Tuesday, October 26, 2010

கோடம்பாக்கமும்,தீபாவளிக்கொண்டாட்டமும் (ஜோக்ஸ்)
1. மைனா  வெடி-னு  சொல்றீங்களே,  இதனோட  ஸ்பெஷாலிட்டி  என்ன?

பட்டாசுக்கடைல இருந்து முதுகுல சுமந்துக்கிட்டே வீட்டுக்கு கொண்டு வந்து வெடிக்கனும்.

2.   ‘சாமி’  புஷ்வாணமா?  இதுல  என்ன  ஸ்பெஷல்?

மாமனார்  பத்த  வெச்சார்ணா,  புஷ்வாண  மத்தாப்பூ  மருமக  மேல  பூ  சொரியும்.

3.  நிருபர்:  மேடம்,  வருஷா  வருஷம்  தலை  தீபாவளி கொண்டாடறீங்களே,    எப்படி?

நடிகை:  இது  என்ன  பிரமாதம்?  வருஷா  வருஷம்  புது  புருஷனை  கல்யாணம் பண்ணுனா  போச்சு.

4.  பழநில  போய்  தலைவர்  பட்டாசு  வாங்கறாரே?  ஏன்?

குருவி  வெடி  அங்கே  சிட்டுக்  குருவி  லேகிய  வெடியா  விற்கறாங்களாம்.

5.  கல்யாணமாகி  2  மாசம்தானே  ஆகுது.  அப்போ  இது  தலை  தீபாவளிதானே  உங்களுக்கு?

எங்க  ‘தல’  படம்  மங்காத்தா  ரிலீஸ்  ஆனாத்தான்  எனக்கு  தல  தீபாவளி.

6.  பாரதியார்  -  வைரமுத்து  என்ன  வித்தியாசம்?

அவரு  முட்டாசுக்  கவிஞர்.  இவரு  பட்டாசுக்  கவிஞர்.

7.  கதையல்ல  நிஜம்  வெடி-னு  சொல்றீக்களே!  இப்படிக்  கூடவா  பேரு  வைக்கறாங்க?

அட!  பழைய  லட்சுமி  வெடிதாங்க.  பேரை  மட்டும்  மாடர்னா  வெச்சிருக்காங்க.

8.  லட்சுமி  வெடி  ஒரு  பாக்கெட்  குடுங்க.

அது  பழைய  வெடிங்க.  லட்சுமிராய்  வெடி  வாங்கிட்டுப்போங்க.  பற்ற  வெச்சு  10  செகண்ட்ல  டான் -னு  டோனி-னு  வெடிக்கும்.

9.  த்ரிஷா  வெடிங்களா?  இதுல  என்ன  புதுசு?

இங்கே  பற்ற  வெச்சா  மும்பைல  போய்  வெடிக்கும்.  செம  கிக்கா  இருக்கும்.10.  தலைவரு  டைரக்டர்  ஷங்கரோட  தீவிர  ரசிகராம்.

இருக்கட்டும்,  அதுக்காக  பிரம்மாண்டமா  வெடிக்கறேன் -னு  கேஸ்  சிலிண்டரை  வெடிக்க வைக்கறது  ஓவர்.11.  இந்த  ராக்கெட்ல  கமல் - த்ரிஷா  படம்  ஒட்டி  இருக்கே?

 ‘மன்மதன்  அம்பு’  ராக்கெட்டுங்க.  பற்ற  வெச்சீங்கன்னா  கப்பல்  தளத்துல  விழுந்து  வெடிக்கும்.

12.  ‘கேப்டன்  வெடி’  இருக்கு  வேணுங்களா?

வேணாம்ங்க.  பற்ற  வெச்சா  திரி  முதல்ல  சீறும்.  அப்புறம்  புஸ்ஸு-னு  போயிடும்.  வெடிக்காது.  டம்மி  பட்டாசு.13.  எதுக்கு  பட்டாசை  பற்ற  வெச்சு  தண்ணீர்த்  தொட்டில  போடறே?

இது  நீர்யானை  வெடி  ஆச்சே?14.  தலைவரு  ரொம்ப  முசுடு  பிடிச்சவர்-னு  எப்படி  சொல்றே?

அவரு  கிராமத்துக்காரர்ங்கறதுக்காக  கட்டு  விரியன்  பாம்பு  மாத்திரை,  சாரை  பாம்பு  மாத்திரை-னு  வித  விதமா  கேட்டா  எப்படி?

15.  அமைச்சரே!  நான்  ராஜ  வம்சத்தில்  பிறந்தவன்.

இருக்கட்டும்  மன்னா!  அதற்காக  ராஜ நாகபாம்பு  மாத்திரை  வேணும்-னு  கேட்டா  எப்படி?

16.  அந்த  பட்டாசுக்  கடைக்காரர்  ரொம்ப  ஸ்ட்ரிக்ட்  ஆனவர்-னு  எப்படி  சொல்றே?

பாம்பு  மாத்திரை  கேட்டாக்கூட  பிரிஸ்கிரிப்ஷன்  ஷீட்  இருந்தாத்தான்  தருவேன் -கறேரே?

 டிஸ்கி 1 :  முதல் பட ஸ்டில் மைனா படத்தோடது,இந்தப்பட டைரக்டர் இந்த சீனை படத்துக்கு பெரிய டர்னிங்க் பாயிண்ட்டா நினைச்சிருப்பாரு போல,எல்லா தியேட்டர்லயும்,விளம்பரங்கள்லயும் இதுதான்,உப்பு மூட்டை தூக்கற ஹீரோ கிட்டா மூட்டையை திருப்பி போட்டு தூக்கி இருக்கலாமே என நக்கலாக கேட்டதுக்கு (நன்றி -ஆராரோ ஆரிராரோ வசனக்ர்த்தா கே பி)
ஹீரோ சொன்னாரு “ஹூம் ரெண்டும் ஒண்ணுதான்,எந்த சேஞ்சும் தெரியலன்னுட்டாரு,

டிஸ்கி 2- 2வது ஸ்டில் காதலைக்காதலிக்கிறேன் படத்தோடது (என்னமா கற்பனை பண்றாங்கப்பா டைட்டிலுக்கு)18 வயசுக்கு கம்மியா இருக்கறவங்க அதை பாக்க வேணாம்.அம்மணி கிட்ட டர்க்கி டவல் உள்ளே, எதுக்கு கறுப்புக்கலர்ல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்? னு கேட்டதுக்கு,கவர்ச்சிக்கு ஒரு எல்லை வெச்சிர்க்காராம்,ஷூட் பண்றப்ப அவரையும் மிறி எதும் தெரிஞ்சுடக்கூடாதாம்(அவரது எச்சரிக்கை உணர்வுக்கு ஒரு ஓ போடுவோம்)

25 comments:

karthikkumar said...

வெற்றி நான்தான் பர்ஸ்ட்

karthikkumar said...

அம்மணி கிட்ட டர்க்கி டவல் உள்ளே, எதுக்கு கறுப்புக்கலர்ல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்? னு கேட்டதுக்கு,கவர்ச்சிக்கு ஒரு எல்லை வெச்சிர்க்காராம்,ஷூட் பண்றப்ப அவரையும் மிறி எதும் தெரிஞ்சுடக்கூடாதாம்(அவரது எச்சரிக்கை உணர்வுக்கு ஒரு ஓ போடுவோம்)//// எப்படி கவனமா கவனிச்சிருகீங்க பாருங்க நீங்க டிஸ்கில சொல்லித்தான் அத நான் கவனிச்சேன்

எஸ்.கே said...

எல்லாமே செம சூப்பருங்க!!!!
//10. தலைவரு டைரக்டர் ஷங்கரோட தீவிர ரசிகராம்.

இருக்கட்டும், அதுக்காக பிரம்மாண்டமா வெடிக்கறேன் -னு கேஸ் சிலிண்டரை வெடிக்க வைக்கறது ஓவர்.//
எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு!

Ravi kumar Karunanithi said...

தலைவரு டைரக்டர் ஷங்கரோட தீவிர ரசிகராம்.

இருக்கட்டும், அதுக்காக பிரம்மாண்டமா வெடிக்கறேன் -னு கேஸ் சிலிண்டரை வெடிக்க வைக்கறது ஓவர்.

this joke is nice ya... super

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

வெற்றி நான்தான் பர்ஸ்ட்

ada,அட மறுபடியும் ஒரு டி வி டியா?

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

அம்மணி கிட்ட டர்க்கி டவல் உள்ளே, எதுக்கு கறுப்புக்கலர்ல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்? னு கேட்டதுக்கு,கவர்ச்சிக்கு ஒரு எல்லை வெச்சிர்க்காராம்,ஷூட் பண்றப்ப அவரையும் மிறி எதும் தெரிஞ்சுடக்கூடாதாம்(அவரது எச்சரிக்கை உணர்வுக்கு ஒரு ஓ போடுவோம்)//// எப்படி கவனமா கவனிச்சிருகீங்க பாருங்க நீங்க டிஸ்கில சொல்லித்தான் அத நான் கவனிச்சேன்

ஹி ஹி ஹி நுண்ணிய பார்வை வேண்டும்னு பாரதியார் சொல்லீ இருக்காரே

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

எல்லாமே செம சூப்பருங்க!!!!
//10. தலைவரு டைரக்டர் ஷங்கரோட தீவிர ரசிகராம்.

இருக்கட்டும், அதுக்காக பிரம்மாண்டமா வெடிக்கறேன் -னு கேஸ் சிலிண்டரை வெடிக்க வைக்கறது ஓவர்.//
எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு!

நன்றி எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

Dhosai said...

தலைவரு டைரக்டர் ஷங்கரோட தீவிர ரசிகராம்.

இருக்கட்டும், அதுக்காக பிரம்மாண்டமா வெடிக்கறேன் -னு கேஸ் சிலிண்டரை வெடிக்க வைக்கறது ஓவர்.

this joke is nice ya... super

நன்றி சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அம்மணி கிட்ட டர்க்கி டவல் உள்ளே, எதுக்கு கறுப்புக்கலர்ல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்? னு கேட்டதுக்கு,கவர்ச்சிக்கு ஒரு எல்லை வெச்சிர்க்காராம்,ஷூட் பண்றப்ப அவரையும் மிறி எதும் தெரிஞ்சுடக்கூடாதாம்(அவரது எச்சரிக்கை உணர்வுக்கு ஒரு ஓ போடுவோம்)//// எப்படி கவனமா கவனிச்சிருகீங்க பாருங்க நீங்க டிஸ்கில சொல்லித்தான் அத நான் கவனிச்சேன் ///

இதெல்லாம் ஒரு பொழப்பா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ் எப்பவும் இப்படித்தான் ஆஃபீஸ் டைம்ல கமெண்ட் போட்டா ஜாலியா போடுவார்,வீட்ல இருக்கறப்ப கடுப்போட இருப்பார்

NaSo said...

அண்ணே தலைப்புல 18+ போடுங்க. போட்டோ 'தூக்க'லா இருக்கு.

Madhavan Srinivasagopalan said...

//அதுக்காக பிரம்மாண்டமா வெடிக்கறேன் -னு கேஸ் சிலிண்டரை வெடிக்க வைக்கறது ஓவர்.//

டாப் டக்கர்.

நா கூட ஒரு கதை எழுதி கேள்விலாம் கேட்டிருக்கேன்.. வந்து படிச்சிட்டு சொல்லுங்களேன்..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃபாரதியார் - வைரமுத்து என்ன வித்தியாசம்?

அவரு முட்டாசுக் கவிஞர். இவரு பட்டாசுக் கவிஞர்.ஃஃஃஃ
இன்னிக்கம் கலக்கீட்டிங்களே தல.. தொடரட்டும் தங்கள் தீப ஒளி திருவிழா...

ம.தி.சுதா said...

இன்டலியில் மட்டும் ஏன் சப்மீட் பண்ணறிங்க.. மற்றவை மறந்திடுச்சா சகோதரா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////(அவரது எச்சரிக்கை உணர்வுக்கு ஒரு ஓ போடுவோம்)////

இப்பிடியெல்லாம் ஓ போட்டா எப்பிடி?

அதிரை என்.ஷஃபாத் said...

ஹா ஹா. முக்கியமா தண்ணி பாம்பு வெடி ஜோக் அருமை...

www.aaraamnilam.blogspot.com

தேவா said...

செந்தில் அண்ணே மத்த வெடிஎல்லாமிருக்கட்டும் இப்ப நயன்தாரா வெடின்னு ஒன்னு வந்திருக்குது எங்க பத்தவச்சாலும் பிரபுதேவா இருக்கற இடத்துல போய் வெடிக்குமாம் உங்களுக்கு தெரியாதா?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

அண்ணே தலைப்புல 18+ போடுங்க. போட்டோ 'தூக்க'லா இருக்கு.

உங்க கமெண்ட் செம தாக்கலா இருக்கே

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே தலைப்புல 18+ போடுங்க. போட்டோ 'தூக்க'லா இருக்கு.

October 26, 2010 10:24 PM
Delete
Blogger Madhavan said...

//அதுக்காக பிரம்மாண்டமா வெடிக்கறேன் -னு கேஸ் சிலிண்டரை வெடிக்க வைக்கறது ஓவர்.//

டாப் டக்கர்.

நா கூட ஒரு கதை எழுதி கேள்விலாம் கேட்டிருக்கேன்.. வந்து படிச்சிட்டு சொல்லுங்களேன்..

ookkee ஓகே வந்துடுவோம்

சி.பி.செந்தில்குமார் said...

//அதுக்காக பிரம்மாண்டமா வெடிக்கறேன் -னு கேஸ் சிலிண்டரை வெடிக்க வைக்கறது ஓவர்.//

டாப் டக்கர்.

நா கூட ஒரு கதை எழுதி கேள்விலாம் கேட்டிருக்கேன்.. வந்து படிச்சிட்டு சொல்லுங்களேன்..

October 26, 2010 11:01 PM
Delete
Blogger ம.தி.சுதா said...

ஃஃஃஃஃபாரதியார் - வைரமுத்து என்ன வித்தியாசம்?

அவரு முட்டாசுக் கவிஞர். இவரு பட்டாசுக் கவிஞர்.ஃஃஃஃ
இன்னிக்கம் கலக்கீட்டிங்களே தல.. தொடரட்டும் தங்கள் தீப ஒளி திருவிழா.

நன்றி சுதா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

இன்டலியில் மட்டும் ஏன் சப்மீட் பண்ணறிங்க.. மற்றவை மறந்திடுச்சா சகோதரா...

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////(அவரது எச்சரிக்கை உணர்வுக்கு ஒரு ஓ போடுவோம்)////

இப்பிடியெல்லாம் ஓ போட்டா எப்பிடி?

ஓ அப்படித்தான் போடனும்,எப்படி போடறதுன்னு நீங்கதான் சொல்லி குடுங்களேன்

சி.பி.செந்தில்குமார் said...

அருட்புதல்வன் said...

ஹா ஹா. முக்கியமா தண்ணி பாம்பு வெடி ஜோக் அருமை...

www.aaraamnilam.blogspot.com

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தேவா said...

செந்தில் அண்ணே மத்த வெடிஎல்லாமிருக்கட்டும் இப்ப நயன்தாரா வெடின்னு ஒன்னு வந்திருக்குது எங்க பத்தவச்சாலும் பிரபுதேவா இருக்கற இடத்துல போய் வெடிக்குமாம் உங்களுக்கு தெரியாதா?

ஓஹோ நான் நயனை ஃபாலோ பண்றதில்லையே

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//அம்மணி கிட்ட டர்க்கி டவல் உள்ளே, எதுக்கு கறுப்புக்கலர்ல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்? னு கேட்டதுக்கு,கவர்ச்சிக்கு ஒரு எல்லை வெச்சிர்க்காராம்,ஷூட் பண்றப்ப அவரையும் மிறி எதும் தெரிஞ்சுடக்கூடாதாம்(அவரது எச்சரிக்கை உணர்வுக்கு ஒரு ஓ போடுவோம்)//// எப்படி கவனமா கவனிச்சிருகீங்க பாருங்க நீங்க டிஸ்கில சொல்லித்தான் அத நான் கவனிச்சேன் ///

இதெல்லாம் ஒரு பொழப்பா?///
ஏன் நீங்க சொல்ல வேண்டியது நான் சொல்லிட்டேனா