Friday, October 29, 2010

நோஸ்கட் குடுப்பது எப்படி?ஒரு முறை ஈரான் மன்னரான் ஷா அமெரிக்கா நாட்டுக்குச் சென்றார். ஒரு
விழாவில் கலந்துகொண்ட ஷாவை நோக்கி, “உங்கள் நாட்டுப் பெண்களுக்கும், எங்கள் நாட்டுப் பெண்களுக்கும் இடையே என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?” என்று சிலர் கேட்டார்கள்.

            ஈரான் மன்னர் ஷா, கீழ்காணுமாறு பதிலளித்தார்:

            “எங்கள் நாட்டுப் பெண்களைப் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் பார்க்க
முடியும், தெருக்களில் பார்க்க முடியாது. உங்கள் நாட்டுப் பெண்களையோ தெருக்களில் மட்டுமே பார்க்க முடிகிறது, வீட்டுக்குள் எவரையும் பார்க்க முடிவதில்லை. இதுதான் வித்தியாசம்.”

டிஸ்கி 1 - மேலே உள்ள படத்தில் தோன்றுவது ஹிந்தி நடிகை பிபாஷா பாஸூ,அவர் சேலையில் உள்ள ஒரே ஸ்டில் இதுதான்.இவர் பற்றி அறிமுகம் தேவை இல்லை,ரொம்ப கண்ணியமான நடிகை.சச்சின் படத்தில் நம்ம இளைய தளபதியுடன்  குத்தாட்டம் போட்டவர்.

டிஸ்கி 2 - பெண்களை உயர்வாக சித்தரிக்கும் பதிவு ஒண்னாவது நீ போட்டிருக்கியா என ஆளாளுக்கு அர்ச்சனை,அதற்குத்தான் இந்தப்பதிவு.

டிஸ்கி 3 - மேலே உள்ள ஸ்டில்லில்  18 என்ற எண் வந்து குழப்புகிறதா?அது தவறான தகவல்.அநேகமாக 36 என நினைக்கிறேன்.

53 comments:

அன்பரசன் said...

//பெண்களை உயர்வாக சித்தரிக்கும் பதிவு ஒண்னாவது நீ போட்டிருக்கியா என ஆளாளுக்கு அர்ச்சனை,அதற்குத்தான் இந்தப்பதிவு.//

:)

சி.பி.செந்தில்குமார் said...

அன்பு.இப்படி பூடகமா கமெண்ட் போட்டா எனக்கு என்ன புரியும்?நானெ ஒரு டியூப் லைட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பெண்ணாதிக்கவாதி. உங்களுக்கு எவ்ளோ அறிவு. உங்க அறிவை பார்த்து நான் ஷாக் ஆகிட்டேன்.

நீங்க பத்திரிக்கையாளன் தான? என் கல்யாணப்பத்திரிக்கை ஆர்டர் உங்களுக்குதான்...

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்,பத்திரிக்கையாளன்னா கல்யாணப்பத்திரிக்கை அடிக்கனுமா?முதல்ல நீங்க லவ் பண்ணி முடிங்க

அருண் பிரசாத் said...

லவ்வா அந்த மாதிரி எல்லாம் செய்ய தெரிஞ்சி இருந்தா எப்பவோ போலீசு உருப்பட்டு இருக்குமே!

karthikkumar said...

பதிவ விட டிஸ்கிதான் பெருசா இருக்கு

karthikkumar said...

மொதல்ல லைப்ரரிக்கு போறத நிறுத்துங்க

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அம்மணி சேலையில் இருக்கும் பூக்களை விட இலைமறை காய்மறையாகத் தெரியும் தொப்புள் மிக அழகு!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

36 -ந்னு சொல்லி நீங்களும் குழப்பறிங்க.அந்தளவுக்கெல்லாம் இல்லை. 28 அல்லது 30 தான் இருக்கும்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

36 -ந்னு சொல்லி நீங்களும் குழப்பறிங்க.அந்தளவுக்கெல்லாம் இல்லை. 28 அல்லது 30 தான் இருக்கும்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எந்த பதிவை விரிவா எழுதணும், எதை ரத்தினச் சுருக்கமா எழுதணும்ன்னு தெரிஞ்சு வச்சிருக்கிற உங்க அனுபவ திறமை தான் உங்கள் பதிவை பளிச்சிட வைக்கிறது. இந்த பதிவை இதர்க்கு மேல் நீட்டியிருந்தால் போரடித்திருக்கும்.அழகாய் நச்சென்று முடித்திருப்பது இயல்பான பேரழகு!

அந்நியன் said...

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

Unknown said...

what "A" joke

தினேஷ்குமார் said...

ஹய்யா வந்துட்டோம்ல வந்துட்டோம்ல
பாஸ் வணக்கம் பாஸ்

NaSo said...

36, 28, 30 இதெல்லாம் என்ன? எனக்கு ஒன்னும் புரியல!!

NaSo said...

//டிஸ்கி 2 - பெண்களை உயர்வாக சித்தரிக்கும் பதிவு ஒண்னாவது நீ போட்டிருக்கியா என ஆளாளுக்கு அர்ச்சனை,அதற்குத்தான் இந்தப்பதிவு.//

இந்த பதிவுல பெண்களை நீங்க எவ்வளவு உயரத்திற்கு சித்தரித்து இருக்கறீங்க அண்ணே??

வெங்கட் said...

உங்க நோஸ்கட் சூப்பர்..!!

ஐய்யோ.. என் மூக்கு..!!?

செல்வா said...

அந்த போட்டோவுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் அண்ணா ..?

செல்வா said...

///இந்த பதிவுல பெண்களை நீங்க எவ்வளவு உயரத்திற்கு சித்தரித்து இருக்கறீங்க அண்ணே??////

சுமார் இரண்டு பனைமர உயரத்துக்கு சித்தரிச்சிருக்கருங்க ..

செல்வா said...

/// நாகராஜசோழன் MA said...
36, 28, 30 இதெல்லாம் என்ன? எனக்கு ஒன்னும் புரியல!!

///

இதெல்லாம் நம்பர் ..!!

karthikkumar said...

ப.செல்வக்குமார் said...
/// நாகராஜசோழன் MA said...
36, 28, 30 இதெல்லாம் என்ன? எனக்கு ஒன்னும் புரியல!!

///

இதெல்லாம் நம்பர் ..!/// புல்லரிக்குது பங்காளி

செல்வா said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

அருண் பிரசாத் said...

லவ்வா அந்த மாதிரி எல்லாம் செய்ய தெரிஞ்சி இருந்தா எப்பவோ போலீசு உருப்பட்டு இருக்குமே!

appoo அப்போ டெயிலி பைக்ல கூட்டிட்டு போறது யாரு>?

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

பதிவ விட டிஸ்கிதான் பெருசா இருக்கு

ஹி ஹி பதிவு உல்டா,டிஸ்கி சொந்த சரக்கு

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

மொதல்ல லைப்ரரிக்கு போறத நிறுத்துங்க

எதுக்கு சுத்தி வளைச்சு பேசிட்டு,நான் இனி பதிவே போடக்கூடாது,அதானே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அம்மணி சேலையில் இருக்கும் பூக்களை விட இலைமறை காய்மறையாகத் தெரியும் தொப்புள் மிக அழகு!

ஆங்,வந்துட்டாரய்யா பாக்யராஜின் பத்திரிக்கை உலக் வாரிசு

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

36 -ந்னு சொல்லி நீங்களும் குழப்பறிங்க.அந்தளவுக்கெல்லாம் இல்லை. 28 அல்லது 30 தான் இருக்கும்.

உங்க அளவுக்கு நமக்கு அனுபவம் இல்லீங்கண்ணா

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எந்த பதிவை விரிவா எழுதணும், எதை ரத்தினச் சுருக்கமா எழுதணும்ன்னு தெரிஞ்சு வச்சிருக்கிற உங்க அனுபவ திறமை தான் உங்கள் பதிவை பளிச்சிட வைக்கிறது. இந்த பதிவை இதர்க்கு மேல் நீட்டியிருந்தால் போரடித்திருக்கும்.அழகாய் நச்சென்று முடித்திருப்பது இயல்பான பேரழகு!

ஜவ்வு போட்டரலாம்னு தான் பார்த்தேன்,ஆஃபீஸ்க்கு டைம் ஆகிடுச்சு

சி.பி.செந்தில்குமார் said...

அந்நியன் said...

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

சார் எனக்கு ஒண்ணும் புரியல ,தனி மெயிலிலோ ,இங்கேயோ உங்க விளக்கத்தை சொல்லுங்க

சி.பி.செந்தில்குமார் said...

நா.மணிவண்ணன் said...

what "A" joke

அடப்பாவி மணி ,நானா ஏ ஜோக் அடிச்சேன்?ஏன் சார்?ஏன்?இந்தக்கொலை வெறி

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

ஹய்யா வந்துட்டோம்ல வந்துட்டோம்ல
பாஸ் வணக்கம் பாஸ்

வாய்ய இன்சிடெண்ட் கவிஞா,குமுத்துக்கு அனுப்பியாச்சா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நாகராஜசோழன் MA said...

36, 28, 30 இதெல்லாம் என்ன? எனக்கு ஒன்னும் புரியல!!

அதுவா ,அப்பாவி அழகேசா,3,62,830 ரூபா எனக்கு கடன் இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

//டிஸ்கி 2 - பெண்களை உயர்வாக சித்தரிக்கும் பதிவு ஒண்னாவது நீ போட்டிருக்கியா என ஆளாளுக்கு அர்ச்சனை,அதற்குத்தான் இந்தப்பதிவு.//

இந்த பதிவுல பெண்களை நீங்க எவ்வளவு உயரத்திற்கு சித்தரித்து இருக்கறீங்க அண்ணே??

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

உங்க நோஸ்கட் சூப்பர்..!!

ஐய்யோ.. என் மூக்கு..!!?

நக்கலா?பாராட்டா?

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

அருமை

நன்றி சசி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

அந்த போட்டோவுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் அண்ணா ..?

தம்பி,தங்கக்கம்பி,அதெல்லாம் ஒரு கிளாமருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

/// நாகராஜசோழன் MA said...
36, 28, 30 இதெல்லாம் என்ன? எனக்கு ஒன்னும் புரியல!!

///

இதெல்லாம் நம்பர் ..!!

அடிச்சாருய்யா கமெண்ட் பம்ப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

ப.செல்வக்குமார் said...
/// நாகராஜசோழன் MA said...
36, 28, 30 இதெல்லாம் என்ன? எனக்கு ஒன்னும் புரியல!!

///

இதெல்லாம் நம்பர் ..!/// புல்லரிக்குது பங்காளி

நீங்க 2 பேரும் சகலைனு கேள்விப்பட்டேன்?

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
dineshkumar said...

ஹய்யா வந்துட்டோம்ல வந்துட்டோம்ல
பாஸ் வணக்கம் பாஸ்

வாய்ய இன்சிடெண்ட் கவிஞா,குமுத்துக்கு அனுப்பியாச்சா?

பாஸ் என்ன பாஸ் இன்னைக்கு ரொம்ப லேட்டா........

இன்னும் அனுப்பவில்லை பாஸ் கொஞ்சம் வேலைப்பளு ஜாஸ்தி பாஸ்
சிட்டி பக்கம் போகமுடியல பாஸ்

பாஸ் நம்ம பக்கம் கொஞ்சம் வந்து போறது........

Anonymous said...

ஒரு படம் போட்டாலும் கும்முன்னு ராத்திரி தூக்கத்தை கெடுக்குற மாதிரி போடுடறீங்க..

Anonymous said...

கமெண்ட் போட ரொம்ப கீழே இறங்க வேண்டியிருக்கு..வோட்டு போட்டாச்சு.

Anonymous said...

ரொம்ப கண்ணியமான நடிகை.//
எவனாவது சீரியஸா படிச்சிட்டு குடும்ப குத்து விளக்குன்னு நினைக்க போறான்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
dineshkumar said...

ஹய்யா வந்துட்டோம்ல வந்துட்டோம்ல
பாஸ் வணக்கம் பாஸ்

வாய்ய இன்சிடெண்ட் கவிஞா,குமுத்துக்கு அனுப்பியாச்சா?

பாஸ் என்ன பாஸ் இன்னைக்கு ரொம்ப லேட்டா........

இன்னும் அனுப்பவில்லை பாஸ் கொஞ்சம் வேலைப்பளு ஜாஸ்தி பாஸ்
சிட்டி பக்கம் போகமுடியல பாஸ்

பாஸ் நம்ம பக்கம் கொஞ்சம் வந்து போறது....

ookஓக்கே வந்துடுவோம்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஒரு படம் போட்டாலும் கும்முன்னு ராத்திரி தூக்கத்தை கெடுக்குற மாதிரி போடுடறீங்க..

குரு எவ்வழி சிஷ்யன் அவ்வழி

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கமெண்ட் போட ரொம்ப கீழே இறங்க வேண்டியிருக்கு..வோட்டு போட்டாச்சு.

உனக்கு ஆஃபீசும் மேல மாடில,உன் சில்ஃபான்சி ரிசப்ஷ்னிஷ்ட்டும் மேல &உன் மடி மேல,கமெண்ட் போடவாவது கீழே வாயேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரொம்ப கண்ணியமான நடிகை.//
எவனாவது சீரியஸா படிச்சிட்டு குடும்ப குத்து விளக்குன்னு நினைக்க போறான்

என்னை எவ்வளவு கேவலமா திட்டுனாலும் தாங்கிக்குவேன்,ஆனா எங்க குல தெய்வத்தை .... ம் ஹூம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நீய்யி, இநதப் புள்ளைய மேக்கப்பு இலலாம பாத்தது இல்லேன்னு நெனககிறேன்! பாத்திருந்ததா குத்துவெளக்கு, கொலவெளக்குனனு பொலம்ப மாட்டே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேக்கப் இல்லேனன்னா படுகேவலமா உள்ள நடிகைகளில் இவருக்கே முதலிடம்! (உண்மையிலேயே முகம் பாக்க சகிக்காது!)

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நீய்யி, இநதப் புள்ளைய மேக்கப்பு இலலாம பாத்தது இல்லேன்னு நெனககிறேன்! பாத்திருந்ததா குத்துவெளக்கு, கொலவெளக்குனனு பொலம்ப மாட்டே!

saari சாரி ,இந்த விஷயத்தில் நான் உங்களுடன் கருத்து வேறுபாடு கொள்கிறேன்.(இவரு பெரிய கூட்டணி தலைவரு)முகத்தை வைத்து மட்டும் ஒருவரை எடை வடை எதுவும் போடக்கூடாது

சி.பி.செந்தில்குமார் said...

சிம்ரன் கூட அப்படியே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
சிம்ரன் கூட அப்படியே////

என்னது சிம்ரன் கூடவா? அது எப்பிடியா சிம்ரனப் தத்தி அப்பபிடி சொல்லலாம்? இன்னனிககு சிம்ரன் மாதிரி ஒரு பிகரு யாரையாவது காடடுய்யா பாப்போம்! சிம்ரனப் போயி தப்பா பேசிக்கிட்டு..... தொலச்சசிபுடுவேன் ஜாக்க்கதை.......!

சி.பி.செந்தில்குமார் said...

சாரி,அவங்க உங்க ஆளுன்னு தெரியாம பேசிட்டேன். இலியானா கூட இடை அழகிதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
சாரி,அவங்க உங்க ஆளுன்னு தெரியாம பேசிட்டேன். இலியானா கூட இடை அழகிதான்///

அது..............! இலியானாவுலாம் நம்ம சிம்ரனோட ஒரு ஹிப் மூவ்மென்ட்டுக்குத் தாங்குமா? (சிம்ரனப் பத்தி தனி பதிவே எழுதி வெச்சிருக்கேண், இன்னும் போடலை!)