Sunday, October 03, 2010

எந்திரன் என்றால் எளக்காரமா போச்சா?


1.எந்திரன் மெகாஹிட்டாம்.

இருக்கட்டும், அதுக்காக சன் டிவி லெட்டர் பேட்ல
எந்திரன் துணைனு எழுதனுமா?
2.எந்திரன் ஓடும் தியேட்டர்களுக்கு ரஜினி, ஐஸ் விசிட் ஓகே. அபிஷேக் பச்சன்
எதுக்கு?

யோவ்.... சும்மாவே நம்மாளுங்க பாய்வானுங்க, ஐஸைப் பார்த்தா விடுவாங்களா? ஒரு பாதுகாப்புக்குதான்.

3.நாடோடி மன்னன் ரிலீசின் போது 

MGR- இந்தப் படம் ஓடுனா நான் மன்னன்.ஓடலைன்னா நாடோடி.

எந்திரன் ரிலீசின் போது ரஜினி- இந்தப் படம் ஓடுனா என் சம்பளம் ரூ50கோடி.
ஓடலைன்னா தியேட்டர் ஓனர் போகனும் தெருக்கோடி. (உலகமே அழிஞ்சாலும் சன் டிவியை அழிக்க முடியாதுய்யா)
4.காலைல 11 மணிக்கு வந்த ஆடியன்ஸ் அப்படியே தியேட்டர்ல உட்கார்ந்திருக்காங்களே. கிளம்பலை?

சார், ரிப்பீட் ஆடியன்ஸாம். மறுபடி டிக்கெட் வாங்க Q-ல நிக்கமுடியாதாம்.
5.இவன் யாரு?     நண்பேண்டா.

எங்கே போறிங்க?     எந்திரன்டா.

6.எந்திரன்ல பஞ்ச் டயலாக்ஸ் இல்லையே?

யோவ், எதுக்கு எடுத்தாலும் நுனை(நொட்டு) சொல்லிட்டு. படமே பஞ்சிங்கா இருக்கு,  அப்புறமென்ன?


7.எந்திரன்ல கமல் நடிச்சிருந்தா ரோபோ கேரக்டரை இன்னும் நல்லா காட்டலாம்.

நல்லா காட்டலாம், கல்லா கட்டமுடியுமா?

8.அந்த மேஜிக்மேன் ரஜினி ரசிகர்னு எப்படி சொல்றே?

’மந்திரவாதி’னு நேம்போர்டு வெச்சிருந்தவர் எந்திரன் ரிலீஸ்க்குப் பிற்கு ‘மந்திரன்’னு மாத்தி வெச்சுட்டாரே?

9.இந்த பட்டி மன்றம் ரஜினி ரசிகர்களால் நடத்தப்படுது-னு எப்படி சொல்றே?

“எந்திரனில் விஞ்சி நிற்பது ரோபோ ரஜினியா? சயின்ட்டிஸ்ட் ரஜினியா?” அப்டினு  டைட்டில் வெச்சிருக்காங்களே?

10.சந்திரனுக்குப் போக ராக்கெட் தயாரா?

தலைவரே! எந்திரனுக்கு போக எல்லாரும் ரெடி. சந்திரனுக்குப் போகனும்னா
பம்பறாங்க.
11.  கவுண்டமணி - எந்திரனுக்கு 2 டிக்கெட் வாங்கிட்டு வரச்சொன்னேன். ஒரு  டிக்கெட் இங்கே இருக்கு.இன்னோரு டிக்கெட் எங்கே?

செந்தில் - நான் போய்ட்டு வந்துட்டேன் அண்ணே.
12.மன்னா! கஜானா காலி ஆகிவிட்டது!

அமைச்சரே! அரண்மனை வாசிகள் அனைவரும் எந்திரனுக்கு குடும்பத்தோடு போய்  கும்மி அடிச்சா பின்னே என்ன ஆகும்?
13.மன்னா! என்ன ஆச்சரியம்? போருக்குத் தயாராகிவிட்டீர்களா?

ம்ஹீம். எந்திரனுக்கு தயாராகிவிட்டோம்.டிஸ்கி 1 -- எளக்காரம் எனும் வார்த்தை தமிழில் இல்லை.இளக்காரம் தான்.எந்திரன் - எளக்காரம் என் எனாவுக்கு எனா போட்டதால் அப்படி ஆகிவிட்டது,(பெரிய எதுகை மோனைக்கவிஞர் இவரு..)தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்க.

டிஸ்கி 2 - மைனஸ் ஓட்டு போடும் நண்பர்கள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைத்தேடி குழம்ப வேண்டாம்,டைட்டிலை க்ளிக் பண்ணவும்

56 comments:

கவி அழகன் said...

கலக்கிடிங்க சார்

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி யாதவன்

Anonymous said...

யோவ், எதுக்கு எடுத்தாலும் நுனை(நொட்டு) சொல்லிட்டு. படமே பஞ்சிங்கா இருக்கு, அப்புறமென்ன//
அதானே?

Anonymous said...

எந்திரன்ல கமல் நடிச்சிருந்தா ரோபோ கேரக்டரை இன்னும் நல்லா காட்டலாம்.

நல்லா காட்டலாம், கல்லா கட்டமுடியுமா?//
அப்படி போடு அருவாளை

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

யோவ், எதுக்கு எடுத்தாலும் நுனை(நொட்டு) சொல்லிட்டு. படமே பஞ்சிங்கா இருக்கு, அப்புறமென்ன//
அதானே?


சடன் விசிட்..?/? நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எந்திரன்ல கமல் நடிச்சிருந்தா ரோபோ கேரக்டரை இன்னும் நல்லா காட்டலாம்.

நல்லா காட்டலாம், கல்லா கட்டமுடியுமா?//
அப்படி போடு அருவாளை

போட்டாச்சு

முஹம்மது ஆரிப் said...

போட்டாச்சு போட்டாச்சு எல்லா ஓட்டும் போட்டாச்சு!! சரி எந்திரன் டிக்கெட் கொடுங்க!!

அத்திரி said...

kalakkal

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger முஹம்மது ஆரிப் said...

போட்டாச்சு போட்டாச்சு எல்லா ஓட்டும் போட்டாச்சு!! சரி எந்திரன் டிக்கெட் கொடுங்க!!

அந்தளவு வசதி லேது வாத்தியாரே,வேணும்னா உங்க பிளாக் வந்து பதில் மொய் பண்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

அத்திரி said...

kalakkal


அதிரி புதிரி கமெண்ட் போட்டாரு அத்திரி

எஸ்.கே said...

எல்லாமே நல்லாயிருக்கு! தொடரட்டும் உங்கள் பணி!

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி எஸ் கே

andygarcia said...

அவசர படாதிங்க, இப்போது கூட சென்னை pvr டிக்கெட் கிடைக்கிறது, புதன் கிழமை டிக்கெட் available 5 நாட்கள் அகவே அதே position.

andygarcia said...

செவ்வாய் கிழமைய கிடைகிறது, படம் அருமை என்று தெரிகிறது, நம்பர் of shows அகலக்கால் வைத்து விட்டார்கள்,அடுத்த வாரம் குறைப்பார்கள்

ஹேமா said...

நன்றி செந்தில்குமார் நீங்கள் தந்த தகவலுக்கு.முயற்சி செய்கிறேன்.
ஆனால் பதிவாகிய கவிதைகள் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

சரி...இந்திரன் படத்தை யாரும் இளக்காரமா சொல்லலியே.எல்லாரும் நல்லபடியாத்தானே பேசிக்கிறாங்க !

Unknown said...

//எந்திரன்ல கமல் நடிச்சிருந்தா ரோபோ கேரக்டரை இன்னும் நல்லா காட்டலாம்.

நல்லா காட்டலாம், கல்லா கட்டமுடியுமா?//

ஆமாமா, கலாநிதிக்கு குல்லா போட ரஜினி அளவுக்கு கமலுக்கு பத்தாதுதான் !!!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அழகான சிந்தனைகள். நகைச்சுவை மாதிரி எல்லா உண்மைகளையும் முன் வைத்துவிட்டீர்கள்.

http://sagotharan.wordpress.com/

புரட்சித்தலைவன் said...

மன்னா! கஜானா காலி ஆகிவிட்டது!

அமைச்சரே! அரண்மனை வாசிகள் அனைவரும் எந்திரனுக்கு குடும்பத்தோடு போய் கும்மி அடிச்சா பின்னே என்ன ஆகும்?//
good........i like.
(disc: allignment also)

இளங்கோ said...

All are super :).
Sirichu sirichu innum nikkala.

surivasu said...

Interesting and Nice. kalakkunga....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்

கிறுக்கன் said...

கலக்கிடீங்க தல!!!!!
-
கிறுக்கன்

Anonymous said...

super...

'பரிவை' சே.குமார் said...

கலக்கிடீங்க....

சி.பி.செந்தில்குமார் said...

andygarcia said...

அவசர படாதிங்க, இப்போது கூட சென்னை pvr டிக்கெட் கிடைக்கிறது, புதன் கிழமை டிக்கெட் available 5 நாட்கள் அகவே அதே position.


நான் ஈரோடு,எப்படி சென்னை வர?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger andygarcia said...

செவ்வாய் கிழமைய கிடைகிறது, படம் அருமை என்று தெரிகிறது, நம்பர் of shows அகலக்கால் வைத்து விட்டார்கள்,அடுத்த வாரம் குறைப்பார்கள்

அடுத்த வாரம் வரை வெயிட் பண்ணா கிக் குறைஞ்சிடும்.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஹேமா said...

நன்றி செந்தில்குமார் நீங்கள் தந்த தகவலுக்கு.முயற்சி செய்கிறேன்.
ஆனால் பதிவாகிய கவிதைகள் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

சரி...இந்திரன் படத்தை யாரும் இளக்காரமா சொல்லலியே.எல்லாரும் நல்லபடியாத்தானே பேசிக்கிறாங்க !


அது சரி,இந்திரன் அல்ல,எந்திரன்.யாரும் தப்பா பேசலை,டைட்டில் கவர்ச்சிக்காக வைத்தது.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆகாயமனிதன்.. said...

//எந்திரன்ல கமல் நடிச்சிருந்தா ரோபோ கேரக்டரை இன்னும் நல்லா காட்டலாம்.

நல்லா காட்டலாம், கல்லா கட்டமுடியுமா?//

ஆமாமா, கலாநிதிக்கு குல்லா போட ரஜினி அளவுக்கு கமலுக்கு பத்தாதுதான் !!!

ரஜினி எதுக்கு குல்லா போடனும்,அவர் கால்ஷீட் வேணும்னு குல்லா போட எத்தனையோ பேர் தயாரா இருக்கறப்ப?

சி.பி.செந்தில்குமார் said...

ஜெகதீஸ்வரன். said...

அழகான சிந்தனைகள். நகைச்சுவை மாதிரி எல்லா உண்மைகளையும் முன் வைத்துவிட்டீர்கள்.

http://sagotharan.wordpress.com/

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

மன்னா! கஜானா காலி ஆகிவிட்டது!

அமைச்சரே! அரண்மனை வாசிகள் அனைவரும் எந்திரனுக்கு குடும்பத்தோடு போய் கும்மி அடிச்சா பின்னே என்ன ஆகும்?//
good........i like.
(disc: allignment also)

நன்றி புரட்சி,சீக்கிரம் பிளாக் ஆரம்பிங்க.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger இளங்கோ said...

All are super :).
Sirichu sirichu innum nikkala.

நன்றி இளங்கோ

சி.பி.செந்தில்குமார் said...

Blogger surivasu said...

Interesting and Nice. kalakkunga....

நன்றி சூரிவாசு.

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்

யோவ் சிரிப்பூப்போலீஸ்,அதை ஒரு தடவை சொன்னா போதாதா?7 தடவ சொல்லனுமா?ஒருவேளை 7 தடவை பார்த்தீங்களோ?

சி.பி.செந்தில்குமார் said...

கிறுக்கன் said...

கலக்கிடீங்க தல!!!!!
-
கிறுக்கன்

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

kuwaittamils said...

super...

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

கலக்கிடீங்க

நன்றி குமார்

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

R. Gopi said...

கலக்கல் பாஸ்

ஆனந்தி.. said...

எந்திரன் ஜுரம் இன்னும் எத்தனை நாளைக்கு சிபி??

karthikkumar said...

//ரஜினி எதுக்கு குல்லா போடனும்,அவர் கால்ஷீட் வேணும்னு குல்லா போட எத்தனையோ பேர் தயாரா இருக்கறப்ப/// சரியாய் சொன்னீங்க விமர்சனம்னு ஒன்னு இருக்குள்ள அத போடுவீங்களா?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சத்தியமா 'ஜொள்'றேன்... ஐஸ் ஸ்டில்ஸ் அற்புதம்!

Madhavan Srinivasagopalan said...

ஜோக்குலாம், நல்லாத்தான் இருக்கு..
இருந்தாலும், 'எந்திரன்'ல அப்படி என்னதான் இருக்கு ?, எல்லாரும் அதப் பத்தியே பேசுறாங்க..?

சி.பி.செந்தில்குமார் said...

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/


ok,ippaஇப்போ நான் உங்க பிளாக்கிற்கு வந்து இதே கமெண்ட்டை போடனுமா?போட்டுடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Gopi Ramamoorthy said...

கலக்கல் பாஸ்

October 4, 2010 9:03 AM

நன்றி பாஸ்,உங்க சொந்த ஊரு சத்தியமங்கலமா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆனந்தி.. said...

எந்திரன் ஜுரம் இன்னும் எத்தனை நாளைக்கு சிபி??

ஹி ஹி ஹி 10 நாட்கள்னு நினைக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthik said...

//ரஜினி எதுக்கு குல்லா போடனும்,அவர் கால்ஷீட் வேணும்னு குல்லா போட எத்தனையோ பேர் தயாரா இருக்கறப்ப/// சரியாய் சொன்னீங்க விமர்சனம்னு ஒன்னு இருக்குள்ள அத போடுவீங்களா?

ஹி ஹி போடனும் போடனும்,எப்போனு ஆண்டவனுக்குத்தான் தெரியும்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சத்தியமா 'ஜொள்'றேன்... ஐஸ் ஸ்டில்ஸ் அற்புதம்!

October 4, 2010 11:13 AM
Delete

யோவ்,பூ, லொள்ளு ஜாஸ்திய்யா,10 ஜோக்ல ஒண்ணு கூட நல்லாலை,ஐஸ் ஸ்டில் மட்டும் நல்லாருக்கோ.குங்குமத்துல உங்க 3 ஜோக் பற்றி சொல்ல மாட்டேன் போங்க.(அடடா,ஓட்ட வாய் உளறிட்டனே)

சி.பி.செந்தில்குமார் said...

4, 2010 11:13 AM
Delete
Blogger Madhavan said...

ஜோக்குலாம், நல்லாத்தான் இருக்கு..
இருந்தாலும், 'எந்திரன்'ல அப்படி என்னதான் இருக்கு ?, எல்லாரும் அதப் பத்தியே பேசுறாங்க..?

ஹி ஹி யாருக்கு தெரியும்?நானே இன்னும் பாக்கலை?

Unknown said...

//ஹி ஹி யாருக்கு தெரியும்?நானே இன்னும் பாக்கலை?//
@ CPS
பார்த்திருந்தா (!) ICU ல தான் இருந்திருப்பீங்க...பதிவு எப்படி போடறது ?!

சி.பி.செந்தில்குமார் said...

avvaLavu மொக்கையா?சும்ம கலாய்க்காதீங்க சார்.

NaSo said...

அண்ணே நானும் 1996 லிருந்து உங்க ஜோக்குகளை குமுதம், ஆனந்த விகடன்லே படிச்சிட்டு இருக்கிறேன். இப்பவும் அதே வேகத்தில் எழுதுகிறீர்கள். (பிகு: நானும் உங்க ஊர் பக்கம் தான் பெருந்துறை பக்கத்தில் திங்களூர்)

சி.பி.செந்தில்குமார் said...

aஅடடே,அப்படியா?ரொம்ப சந்தோஷம்,ந்நான் உங்களை 5 நாட்களில் நேரில் சந்திக்கிறேன்

என்னது நானு யாரா? said...

3, 4 ஜோக்குகள் ரசிக்கும்படியா இருந்தது. மத்ததெல்லாம் சிரிக்கிற மாதிரி இல்லை.

பரவாயில்லை இன்னும் கொஞ்சம் யோசிங்க! நல்ல நல்ல ஜோக் எழுதலாம்.

NaSo said...

அடடே,அப்படியா?ரொம்ப சந்தோஷம்,ந்நான் உங்களை 5 நாட்களில் நேரில் சந்திக்கிறேன்//


ஆனா இப்போ சென்னையில் இருக்கிறேன் சார்.

சி.பி.செந்தில்குமார் said...

ஓகோ,இது வேறயா?ம் ,பார்ப்போம்

சி.பி.செந்தில்குமார் said...

என்னது நானு யாரா? said...

3, 4 ஜோக்குகள் ரசிக்கும்படியா இருந்தது. மத்ததெல்லாம் சிரிக்கிற மாதிரி இல்லை.

பரவாயில்லை இன்னும் கொஞ்சம் யோசிங்க! நல்ல நல்ல ஜோக் எழுதலாம்.
ஓப்பனா சொன்ன உங்களுக்கு ஒரு ஓ போட்டுடுவோம்