Monday, October 11, 2010

தலைவா! இதுதான் எங்க தலையெழுத்தா? (ஜோக்ஸ்)
1.எனக்கு நாலு முறை மாமன்கள் இருக்காங்கடி. நாலு பேர்ல யார் பெரிய
பணக்காரரோ அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.

ஓஹோ...காமன் வெல்த் மாதிரி  மாமன் வெல்த் போட்டியா?... நடத்து நடத்து...2.. காமன் வெல்த் போட்டி பற்றி கருத்து கூறுங்க-னு தலைவர்கிட்ட
கேட்டது தப்பா போச்சு.

ஏன்?

காமன் என்பவர் மன்மதன். அவரிடம் பெரிய அளவில் செல்வம் இருப்பது
மாதிரி தெரியலை-னு பேசி சொதப்பிட்டார்.3.     அவர் போலி ஜோசியர்-னு எப்படி சொல்றே?

   கம்ப்யூட்டர் டிப்பார்ட்மெண்ட்ல ஹார்டு வேர்-ல ஒர்க் பண்ற மாப்ளைன்னா
  ஹார்டா  (HARD)  இருப்பாரு. சாஃப்ட் வேர்-ல ஒர்க் பண்ற ஆள்-னா     சாஃப்டா        (SOFT)   இருப்பாரு-னுசொல்றாரே?
4.   தலைவர் தன்னோட வீட்டை தனுஷ்கோடிக்கு மாத்திடாரா, ஏன்?

      கோடியில் புரள்வர்-னு பேரெடுக்கவாம்.
5 . இந்த லைப்ரரில டெரரிஸ்ட்ஸ் இருக்காங்கனு எப்படி சொல்றே?

சைலன்ஸ் ப்ளீஸ்-னு எழுதுன இடத்துல வயலன்ஸ் ப்ளீஸ்-னு எழுதி இருக்கே?
6. . நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அமைதிப் பூங்கா ஆக்குவோம்-னு
தலைவர் சொறாரே?

ஆமா, ஊருக்கு நூறு லைப்ரரி திறப்பாராம்.7. . நாட்டுல ஜனநாயகம் செத்துடுச்சு-னு எப்படி தலைவரே சொல்றீங்க?

ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?8   லைப்ரரில டெட்டனேட்டர் வெச்சுட்டாங்களாமே?

ஆமா. கெட்ட மேட்டர்தான்.9. ’ரம்’ லத்தை பிரபுதேவா ஏன் கண்டுக்கறதே இல்லை?

’கிக்’ குறைஞ்சிடுச்சாம்.

 


10. ஃபிரண்டு-னு கூட பார்க்காம ஏன் அவனை கொலை செஞ்சே?

பார்க்காம கொலை பண்ணலையே? அவன்தானா?-னு நல்லா பார்த்துத்தான்
கொன்னேன்.11. . தலைவரே! ஊழலின் ஊற்றுக் கண்-அப்டினு உங்களை எல்லாரும்
சொல்றாங்களே?

பாராட்டுக்கு நன்றி! இந்த கேள்விக்கு பதில் சொல்லனும்னா ரூ.500
அன்பளிப்பா தரனும்.12. . கிரிக்கெட் சூதாட்டம் பற்றி என்ன நினைக்கறீங்க தலைவரே!

கிரிக்கெட் ஸ்டேடியத்துல கிரிக்கெட்தான் ஆடனும், சீட்டு ஆடக்கூடாது. தப்பு.


டிஸ்கி 1 - முத ஸ்டில் கங்கனாரனாவத்(இவங்களைப்பாக்கனும்னுதான் கங்கணம் கட்டீட்டு நிறைய பேரு தாம்தூம் படம் பாத்தாங்க.ஒரு விழ்ழாவுல எடுத்த ஸ்டில்லாம் ,தலை சீவ மறந்துட்டாங்களாம்.ஏதோ திறப்[பு விழாவுக்கு வந்ததால மேட்ச்சுக்கு மேட்சா திறந்த மேனியா வந்துட்டாங்க.


டிஸ்கி 2 - ஜோக் 7 இல்  ;’ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?
என்ற வரி தற்செயலாக அமைந்தது,அதற்கும் எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

25 comments:

karthikkumar said...

முத வட எனக்கே

karthikkumar said...

ஃபிரண்டு-னு கூட பார்க்காம ஏன் அவனை கொலை செஞ்சே?

பார்க்காம கொலை பண்ணலையே? அவன்தானா?-னு நல்லா பார்த்துத்தான்
கொன்னேன்//// நல்ல காமெடி போங்க .

Chitra said...

. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அமைதிப் பூங்கா ஆக்குவோம்-னு
தலைவர் சொறாரே?

ஆமா, ஊருக்கு நூறு லைப்ரரி திறப்பாராம்.

.......இது நல்ல ஐடியாவாக இருக்கே..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

எஸ்.கே said...

இன்னிக்கு கூட ஒரு பழைய நாவல்ல உங்க ஜோக்குகளை படித்தேன். உங்கள் நகைச்சுவை திறன் மேலும் சிறந்துள்ளது!

கவி அழகன் said...

சுப்பர் சிரிப்பு

erodethangadurai said...

" சிரிப்பு சி.பி. " க்கு எப்போவமே லொள்ளு தான்.... ! சூப்பர் காமெடி தலிவரே.... !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//’ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?
என்ற வரி தற்செயலாக அமைந்தது,அதற்கும் எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.//

அப்டிங்கிறீங்க. யாருப்பா அது செந்திலுக்கு ஓட்டு போடாம போறது . பிச்சுபுடுவேன்

ம.தி.சுதா said...

/////தலைவர் தன்னோட வீட்டை தனுஷ்கோடிக்கு மாத்திடாரா, ஏன்?

கோடியில் புரள்வர்-னு பேரெடுக்கவாம்.////
கலக்கீட்டிங்க.. சகோதரம்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

ஹேமா said...

செந்தில்குமார்...எல்லாமே ரசிச்சாலும் பத்தாவதுதான்
பத்திப் பிடிச்சிருக்கு !

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

முத வட எனக்கே

வெரிகுட்,சீன் பட சி டி பரிசு உண்டு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger karthikkumar said...

ஃபிரண்டு-னு கூட பார்க்காம ஏன் அவனை கொலை செஞ்சே?

பார்க்காம கொலை பண்ணலையே? அவன்தானா?-னு நல்லா பார்த்துத்தான்
கொன்னேன்//// நல்ல காமெடி போங்க .

hi hi

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அமைதிப் பூங்கா ஆக்குவோம்-னு
தலைவர் சொறாரே?

ஆமா, ஊருக்கு நூறு லைப்ரரி திறப்பாராம்.

.......இது நல்ல ஐடியாவாக இருக்கே..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.

வாங்க பதிவுலகின் புன்னகை இளவரசி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.கே said...

இன்னிக்கு கூட ஒரு பழைய நாவல்ல உங்க ஜோக்குகளை படித்தேன். உங்கள் நகைச்சுவை திறன் மேலும் சிறந்துள்ள

நன்றி எஸ் கே சார்

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

சுப்பர் சிரிப்பு

நன்றி யாதவா

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

" சிரிப்பு சி.பி. " க்கு எப்போவமே லொள்ளு தான்.... ! சூப்பர் காமெடி தலிவரே....
நன்றி துரை

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//’ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?
என்ற வரி தற்செயலாக அமைந்தது,அதற்கும் எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.//

அப்டிங்கிறீங்க. யாருப்பா அது செந்திலுக்கு ஓட்டு போடாம போறது . பிச்சுபுடுவேன்

மொத்தத்துல கலவரத்துக்கு கேரண்டி

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

/////தலைவர் தன்னோட வீட்டை தனுஷ்கோடிக்கு மாத்திடாரா, ஏன்?

கோடியில் புரள்வர்-னு பேரெடுக்கவாம்.////
கலக்கீட்டிங்க.. சகோதரம்...
நன்றி தோழா

சி.பி.செந்தில்குமார் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா said...

செந்தில்குமார்...எல்லாமே ரசிச்சாலும் பத்தாவதுதான்
பத்திப் பிடிச்சிருக்கு !

ஒக்கே ஹேமா,நன்றி

இளங்கோ said...

//அதற்கும் எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை//
Im voted for this post. :)

சி.பி.செந்தில்குமார் said...

இளங்கோ said...

//அதற்கும் எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை//
Im voted for this post. :)

நன்றி இளங்கோ

NaSo said...

நானும் ஓட்டுப் போட்டுட்டேன்.

புரட்சித்தலைவன் said...

முத ஸ்டில் கங்கனாரனாவத்(இவங்களைப்பாக்கனும்னுதான் கங்கணம் கட்டீட்டு நிறைய பேரு தாம்தூம் படம் பாத்தாங்க.ஒரு விழ்ழாவுல எடுத்த ஸ்டில்லாம் ,தலை சீவ மறந்துட்டாங்களாம்.ஏதோ திறப்[பு விழாவுக்கு வந்ததால மேட்ச்சுக்கு மேட்சா திறந்த மேனியா வந்துட்டாங்க.//
ha.....ha.... superrrrrrrrr

புரட்சித்தலைவன் said...

’ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?
என்ற வரி தற்செயலாக அமைந்தது,அதற்கும் எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை//

ரூ.500
அன்பளிப்பா தரனும்.நானும் அந்த தலைவர் கட்சிதான்.#ஓட்டு