

அழிந்து வரும் கலாச்சாரம்... பற்றி அருமையா யோசித்து எழுதி இருக்கீங்க. இந்த சமூக அவலங்களை அப்புர படுத்தாம.. தமிழக மக்கள் ஆரத்தி எடுப்பதன் விளைவுதான் இப்படி. வாங்க செந்தில் ( ithayasaaral.blogspot.com )

நன்றீ சார்,இதோ வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ப.செல்வக்குமார் said...

பிரபுதேவா வந்து அடிக்க போறாரு பாருங்க ..!!

செல்வா,உங்களை வன்மையா கண்டிக்கறேன்,அதென்ன மத்தவம்ங்க பிளாக் போனா 4 கமெண்ட் போடறீங்க,நான் மட்டும் இளிச்சவாயனா?இதோ வர்றேன் உங்க பிளாக்குக்கு

சி.பி.செந்தில்குமார் said...

"ராஜா" said...

அண்ணே .. நீங்க காமெடியா சொன்னதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளுல நிஜமா நடந்தாலும் நடக்கும் ...

அப்புறம் அந்த ஆறு மாசம்கிறது கொஞ்சம் அதிகம் .. சிம்புகிட்ட கேட்டா ஆறு வாரம்தாங்கிராறு....

ஓஹோ,இதையும் கேட்டாச்சா?

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே .. நீங்க காமெடியா சொன்னதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளுல நிஜமா நடந்தாலும் நடக்கும் ...

அப்புறம் அந்த ஆறு மாசம்கிறது கொஞ்சம் அதிகம் .. சிம்புகிட்ட கேட்டா ஆறு வாரம்தாங்கிராறு....

October 22, 2010 1:19 PM
Delete
Blogger கவிதை காதலன் said...

// ஜட்ஜ் - சமபவம் நடந்த அன்னைக்கு நீங்களும் ,பிரபுதேவாவும் எங்கே இருந்தீங்க?என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?

நயன் தாரா - சம்பவம் சம்பவம்னு சொல்றீங்களே அந்த சம்பவம்தாங்க நடந்துட்டு இருந்தது,இந்தாங்க டி வி டி,வீட்ல தனியா இருக்கறப்ப போட்டு பாத்துக்குங்க./

ஹி.ஹி.. அந்த டிவிடி எங்கே கிடைக்கும்???

மணீ நீங்களுமா?உங்களை எல்லாம் ரொம்ப நல்லவருன்னு நினைச்சுட்டு இருந்தேன்

RAJA RAJA RAJAN said...

ஹா ஹா ஹா...

Madhavan Srinivasagopalan said...

ஹா ஹா ஹா...

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
மதுரை பாண்டி said...

:)

நைறைய பேரு இப்படி போடறாங்க.இதுக்கு என்ன அர்த்தம்///

சார் உங்க மானிட்டர 90 டிகிரி திருப்பி பாருங்க அதுக்கு அர்த்தம் தெரியும் சிரிப்பாம் நானே இன்னொரு ப்ளாக்கில் பாத்து அர்த்தம் தெரிஞ்சிகிட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

ராஜ ராஜ ராஜன் said...

ஹா ஹா ஹா...

நன்றி ராஜா

சி.பி.செந்தில்குமார் said...

Madhavan said...

ஹா ஹா ஹா...

நன்றீ மாதவா

ஓஹோ ,கஷ்டம் கஷ்டம்,எனிவே நன்றி கார்த்தி

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வழக்கு எந்த கோர்ட்டுல நடக்குதுன்னு ஜொன்னிங்கன்னா நான் நயன் சார்பா சாட்சிசொல்ல வசதியா இருக்கும்!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஜட்ஜ் - சமபவம் நடந்த அன்னைக்கு நீங்களும் ,பிரபுதேவாவும் எங்கே இருந்தீங்க?என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?

நயன் தாரா - சம்பவம் சம்பவம்னு சொல்றீங்களே அந்த சம்பவம்தாங்க நடந்துட்டு இருந்தது,இந்தாங்க டி வி டி,வீட்ல தனியா இருக்கறப்ப போட்டு பாத்துக்குங்க. - தல, அந்த dvd காப்பி கிடைக்குமா?... எத்தனை லல்சமானாலும் பரவாயில்லை.

MANO நாஞ்சில் மனோ said...

என்னையும் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போங்க,
சிம்பு கதறல்......

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வழக்கு எந்த கோர்ட்டுல நடக்குதுன்னு ஜொன்னிங்கன்னா நான் நயன் சார்பா சாட்சிசொல்ல வசதியா இருக்கும்!

ஏய்யா,ரூ 500 கடன் கேட்டதுக்கு இல்லன்னீங்க,இப்போ சீன் பட டிவி டின்னா லட்சக்கணக்குல பணம் வ்ருதோ?

சி.பி.செந்தில்குமார் said...

நாஞ்சில் மனோ said...

என்னையும் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போங்க,
சிம்பு கதறல்......

எதுக்கு சார் அங்கே வந்து புது பிரச்சனையை இவர் கிளப்புவார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி, அந்த DVD எப்போ கிடைக்கும்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கொஞ்சம் லேட்டானாலும் பரவாயில்ல, இருந்து கையோட அந்த DVDய வாங்கிட்டே போறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்த கோட்டாவுல எடம் கெடைக்குமா? (கொஞ்சம் பாத்து சிபாரிசு பண்ணூங்க!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நயன் தாரா - யுவர் ஆனர்,நான் நடிச்ச பில்லா,ஆட்டோ ராணி படமெல்லாம் பாக்கலையா?எதையும் யார் கிட்டயும், மறைச்சு எனக்கு பழக்கமே இல்லை.////

அடடா வட போச்சே? இது எப்ப வந்துச்சு?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி, அந்த DVD எப்போ கிடைக்கும்...?

appoo அப்போ நீங்க நல்லவர் இலையா? ரமேஷ் சொன்னாரு நீங்க ரொம்ப நல்லவர்னு?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

கொஞ்சம் லேட்டானாலும் பரவாயில்ல, இருந்து கையோட அந்த DVDய வாங்கிட்டே போறேன்!

ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்த கோட்டாவுல எடம் கெடைக்குமா? (கொஞ்சம் பாத்து சிபாரிசு பண்ணூங்க!)

ஓஹோ,உங்களுக்கு நயந்தாரா கேக்குதா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நயன் தாரா - யுவர் ஆனர்,நான் நடிச்ச பில்லா,ஆட்டோ ராணி படமெல்லாம் பாக்கலையா?எதையும் யார் கிட்டயும், மறைச்சு எனக்கு பழக்கமே இல்லை.////

அடடா வட போச்சே? இது எப்ப வந்துச்சு?

அது தெலுங்கு டப்பிங்க் படம்,பாக்கலை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்த கோட்டாவுல எடம் கெடைக்குமா? (கொஞ்சம் பாத்து சிபாரிசு பண்ணூங்க!)

ஓஹோ,உங்களுக்கு நயந்தாரா கேக்குதா?///

சார் இப்போ எங்கள மாதிரி வெந்தது வேகாதது, சந்துல துண்டுபீடி அடிச்சதுங்கதான் நாட்டுல ஹீரோக்க சார், கொஞ்சம் பாத்து சிபாரிசு பண்ணீங்கன்னா.......

rse said...

Sir,

can i give this link in my facebook

really i'm still laughing loudly

cdlt

ranjani