Sunday, October 31, 2010

ஜோக்ஸ்,ஜோக்ஸைத்தவிர வேறொன்றுமில்லை1. ஆம்னி பஸ்-க்கு எதிர்ப்பதம் என்ன?

இல்லை நான் லாரி.


2. தலைவரே! நீங்க செஞ்ச ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை
கமிஷன் அமைக்கறாங்களாம்.

விடுய்யா, அவங்களுக்கு 10% கமிஷன் குடுத்தா பிரச்சனை தீர்ந்தது.3.சச்சின் டெண்டுல்கருக்கும், நம்ம மன்னருக்கும் என்ன
வித்தியாசம்?

அவரு ஆட்ட நாயகன், இவரு ஓட்ட நாயகன்.


4. ஊலலலா-னு பாடிட்டு போறாரே உன் கணவர் அதுக்கு ஏன்
அவர் கேரக்டர் மேல சந்தேகப்படறே?

ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா-னு பொண்ணுங்ககூட
சிநேகம் இருக்குமோனு டவுட்.


5. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

ஆகும். பூனை கூட புலி கள்ளத் தொடர்பு வெச்சிருந்தா.


6. என் பையன் சிங்கக் குட்டி மாதிரி இருப்பான்.

அப்போ... மனுஷக் குழந்தை மாதிரி இருக்கமாட்டானா?


7. பாரதி கண்ட கனவு நனவு ஆகிடுச்சுனு தலைவர் குதிக்கறாரே?

அட நீ வேற, தலைவரோட சின்ன வீடு பாரதி கனவுகண்ட
மாதிரி அவரு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.8. பதவிக்காக தலைவர் நாய் மாதிரி அலையறாரு...

அதுக்காக நாய் சேகர்-னு பட்டப்பெயர் வெச்சு அவரைக்கூப்பிடனுமா?


9. நம்ம டல் திவ்யா இப்போ தூள் திவ்யாவா மாறிட்டாளே?

சும்மாவா? தலைவருக்கு சின்ன வீடா ஆகிட்டாளே?


10. தலைவரே! கல்மாடி நிராகரிப்பு-னு நியூஸ்ல சொல்றாங்களே?

சரி... கல்மாடிக்கு பதிலா சாதா மாடி கட்டுனா போச்சு.11. கைதிகளுக்கு சிறப்பு சலுகை வேணும்னு தலைவர் திடீர்-னு
போராட்டம் பண்றாரே?

அவரை அரெஸ்ட் பண்ணப் போறதா தகவல் வந்துச்சாம்.12. என் மனைவி மாதிரி ஒருத்தியை பாக்கவே முடியாது.

ஏன்? அவங்க கூடப் பிறந்தவங்க யாருமே இல்லையா?


13. ஒண்டே மேட்ச் டெஸ்ட் மேட்ச் என்ன வித்தியாசம்?

முதலிரவு-ஹனிமூன் டூர்.

14. உன் ஆளு உன்னை கட்டைல போறவனே அப்டினு திட்றாளே, ஏன்?

அவளோட அம்மாவை முதமுறை பார்த்தப்ப செம கட்டையா இருக்கே-னு கமெண்ட் அடிச்சுட்டேன்.15. தலைவருக்கு ராசி பார்க்கற பழக்கமே இல்லையாமே?

ரெட்டை ஜடை வயசு படம் ரிலீஸ் ஆகி 10 வருஷம் ஆகுது.
இன்னுமா அந்தப்பட ஹீரோயினை பார்ப்பாரு?16. சினிமாவுக்கே போகாத தலைவர் இந்தப்படத்துக்கு மட்டும்
வந்திருக்காரே?

“பட்டாப்பட்டி 50-50” அப்டினா ஏதாவது நிலம் பட்டா போட்டு
தருவாங்கனு நினைச்சுட்டாராம்.

டிஸ்கி 1  - படம் உதவி வி வி எஸ் கஜா (விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம்)

66 comments:

என்னது நானு யாரா? said...

நல்ல காமெடிப்பா! கலக்குற சந்துரு!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழக்கம் போல கலக்கல்...

சி.பி.செந்தில்குமார் said...

என்னது நானு யாரா? said...

நல்ல காமெடிப்பா! கலக்குற சந்துரு!


இருக்கா ராவடியா?அடிக்கடி வந்துரு (சும்மா எதுகை மோனைக்காக சொன்னேன் சார்,மரியாதை இல்லாம பேசறானேனு கோபப்படாதீங்க.)

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

வழக்கம் போல கலக்கல்...

நன்றி ,உங்க கதையை (ஃபிகர்)ஆஃபீஸ்ல சொல்லி சொல்லி சிரிச்சேன்)

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல இருக்கு செந்தில் காமெடி ....

a said...

ஹா ஹா............. விஜய் மன்ற கொடி வாசகம் சூப்பர்...............

இம்சைஅரசன் பாபு.. said...

குறிப்பா 13 ,14 நல்ல இருக்கு மக்கா.....
அனுபவம் எதாவது உண்டோ ........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

VBijay Vaazhka VBijay Vaazhka VBijay Vaazhka VBijay Vaazhka VBijay Vaazhka VBijay Vaazhka VBijay Vaazhka

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல இருக்கு செந்தில் காமெடி ....


ookkeeநீங்க சொன்னா சரிதான்

சி.பி.செந்தில்குமார் said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

ஹா ஹா............. விஜய் மன்ற கொடி வாசகம் சூப்பர்...............

யோவ் மாங்கு மாங்குனு ஜோக் 16 எழுதி இருக்கேன்,அதுல ஒண்ணு கூட தேறலையா?

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

குறிப்பா 13 ,14 நல்ல இருக்கு மக்கா.....
அனுபவம் எதாவது உண்டோ ........

பாபு அளவுக்கு இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

VBijay Vaazhka VBijay Vaazhka VBijay Vaazhka VBijay Vaazhka VBijay Vaazhka VBijay Vaazhka VBijay Vaazhka

சிரிப்புபோலீஸ் வாழ்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்...நம்ம டாக்டர் தம்பிய விடுற மாதிரி இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

"Please believe me I am actor"
இந்தக் கொடிய டாகுடரு நம்ம நயன் அக்காவுக்குத்தானே புடிக்கிறாரு?

Ravi kumar Karunanithi said...

udamba paarthukkonga. ungala comedy peace'ah aakkida poranga.. ha ha.. jokes ellam super'ah iruku.. vazhthukkal..

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

எல்லாமே நல்லா இருக்கு
ஆமா இதெல்லாம் நீங்க எழுதி வார இதழில் வந்ததுதான
இப்ப அதை எல்லாம் softcopy பண்ணி வச்சுகிறேன்களா.

Unknown said...

கலக்கல் ...

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்...நம்ம டாக்டர் தம்பிய விடுற மாதிரி இல்ல?


hi hi hi குரு எவ்வழி சீடன் அவ்வழி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

"Please believe me I am actor"
இந்தக் கொடிய டாகுடரு நம்ம நயன் அக்காவுக்குத்தானே புடிக்கிறாரு?

யோவ் அக்கா கக்கான்னே கடுப்பாகிடுவேன்

சி.பி.செந்தில்குமார் said...

Dhosai said...

udamba paarthukkonga. ungala comedy peace'ah aakkida poranga.. ha ha.. jokes ellam super'ah iruku.. vazhthukkal..

யோவ் சொன்னா நம்புங்கய்யா,நான் நிஜமாவே ஒரு காமெடி பீஸ்தான்

சி.பி.செந்தில்குமார் said...

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

எல்லாமே நல்லா இருக்கு
ஆமா இதெல்லாம் நீங்க எழுதி வார இதழில் வந்ததுதான
இப்ப அதை எல்லாம் softcopy பண்ணி வச்சுகிறேன்களா.

எப்படியோ நம்ம தொழில் ரகசியம் எல்லாம் வெளில போகுது

சி.பி.செந்தில்குமார் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

கலக்கல் ...

நன்றி சார் ரொம்ப நாளா ந்நம்ம கடைப்பக்கம் ஆளையே காணோமே,அவ்வள்வு மோசமாவா மொக்கை போடறேன்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

"Please believe me I am actor"
இந்தக் கொடிய டாகுடரு நம்ம நயன் அக்காவுக்குத்தானே புடிக்கிறாரு?

யோவ் அக்கா கக்கான்னே கடுப்பாகிடுவேன்////

யோவ் அந்த மூஞ்சி ஏற்கனவே யாரோ கக்காபோன மாதிரி தான் இருக்கு!

தினேஷ்குமார் said...

வந்துட்டோமில்லா

பாஸ் வணக்கம்

கவுன்டரே வணக்கம்

Anonymous said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு

Anonymous said...

நீங்க ஏற்கனவே இதை பத்திரிக்கையில எழுதி நான் படிச்சிட்டதால ஸ்வாரஸ்யம் மிஸ்சிங்

'பரிவை' சே.குமார் said...

கலக்கல்..!
கலக்கல்..!!
கலக்கல்..!!!

movithan said...

ஒண்டே மேட்ச் டெஸ்ட் மேட்ச் இக்கு புதிய வரைவிலக்கணம் தந்த காமடிச்சிங்கம் வாழ்க.

அன்பரசன் said...

//டிஸ்கி 1 - படம் உதவி வி வி எஸ் கஜா (விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம்)//

உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் கிடைக்குதோ.

அன்பரசன் said...

இங்க நிறையபேர் கலக்கல் கலக்கல்னு போட்டுருக்காங்க.
நீங்க என்ன கலக்கல் ஸ்பெஷலா.

எஸ்.கே said...

ரொம்ப கலக்கல்! ஜோக்ஸ்னா இப்படித்தான் இருக்கணும்! படிச்சு முடிச்சவுடனே குபீர்னு சிரிப்பு வரணும்!

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

வந்துட்டோமில்லா

பாஸ் வணக்கம்

கவுன்டரே வணக்கம்


யாருய்யா அது என் வீட்டுக்கு வந்துட்டு பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் வைக்கிறது?ஓ நம்ம் இன்சிடண்ட் கவிஞரா?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு

நன்றி சதிஷ்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

நீங்க ஏற்கனவே இதை பத்திரிக்கையில எழுதி நான் படிச்சிட்டதால ஸ்வாரஸ்யம் மிஸ்சிங்

என்னய்யா ஒரு நிமிஷத்துல பிளேட்ட்டை திருப்பிப்போடறே?

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

கலக்கல்..!
கலக்கல்..!!
கலக்கல்..!!!

நல்ல வேளை குமார் எல்லாம் சுமார்னு சொல்லலை

சி.பி.செந்தில்குமார் said...

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

இணைச்சுடுவோம்,ந்நான் புளூ கிராஸ் நெம்பர்,அந்த கிளியை வெளில விட முடியுமா? முடியாதா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger malgudi said...

ஒண்டே மேட்ச் டெஸ்ட் மேட்ச் இக்கு புதிய வரைவிலக்கணம் தந்த காமடிச்சிங்கம் வாழ்க.


நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//டிஸ்கி 1 - படம் உதவி வி வி எஸ் கஜா (விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம்)//

உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் கிடைக்குதோ.

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

இங்க நிறையபேர் கலக்கல் கலக்கல்னு போட்டுருக்காங்க.
நீங்க என்ன கலக்கல் ஸ்பெஷலா.

ஆமா,காபி டீ ஹார்லிக்ஸ் எல்லாம் நல்லா கல்க்குவேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.கே said...

ரொம்ப கலக்கல்! ஜோக்ஸ்னா இப்படித்தான் இருக்கணும்! படிச்சு முடிச்சவுடனே குபீர்னு சிரிப்பு வரணும்!

நன்றி சார் ,கூரியர் வந்து சேந்தாச்சா?

எஸ்.கே said...

courier கொஞ்ச நேரம் முன்தான் வந்தது நன்றி சார்!!!!

Madhavan Srinivasagopalan said...

Present..

சி.பி.செந்தில்குமார் said...

ok s k sir.சாரி ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

maaமாதவன் சார் நன்றி

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
dineshkumar said...

வந்துட்டோமில்லா

பாஸ் வணக்கம்

கவுன்டரே வணக்கம்


யாருய்யா அது என் வீட்டுக்கு வந்துட்டு பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் வைக்கிறது?ஓ நம்ம் இன்சிடண்ட் கவிஞரா?

எஸ் பாஸ் கவுண்டரு குருக்காலா நடந்து வந்தாரா அதான் பாஸ் அவருக்கும் ஒன்னு வணக்கம் போனாபோகட்டும் பாஸ்

NaSo said...

வந்துட்டேன்!

NaSo said...

எப்ப டாகுடர விடப்போறதா உத்தேசம் அண்ணே??

NaSo said...

49

NaSo said...

நான்தான் 50! வடை எனக்கே!!

சி.பி.செந்தில்குமார் said...

வாய்யா நாகா,ஏன் லேட்?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

எப்ப டாகுடர விடப்போறதா உத்தேசம் அண்ணே??

சூரியன் உதிப்பதை நிறுத்தும் வரை (ஒரு வேளை நான் கவிஞனாகிட்டேனா?)

NaSo said...

//விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம்// இந்த சங்கத்துல என்னையும் சேர்த்துக்குங்க.

சி.பி.செந்தில்குமார் said...

எப்போதான் நெம்பர் எண்ணுரதை விடுவீங்க?

NaSo said...

//சி.பி.செந்தில்குமார் said...

வாய்யா நாகா,ஏன் லேட்?//

இன்னைக்கு கடைக்கு லீவு அண்ணே.

சி.பி.செந்தில்குமார் said...

நாமெல்லாம் ஒர்ரினம் எல்லாரும்தான்யா

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் புது ப்திவு போட்டா 9842713441 க்கு மெசேஜ் அனுப்ப்ய்யா

NaSo said...

//சி.பி.செந்தில்குமார் said...

எப்போதான் நெம்பர் எண்ணுரதை விடுவீங்க?//

வடைக்காகத் தான் எண்ணுரோம். இது தப்பா?

சி.பி.செந்தில்குமார் said...

லீவா?ஓஹோ இத்த்னை நாளா சிரிப்புபோலீஸ் மாதிரி ஆஃபீஸ் டைம்லதான் கும்மி அடிச்சுட்டு இருந்தீங்களா? மேனேஜர்வ் நெம்பர் சொல்யா.போட்டுக்குடுக்கறேன்

NaSo said...

//சி.பி.செந்தில்குமார் said...

யோவ் புது ப்திவு போட்டா 9842713441 க்கு மெசேஜ் அனுப்ப்ய்யா//

ஓகே அண்ணே. போன தடவை நான் மறந்துட்டேன்.

சி.பி.செந்தில்குமார் said...

தாராளமா எண்ணுங்க சும்ம தமாஷ்

சி.பி.செந்தில்குமார் said...

ஏன்னா நான் வர்லைன்னா தப்பா நினைக்கறாங்க,என்னடா இவன் நம்ம பதிவுக்கு மட்டும் வர மார்ட்டேங்கறான்னு

NaSo said...

//சி.பி.செந்தில்குமார் said...

லீவா?ஓஹோ இத்த்னை நாளா சிரிப்புபோலீஸ் மாதிரி ஆஃபீஸ் டைம்லதான் கும்மி அடிச்சுட்டு இருந்தீங்களா? மேனேஜர்வ் நெம்பர் சொல்யா.போட்டுக்குடுக்கறேன்//

இல்லண்ணே, ஊரு சுத்திட்டு இப்பதான் வந்தேன்.

NaSo said...

//சி.பி.செந்தில்குமார் said...

ஏன்னா நான் வர்லைன்னா தப்பா நினைக்கறாங்க,என்னடா இவன் நம்ம பதிவுக்கு மட்டும் வர மார்ட்டேங்கறான்னு//

ச்சே சே நான் தப்பா நினைக்க மாட்டேன்.

karthikkumar said...

அந்த பையன் பாவம் கோடி காமிச்சு தன்னை நடிகன்னு ப்ரூவ் பண்றார்

பொன் மாலை பொழுது said...

// யோவ் அந்த மூஞ்சி ஏற்கனவே யாரோ கக்காபோன மாதிரி தான் இருக்கு! //

-----------பண்ணிகுட்டிராம்சாமி .

இரு இரு பன்னி, அவங்க இங்க துபாய் வந்ததும் சொல்லிபுடுறேன்.

Jayadev Das said...

//விடுய்யா, அவங்களுக்கு 10% கமிஷன் குடுத்தா பிரச்சனை தீர்ந்தது.// ஜோக்ஸ் மாத்திரம்னு போட்டுட்டு நிஜத்தை எழுதியிருக்கீங்களே, நியாயமா?
//புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
ஆகும். பூனை கூட புலி கள்ளத் தொடர்பு வெச்சிருந்தா.// புலி, சிங்கம், சிறுத்தை, சீட்டா இது எல்லாமே Cat Family-யைச் சார்ந்தவைதான்.
//என் பையன் சிங்கக் குட்டி மாதிரி இருப்பான்.// சிங்கத்தோட கள்ளத் தொடர்பா? [தாங்கலைடா சாமி!]