Thursday, October 28, 2010

டாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்

1.எந்திரன் படத்தில் விஜய் நடித்திருந்தால்....

கடவுள் படச்சதுலயே மொக்கையான ரெண்டே விஷயம் என்னனு தெரியுமா?

1.நீ    2  நான்   (கண்ணாடி முன் நின்று கொண்டு விஜய்)2.போன வாரம் ஆனந்த விகடன் புக்குல மேட்டர் எல்லாம் நல்லாத்தானே இருந்தது,ஏன் சேல்ஸ் ரொம்பக்குறைஞ்சுது?

உனக்கு விஷயமே தெரியாதா?போன வார விகடன் அட்டைப்படத்துல நம்ம விஜய் இருந்தாரே,பாக்கலை?

3.ஏ ஆர் முருகதாஸ் நம்ம டாக்கூட்டரை ஹீரோவா போட்டா என்ன டைட்டில் வைப்பாரு? (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)

ஐந்து அறிவு ஜந்து

4.கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவுல விஜய் பேசுனதுல ஏதோ கலாட்டாவாமே?

ஆமா,டாக்டர் பட்டம் மட்டும் குடுத்தா போதுமா?நர்ஸ் எங்கேனு கேட்டாராம்.

5.ஊர்ல  நாலு அஞ்சு அஜித் படம் பார்த்தவன் எல்லாம் ஜாலியா இருக்கான்,ஒரே ஒரு விஜய் படம் பார்த்துட்டு நான் படற அவஸ்தை இருக்கே.....
6.விஜய் - டைரக்டர் சார்,காவலன் பட கதையை இன்னும் நீங்க சொல்லவே இல்லையே?

டைரக்டர் - படத்தோட ஹீரோயின் கிட்டயும்,காமெடியன் கிட்டயும் சொல்லியாச்சு,போதாதா?

7. ராகுல் சார்,இளைஞர் காங்கிரஸ்ல ஏன் என்னை சேத்துக்க மாட்டேங்கறீங்க?

மிஸ்டர் விஜய்,படங்களை ஃபிளாப் பண்றது பத்தலையா?கட்சியையும் காலி பண்ணனுமா?

8. எஸ் ஏ சந்திரசேகர் - எப்படியாவது என் பையனை சி எம் சீட்டில் உட்கார வெச்சு அழகு பாக்கனும்.

பப்ளிக்- உங்க ஒருத்தரோட ஆசைக்காக கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்க்கைல விளையாடனுமா?

9. ஆனந்த விகடன் பேட்டியில் விஜய் - நான் அப்பாவியா ,வெகுளியா நடிச்ச படம் எல்லாம் ஹிட்,காவலன்ல நான் ரொம்ப இஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்.

பப்ளிக் - அதை நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு பாக்கனுமா?

10. அதே ஆனந்த விகடனில் ஜெ விடம் விஜய் - அம்மா உங்க மேடைப்பேச்சை கேட்டேன்,அருமை,உங்களுக்கு ஏகப்பட்ட கூட்டம் கூடுதே?

ஜெ -நான் கூட உங்க படங்களை பார்த்தேன்,ஒண்ணு கூட உருப்படியா இல்ல,தியேட்டர் காத்து வாங்குது.

77 comments:

philosophy prabhakaran said...

தொடர்ந்து சிக்ஸரா அடிக்கிறீங்களே... அட்ராசக்க - பெயர்பொருத்தம் நல்லாதான் இருக்கு...

S.Sudharshan said...

கலக்கிறீங்க ....அட்ராசக்கை அட்ராசக்கை :D

ஏ ஆர் முருகதாஸ் நம்ம டாக்கூட்டரை ஹீரோவா போட்டா என்ன டைட்டில் வைப்பாரு? (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)

ஐந்து அறிவு ஜந்து ...super..... :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாவம் இந்த டாக்டர் பையன மன்னிச்சு விடக் கூடாதா?

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

தொடர்ந்து சிக்ஸரா அடிக்கிறீங்களே... அட்ராசக்க - பெயர்பொருத்தம் நல்லாதான் இருக்கு...

நன்றி பிரபாகரா

சி.பி.செந்தில்குமார் said...

S.Sudharshan said...

கலக்கிறீங்க ....அட்ராசக்கை அட்ராசக்கை :D

ஏ ஆர் முருகதாஸ் நம்ம டாக்கூட்டரை ஹீரோவா போட்டா என்ன டைட்டில் வைப்பாரு? (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)

ஐந்து அறிவு ஜந்து ...super..... :)

ஹி ஹி செம லந்து

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாவம் இந்த டாக்டர் பையன மன்னிச்சு விடக் கூடாதா?

ஏன் நான் மட்டும்?வாரா வாரம் போட்டு தாக்குறாரே ராம் சாமி அந்தாளை நிறுத்த சொல்லுங்க நானும் நிறுத்திடரேன்

ஈரோடு தங்கதுரை said...

Supper Jokes Thalaivare ........

வெறும்பய said...

கலக்குறீங்க போங்க....

விஜைனாலே ஒரு காமெடி பீசா போச்சு... பய புள்ள பாவம்..

vijay said...

dai parathesi intha joke ellam naangal vijay irukkum idathil ajitha vachi uruvaakinathuda . atha eppadida nee copy adichi vijay peyar pottu podura potta payala thu naya nee pee thinura kootama? ippathane theriyuthu thu naya

karthikkumar said...

vijay said...
dai parathesi intha joke ellam naangal vijay irukkum idathil ajitha vachi uruvaakinathuda . atha eppadida nee copy adichi vijay peyar pottu podura potta payala thu naya nee pee thinura kootama? ippathane theriyuthu thu naya/// ப்ரோபைல் இல்லாம ஒரு பிசுனாரி வந்திருக்கு

Riyas said...

சூப்பர் சி.பி

http://riyasdreams.blogspot.com/2010/10/yogi.html

நாகராஜசோழன் MA said...

//vijay said...//

அண்ணே நீங்களும் பிரபல பதிவர் ஆகிட்டீங்க வாழ்த்துக்கள்.

நாகராஜசோழன் MA said...

நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் டாகுடரு வாழ்க!!

நாகராஜசோழன் MA said...

டாகுடருன்னு போட்ட ஒரே காரணத்திற்காக இந்த பதிவை தமிழ்மணத்துல இணைத்து ஓட்டு போட்டுட்டேன்.

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//vijay said...//

அண்ணே நீங்களும் பிரபல பதிவர் ஆகிட்டீங்க வாழ்த்துக்கள்/// யாருங்க அந்த விஜய்

dineshkumar said...

வந்துட்டோம்மில்ல சாரி பாஸ் சரக்கு கொஞ்சம் ஓவரு லேட் பிக்கப்தான் இன்னைக்கு

dineshkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாவம் இந்த டாக்டர் பையன மன்னிச்சு விடக் கூடாதா?

மான்னிப்பு எங்க பாஸ்க்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை

சௌந்தர் said...

என்ன நீங்க விஜய் பற்றி ஜோக் சொல்றேன் சொல்லிட்டு உண்மையை எல்லாம் சொல்லிட்டீங்க

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பொதுவா உங்க பதிவுல இடம் பெரும் படங்கள் ரொம்ப அசத்தலா இருக்கும். ஆனா, விஜய் பதிவுல படம் செலக்ட் பண்றதுல கோட்டை விட்டுட்டிங்களே?...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எஸ் ஏ சந்திரசேகர் - எப்படியாவது என் பையனை சி எம் சீட்டில் உட்கார வெச்சு அழகு பாக்கனும்.

பப்ளிக்- உங்க ஒருத்தரோட ஆசைக்காக கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்க்கைல விளையாடனுமா?

---- அதானே?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவுல விஜய் பேசுனதுல ஏதோ கலாட்டாவாமே?

ஆமா,டாக்டர் பட்டம் மட்டும் குடுத்தா போதுமா?நர்ஸ் எங்கேனு கேட்டாராம்
-குங்குமத்துல ஜோக் எழுதற பழக்கம் இங்கேயுமா?... நடத்துங்க,அசத்துங்க!

புதிய மனிதா. said...

s sir....

அருண் பிரசாத் said...

சரமாரி தாக்குதல்

ப.செல்வக்குமார் said...

வந்துட்டேன் ..!!

ப.செல்வக்குமார் said...

//ஐந்து அறிவு ஜந்து//

இப்படிஎல்லாமா தலைப்பு வைப்பாங்க ..?

ப.செல்வக்குமார் said...

//மிஸ்டர் விஜய்,படங்களை ஃபிளாப் பண்றது பத்தலையா?கட்சியையும் காலி பண்ணனுமா?//

இவரே ஒரு கட்சி ஆரம்பிச்ச என்ன பண்ணுவீங்க ..?

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

Supper Jokes Thalaivare ........

நன்றி துரை,இந்த வாரமும் ஜீஜிக்ஸ்ல உங்களுக்கு லாட்டரிதான்

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

கலக்குறீங்க போங்க....

விஜைனாலே ஒரு காமெடி பீசா போச்சு... பய புள்ள பாவம்..

அதெல்லாம் சரி,உங்க தொடர்ல வந்த ஃபிகர என்ன செஞ்சீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger vijay said...

dai parathesi intha joke ellam naangal vijay irukkum idathil ajitha vachi uruvaakinathuda . atha eppadida nee copy adichi vijay peyar pottu podura potta payala thu naya nee pee thinura kootama? ippathane theriyuthu thu naya

அண்ணே,எனக்கு இங்கலீஸ் வராது,வீக்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

vijay said...
dai parathesi intha joke ellam naangal vijay irukkum idathil ajitha vachi uruvaakinathuda . atha eppadida nee copy adichi vijay peyar pottu podura potta payala thu naya nee pee thinura kootama? ippathane theriyuthu thu naya/// ப்ரோபைல் இல்லாம ஒரு பிசுனாரி வந்திருக்கு

யோவ்,கார்த்தி அவரு ஒரு தடவ தானே திட்டுனாரு,நீங்க அதை காப்பி பண்ணி பேஸ்ட் பன்னி மறுபடியும் மானத்தை வாங்கனுமா?சரி சரி நமக்கு தான் அதெல்லாம் கிடையாதே

சி.பி.செந்தில்குமார் said...

Riyas said...

சூப்பர் சி.பி

http://riyasdreams.blogspot.com/2010/10/yogi.html

நன்றி ரியாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

//vijay said...//

அண்ணே நீங்களும் பிரபல பதிவர் ஆகிட்டீங்க வாழ்த்துக்கள்.

அப்போ இத்தனை நாளா நான் சாதா பதிவரா?அவ் அவ் அவ்

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் டாகுடரு வாழ்க!!

நான் உங்களை வழில வழியறேன் அட சே வழி மொழிகிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

டாகுடருன்னு போட்ட ஒரே காரணத்திற்காக இந்த பதிவை தமிழ்மணத்துல இணைத்து ஓட்டு போட்டுட்டேன்.

October 28, 2010 10:25 AM

ஓஹோ அப்போ நர்ஸ்னு போட்டா கள்ள ஓட்டு கூட போடுவீங்களோ?

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//vijay said...//

அண்ணே நீங்களும் பிரபல பதிவர் ஆகிட்டீங்க வாழ்த்துக்கள்/// யாருங்க அந்த விஜய்

யாருக்கு தெரியும்?தனி மெயிலில் வந்து மிரட்டிடு போயிருக்கார்.

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

வந்துட்டோம்மில்ல சாரி பாஸ் சரக்கு கொஞ்சம் ஓவரு லேட் பிக்கப்தான் இன்னைக்கு

யோவ் தண்ணி அடிக்கும்போதும் சரி,கன்னியை சைட் அடிக்கும்போதும் சரி நிதானம் நிதானம்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாவம் இந்த டாக்டர் பையன மன்னிச்சு விடக் கூடாதா?

மான்னிப்பு எங்க பாஸ்க்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை

பாஸ்?யார் அது?

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

என்ன நீங்க விஜய் பற்றி ஜோக் சொல்றேன் சொல்லிட்டு உண்மையை எல்லாம் சொல்லிட்டீங்க

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பொதுவா உங்க பதிவுல இடம் பெரும் படங்கள் ரொம்ப அசத்தலா இருக்கும். ஆனா, விஜய் பதிவுல படம் செலக்ட் பண்றதுல கோட்டை விட்டுட்டிங்களே?...

யெஸ் யெஸ் சாரி நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிடறேன்,அது இருக்கட்டும்,உங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டிய கரெக்ட் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தீங்களேஎ என்ன ஆச்சு?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எஸ் ஏ சந்திரசேகர் - எப்படியாவது என் பையனை சி எம் சீட்டில் உட்கார வெச்சு அழகு பாக்கனும்.

பப்ளிக்- உங்க ஒருத்தரோட ஆசைக்காக கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்க்கைல விளையாடனுமா?

---- அதானே?

சர்தானே?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவுல விஜய் பேசுனதுல ஏதோ கலாட்டாவாமே?

ஆமா,டாக்டர் பட்டம் மட்டும் குடுத்தா போதுமா?நர்ஸ் எங்கேனு கேட்டாராம்
-குங்குமத்துல ஜோக் எழுதற பழக்கம் இங்கேயுமா?... நடத்துங்க,அசத்துங்க!

ஹி ஹி எஸ் அது கொஞ்சம் உல்டாதான்

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா. said...

s sir....

என்ன அட்டண்டன்ஸ் போடறீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

அருண் பிரசாத் said...

சரமாரி தாக்குதல்

கேப்மாரி மொள்ளமாரி சரமாரி

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

வந்துட்டேன் ..

கிழிசீங்க,மத்தவங்க பிளாக் போய் முத வட வாங்கைட்டு இங்கே மட்டும் லேட்டா வர்றதா,உங்களுக்கு சீன் இல்லாத டி வி டி தான்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//ஐந்து அறிவு ஜந்து//

இப்படிஎல்லாமா தலைப்பு வைப்பாங்க ..?

ஏழாம் அறிவு டைட்டிலை உல்டா பண்ணுனேன்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//மிஸ்டர் விஜய்,படங்களை ஃபிளாப் பண்றது பத்தலையா?கட்சியையும் காலி பண்ணனுமா?//

இவரே ஒரு கட்சி ஆரம்பிச்ச என்ன பண்ணுவீங்க ..?

அப்போ டெயிலி ஒரு பதிவு போட்டு கலாய்க்க வேண்டியதுதான்

நாகராஜசோழன் MA said...

//சி.பி.செந்தில்குமார் said...

யாருக்கு தெரியும்?தனி மெயிலில் வந்து மிரட்டிடு போயிருக்கார்.
//

இதுக்கெல்லாம் பயப்படாதீங்க. எல்லாம் நம்ம பன்னிக்குட்டி பார்த்துக்குவார்.

சி.பி.செந்தில்குமார் said...

wநானும் அது மாதிரிதான் ரிப்ளை பண்ணி இருக்கேன்,எனக்கு எதுவும் தெரியாது,இதுக்கெல்லாம் காரணம் அண்னன் ராம்சாமியும்,தம்பி ரமேஷும்னு

dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
dineshkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாவம் இந்த டாக்டர் பையன மன்னிச்சு விடக் கூடாதா?

மான்னிப்பு எங்க பாஸ்க்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை

பாஸ்?
பதில்: சி.பி.செந்தில்குமார்

யார் அது?
பதில்: எங்க குழு தலைவர்

என்ன பாஸ் இப்படி ஒரு கேள்விய கேட்டுபுட்டிக உங்களைத்தான பாஸ் பாஸ்னு கூப்பிடறேன் பாஸ் இப்ப புரியுதா பாஸ்

dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
dineshkumar said...

வந்துட்டோம்மில்ல சாரி பாஸ் சரக்கு கொஞ்சம் ஓவரு லேட் பிக்கப்தான் இன்னைக்கு

யோவ் தண்ணி அடிக்கும்போதும் சரி,கன்னியை சைட் அடிக்கும்போதும் சரி நிதானம் நிதானம்

ஓகே பாஸ் திருத்திக்கொல்கிறேன் என்னை......
ரூம்லதான் சரக்கு அடிப்பேன் பாஸ்
சைட்லலாம்(workinsite) சரக்கு அடிக்க மாட்டேன்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பக்கத்து வீட்டு ஆண்ட்டியை கரெக்ட் பண்றதுல ஒரு சிக்கல். நீ என்ன சி.பி.மாதிரி தாத்தாக் கூட எல்லாம் பிரெண்ட் ஷிப் வச்சிருக்கே?... உன் உன்மையான வயசு என்னன்னு கேட்டு அம்மணி மானத்தை வாங்கிட்டா! இப்ப சந்தொஷமா தாத்தா!

தலைவா இன்னைக்கு எப்படியும் வட வாங்கிடணும்ன்னு வெயிட் பண்ணீட்டு இருக்கென். எப்ப ரிலீஸ் பன்னப் போரறீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
dineshkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாவம் இந்த டாக்டர் பையன மன்னிச்சு விடக் கூடாதா?

மான்னிப்பு எங்க பாஸ்க்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை

பாஸ்?
பதில்: சி.பி.செந்தில்குமார்

யார் அது?
பதில்: எங்க குழு தலைவர்

என்ன பாஸ் இப்படி ஒரு கேள்விய கேட்டுபுட்டிக உங்களைத்தான பாஸ் பாஸ்னு கூப்பிடறேன் பாஸ் இப்ப புரியுதா பாஸ்

yoov யோவ் நான் என்ன கள்ளக்கடத்தலா பண்றேன்?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
dineshkumar said...

வந்துட்டோம்மில்ல சாரி பாஸ் சரக்கு கொஞ்சம் ஓவரு லேட் பிக்கப்தான் இன்னைக்கு

யோவ் தண்ணி அடிக்கும்போதும் சரி,கன்னியை சைட் அடிக்கும்போதும் சரி நிதானம் நிதானம்

ஓகே பாஸ் திருத்திக்கொல்கிறேன் என்னை......
ரூம்லதான் சரக்கு அடிப்பேன் பாஸ்
சைட்லலாம்(workinsite) சரக்கு அடிக்க மாட்டேன்

டியூட்டி டைமில் பியூட்டி மட்டும்தான் பாப்பீங்களோ

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பக்கத்து வீட்டு ஆண்ட்டியை கரெக்ட் பண்றதுல ஒரு சிக்கல். நீ என்ன சி.பி.மாதிரி தாத்தாக் கூட எல்லாம் பிரெண்ட் ஷிப் வச்சிருக்கே?... உன் உன்மையான வயசு என்னன்னு கேட்டு அம்மணி மானத்தை வாங்கிட்டா! இப்ப சந்தொஷமா தாத்தா!

ஹலோ எனக்கு 28 ஆண்ட்டிக்கு 38 உங்களுக்கு 48

சி.பி.செந்தில்குமார் said...

பூ இனி நாளை காலை 8 மணிக்குத்தான் பதிவு

dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said...

டியூட்டி டைமில் பியூட்டி மட்டும்தான் பாப்பீங்களோ

பாஸ் எங்க டியூட்டி சைட்ல ஒட்டகம் வேனும்னா பாக்கலாம் பியூட்டி பாக்கமுடியாது பாஸ்

dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said..

yoov யோவ் நான் என்ன கள்ளக்கடத்தலா பண்றேன்?

பாஸ் அது என்ன பாஸ் கள்ள கடத்துறது

dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said..

yoov யோவ் நான் என்ன கள்ளக்கடத்தலா பண்றேன்?

பாஸ் இன்னும் ஒரு டவுட்டு பாஸ் தென்னங்கள்ளா, பணங்கள்ளா பாஸ்

Thanglish Payan said...

Thala ..nenga thala rasikara???

kalkkunga :)

அன்பரசன் said...

உங்களுக்கு டாகுட்டர் தம்பி மேல அப்படி என்னங்க கோபம்?
போட்டுத்தாக்குறீங்களே!!!

சே.குமார் said...

அட்ராசக்க...!!!!!!!!!!!!!!!

Dhosai said...

thanks ya. unga padhivum romba bayangarama iruke. vijay mela avlo paasamo............?

தேவா said...

சச்சின் படத்துல நம்ம டாக்குடரு ஹீரோயின் கிட்ட இப்படி சொல்லுவாரு" திட்டறதுக்காச்சும் என்ன நினசுக்கிட்டுதான இருந்த" அப்டீன்பார். நீங்களும் அதுமாதிரி தானா அண்ணே. ( ஹையா எல்லாரும் நல்ல பாத்துகங்க இவரும் டாக்குடரு ரசிகர்தான். இனி யாராச்சும் டாக்குடர ஓட்டரத இருந்த நம்ம செந்தில் அண்ணனையும் மறந்துராதீங்க)

கதிர்கா said...

எப்படித்தான் யோசிக்கிறீங்களோ?

எல்லாமே அருமை!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said...

டியூட்டி டைமில் பியூட்டி மட்டும்தான் பாப்பீங்களோ

பாஸ் எங்க டியூட்டி சைட்ல ஒட்டகம் வேனும்னா பாக்கலாம் பியூட்டி பாக்கமுடியாது பாஸ்

o.ரொம்ப காஞ்சு கிடக்கீங்களோ

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said..

yoov யோவ் நான் என்ன கள்ளக்கடத்தலா பண்றேன்?

பாஸ் அது என்ன பாஸ் கள்ள கடத்துறது

m ம் பனங்கள் இருக்கு இல்லயா அதை கடத்தறது

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said..

yoov யோவ் நான் என்ன கள்ளக்கடத்தலா பண்றேன்?

பாஸ் இன்னும் ஒரு டவுட்டு பாஸ் தென்னங்கள்ளா, பணங்கள்ளா பாஸ்

முடியல்

சி.பி.செந்தில்குமார் said...

Thanglish Payan said...

Thala ..nenga thala rasikara???

kalkkunga :)

மாம்ஸ்,அப்படி எல்லாம் இல்ல ,சும்மா ஜாலிக்கு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger அன்பரசன் said...

உங்களுக்கு டாகுட்டர் தம்பி மேல அப்படி என்னங்க கோபம்?
போட்டுத்தாக்குறீங்களே!!!

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

அட்ராசக்க...!!!!!!!!!!!!!!!

நன்றி குமார்,எங்கே ரொம்ப நாளா கடைப்பக்கம் காணோம்?கோபமா?

சி.பி.செந்தில்குமார் said...

தேவா said...

சச்சின் படத்துல நம்ம டாக்குடரு ஹீரோயின் கிட்ட இப்படி சொல்லுவாரு" திட்டறதுக்காச்சும் என்ன நினசுக்கிட்டுதான இருந்த" அப்டீன்பார். நீங்களும் அதுமாதிரி தானா அண்ணே. ( ஹையா எல்லாரும் நல்ல பாத்துகங்க இவரும் டாக்குடரு ரசிகர்தான். இனி யாராச்சும் டாக்குடர ஓட்டரத இருந்த நம்ம செந்தில் அண்ணனையும் மறந்துராதீங்க)

எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க,தேவா ஒரு விஜய் ரசிகர்

சி.பி.செந்தில்குமார் said...

கதிர்கா said...

எப்படித்தான் யோசிக்கிறீங்களோ?

எல்லாமே அருமை!

ரூம் போடாம ஹ் ஹி ஹி நன்றி சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாவம் இந்த டாக்டர் பையன மன்னிச்சு விடக் கூடாதா?

ஏன் நான் மட்டும்?வாரா வாரம் போட்டு தாக்குறாரே ராம் சாமி அந்தாளை நிறுத்த சொல்லுங்க நானும் நிறுத்திடரேன்///

நல்ல காரணம்யா.... !

சி.பி.செந்தில்குமார் said...

குருவே சரணம்

shanmugavel said...

கலக்கிறீங்க ...