Tuesday, October 19, 2010

ஆயுத பூஜையை முன்னிட்டு வேலாயுத பூஜை- ஜோக்ஸ்

1. தலைவரை வாழும் விக்கிரமாதித்தன்-னு புகழ்றாங்களே?
 
தலைவருக்கு ஏகப்பட்ட லேடீஸ் சகவாசம் உண்டு-னு பூடகமா சொல்றாங்க.
 
2. தலைவரு தன் வாயாலயே மாட்டிக்கிட்டாரு.
எப்படி?
ஓட்டுக்குப் பணம் தருவதில் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது அப்டினு அறிக்கை விட்டிருக்காரே?
 
3. பொண்ணு ரொம்ப முற்போக்குவாதியா இருக்குது.
 
இருக்கட்டும். அதுக்காக மாப்ளை கழுத்துல அவதான் தாலி கட்டனும்-னு அடம் பிடிக்கனுமா?
 
4. தைரியம் புருஷ லட்சணம்-னு சொல்லுவாக்களே. உன் புருஷன் எப்படி?
 
என் புருஷன் லட்சணமாதான் இருப்பாரு.
 
5. தலைவர் ஏன் ஃபாரீன்(FOREIGN) சரக்கு அடிக்கறது இல்லை?
 
  “இந்தியனாக இரு; இந்தியப் பொருள்களையே வாங்கு”-இதுதான் அவர் கொள்கை.
 
6. தலைவரு எதுக்கு டாஸ் போடறாரு?
 
டாஸ்மாக் போலாமா வேணாமா?-னு டிசைட்(DECIDE) பண்ண.
 
7. அவரு விஜய் ரசிகர்-னு எப்படி எப்படி கண்டுபிடிச்சே?
 
ஆயுத பூஜை கொண்டாடாம வேலாயுத பூஜை கொண்டாடுனாரே?
 
8. தலைவர் ஏன் சலிச்சுக்கறாரு?
 
அவரையும் ஒரு தலைவர்னு மதிச்சு யாரும் இன்னும் கொலை மிரட்டல் விடலையாம்.
 
9. சார்... கதைப்படி நீங்க...
 
“முதல்ல கதையை சொல்லுங்க. அப்புறம் சீ்னை சொல்லலாம்.
 
10. குன்னூர் TO ஊட்டி பைக்ல போறப்ப நடக்கற சம்பவங்கள்தான் படத்தோட knot. [கதை முடிச்சு]
 
“ஓஹோ... ஏகப்பட்ட டர்னிங் பாயிண்ட்ஸ் இருக்கும்-னு சொல்லுங்க.
 
11. உன் லவ்வரோட அழகைப் புகழ்ந்ததுக்கு கோவிச்சிட்டாளா?
 
“ஆமா, இது வரைக்கும் நான் லவ் பண்ணுன ஃபிகர்லயே டாப் நீ தான்-னு
உளறிட்டேன்”
 
12. தலைவருக்கு ஏகப்பட்ட கெட்ட வார்த்தை பரிச்சயமாம்.
 
விளையாடாதீங்க. ஒரு வார்த்தை ஒரு லட்சம் போட்டியை (விஜய் டிவி)தப்பா புரிஞ்சுட்டீங்க போல.
 
13. நயன்தாரா புடவை விளம்பரத்துல நடிச்சிருக்காங்களே?
 
புடவை கட்டி படத்துல நடிச்சிருந்தா தான் அதிசயம்; புடவை விளம்பரப் படத்துல நடிச்சது என்ன பெரிய அதிசயம்?
 
14. இந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே!
 
அதெல்லாம் பழசுடா மாப்ளே; எந்திரன் கெட்டதும் பெண்ணாலே!
 
15. தலைவர் சரியான சரக்குப் பைத்தியமா இருக்காரே?
 
“எப்படி சொல்றே?”
 
மேடை ஏறி 10 நிமிஷம் கூட இல்லை, பி.ஏ.வைப் பார்த்து “தம்பி! சரக்கு(குவாட்டர்) இன்னும் வர்லை” அப்டீன்னாரே?
 
16. அவர் அஜித் ரசிகர்னு எப்படி சொல்றே?
விஜய் டி வி கூட பாக்க மாட்டேங்கறாரே?
 
41 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜயை ஓவரா காலாய்ச்சா அப்புறம் நானும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

come to my area

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hehe

enna என்ன சிரிப்பு,ஜோக் படிச்சுட்டு யாரும் சிரிக்கபாடாது

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜயை ஓவரா காலாய்ச்சா அப்புறம் நானும்...

சாரி,நீங்க விஜய்யின் பக்தன்காஆறத மறந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

come to my area

வந்தேன்

புதிய மனிதா. said...

தல நீங்க அஜித் fanனா

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா.... Good ones.

"ராஜா" said...

விஜய் மேல ஏன் இவ்வளவு கொலை வெறி...
காவல்காரன் வரட்டும் ... நீங்க யெல்லாம் டாக்குட்டரு ரசிகரா மாற போறீங்களா இல்லையாண்ணு பாருங்க

karthikkumar said...

ஓட்டுக்குப் பணம் தருவதில் தமிழகம்தான் முன்னிலை ///உண்மைதானே

NaSo said...

//"ராஜா" said...

விஜய் மேல ஏன் இவ்வளவு கொலை வெறி...
காவல்காரன் வரட்டும் ... நீங்க யெல்லாம் டாக்குட்டரு ரசிகரா மாற போறீங்களா இல்லையாண்ணு பாருங்க
//

பன்னிகுட்டி மாம்ஸ், இதோ இன்னும் ஒருடாக்குட்டரு ரசிகர்.

'பரிவை' சே.குமார் said...

Haa... Haa... HAAA........

Unknown said...

எதுக்காக எல்லாரும் விஜயேவே ஓரண்டைய இழுக்கிறீங்க

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா. said...

தல நீங்க அஜித் fanனா
\
இல்ல சார்,நீங்கதான் தலன்னு கூப்பிட்டீங்க,நான் சினிமா ரசிகன்

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா.... Good ones.

நன்றி சித்ரா

சி.பி.செந்தில்குமார் said...

"ராஜா" said...

விஜய் மேல ஏன் இவ்வளவு கொலை வெறி...
காவல்காரன் வரட்டும் ... நீங்க யெல்லாம் டாக்குட்டரு ரசிகரா மாற போறீங்களா இல்லையாண்ணு பாருங்க

விஜய் ரசிக்ரா இருக்கீங்க ,டைட்டில் மாறுனது தெரிஅலையே,அது காவலன்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

ஓட்டுக்குப் பணம் தருவதில் தமிழகம்தான் முன்னிலை ///உண்மைதானே

அதெல்லாம் ஓகே,என்னய்யா ஆச்சு பதிவு?வாரம் ஒரு பதிவு [போட்டா போதுமா?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

//"ராஜா" said...

விஜய் மேல ஏன் இவ்வளவு கொலை வெறி...
காவல்காரன் வரட்டும் ... நீங்க யெல்லாம் டாக்குட்டரு ரசிகரா மாற போறீங்களா இல்லையாண்ணு பாருங்க
//

பன்னிகுட்டி மாம்ஸ், இதோ இன்னும் ஒருடாக்குட்டரு ரசிகர்.

ராமசாமி அண்ணன் ஜல்சா வீட்ல ஜலசா பண்ணீட்டிருக்காரு,டோண்ட் டிஸ்டர்ப்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சே.குமார் said...

Haa... Haa... HAAA........

போன வாரம் ஜீஜிக்ஸ் ல நீங்க பரிசு வாங்கிடுவீங்கனு எதிர்பார்த்தேன்,ஜஸ்ட் மிஸ்,பெட்டர் லக் நெக்ஸ்ட் வீக்

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்க்கை வாழ்வதற்கே said...

எதுக்காக எல்லாரும் விஜயேவே ஓரண்டைய இழுக்கிறீங்க

ஹி ஹி ஹி

"ராஜா" said...

நாகராஜசோழன் MA said

//"ராஜா" said...

விஜய் மேல ஏன் இவ்வளவு கொலை வெறி...
காவல்காரன் வரட்டும் ... நீங்க யெல்லாம் டாக்குட்டரு ரசிகரா மாற போறீங்களா இல்லையாண்ணு பாருங்க
//

//பன்னிகுட்டி மாம்ஸ், இதோ இன்னும் ஒருடாக்குட்டரு ரசிகர்//

எனக்கு இப்படி ஒரு அசிங்கமா?

(ஆமா “டாக்குட்டரு ரசிகர்”னா நம்ம ஊருள பைத்தியக்காரன்னுதான அர்த்தம்...)

karthikkumar said...

வாரம் ஒரு பதிவுதான் எனக்கு வசதியா இருக்கு சார்

NaSo said...

// வாழ்க்கை வாழ்வதற்கே said...

எதுக்காக எல்லாரும் விஜயேவே ஓரண்டைய இழுக்கிறீங்க

ஹி ஹி ஹி

October 19, 2010 12:52 PM
Blogger "ராஜா" said...

நாகராஜசோழன் MA said

//"ராஜா" said...

விஜய் மேல ஏன் இவ்வளவு கொலை வெறி...
காவல்காரன் வரட்டும் ... நீங்க யெல்லாம் டாக்குட்டரு ரசிகரா மாற போறீங்களா இல்லையாண்ணு பாருங்க
//

//பன்னிகுட்டி மாம்ஸ், இதோ இன்னும் ஒருடாக்குட்டரு ரசிகர்//

எனக்கு இப்படி ஒரு அசிங்கமா?

(ஆமா “டாக்குட்டரு ரசிகர்”னா நம்ம ஊருள பைத்தியக்காரன்னுதான அர்த்தம்...)//

நீங்க டாக்குட்டரு ரசிகர் இல்லையா?? வட போச்சே!!

சி.பி.செந்தில்குமார் said...

"ராஜா" said...

நாகராஜசோழன் MA said

//"ராஜா" said...

விஜய் மேல ஏன் இவ்வளவு கொலை வெறி...
காவல்காரன் வரட்டும் ... நீங்க யெல்லாம் டாக்குட்டரு ரசிகரா மாற போறீங்களா இல்லையாண்ணு பாருங்க
//

//பன்னிகுட்டி மாம்ஸ், இதோ இன்னும் ஒருடாக்குட்டரு ரசிகர்//

எனக்கு இப்படி ஒரு அசிங்கமா?

(ஆமா “டாக்குட்டரு ரசிகர்”னா நம்ம ஊருள பைத்தியக்காரன்னுதான அர்த்தம்...)

அது சரி,நீங்களா கும்மி அடிச்சுக்கறீங்க,என்னை ஒரு வார்த்தை கூப்பிடறதே இல்ல?

சி.பி.செந்தில்குமார் said...

கார்த்தி,சும்ம ஃபிகர் கூட சுத்திட்டு இருந்தா அசதியாத்தான்ிருக்கும்

"ராஜா" said...

//நீங்க டாக்குட்டரு ரசிகர் இல்லையா?? வட போச்சே!

டாக்டரை கால நேரம் இல்லாமல் கலாய்ப்பவர்கள் சங்கத்தில் நாங்க எல்லாம் நிரந்த உறுப்பினர்கள் தல...

வெயிட் பண்ணி பாருங்க .. வட கண்டிப்பா மாட்டும் ...

"ராஜா" said...

// அது சரி,நீங்களா கும்மி அடிச்சுக்கறீங்க,என்னை ஒரு வார்த்தை கூப்பிடறதே இல்ல

அது சரி டாக்டரை கலாய்ச்சி கும்மி அடிக்கிறதுக்கு உங்களை கூப்பிட வேற செய்யணுமா? இதெல்லாம் சங்கத்து கடமை இல்லையா??

சி.பி.செந்தில்குமார் said...

"ராஜா" said...

//நீங்க டாக்குட்டரு ரசிகர் இல்லையா?? வட போச்சே!

டாக்டரை கால நேரம் இல்லாமல் கலாய்ப்பவர்கள் சங்கத்தில் நாங்க எல்லாம் நிரந்த உறுப்பினர்கள் தல...

வெயிட் பண்ணி பாருங்க .. வட கண்டிப்பா மாட்டும் ...

நீங்க நம்மாளா,அப்ப சரி

சி.பி.செந்தில்குமார் said...

"ராஜா" said...

// அது சரி,நீங்களா கும்மி அடிச்சுக்கறீங்க,என்னை ஒரு வார்த்தை கூப்பிடறதே இல்ல

அது சரி டாக்டரை கலாய்ச்சி கும்மி அடிக்கிறதுக்கு உங்களை கூப்பிட வேற செய்யணுமா? இதெல்லாம் சங்கத்து கடமை இல்லையா??

ஓக்கே ஓக்கே ,இனி அரெக்ட் பண்ணீக்கறேன்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்க ஆலோசனை படி செய்தேன். ஓபன் ஆகிவிட்டது. நன்றி!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வேலாயுதம் படத்தை ஒரு வழிப்பண்ணிட்டு தானே மறுவேளை?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்க ஆலோசனை படி செய்தேன். ஓபன் ஆகிவிட்டது. நன்றி!

adheஅதெல்லாம் நுடியாது,நாந்தான் நன்றி சொல்வேன்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வேலாயுதம் படத்தை ஒரு வழிப்பண்ணிட்டு தானே மறுவேளை?

இப்போ மட்டும் வேலை நிறையா இருக்கற மாதிரி

முரளிகண்ணன் said...

நல்லா இருக்கு ஜோக்கெல்லாம்.

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி முரளி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏலேய் எவன் எவன் டாகுடரு ரசிகன்னு ஒரு லிஸ்ட் எடுத்து வைய்யி....வெச்சிக்கிறேன் இன்னிக்கி!
ங்கொக்காமக்கா இவ்வளவு ஆகியும் இன்னும் சலம்புறானுங்க, அந்த கோனித்தலையன் லோலாயிதான் தாங்க முடியலேன்னா, அவன் பேரச் சொல்லிக்கிட்டு இவனுங்க பண்ற லொல்லு தாங்கமுடியலடா சாமி, படுவா எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன், இனி எவனாவது அந்த கரண்டிவாயன் டாகுடரு பேரச் சொல்லிக்கிட்டு வந்தீங்க, வாயில கொள்ளிக்கட்டைய வெச்சி சொறிஞ்சி விட்ருவேன் ஆமா!
சரி இவனுங்க கெடக்கிறானுங்க மாப்பு, நீ ஒரு குவார்ட்டரு சொல்லு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
நாகராஜசோழன் MA said...

//"ராஜா" said...

விஜய் மேல ஏன் இவ்வளவு கொலை வெறி...
காவல்காரன் வரட்டும் ... நீங்க யெல்லாம் டாக்குட்டரு ரசிகரா மாற போறீங்களா இல்லையாண்ணு பாருங்க
//

பன்னிகுட்டி மாம்ஸ், இதோ இன்னும் ஒருடாக்குட்டரு ரசிகர்.

ராமசாமி அண்ணன் ஜல்சா வீட்ல ஜலசா பண்ணீட்டிருக்காரு,டோண்ட் டிஸ்டர்ப் ////

எச்சூஸ் மி, ப்ளீஸ் சேஞ்ச் தி பிகர் நேம்!

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் ராமசாமி,எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்ல,அருண் ஐஸ் கிரீம் ஓக்கேவா?

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் ராம்சாமி,தில்லு உள்ள ஆம்பளையா இருந்தா ஃபிகரோட பேரு சொல்லுய்யா பாப்போம் வித் செல் நெம்பர்,யோவ் சிரிப்புபோலீஸ் நோட் பண்ணீக்கோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
யோவ் ராம்சாமி,தில்லு உள்ள ஆம்பளையா இருந்தா ஃபிகரோட பேரு சொல்லுய்யா பாப்போம் வித் செல் நெம்பர்,யோவ் சிரிப்புபோலீஸ் நோட் பண்ணீக்கோ/////

இப்பிடியெல்லாம் சொன்னா, நாங்க உளரிடுவோமாக்கும்? அஞ்சாவது ரவுண்டு வரை எதையும் உளரமாட்டான் இந்த பன்னிக்குட்டி! (யோவ் ஏற்கனவே போன் நம்பர் கொடுக்குறேன்னு சொல்லிட்டு இன்னும் கொடுக்கல, அப்புறம் எப்பிடி அந்த நம்பர் என்கிட்ட இருக்கும்? தண்ணியடிச்சாலும் அளவோட அடிக்கனும் தம்பி!)

IKrishs said...

1-12 சிரிக்க முடியல.. (கொஞ்சம் மொக்கை தான்)
13-16 சிரிச்சு முடியல.. (நல்லாவே இருந்தது !)

தீபாவளி மலரில் வழக்கம் போல் உங்கள் ஜோக்ஸ் அருமை!(குறிப்பாக வாரிசு ஜோக்!)