Tuesday, October 12, 2010

இளைய தளபதியா? இளைச்ச தளபதியா? (காமெடி கும்மி)

1. விஜய்+சித்திக் காம்பினேஷன்ல ஃப்ரண்ட்ஸ் ஹிட் ஆச்சு. காவலன் ஏன் ஹிட்  ஆகாது?

விளையாடறியா? அதுல சூர்யா இருந்தாரு. படத்தை காப்பாத்துனாரு.2. ரொம்ப வருஷத்துக்குப் பிறகு லவ் சப்ஜெக்ட் பண்றாரு.க்ளிக் ஆகாதா?

30 வயசுல நடிச்ச சச்சினே டக் அவுட் ஆகிடுச்சு. 35 வயசு காவலன்   டூ லேட்.3. ஹீரோ சார்,ஏன் ஜிம்முக்கு போறீங்க?

டைரக்டர் சார்,படத்தோட பேரே பாடிகார்டு ஆச்சே,பாடியை டெவெலப் பண்ண வேணாமா?

பாடியை காட்டத்தேவை இல்லை,நடிப்பைக்காட்டுனா போதும்.4.ஒரிஜினல் மலையாள பாடிகார்டுல நயன்தாரா தானே ஹீரோயின்?ஏன் தமிழ்ப்படத்துல அவர் இல்லை?

ஏற்கனவே அவர் கூட நடிச்ச வில்லு முறிஞ்சு போச்சே,அதான் அவரப்பத்தி பேசுனாலே டைரக்டர் எரிஞ்சு விழறாராம்.

5. ராமராஜன் விஜய் மேல வழக்கு போட்டிருக்காராமே?

எங்க ஊரு காவக்காரன் டைட்டிலை உல்டா பண்ணி காவலன் பட டைட்டில் ரெடி பண்ணிட்டாங்களாம்.6. அசினோட அப்பா ராஜ்கிரன் இதுல தாதாவா வர்றார்.

ஓஹோ... விஜய் சோதாவா  வர்றாராமா??
 
7. இந்தப்படத்துல இடைவேளை வரை சிரிப்பா இருக்குமாம். பிறகு ஆக்‌ஷனாம்.

ஓஹோ... 1st half comedy; 2nd half trajedy? (முதல் பாதி காமெடி,பின் பாதி டிராஜடி?)8. விஜய் ஏன் கடுப்பா இருக்காரு?

காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்.9. காவலன் படத்துல வடிவேல் காமெடியாம்.

அவரு காமெடி பண்றாரு ஓ.கே.; விஜய் என்ன பண்ணுவாரு?10. சிலப்பதிகார கோவலனுக்கும், விஜய் நடிக்கற காவலனுக்கும் என்ன வித்தியாசம்?

அதுல கோவலன், கண்ணகியை ஏமாத்துனாரு. இதுல காவலன் ஆடியன்ஸை ஏமாத்துவாரு.11. விஜய் படத்துக்கு உண்மைத்தமிழன் விமர்சனம் எழுத மாட்டாரா? ஏன்?

அவரு   எப்பவும் படத்தோட கதையையே  200 லைன்ல எழுதுவாரு. விஜய் படத்துல கதை ஒன் லைன்ல முடிஞ்சிடுதே? (ஒரு வரி)12. கேபிள் சங்கருக்கும், விஜய்க்கும் என்ன வித்தியாசம்?

கேபிள் சங்கர் கொத்து புரோட்டாவால ஹிட் ஆனாரு. விஜய் ரசிகர்களை கொத்து புரோட்டா போட்டே அப்பீட்டு ஆனவரு.
13. கிளைமாக்ஸ்ல வில்லனை விஜய் கொன்னுடறாரு.

ஆனா படம் போட்டதுல இருந்து ஆடியன்ஸை கொன்னெடுத்துடறாரே?டிஸ்கி 1     -13 என்பது ராசி இல்லாத எண்,ஏன் அப்படி 13 ஜோக் எழுதுனீங்க?னு கேக்காதீங்க?படமே ராசி இல்லாத படம்தான்,சோ நோ செண்ட்டிமெண்ட்ஸ்.

டிஸ்கி 2       - கேபிள் சங்கர் சார்,உண்மைத்தமிழன் அண்ணன் இருவரும் ஆலமரம் போல் வேரூன்றியவர்கள்நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கள் எல்லாம் அவர் பெயரை யூஸ் செய்யலாமா என சிண்டு முடிபவர்களுக்கு ஒரு நியூஸ்,இதற்கு 2 பேரிடமும் அனுமதி வாங்கிட்டேன்

டிஸ்கி 3 -   விஜய் ரசிகர்கள் என்னைதாக்கும் ஐடியா இருந்தால் கை விடவும்.ஏனெனில் நான் வி வி எஸ் அமைப்பில் உறுப்பினர்,அதாவது விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம் .எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா? எனக்கேட்டு ஆட்கள் வருவார்கள்.(நினப்புதான் பொழப்பை கெடுத்துச்சாம்)டிஸ்கி 4 -   விஜய்யை நக்கல் அடிப்பதை காண்ட்ராக்ட் எடுத்துள்ள அண்ணன் பன்னிக்குட்டி ராமசாமி எனக்கு இந்த முறை சப் - காண்ட்ராக்ட் விட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

66 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா.. போற போக்கப் பாத்தா படத்த ரிலீஸ் பண்ணவே உட மாட்டாங்ய போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 4 - விஜய்யை நக்கல் அடிப்பதை காண்ட்ராக்ட் எடுத்துள்ள அண்ணன் பன்னிக்குட்டி ராமசாமி எனக்கு இந்த முறை சப் - காண்ட்ராக்ட் விட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ///

அப்போ எவன் டாகுடர கிழிச்சாலும் ஆட்டோ எனக்கு வார மாதிரி ஏற்பாடு பண்ணிபுட்டீங்க, படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///3. ஹீரோ சார்,ஏன் ஜிம்முக்கு போறீங்க?

டைரக்டர் சார்,படத்தோட பேரே பாடிகார்டு ஆச்சே,பாடியை டெவெலப் பண்ண வேணாமா?

பாடியை காட்டத்தேவை இல்லை,நடிப்பைக்காட்டுனா போதும்.///

டாகுடருக்குத்தான் ரெண்டுமே இல்லியேபா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ராமராஜன் விஜய் மேல வழக்கு போட்டிருக்காராமே?

எங்க ஊரு காவக்காரன் டைட்டிலை உல்டா பண்ணி காவலன் பட டைட்டில் ரெடி பண்ணிட்டாங்களாம்.///

டாகுடர மக்கள் நாயகனும் விட்டு வெக்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அசினோட அப்பா ராஜ்கிரன் இதுல தாதாவா வர்றார்.

ஓஹோ... விஜய் சோதாவா வர்றாராமா??///

அப்போ சேதாரம் அதிகமா இருக்கும்னு சொல்லுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///காவலன் படத்துல வடிவேல் காமெடியாம்.

அவரு காமெடி பண்றாரு ஓ.கே.; விஜய் என்ன பண்ணுவாரு?///

வடிவேலு பக்கதுல நிப்பாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///10. சிலப்பதிகார கோவலனுக்கும், விஜய் நடிக்கற காவலனுக்கும் என்ன வித்தியாசம்?

அதுல கோவலன், கண்ணகியை ஏமாத்துனாரு. இதுல காவலன் ஆடியன்ஸை ஏமாத்துவாரு.///

அது கோவலன், இது கேவலன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///11. விஜய் படத்துக்கு உண்மைத்தமிழன் விமர்சனம் எழுத மாட்டாரா? ஏன்?

அவரு எப்பவும் படத்தோட கதையையே 200 லைன்ல எழுதுவாரு. விஜய் படத்துல கதை ஒன் லைன்ல முடிஞ்சிடுதே? (ஒரு வரி)///

அப்போ கதையும் இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///12. கேபிள் சங்கருக்கும், விஜய்க்கும் என்ன வித்தியாசம்?

கேபிள் சங்கர் கொத்து புரோட்டாவால ஹிட் ஆனாரு. விஜய் ரசிகர்களை கொத்து புரோட்டா போட்டே அப்பீட்டு ஆனவரு.///

அது முட்டபரோட்டாவா கொத்து பரோட்டாவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 3 - விஜய் ரசிகர்கள் என்னைதாக்கும் ஐடியா இருந்தால் கை விடவும்.ஏனெனில் நான் வி வி எஸ் அமைப்பில் உறுப்பினர்,அதாவது விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம் .எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா? எனக்கேட்டு ஆட்கள் வருவார்கள்.(நினப்புதான் பொழப்பை கெடுத்துச்சாம்)///

நம்ம கையில சொல்லிட்டல மாப்பு, இனி பாத்துக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டொக், டொக், யாராவது இருக்கீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா.. போற போக்கப் பாத்தா படத்த ரிலீஸ் பண்ணவே உட மாட்டாங்ய போல இருக்கே?

நீங்க விட்டா போதும்னே,

Anonymous said...

ராமசாமி அண்ணனே மொத்தக்குத்தகை எடுத்துக்கிட்டாரா

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 4 - விஜய்யை நக்கல் அடிப்பதை காண்ட்ராக்ட் எடுத்துள்ள அண்ணன் பன்னிக்குட்டி ராமசாமி எனக்கு இந்த முறை சப் - காண்ட்ராக்ட் விட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ///

அப்போ எவன் டாகுடர கிழிச்சாலும் ஆட்டோ எனக்கு வார மாதிரி ஏற்பாடு பண்ணிபுட்டீங்க, படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி!

கடைல வேலை செய்யுறது நான் தான்,ஆனா கடை ஓனரு ராமசாமிதானுங்க்கோ

Anonymous said...

ஜோக்கெல்லாம் சூப்பரா இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///3. ஹீரோ சார்,ஏன் ஜிம்முக்கு போறீங்க?

டைரக்டர் சார்,படத்தோட பேரே பாடிகார்டு ஆச்சே,பாடியை டெவெலப் பண்ண வேணாமா?

பாடியை காட்டத்தேவை இல்லை,நடிப்பைக்காட்டுனா போதும்.///

டாகுடருக்குத்தான் ரெண்டுமே இல்லியேபா...!

யாரைப்பாத்து என்ன வார்த்தை சொல்லிப்புட்டீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ராமராஜன் விஜய் மேல வழக்கு போட்டிருக்காராமே?

எங்க ஊரு காவக்காரன் டைட்டிலை உல்டா பண்ணி காவலன் பட டைட்டில் ரெடி பண்ணிட்டாங்களாம்.///

டாகுடர மக்கள் நாயகனும் விட்டு வெக்கலியா?

நீங்க மட்டும் விட்டு வெச்சீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அசினோட அப்பா ராஜ்கிரன் இதுல தாதாவா வர்றார்.

ஓஹோ... விஜய் சோதாவா வர்றாராமா??///

அப்போ சேதாரம் அதிகமா இருக்கும்னு சொல்லுங்க!

ஆனா செய்கூலி உண்டு

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///காவலன் படத்துல வடிவேல் காமெடியாம்.

அவரு காமெடி பண்றாரு ஓ.கே.; விஜய் என்ன பண்ணுவாரு?///

வடிவேலு பக்கதுல நிப்பாரு!

ஏன்,அசின் பக்கத்துல நின்னா பாக்க மாட்டீங்களோ?

Anonymous said...

விஜய் ரசிகர்கள் என்னைதாக்கும் ஐடியா இருந்தால் கை விடவும்.ஏனெனில் நான் வி வி எஸ் அமைப்பில் உறுப்பினர்,அதாவது விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம் .//
நாங்க வெடி தயாரிக்கிற சங்கம்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///10. சிலப்பதிகார கோவலனுக்கும், விஜய் நடிக்கற காவலனுக்கும் என்ன வித்தியாசம்?

அதுல கோவலன், கண்ணகியை ஏமாத்துனாரு. இதுல காவலன் ஆடியன்ஸை ஏமாத்துவாரு.///

அது கோவலன், இது கேவலன்!

ஆமா,காவலன், அவன் கேவலன்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///11. விஜய் படத்துக்கு உண்மைத்தமிழன் விமர்சனம் எழுத மாட்டாரா? ஏன்?

அவரு எப்பவும் படத்தோட கதையையே 200 லைன்ல எழுதுவாரு. விஜய் படத்துல கதை ஒன் லைன்ல முடிஞ்சிடுதே? (ஒரு வரி)///

அப்போ கதையும் இருக்கா?

பின்னே,சதை மட்டும் இருந்தா போதுமா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///12. கேபிள் சங்கருக்கும், விஜய்க்கும் என்ன வித்தியாசம்?

கேபிள் சங்கர் கொத்து புரோட்டாவால ஹிட் ஆனாரு. விஜய் ரசிகர்களை கொத்து புரோட்டா போட்டே அப்பீட்டு ஆனவரு.///

அது முட்டபரோட்டாவா கொத்து பரோட்டாவா?

ரசிகர்கள்கிட்ட முட்ட மார்க் வாங்குன பரட்ட விஜய் (ஸ்டில் பாத்தீங்கள்ளல?)

எஸ்.கே said...

எல்லாம் நல்லாயிருக்கு இதை விஜய் பார்க்கனும்!:-)

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஜோக்கெல்லாம் சூப்பரா இருக்கு

ஹலோ,நோ காமெடி,ஆல் சீரியஸ்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 3 - விஜய் ரசிகர்கள் என்னைதாக்கும் ஐடியா இருந்தால் கை விடவும்.ஏனெனில் நான் வி வி எஸ் அமைப்பில் உறுப்பினர்,அதாவது விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம் .எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா? எனக்கேட்டு ஆட்கள் வருவார்கள்.(நினப்புதான் பொழப்பை கெடுத்துச்சாம்)///

நம்ம கையில சொல்லிட்டல மாப்பு, இனி பாத்துக்கிறேன்!

எது அடி வாங்கறதையா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டொக், டொக், யாராவது இருக்கீங்களா?

இருங்கண்ணே,பக்கத்து வீட்டு ஃபிகரு குளிச்சுட்டு இருக்கு, இப்போ போய் லொட்டு லொட்டுன்னுட்டு

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ராமசாமி அண்ணனே மொத்தக்குத்தகை எடுத்துக்கிட்டாரா

ஆமா,எங்க ஊரு குத்தகைக்காரர்.ஏம்ப்பா உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா? அண்ணன் திருச்சீ சீன் பட தியேட்டர் பற்றி ஒரு பதிவே போட்டிருக்கார்,மண்ட்ல வெச்சுக்கோ,நாம் அடுத்து பள்ளி பாளையம் சினி ராம் பற்றி போடனும்.

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விஜய் ரசிகர்கள் என்னைதாக்கும் ஐடியா இருந்தால் கை விடவும்.ஏனெனில் நான் வி வி எஸ் அமைப்பில் உறுப்பினர்,அதாவது விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம் .//
நாங்க வெடி தயாரிக்கிற சங்கம்

அடப்பாவி,சித்தோடா?பாம்போடா?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

எல்லாம் நல்லாயிருக்கு இதை விஜய் பார்க்கனும்!:-)

மெயிலில் அனுப்பிடுவோமா?

NaSo said...

///காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்.///
இது தான் எனக்கு ரொம்ப புடிச்சுது. சான்சே இல்ல அண்ணா!!

NaSo said...

///சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ராமசாமி அண்ணனே மொத்தக்குத்தகை எடுத்துக்கிட்டாரா

ஆமா,எங்க ஊரு குத்தகைக்காரர்.ஏம்ப்பா உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா? அண்ணன் திருச்சீ சீன் பட தியேட்டர் பற்றி ஒரு பதிவே போட்டிருக்கார்,மண்ட்ல வெச்சுக்கோ,நாம் அடுத்து பள்ளி பாளையம் சினி ராம் பற்றி போடனும்.///

அப்படியே கவுந்தப்பாடி வெங்கடேசா தியேட்டர் பற்றியும் போடுங்க!!

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

///காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்.///
இது தான் எனக்கு ரொம்ப புடிச்சுது. சான்சே இல்ல அண்ணா!!

படம் ஓட சான்ஸே இல்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

///சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ராமசாமி அண்ணனே மொத்தக்குத்தகை எடுத்துக்கிட்டாரா

ஆமா,எங்க ஊரு குத்தகைக்காரர்.ஏம்ப்பா உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா? அண்ணன் திருச்சீ சீன் பட தியேட்டர் பற்றி ஒரு பதிவே போட்டிருக்கார்,மண்ட்ல வெச்சுக்கோ,நாம் அடுத்து பள்ளி பாளையம் சினி ராம் பற்றி போடனும்.///

அப்படியே கவுந்தப்பாடி வெங்கடேசா தியேட்டர் பற்றியும் போடுங்க!!

ஆஹா,இத்தனை நாளா எனக்கு தெரியாம போச்சே?எப்ப்டி எப்பவும் போல் இடைவேளைக்குப்பிறகா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
இளைய தளபதியா? இளைச்ச தளபதியா? (காமெடி கும்மி)//

இது என் பதிவில் போட்ட கமெண்ட். என் அனுமதி இல்லாமல் use பன்ன்னதுக்காக நான் உங்களை அரெஸ்ட் செய்வேன். மாமூல் குடுத்துட்டு போயிடுங்க.ஹீஹீ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி சார் க்கு இன்னிக்கு ஒரு புல் அடிச்ச மாதிரி இருக்குமே..

karthikkumar said...

30 வயசுல நடிச்ச சச்சினே டக் அவுட் ஆகிடுச்சு. 35 வயசு காவலன் டூ லேட்.///40 வயசுன்னு கேள்விபட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விஜய் ஏன் கடுப்பா இருக்காரு?

காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்.//

பன்னி என்னனு கேளு. இந்த ஆளு சரக்கை கேவலப் படுத்தி இருக்காரு...

karthikkumar said...

காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்./// சான்சே இல்ல எப்படித்தான் யோசிக்கறீங்க

yoov யோவ் சிரிப்பூபோலீஸ்னா ஜோக் தான் கேக்கனும்,மாமூல் கேக்கக்கூடாது

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி சார் க்கு இன்னிக்கு ஒரு புல் அடிச்ச மாதிரி இருக்குமே..

ஆமா,அண்ணன் மப்புலதான் இருக்காரு இப்போ

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

30 வயசுல நடிச்ச சச்சினே டக் அவுட் ஆகிடுச்சு. 35 வயசு காவலன் டூ லேட்.///40 வயசுன்னு கேள்விபட்டேன்

ஓஹோ,நான் கணக்குலயும்,கணக்கு பண்றதுலயும் வீக்,சாரி

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விஜய் ஏன் கடுப்பா இருக்காரு?

காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்.//

பன்னி என்னனு கேளு. இந்த ஆளு சரக்கை கேவலப் படுத்தி இருக்காரு...

போலீசு, அவனா நீயீ

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்./// சான்சே இல்ல எப்படித்தான் யோசிக்கறீங்க

ஒரு அருண் ஐஸ்கிரீம் வாங்கித்தந்தா சொல்றேன்

Unknown said...

செம காமெடி தல !
அந்த சூப்பர் ஹீரோ எப்புடி படம் பண்ணாலும் பாக்கறதுக்கு ஒரு கூட்டம் இருக்கு தல அவர் கவலை படாம நடிப்பார் !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்./// சான்சே இல்ல எப்படித்தான் யோசிக்கறீங்க

ஒரு அருண் ஐஸ்கிரீம் வாங்கித்தந்தா சொல்றேன்//

அருண் மோரிசியஸ்ல இருக்கார். ஈரோடு வர்றதுக்குள்ள உருகிடுமே..

Anonymous said...

ஆஹா!!!
ஒரு குரூப்பாத்தான்யா அலையிராய்ங்க....

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_12.html

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

மைனாரிட்டி ஆட்சி நடத்துபவர் மத்தியில் சுயாட்சி எம்.எல்.எ.மாதிரி நீங்க நடத்தும் அலம்பரையை, முன்னாள் அமெரிக்க அதிபர் மாதிரி பயங்கற தெனாவெட்டுடன் அதாவது கம்பீரத்துடன் உங்கள் பணி என்னவோ முழுக்மை அடைந்து விட்டது. மக்கள் எத்தனை நாட்களுக்கு சகிச்சுக்கிறாங்கன்னு நானும் பார்த்துடறேன்.

ILA (a) இளா said...

//எங்க ஊரு காவக்காரன் டைட்டிலை உல்டா பண்ணி காவலன் பட டைட்டில் ரெடி பண்ணிட்டாங்களாம்//
தெரிஞ்சு எழுதுனீங்களான்னு தெரியல. காவலன் அப்படிங்கிற படம் ஏற்கனவே விளம்பரம் எல்லாம் செய்யப்பட்டு ஒரு பாட்டால வெளிவர முடியாம போன படம். சீக்கிரமே அந்தப் பாட்டை வலையேத்திறேன். பழைய காவலன் படத்துக்கு கதாநாயகன் “ராமராஜன்”

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இதுக்கு முன்னாடி நாான் எழுதினது எதுவுமே புரியலை இல்லே... எல்லாம் ஒவர் மப்புதான் காரணம்.

suppaandi said...

ஹி..ஹி..ஒரு சின்ன திருத்தம்..உண்மைத் தமிழன் அண்ணன் கதையோட ஒன்லைனயே 200 லைன் எழுதுவாரு :-)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கல்வரே...என் மனம் கவர்ந்த கள்வறே... வாழக பல்லண்டு

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கல்வரே...என் மனம் கவர்ந்த கள்வறே... வாழக பல்லண்டு

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கல்வரே...என் மனம் கவர்ந்த கள்வறே... வாழக பல்லண்டு

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கல்வரே...என் மனம் கவர்ந்த கள்வறே... வாழக பல்லண்டு

சி.பி.செந்தில்குமார் said...

குத்தாலத்தான் said...

செம காமெடி தல !
அந்த சூப்பர் ஹீரோ எப்புடி படம் பண்ணாலும் பாக்கறதுக்கு ஒரு கூட்டம் இருக்கு தல அவர் கவலை படாம நடிப்பார் !

நன்றி குத்தாலத்தான்,உங்க சொந்த ஊரு குத்தாலமா?இல்ல எல்லாரையும் குத்தம் சொல்றதால அப்படி பேரா? (சும்மா தமாஷ்)

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்./// சான்சே இல்ல எப்படித்தான் யோசிக்கறீங்க

ஒரு அருண் ஐஸ்கிரீம் வாங்கித்தந்தா சொல்றேன்//

அருண் மோரிசியஸ்ல இருக்கார். ஈரோடு வர்றதுக்குள்ள உருகிடுமே..

October 12, 2010 7:31 PM

ஏன்,எங்க ஊரல அருண் ஐஸ்கிரீம் இல்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

//சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்./// சான்சே இல்ல எப்படித்தான் யோசிக்கறீங்க

ஒரு அருண் ஐஸ்கிரீம் வாங்கித்தந்தா சொல்றேன்//

அருண் மோரிசியஸ்ல இருக்கார். ஈரோடு வர்றதுக்குள்ள உருகிடுமே..

October 12, 2010 7:31 PM
Delete
Blogger குவைத் தமிழன் said...

ஆஹா!!!
ஒரு குரூப்பாத்தான்யா அலையிராய்ங்க....

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_12.html

நீங்களும் நம்ம குரூப்தானா<வர்றேன் வெயிட் பிளீஸ்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

மைனாரிட்டி ஆட்சி நடத்துபவர் மத்தியில் சுயாட்சி எம்.எல்.எ.மாதிரி நீங்க நடத்தும் அலம்பரையை, முன்னாள் அமெரிக்க அதிபர் மாதிரி பயங்கற தெனாவெட்டுடன் அதாவது கம்பீரத்துடன் உங்கள் பணி என்னவோ முழுக்மை அடைந்து விட்டது. மக்கள் எத்தனை நாட்களுக்கு சகிச்சுக்கிறாங்கன்னு நானும் பார்த்துடறேன்

ஓடறவரை ஓடட்டும் தல.

சி.பி.செந்தில்குமார் said...

ILA(@)இளா said...

//எங்க ஊரு காவக்காரன் டைட்டிலை உல்டா பண்ணி காவலன் பட டைட்டில் ரெடி பண்ணிட்டாங்களாம்//
தெரிஞ்சு எழுதுனீங்களான்னு தெரியல. காவலன் அப்படிங்கிற படம் ஏற்கனவே விளம்பரம் எல்லாம் செய்யப்பட்டு ஒரு பாட்டால வெளிவர முடியாம போன படம். சீக்கிரமே அந்தப் பாட்டை வலையேத்திறேன். பழைய காவலன் படத்துக்கு கதாநாயகன் “ராமராஜன்”

ஓ,இது வேறயா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இதுக்கு முன்னாடி நாான் எழுதினது எதுவுமே புரியலை இல்லே... எல்லாம் ஒவர் மப்புதான் காரணம்.

அது சரி,வீட்டு நெம்பர் என்ன?

சி.பி.செந்தில்குமார் said...

suppaandi said...

ஹி..ஹி..ஒரு சின்ன திருத்தம்..உண்மைத் தமிழன் அண்ணன் கதையோட ஒன்லைனயே 200 லைன் எழுதுவாரு :-)

ஓஹோ,இருங்க இருங்க,அவர்கிட்ட போட்டு குடுக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கல்வரே...என் மனம் கவர்ந்த கள்வறே... வாழக பல்லண்டு

October 12, 2010 11:33 PM

அப்படியே வாழ்ந்துட்டாலும்....அது சரி.. எப்பவும் தண்ணி அடிச்ச மாதிரியே இருக்கீங்களே,வீட்ல,சின்ன வீட்ல கண்டுக்க மாட்டாங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

சி.பி.செந்தில்குமார் said...

ILA(@)இளா said...

//எங்க ஊரு காவக்காரன் டைட்டிலை உல்டா பண்ணி காவலன் பட டைட்டில் ரெடி பண்ணிட்டாங்களாம்//
தெரிஞ்சு எழுதுனீங்களான்னு தெரியல. காவலன் அப்படிங்கிற படம் ஏற்கனவே விளம்பரம் எல்லாம் செய்யப்பட்டு ஒரு பாட்டால வெளிவர முடியாம போன படம். சீக்கிரமே அந்தப் பாட்டை வலையேத்திறேன். பழைய காவலன் படத்துக்கு கதாநாயகன் “ராமராஜன்”

ஓ,இது வேறயா?//

காட்டுறேன் கட்டுறேன்னு சொல்லி காட்டமதான்...இதுதான் அந்த பாட்டு. எனக்கும் இப்பதான் நியாபகம் வருது. பாடு முழுசும் டபுள் மீனிங் தான்..

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் சி நா போனா ,இதெல்லாம் ஞாபகம் வருது,உனாள் ஃபோன் நெம்ப்ர் கேட்டா மறந்துடுச்சா?இரு இரு