Wednesday, October 20, 2010

சினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)

அறிஞர் வாழ்வில் நிகழ்ந்த அற்புத சம்பவம்

            தேசபக்தி சி.ஆர்.தாஸ் ஒரு தடவை ஒரு வழக்கில் வாதிடுவதிற்காக
வழக்குரைஞர் என்னும் பொறுப்பில் வெளியூர் சென்றிருந்தார்.  அவர் வாதிட்ட வழக்கு, வெற்றி பெற்றுவிட்டது.  வெற்றி பெற்ற கட்சிக்காரர்கள் சி.ஆர்.தாஸுக்குப் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.

                        சி.ஆர்.தாஸ், புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்தவாரு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  அவர் பயணம் செய்த அதே முதல் வகுப்புப் பெட்டியில் ஓர் அழகான இளம்பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தாள்.

            அந்த இளம்பெண் சி.ஆர்.தாஸிடம் ஏராளமாகப் பணம் இருப்பதை
அறிந்து கொண்டாள். அவள் பணத்தை எப்படியாவது அபகரித்துவிட
வேண்டுமென்று திட்டமிட்டாள்.  அவள் எழுந்து, சி.ஆர்.தாஸ் அருகில் சென்று
அமர்ந்துகொண்டு, காதல் பேச்சுகள் பேசி சரசமாட ஆரம்பித்தாள்.

                        ”நான் உங்களைக் காதலிக்கிறேன்.  நாம் இருவரும் திருமணம்
செய்துகொள்வோம்” என்று அந்த இளம்பெண் குழைந்து குழைந்து பேசினாள்.
அது, சி.ஆர்.தாஸுக்கு அருவருப்பாக இருந்தது. அதனால் அவர் ஏதும் பேசாமல்மௌனமாக இருந்தார்.

            தன் சரசம் பலிக்காததால், அவள் மிரட்டலில் இறங்கினாள்.
“என் விருப்பத்திற்கு நீங்கள் இணங்காவிட்டால் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தி விடுவேன்; பலாத்காரம் செய்ததாகப் போலீசாரிடம் புகார் சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.

            அந்தப் பெண், கூறியது போல் செய்தால், போலீசாரும் மற்றவர்களும்,
ஒரு பெண் என்பதால், அவள் சொல்வதைத் தான் நம்புவார்கள்.  அதனால், தன் நிலைமை கேலிக்கிடமாக ஆகிவிடும் என எண்ணினார், சி.ஆர்.தாஸ்.  அவர் தமக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்.

            பிறகு அவர், அந்த இளம்பெண்ணை நோக்கி,”அம்மா! நான் ஒரு
முழுச்செவிடு. நீ என்ன சொல்கிறாய் என்பதே விளங்கவில்லை.  நீ
சொல்வதை ஒரு தாளில் எழுதிக் காட்டு. நான் படித்து தெரிந்து கொள்கிறேன்”
என்று கூறினார்.

                        அந்தப் பெண் அவ்வாறே ஒரு தாளில், அவ்வளவு நேரமாகத் தான்
பேசிய விஷயங்களையெல்லாம் எழுதிக் காண்பித்தாள். அதைப் படித்துப்பார்த்த சி.ஆர்.தாஸ்,”அம்மா! நீ எழுதியுள்ள விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால், உன் பெயரை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதையும் எழுதிக் காட்டினால் தெரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
அந்த இளம்பெண் தன் பெயரை அந்தத் தாளின் அடியில் எழுதினாள்.

            அந்தத் தாளைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட சி.ஆர்.தாஸ்
சிரித்துக்கொண்டு எழுந்தார்,”அம்மா! அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுக்கும் சங்கடம் இனி உனக்கு வேண்டாம்.  அதை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அபாய அறிவிப்புச் சங்கிலியை பிடித்து இழுத்தார். வண்டி நின்றது. தம்மைச் சந்திக்க வந்த இரயில்வே போலீஸ் அதிகாரியிடம், அந்தபெண்ணையும் அவள் எழுதிய கடிதத்தையும் ஒப்படைத்தார். பிறகு, சி.ஆர்.தாஸ் தொடர்ந்து நிம்மதியாக பயணம் செய்தார்.

டிஸ்கி 1 - மேலே சொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை சுட்டு 4 தமிழ் படங்களில் இதே மாதிரியான சம்பவத்தை படம் பிடித்திருக்கிறார்கள்.எது என சொல்ல முடியுமா?அட்லீஸ்ட் ஒரு படப்பெயரை சொன்னா போதும்,பரிசு 10 டி வி டிக்கள் .ஒவ்வொரு டி வி டியிலும் 5 படங்கள் (ஆங்கிலம்).மொத்தம் 50 படங்கள்

டிஸ்கி 2 - பரிசு 4 பேருக்கு.அதிக பேர் சரியான விடை அளித்தால் முந்தியவருக்கு முன்னுரிமை அல்லது நமீதா முறையில் பரிசு (குலுக்கல் முறை)

68 comments:

karthikkumar said...

வடை எனக்குத்தான்

சி.பி.செந்தில்குமார் said...

ada செம ஸ்பீடுய்யா

தினேஷ்குமார் said...

எனக்குந்தான்

Chitra said...

சினிமா புதிர் போட்டி திலகம் என்ற பட்டத்தை பதிவுலகம் சார்பாக, தங்களுக்கு வழங்குகிறோம்.

மாயாவி said...

நல்ல போட்டி, அது சரி ஒரு DVDயில்
5 படங்களா???..........

எஸ்.கே said...

பதில் தெரியலை! யார் ஜெயித்தாலும் வாழ்த்துக்கள்!

தினேஷ்குமார் said...

என்னது ஆங்கிலமா தமிழுகென்று பிறந்தவன் தாய் தடுத்தேனும் விடேன் என் தமிழ் பற்றை மறக்க............

தினேஷ்குமார் said...

கவுண்டரே என்ன கொடுமை இது ...........

சிவராம்குமார் said...

நான் எங்கே போயி கண்டு பிடிப்பேன்... எனக்கு யார தெரியும்மா... யார தெரியும்...

ம.தி.சுதா said...

சபாஷ் அருமையான போட்டி வாழ்த்துக்கள்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மேலே சொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை சுட்டு 4 தமிழ் படங்களில் இதே மாதிரியான சம்பவத்தை படம் பிடித்திருக்கிறார்கள்.எது என சொல்ல முடியுமா?/

யாரு திருடினது சொல்லுங்க. அரஸ்ட் பண்ணிடலாம்.

எஸ்.கே said...

எனக்கு தெரிந்து குருசிஷ்யன் படத்தில் ரஜினிகிட்ட ஒரு லேடி இதேமாதிரி கேட்டு அவர் மாட்டேன் சொல்லுவாரு போலீஸ்கிட்ட மாட்டி தந்திரமா தப்பிப்பாரு ஆனா இந்த அளவுக்கு அந்த சீன் இருக்காது!

புதிய மனிதா. said...

தல எதாச்சும் ஒரு படம் நீங்க சொல்லுங்க மத்தத கண்டுபிடிக்கிரோமே ..

Philosophy Prabhakaran said...

அந்த நாலு படங்களுமே தமிழ் படங்களா... ஏதாவது க்ளு கொடுங்களேன்...

சி.பி.செந்தில்குமார் said...

Blogger dineshkumar said...

எனக்குந்தான்

eஎடுத்துக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

சினிமா புதிர் போட்டி திலகம் என்ற பட்டத்தை பதிவுலகம் சார்பாக, தங்களுக்கு வழங்குகிறோம்.

அது சரி

சி.பி.செந்தில்குமார் said...

மாயாவி said...

நல்ல போட்டி, அது சரி ஒரு DVDயில்
5 படங்களா???....

ஆமா,8 படங்கள் கொண்ட டி வி டி கூட இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.கே said...

பதில் தெரியலை! யார் ஜெயித்தாலும் வாழ்த்துக்கள்!

அதான் அடிச்சுட்டீங்களே பரிசை

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

என்னது ஆங்கிலமா தமிழுகென்று பிறந்தவன் தாய் தடுத்தேனும் விடேன் என் தமிழ் பற்றை மறக்க............

October 20, 2010 9:20 PM

ஆமா,இவரு பெரிய தமிழ்பற்றாளரு

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

கவுண்டரே என்ன கொடுமை இது ...........

கவுண்டரு கவிதா வீட்டுல’’’

சி.பி.செந்தில்குமார் said...

சிவா said...

நான் எங்கே போயி கண்டு பிடிப்பேன்... எனக்கு யார தெரியும்மா... யார தெரியும்...

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

சபாஷ் அருமையான போட்டி வாழ்த்துக்கள்...

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மேலே சொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை சுட்டு 4 தமிழ் படங்களில் இதே மாதிரியான சம்பவத்தை படம் பிடித்திருக்கிறார்கள்.எது என சொல்ல முடியுமா?/

யாரு திருடினது சொல்லுங்க. அரஸ்ட் பண்ணிடலாம்.

யோவ்,போலீஸ்,மாமூல் வாங்கவா?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

எனக்கு தெரிந்து குருசிஷ்யன் படத்தில் ரஜினிகிட்ட ஒரு லேடி இதேமாதிரி கேட்டு அவர் மாட்டேன் சொல்லுவாரு போலீஸ்கிட்ட மாட்டி தந்திரமா தப்பிப்பாரு ஆனா இந்த அளவுக்கு அந்த சீன் இருக்காது!

அடிச்சுட்டீங்க சார் முத பரிசை,வாழ்த்துக்கள்,உங்க அட்ரசை ஈ ம்ந்யில் பண்ணுங்க ,பரிசை அனுப்பறேன்,எந்த மாதிரி படம் வேணும்னு சொல்லுங்க.

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா. said...

தல எதாச்சும் ஒரு படம் நீங்க சொல்லுங்க மத்தத கண்டுபிடிக்கிரோமே ..

அதானெஸ் கே சொல்லிட்டாரே,குரு சிஷ்யன்,மீதி 3 படம்?

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

அந்த நாலு படங்களுமே தமிழ் படங்களா... ஏதாவது க்ளு கொடுங்களேன்...

3 படம் தமிழ்ப்படம்,1 படம் சிரஞ்சீவி நடித்த தெலுங்கு டப்பிங் படம்.(எண்டமூரி வீரேந்திரநாத் கதை)

மங்குனி அமைச்சர் said...

சி.ஆர்.தாஸ் சரியான முட்டா பயலா இருந்திருப்பான் போல ? லெட்டர் எழுதி வாங்கிய உடன் அப்புறம் நைசா பேசி அந்த பொண்ண உஷார் பண்ணி குஜாலா இருந்திட்டு அப்புறம் சங்கிலிய புடிச்சுஇலுத்திருக்கலாமுள்ள

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அச்சச்சோ தெரியலையே@.

NaSo said...

அண்ணே கொஞ்சம் dvd மிச்சம் வைங்க. தேர்தல் வரும்போது கொடுக்கலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

karthikkumar said...

ரமேஷ் சார் யாருக்கு பிறந்த நாள்னு சொல்ல முடியுமா

karthikkumar said...

நம்ம செந்தில் அவருக்கா ரமேஷ் சார்

எஸ்.கே said...

எனக்கு பரிசா நம்பவே முடியலை!!!!

'பரிவை' சே.குமார் said...

அருமையான போட்டி, வாழ்த்துக்கள்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரமேஷ் சார் யாருக்கு பிறந்த நாள்னு சொல்ல முடியுமா //

C B Senthil birthday today

Good citizen said...

கந்தசாமி படத்தில் இப்படி ஒரு சீன் வருதுங்கோ..விக்ரமிடம் சிரேயா பேரம்பேசி மிரட்டுவார் கடைசியில் விக்ரம் கமிராவின் உதவியால் தப்பிப்பார்,,விடை சரியாக இருந்தால் பரிசெல்லாம் வேண்டாங்கோ,,பார்சல் சார்ஜ் அதிகமா ஆவுங்கோ,, காரணம் நான் இருப்பது பிரான்சுங்கோ,,

karthikkumar said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் செந்தில் சார்.உங்களுக்கு என்னோட பிறந்த நாள் பரிசா அந்த DVD எல்லாம் நீங்களே வெச்சுக்கங்க

எஸ்.கே said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Unknown said...

அய்யோ தல வலிக்கிதுங்க

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அமைசர் said...

சி.ஆர்.தாஸ் சரியான முட்டா பயலா இருந்திருப்பான் போல ? லெட்டர் எழுதி வாங்கிய உடன் அப்புறம் நைசா பேசி அந்த பொண்ண உஷார் பண்ணி குஜாலா இருந்திட்டு அப்புறம் சங்கிலிய புடிச்சுஇலுத்திருக்கலாமுள்ள

hi hi ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஜெகதீஸ்வரன். said...

அச்சச்சோ தெரியலையே@.

அதனால என்ன?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

அண்ணே கொஞ்சம் dvd மிச்சம் வைங்க. தேர்தல் வரும்போது கொடுக்கலாம்.

டோண்ட் ஒர்ரி,என் கிட்டே 890 டி வி டி இருக்கு ,மொத்தம் 4560 படங்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

நன்றி ரமேஷ்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

ரமேஷ் சார் யாருக்கு பிறந்த நாள்னு சொல்ல முடியுமா

என்னோட பிளாக்குக்கு வ்ந்து போலீஸ் வேற யாருக்கு வாழ்த்து சொல்லப்போறார்? எனக்குத்தான்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

எனக்கு பரிசா நம்பவே முடியலை!!!!

நம்புங்க,உங்க ஃபோட்டோ +அட்ரஸ் என் ஈ மெயிலுக்கு அனுப்பவும்

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

அருமையான போட்டி, வாழ்த்துக்கள்...

நன்றி குமார்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரமேஷ் சார் யாருக்கு பிறந்த நாள்னு சொல்ல முடியுமா //

C B Senthil birthday today

யோவ் [போலீஸ்,என் இனிஷியலை ஏன்யா மாத்தனும்? C.P

சி.பி.செந்தில்குமார் said...

moulefrite said...

கந்தசாமி படத்தில் இப்படி ஒரு சீன் வருதுங்கோ..விக்ரமிடம் சிரேயா பேரம்பேசி மிரட்டுவார் கடைசியில் விக்ரம் கமிராவின் உதவியால் தப்பிப்பார்,,விடை சரியாக இருந்தால் பரிசெல்லாம் வேண்டாங்கோ,,பார்சல் சார்ஜ் அதிகமா ஆவுங்கோ,, காரணம் நான் இருப்பது பிரான்சுங்கோ,,

கரெக்ட்,சரியாக சொன்னீர்,பரிசு உங்களுக்கும் உண்டு.அட்ரஸ் பிளீஸ்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் செந்தில் சார்.உங்களுக்கு என்னோட பிறந்த நாள் பரிசா அந்த DVD எல்லாம் நீங்களே வெச்சுக்கங்க

கார்த்தி,நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger நா.மணிவண்ணன் said...

அய்யோ தல வலிக்கிதுங்க

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி சார்,என் பிறந்த நாளுக்கு உங்களுக்கு ஏன் தலை வலிக்கனும்?

Chittoor Murugesan said...

பாஸ்,
இது ஒன்னு தானா.. பாவம் நீங்க முல்லா கதைகள்,தெனாலிராமன் கதைகள், அக்பர் பீர்பல் கதைகள் ஏன் பத்திரிக்கை துணுக்குகளையே விஸ்தாரமா விஷுவலைஸ் பண்றாய்ங்க, மேலும் பழையபடங்கள்ள இருந்து உருவினதுதான் சாஸ்தி .வாழ்க லேட் நைட் காமெடி (ஆதித்யா)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வித்தியாசமான பதிவெல்லாம் போட்டு அசத்த ஆரம்பிச்சுட்டிங்க. வாழ்த்துகள்.படம் அருமை. தொடர்ந்து கலக்கவும்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தன்னிடம் பணம் பறிக்க திட்டம் போட்ட அம்மணியை சி.ஆர். செமத்தியான முறையில் மாட்டி விட்டு தப்பித்தது அசத்தல்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

படம் பேரு என்னன்னு எனக்கு மட்டும் சொன்னா உங்களுக்கு நான் நமிதா சி.டி.ஒண்ணு தருவேன்.

சி.பி.செந்தில்குமார் said...

Chittoor.S.Murugesan said...

பாஸ்,
இது ஒன்னு தானா.. பாவம் நீங்க முல்லா கதைகள்,தெனாலிராமன் கதைகள், அக்பர் பீர்பல் கதைகள் ஏன் பத்திரிக்கை துணுக்குகளையே விஸ்தாரமா விஷுவலைஸ் பண்றாய்ங்க, மேலும் பழையபடங்கள்ள இருந்து உருவினதுதான் சாஸ்தி .வாழ்க லேட் நைட் காமெடி (ஆதித்யா)

கரெக்ட் சார்,அது பற்றிய விழிப்புணர்வை ஊட்டவே இந்தப்பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வித்தியாசமான பதிவெல்லாம் போட்டு அசத்த ஆரம்பிச்சுட்டிங்க. வாழ்த்துகள்.படம் அருமை. தொடர்ந்து கலக்கவும்.

நன்றி பூ

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தன்னிடம் பணம் பறிக்க திட்டம் போட்ட அம்மணியை சி.ஆர். செமத்தியான முறையில் மாட்டி விட்டு தப்பித்தது அசத்தல்.

எஸ் எஸ் எஸ் எஸ் (முத 2 எஸ் உங்க இனிஷியல்,2வது எஸெஸ் ஆமா ஆமா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

படம் பேரு என்னன்னு எனக்கு மட்டும் சொன்னா உங்களுக்கு நான் நமிதா சி.டி.ஒண்ணு தருவேன்.

ஓ,இது வேற நடக்குதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சே இதுக்குத்தான் காலங்காத்தால உக்காந்து இதெல்லாம் யோசிக்கக் கூடாது, ஒண்ணுமே வெளங்கல, லைட்டா ஏத்திக்கிட்டு வந்து ஏதாவது வெளங்குதான்னு பாப்போம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓக்கே... போட்டிக்கு ஐயாம் ரெடி...!
1. தீராத ஆசை
2. திருட்டுப் புருஷன்
3. அவளொட ராவுகள்
4. அன்று பெய்த மழையில்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சே இதுக்குத்தான் காலங்காத்தால உக்காந்து இதெல்லாம் யோசிக்கக் கூடாது, ஒண்ணுமே வெளங்கல, லைட்டா ஏத்திக்கிட்டு வந்து ஏதாவது வெளங்குதான்னு பாப்போம்!

ஓஹோ,எப்பவும் தண்ணீலயே இருக்கற கேசா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓக்கே... போட்டிக்கு ஐயாம் ரெடி...!
1. தீராத ஆசை
2. திருட்டுப் புருஷன்
3. அவளொட ராவுகள்
4. அன்று பெய்த மழையில்

அவளோட ராவுகள் படத்துல ரோஸ் கலர் டர்க்கி டவல் கட்டிடு குளிக்கற குட்டியோட பேரு என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓக்கே... போட்டிக்கு ஐயாம் ரெடி...!
1. தீராத ஆசை
2. திருட்டுப் புருஷன்
3. அவளொட ராவுகள்
4. அன்று பெய்த மழையில்

அவளோட ராவுகள் படத்துல ரோஸ் கலர் டர்க்கி டவல் கட்டிடு குளிக்கற குட்டியோட பேரு என்ன?////

ரேஷ்மா!

சி.பி.செந்தில்குமார் said...

உங்க ஜி கே இந்த அளவுக்கு வளர யார் காரணம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// சி.பி.செந்தில்குமார் said...
உங்க ஜி கே இந்த அளவுக்கு வளர யார் காரணம்?///

எல்லாம் நீங்க கொடுக்குற யானைப்பால்தான் காரணம்!

சி.பி.செந்தில்குமார் said...

ராமசாமி,புலிப்பால் தெரியும் ,அதென்ன யானைப்பால்?(அடுத்த பதிவு எப்போ?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏதாவது மேட்டர் சிக்கட்டும் பாக்கலாம்!