Monday, October 25, 2010

தலைவர்கிட்டயே தகராறா?

1.  தலைவரே! சி.பி.ஐ  மத்திய அரசின்  கைப்பாவையா  செயல்படுதுனு சொன்னீங்களாமே?

பொய்...  கோயில்களில்  திருப்பாவை  பாடப்  பட வேண்டும்னுதான் சொன்னேன்.

2.  தலைவர் கட்சில  இருக்கற  மகளிர்  அணித்தலைவிக்கு  நூல்  விடறாரே?

நடமாடும்  நூலகம்-னு  இந்த அர்த்தத்துலதான்  பாராட்னாங்களா?
3.  காஷ்மீர்  இந்தியாவுடன்  இணையவில்லை  அப்டி-னு  ஏன்  தலைவரே சொன்னீங்க?  பெரிய  பிரச்சனை ஆகிடுச்சு.

நயன்தாரா காஷ்மீர்  ஆப்பிள்  மாதிரி  இருக்காங்க.  இந்தியாவின்  மைக்கேல் ஜாக்‌ஷன்  பிரபுதேவா,  இவங்க  இரண்டு பேரும்  இணையலை-னுதான் சொன்னேன்-னு  பிளேட்டை திருப்பிபோட்ரலாம்!

4.  வாரிசு  இல்லை-னு  தலைவர்  வருத்தப்படறாரே?

அதுவும்  நல்லதுக்குத்தான்.  2, 3 வாரிசு இருந்தா வாரிசு  உரிமைப்  பிரச்சனையும்  வரும்.

5.  ஊழல்  கடவுள்  மாதிரி-னு  எப்படி  சொல்றீங்க  தலைவரே?

தூணிலும்  இருக்கும்,  துரும்பிலும்  இருக்கும்;   கண்ணுக்குத்  தெரியாது,  நீக்கமற  நிறைந்திருக்கும்.

6.  இதுதான்  என்  கடைசி  தேர்தல்,  மறக்காம  எனக்கு  ஓட்டுப்  போடுங்க.

போங்க  தலைவரே!  25  வருஷமா  இதையேதான்  சொல்றீங்க?  எங்கே  ரிடையர்  ஆகறீங்க?

7.  டான்ஸ்  போட்டில  வெற்றியும்,  தோல்வியும்  ஒண்ணுதான்.

எப்படி  சொல்றே?

டான்ஸ்  போட்டில  கலந்துக்கிட்றவங்க  ஜெய்ச்சாலும்,  தோத்தாலும்  அழறாங்களே?

8.  தமிழ்-ல  டைட்டில்  வெச்சாதான்  வரிவிலக்கு-னு  சொல்லியிருக்காங்க.  ஆனா  நீங்க  ஆங்கில  வார்த்தைல  டைட்டில்  வெச்சிருக்கீங்களே?

அதையும்  தமிழ்  எழுத்துல  தானே  வெச்சிருக்கோம்-னு  சொல்லி  குழப்பி  விட்ரலாம்.  டோண்ட்  ஒர்ரி.

9.  தலைவரே!  மத்திய  அரசின்  திட்டங்களை  எல்லாம்  மாநில  அரசின்  திட்டங்கள்-னு  விளம்பரம்  பண்றீங்களாமே?

“அவங்களுது, எங்களுது-னு  பிரிச்சுப்  பேசறது  எனக்குப்  பிடிக்காது”

10.  தலைவரே!  உங்க  பண்ணை  வீட்ல  ரெய்டு  வரப்போவுதாம்.

சரி, சரி,  மகளிர்  அணித்தலைவியை  கிளம்பச்  சொல்லு.

11.  டைரக்டர்:  மேடம், எங்க  படத்துல  கௌரவத்  தோற்றத்துல  ஒரு  சீன்ல  நடிக்கனும்.

நடிகை:  ஓ.கே.  என்ன  கேரக்டர்?

டைரக்டர்:  கேபரே  டான்சர்.

12.  தலைவருக்கு  நீலம்தான்  ராசியான  நிறமாம்.

ஓஹோ...  அதான்  அடிக்கடி  புளூஃபிலிம்  பார்க்கறாரா?

13.  தலைவர்  புளூகிராஸ்  மெம்பராம்.

அதுக்காக  வெட்னரி  டாக்டர்  பட்டம்தான்  வேணும்னு  அடம்  பிடிச்சா  எப்படி?

14.  டாக்டர்  ஆபரேஷன்  தியேட்டருக்குள்ளே  போறதை  இரண்டு  பேர்  தடுக்கறாங்களே,  யாரு?

பேஷண்ட்  போட்ட  இன்சூரன்ஸ்  கம்பெனி  ஆஃபீசர்ஸாம்.

15.  தலைவரே!  எங்க  கட்சிக்கு  இன்னும்  3  சீட்  வேணும்.

இன்னும்  வேணுமா?  இலங்கைல  போட்டி  இடறீங்களா?

16.  இலைங்கை  அகதிகளுக்கு  இங்கே  ஓட்டுரிமை  இருக்கா?-னு  தலைவர்  விசாரிக்கராரே,  ஏன்?

அவங்களுக்கு  ஆதரவா  பேசலாமா?-னு  முடிவு  பண்ணத்தான்.

36 comments:

சௌந்தர் said...

ஊழல் கடவுள் மாதிரி-னு எப்படி சொல்றீங்க தலைவரே?

தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும்; கண்ணுக்குத் தெரியாது, நீக்கமற நிறைந்திருக்கும்./////

இந்த ஜோக் தான் டாப் கலக்கல்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

தல கலக்கல்...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

இன்னிக்கு DVD போச்சா .. 2nd commenter...

எல் கே said...

kalakkal

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கமெண்ட் போட்டாச்சு

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...
ஊழல் கடவுள் மாதிரி-னு எப்படி சொல்றீங்க தலைவரே?

தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும்; கண்ணுக்குத் தெரியாது, நீக்கமற நிறைந்திருக்கும்./////

இந்த ஜோக் தான் டாப் கலக்கல்

நன்றி சௌந்தர்

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா.. said...
தல கலக்கல்...

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா.. said...
இன்னிக்கு DVD போச்சா .. 2nd commenter...

October 25, 2010 8:40 AM

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

LK said...
kalakkal

நன்றி பெரியப்பா

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கமெண்ட் போட்டாச்சு

போட்டாச்சா ,எங்கே எங்கே?

கவி அழகன் said...

ம் ம் கலக்குங்க

karthikkumar said...

டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே போறதை இரண்டு பேர் தடுக்கறாங்களே, யாரு?

பேஷண்ட் போட்ட இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃபீசர்ஸாம்./// super sari sari ennenna dvd irukku unkakita

karthikkumar said...

edhukum dandanakka filma

Philosophy Prabhakaran said...

பேசாமல் ஜோக் எழுதுவது எப்படி என்று ஒரு பதிவு போட்டால் நாங்களும் கொஞ்சம் பிழைத்துக்கொள்வோம் நண்பா...

NaSo said...

அரசியல் ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாமன் வெல்த் காமடி சூப்பர்(விகடன்)

NaSo said...

//நயன்தாரா காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருக்காங்க. //

எப்படி அண்ணே இப்படி எல்லாம்?

erodethangadurai said...

நல்ல காமெடி தலைவரே ... ! அப்புறம் இந்த காமெடிக்கும், போட்டிருக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் ?

"ராஜா" said...

// //நயன்தாரா காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருக்காங்க. //

ஆமா,,,, என்ன இப்ப கொஞ்சம் காஞ்சி போன ஆப்பிள் மாதிரி இருக்காங்க ...

அருண் பிரசாத் said...

ஹா ஹா ஹா... சிரிச்சு முடியல... சூப்பர் ஜோக்ஸ்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கருமம் பிடச்ச கரு.பழனியப்பனை முதல்ல பாண்ட் ஜிப்ல இருந்து கையை எடுக்க சொல்லுய்யா.அசிங்கம் பிடிச்ச ஆளா இருக்காறே... (என்னைப் போல?)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இதுதான் என் கடைசி தேர்தல், மறக்காம எனக்கு ஓட்டுப் போடுங்க.

போங்க தலைவரே! 25 வருஷமா இதையேதான் சொல்றீங்க? எங்கே ரிடையர் ஆகறீங்க?

----------- நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க.இந்த ஜோக்கை யாரை மனசுல வச்சுக்கிட்டு எழுதினிங்க?...

M.G.ரவிக்குமார்™..., said...

உங்க கிட்ட பிடிச்ச விஷயம் என்னன்னா நீங்க ஜோக்ஸ்-னு இதுக்கெல்லாம் தலைப்பு குடுக்குறதில்லை!..

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

ம் ம் கலக்குங்க

wanRi நன்றி யாதவா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger karthikkumar said...

டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே போறதை இரண்டு பேர் தடுக்கறாங்களே, யாரு?

பேஷண்ட் போட்ட இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃபீசர்ஸாம்./// super sari sari ennenna dvd irukku unkakita

உங்களுக்கு என்ன படம் வேணூம்னு சொல்லுங்க ,அனுப்பறேன்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

edhukum dandanakka filma

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger philosophy prabhakaran said...

பேசாமல் ஜோக் எழுதுவது எப்படி என்று ஒரு பதிவு போட்டால் நாங்களும் கொஞ்சம் பிழைத்துக்கொள்வோம் நண்பா...

ஹி ஹி ,

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

அரசியல் ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்!!

நன்றி நாகா

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாமன் வெல்த் காமடி சூப்பர்(விகடன்)

நன்றி ரமேஷ்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger நாகராஜசோழன் MA said...

//நயன்தாரா காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருக்காங்க. //

எப்படி அண்ணே இப்படி எல்லாம்?

எல்லாம் ஒரு ஆற்றாமைதான்,ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

நல்ல காமெடி தலைவரே ... ! அப்புறம் இந்த காமெடிக்கும், போட்டிருக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் ?

சும்மா ஒரு கிளாமருக்கு,ஜீ ஜிக்ஸ்ல நான் சொன்னா மாதிரியே ரூ 500 அடிச்சுட்டீங்க,ஜோசிய ஃபீஸ் தர்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger "ராஜா" said...

// //நயன்தாரா காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருக்காங்க. //

ஆமா,,,, என்ன இப்ப கொஞ்சம் காஞ்சி போன ஆப்பிள் மாதிரி இருக்காங்க .

நீங்கதான் தேத்தி விடறது?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger அருண் பிரசாத் said...

ஹா ஹா ஹா... சிரிச்சு முடியல... சூப்பர் ஜோக்ஸ்

நன்றி அருண்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கருமம் பிடச்ச கரு.பழனியப்பனை முதல்ல பாண்ட் ஜிப்ல இருந்து கையை எடுக்க சொல்லுய்யா.அசிங்கம் பிடிச்ச ஆளா இருக்காறே... (என்னைப் போல?)

யோவ் பதிவு போட்டா அதைப்படிக்காம உங்களை யாருய்யா ஸ்டில்லையே பாக்கச்சொன்னது?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இதுதான் என் கடைசி தேர்தல், மறக்காம எனக்கு ஓட்டுப் போடுங்க.

போங்க தலைவரே! 25 வருஷமா இதையேதான் சொல்றீங்க? எங்கே ரிடையர் ஆகறீங்க?

----------- நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க.இந்த ஜோக்கை யாரை மனசுல வச்சுக்கிட்டு எழுதினிங்க?...

கலைஞரை

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger M.G.ரவிக்குமார்™..., said...

உங்க கிட்ட பிடிச்ச விஷயம் என்னன்னா நீங்க ஜோக்ஸ்-னு இதுக்கெல்லாம் தலைப்பு குடுக்குறதில்லை!..

ஓ,நன்றி சார்