Friday, October 08, 2010

நயன்தாரா சீதையா?என்ன கொடுமை சிம்பு இது?
1.சீதை கேரக்டர்ல நயன் தாரா நடிக்கறாங்களாம்.

நல்ல வேளை,வால்மீகியோ,கம்பரோ உயிரோட இல்லை.


2. மேடம்,ஹிந்தில நீங்க சீதையா நடிச்ச ராமாயணம் சூப்பர் ஹிட்,இப்போ அதையே தமிழ்ல ரீமேக் பண்றோம்,அதுலயும் நீங்க சீதையாவே நடிக்கனும்.

ஓக்கே ,நோ பிராப்ளம்,ஆனா ஒரு கண்டிஷன்,தமிழ்ல எனக்கு புது ராமர் வேணும்.


3 . அறிஞர் அண்ணா சொன்னதை ஃபாலோ பண்ற ஒரே நடிகை நயன் தாரா தான் அப்படினு எப்படி சொல்றே?

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டுனு சொன்னாரே?


4. ஐயா படத்துல அறிமுகமான நயனுக்கும்,இப்போ இருக்கற நயனுக்கும் என்ன வித்யாசம்?

அவங்க ரசிகர்களோட தூக்கத்தை கெடுத்தாங்க,இவங்க ஒரு பெண்ணோட வாழ்க்கையை கெடுக்கறாங்க.


5. நயன் தாரா மாதிரி தீபாவளி கொண்டாட யாராலும் முடியாது.

ஏன்?

போன வருஷம் சிம்புவோட தலைதீபாவளி கொண்டாடுனாங்க,இந்த வருஷம் பிரபுதேவா கூட தலைதீபாவளி கொண்டாடறாங்க.

6. பிளஸ் டூ பரீட்சைல இப்படி எல்லாம் கேள்வி கேப்பாங்கனு யாரும் எதிர்பாக்கலை.

ஏன்?

பிரபுதேவாவுக்கும்,சிம்புவுக்கும் உள்ள உறவு முறை சகலை முறையா? பங்காளி முறையா?அப்படினு கேட்டிருக்காங்க.


7. எந்த அடிப்படைல சிறந்த தம்பதி விருது குடுத்தாங்க?

ஏன்?அவருக்கு இவரு ரெண்டாவதுவது சம்சாரம். இவங்களுக்கும் அவரு ரெண்டாவது சமாச்சாரம்.


8. பிரபுதேவா,நயன் தாரா ரெண்டு பேருக்கும் அஞ்சு எழுத்துதான் ,எப்படி பெயர் பொருத்தம்?

ஹூம்,எல்லாம் என் தலைஎழுத்து.


9.மேடம்,முதல்ல சிம்பு பேரை பச்சை குத்துனீங்க,இப்போ பிரபுதேவா பேரை பச்சை குத்தி இருக்கீங்க,இப்படியே போனா உங்களுக்கு நடமாடும் பச்சையம்மாகல்லூரினு எல்லாரும் பட்டப்பெயர் வெச்சுடுவாங்க,ஜாக்கிரதை.


10 . தீபாவளிக்கு வரப்போற ஜவுளிக்கடை விளம்பரத்துல நயன் தாரா பல கெட்டப்ல வர்றாராம்.

நிஜ வாழ்க்கைல பல செட்டப்போட வந்தவர் ஆச்சே?இது ஒரு பெரிய மேட்டரா?

43 comments:

ம.தி.சுதா said...

இன்னிக்கு உங்க வடையை நான் பறிச்சிட்டனே...?

ம.தி.சுதா said...

அருமையான நகைச் சுவைகள் அனால் ரோசமுள்ளவனுக்குத் தான் உறைக்கும்...

nis said...

என்ன கொடும sir இது

ம.தி.சுதா said...

சகோதரா தங்களிடம் எனக்கொரு உதவி தெவை இந்த மெயிலுக்கு தொடர்பு கொள்ள முடியுமா..?
[email protected]

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தாடிக்காறாரு ஈரோடு வராராம் ஜாக்கிரதை

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

இன்னிக்கு உங்க வடையை நான் பறிச்சிட்டனே..பறிச்சிட்டனே..

சரி விடுங்க போயிட்டு போகுது,ஜீஜிக்ஸ் வட மட்டும் எனக்கு விட்டு குடுங்க

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ம.தி.சுதா said...

அருமையான நகைச் சுவைகள் அனால் ரோசமுள்ளவனுக்குத் தான் உறைக்கும்..

ஊதற சங்கை ஊதியாச்சு...

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger nis (Ravana) said...

என்ன கொடும sir இது

October 8, 2010 8:43 AM

அட ராவணா,ஏன் சரி இல்லையா சார்?

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

சகோதரா தங்களிடம் எனக்கொரு உதவி தெவை இந்த மெயிலுக்கு தொடர்பு கொள்ள முடியுமா..?
[email protected]

வந்தேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தாடிக்காறாரு ஈரோடு வராராம் ஜாக்கிரதை

டி ஆர் வந்தப்பவே நாங்க பயப்படலை

karthikkumar said...

பிரபுதேவாவுக்கும்,சிம்புவுக்கும் உள்ள உறவு முறை சகலை முறையா? பங்காளி முறையா?அப்படினு கேட்டிருக்காங்க/// சூப்பர்

karthikkumar said...

lable-i கொஞ்சம் குறைக்கலாமே நெறய lables இருக்கு பாருங்க திரைப்படம்னு 3 lables இருக்கு

யூர்கன் க்ருகியர் said...

gud jokes!

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

பிரபுதேவாவுக்கும்,சிம்புவுக்கும் உள்ள உறவு முறை சகலை முறையா? பங்காளி முறையா?அப்படினு கேட்டிருக்காங்க/// சூப்பர்


அப்படிய்யா,நன்றி கார்த்திக்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger karthikkumar said...

lable-i கொஞ்சம் குறைக்கலாமே நெறய lables இருக்கு பாருங்க திரைப்படம்னு 3 lables இருக்கு

October 8, 2010 9:55 AM

தலயோட தல சொல்லி தட்ட முடியுமா?சரி பண்ணிடலாம்,வெயிட்

சி.பி.செந்தில்குமார் said...

யூர்கன் க்ருகியர் said...

gud jokes!

good coment,i like u

புரட்சித்தலைவன் said...

நக்கலு………??
கலக்கல்……

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி நன்றி வாத்தியாரே

ஆர்வா said...

நயன் தாராவோட புது அட்வர்டைஸ்மெண்ட் பார்த்தீங்களா??? ஐயோ முடியல.. எப்படி இருந்த நயன் இப்படி ஆகிட்டாங்களே...

சி.பி.செந்தில்குமார் said...

ஆமா வாத்தியாரே,அதான் அன்சகிக்கபிள் அட்டு ஃபிகர் விருது குடுத்தமே ,பாக்கலை?

நாமக்கல் சிபி said...

//அவருக்கு இவரு ரெண்டாவதுவது சம்சாரம். இவங்களுக்கும் அவரு ரெண்டாவது சமாச்சாரம்.//

விவிசி!
:)))))

எல்லாமே சூப்பர்!

//9.மேடம்,முதல்ல சிம்பு பேரை பச்சை குத்துனீங்க,இப்போ பிரபுதேவா பேரை பச்சை குத்தி இருக்கீங்க,இப்படியே போனா உங்களுக்கு நடமாடும் பச்சையம்மாகல்லூரினு எல்லாரும் பட்டப்பெயர் வெச்சுடுவாங்க,ஜாக்கிரதை.


10 . தீபாவளிக்கு வரப்போற ஜவுளிக்கடை விளம்பரத்துல நயன் தாரா பல கெட்டப்ல வர்றாராம்.

நிஜ வாழ்க்கைல பல செட்டப்போட வந்தவர் ஆச்சே?இது ஒரு பெரிய மேட்டரா?//

கலக்குறீங்க!~

செல்வா said...

//போன வருஷம் சிம்புவோட தலைதீபாவளி கொண்டாடுனாங்க,இந்த வருஷம் பிரபுதேவா கூட தலைதீபாவளி கொண்டாடறாங்க.
//
அப்படின்னா அடுத்த வருஷம் ..?

செல்வா said...

//பிரபுதேவாவுக்கும்,சிம்புவுக்கும் உள்ள உறவு முறை சகலை முறையா? பங்காளி முறையா?அப்படினு கேட்டிருக்காங்க.
//

இதேல்லாம கேக்குறாங்க ..!

விஷாலி said...

ஒரு ஹாலிவூட் நடிகைக்குண்டான அனைத்து தகுதியும உள்ள நடிகை

சி.பி.செந்தில்குமார் said...

en r சி பி சார் ,தங்கள் ரசனைக்கும் ,கருத்துக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ப.செல்வக்குமார் said...

//போன வருஷம் சிம்புவோட தலைதீபாவளி கொண்டாடுனாங்க,இந்த வருஷம் பிரபுதேவா கூட தலைதீபாவளி கொண்டாடறாங்க.
//
அப்படின்னா அடுத்த வருஷம் ..?

முயற்சி பண்ணீனா முடியாதது எதுவுமே இல்லை,நீங்க ட்ரை பண்றீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மனசாட்சியே நண்பன் said...

ஒரு ஹாலிவூட் நடிகைக்குண்டான அனைத்து தகுதியும உள்ள நடிகை

ஆஞ்சலினா ஜூலியின் வாரிசு.

LEROCIYAN said...

கலக்கிட்டீங்க போங்க

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி சார்

எஸ்.கே said...

செம காமெடி!

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி எஸ் கே

கிறுக்கன் said...

அட்டகாசம்....கலக்கிபுட்டீங்க....

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்க பதிவு இப்ப புதுப் பொலிவுடன் அதாவது முதலிரவு அறைக்குள் வரும் புதுப் பெண்ணைப் போல் ஜொலிப்பது பேரழகு.
--

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி ரியாஸ்,நீங்க கூடத்தான் விகடன்,குமுதம்னு கலக்கீட்டு இருக்கீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல்..

October 8, 2010 5:37 PM
Delete
Blogger கிறுக்கன் said...

அட்டகாசம்....கலக்கிபுட்டீங்க....

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்க பதிவு இப்ப புதுப் பொலிவுடன் அதாவது முதலிரவு அறைக்குள் வரும் புதுப் பெண்ணைப் போல் ஜொலிப்பது பேரழகு.

நீங்க பாக்யராஜ் சாரின் ரசிகர் என்று தெரியும் ,அதுக்காக டெயிலி முருங்கைக்காயே சாப்பீடறதா கேள்விப்பட்டனே நிஜமா?

சி.பி.செந்தில்குமார் said...

பூங்கதிர்,உங்க பாராட்டுக்கு நன்றி,லேஅவுட்டை அழகுபடுத்தியது கவிதைக்காதலன்,உதவி செய்தார்,நான் அவரை படுத்தி எடுத்திட்டேன்,

வால்பையன் said...

ரம்லத்தை விட நீங்க அதிகமா பொங்குறிங்களே!

லவ் பண்றது அவுங்கவங்க பர்சனல் சாரே!

Madhavan Srinivasagopalan said...

nice jokes..

சி.பி.செந்தில்குமார் said...

வால்பையன் said...

ரம்லத்தை விட நீங்க அதிகமா பொங்குறிங்களே!

லவ் பண்றது அவுங்கவங்க பர்சனல் சாரே!


சும்மா ஜோக்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Madhavan said...

nice jokes..
நன்றி மாதவா

Suni said...

Very funny

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

சி.பி.செந்தில்குமார் said...

Sunitha said...

Very funny

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/


நன்றி சுனிதா,12 மணி நேரம் டைம் குடுங்க,உங்க பிளாக் வர்றேன்