Wednesday, October 20, 2010

எடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்1.மிஸ்,நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க,

அப்படியா,உங்க மனைவி பேரென்ன?

அதை நீங்கதான் சொல்லனும்.

(காதலை புதிய அணுகு முறையில் சொல்வது இப்படித்தான்.)

2. கவிதை என்பது வார்த்தை தொகுப்பு

    காதல் என்பது வயசு கொழுப்பு

3. ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10,  நைலான் சேலை ரூ8,  காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.

4. சிங்கம் ரீ மிக்ஸ் டயலாக் - என்னை ரோட்ல பாத்திருப்பே,காலேஜ்ல பாத்திருப்பே,ஆனா ஒயின் ஷாப்ல உக்காந்து தண்ணி அடிச்சு பாத்திருக்கியா?வெறித்தனமா சரக்கு அடிப்பேண்டா,உக்காந்து அடிச்சா ஒரே டைம்ல ஒன்றரை ஃபுல்டா,பாக்கறியா?

5.வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள் 

1.காலை சாப்பாடு 2. மதிய சாப்பாடு  3.இரவு சாப்பாடு.

6.மாப்ளே,புது படம் ஒன்று எடுக்கறேன்,நீதான் ஹீரோ,நான் வில்லன்,நான் ஹீரோயினை ரேப் பண்றேன்,நீ அவளை மேரேஜ் பண்றே,அவளுக்கு வாழ்க்கை தர்றே,ஏன்னா நீதான் ஹீரோவாச்சே,படத்தோட டைட்டில் “இனிஷியல் உன்னுது,பேபி என்னுது.”

7. காதல் ஒரு மழை மாதிரி,நனையும்போது சந்தோஷம்,
     நனைந்தபின்பு ஜலதோஷம்.

8. அன்பர்களே,100 கோவில்கள் கட்டுவதை விட ஒரு காலேஜ் கட்டுவது சிறந்தது,ஏன் தெரியுமா? கோவிலை விட காலேஜ்லதான் நிறைய ஃபிகரை பாக்க முடியும்.

9.என்னோடு அவள் இருந்திருந்தால் இளவரசியாக இருந்திருப்பாள்,பாவம் இப்போது யாருக்கோ இல்லத்தரசியாக இருக்கிறாள்.

10.என்னோட அட்ரஸ் வேணும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க,இதோ,  ஜே.நெப்போலியன்,சன் ஆஃப் மார்க்கோபோலோ,எம் சி இல்லம்,மானிட்டர் நகர்,ஓல்டு மங்க் முதல் கட்டிங்க்,கிங் ஃபிஷர் ஏரியா,விஸ்கி தாலுகா, ரம் டிஸ்டிரிக்ட்,பின்கோடு -60005000.

11.தீபாவளிக்கு டாஸ்மாக் கடைல பட்டாசு விக்கப்போறாங்களாம்.

அப்போ   பட்டாஸ்மாக் கடைனு சொல்லுங்க.

12.காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?

ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா?

இல்ல,அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுகாம சிரிச்சுட்டே இருக்கும்.

(கடவுளே ,என்னை ஏன் தான் இவ்வளவு புத்திசாலியா படைச்சியோ?)

13.நட்புக்கும்,காதலுக்கும்  என்ன வித்யாசம்?

வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு.

49 comments:

NaSo said...

ஐ வடை எனக்கு!!

NaSo said...

//8. அன்பர்களே,100 கோவில்கள் கொட்டுவதை விட//

அண்ணே கோவில் கட்டுவது தானே??

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///கவிதை என்பது வார்த்தை தொகுப்பு

காதல் என்பது வயசு கொழுப்பு ///

ஹா ஹா ஹா.. சூப்பர்... :-))

அடியே.. அல்ப்பம் அது லாண்டரி கடைடி...

ஐயோ முடியல.. சூப்பர்... :D :D :D :D

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

kudikaara pasanka cheee

"ராஜா" said...

// வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு.

நன்பேண்டா...

ஆனால் எங்கள் தளபதி அஞ்சாநெஞ்சன் டாக்டரை பற்றி எந்த குறிப்பும் இந்த பதிவில் இல்லையே .. ஒருவேளை செந்தில்குமார் அண்ணன் திருந்திட்டாரோ?

karthikkumar said...

மிஸ்,நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க,

அப்படியா,உங்க மனைவி பேரென்ன?

அதை நீங்கதான் சொல்லனும்.

(காதலை புதிய அணுகு முறையில் சொல்வது இப்படித்தான்.)////நல்ல ஐடியா ட்ரை பண்றேன்

Chitra said...

.நட்புக்கும்,காதலுக்கும் என்ன வித்யாசம்?

வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு.

...thaththuvam # 12908

சௌந்தர் said...

மிஸ்,நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க,

அப்படியா,உங்க மனைவி பேரென்ன?

அதை நீங்கதான் சொல்லனும்.

(காதலை புதிய அணுகு முறையில் சொல்வது இப்படித்தான்.)///

இந்த ஜோக் அப்பறம் அந்த புடவை ஜோக் சூப்பர்

இம்சைஅரசன் பாபு.. said...

ha ha ha nandraka ullathu

எல் கே said...

kallakara

புதிய மனிதா. said...

அசத்தல் ஜோக்ஸ் ...

Mohan said...

அனைத்துமே அருமை!

Mohan said...

அனைத்துமே அருமை!

Riyas said...

AS USUAL SUPERB..

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

ஐ வடை எனக்கு!!

adaஅட ,கரெக்ட்டா வந்துட்டீங்களே?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

//8. அன்பர்களே,100 கோவில்கள் கொட்டுவதை விட//

அண்ணே கோவில் கட்டுவது தானே??

அட ,ஆமாம் ,சாமி மேட்டர் என்பதால் பய[பக்தியோடு கண்ணை மூடிக்கொண்டே டைப் பண்ணீட்டேன் போல

சி.பி.செந்தில்குமார் said...

Ananthi said...

///கவிதை என்பது வார்த்தை தொகுப்பு

காதல் என்பது வயசு கொழுப்பு ///

ஹா ஹா ஹா.. சூப்பர்... :-))

அடியே.. அல்ப்பம் அது லாண்டரி கடைடி...

ஐயோ முடியல.. சூப்பர்... :D :D :D :D

நன்றி ஆனந்தி

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

kudikaara pasanka cheee

வாய்யா சினா போனா ,இவரு பெரிய ஒழுக்க சீலரு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger "ராஜா" said...

// வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு.

நன்பேண்டா...

ஆனால் எங்கள் தளபதி அஞ்சாநெஞ்சன் டாக்டரை பற்றி எந்த குறிப்பும் இந்த பதிவில் இல்லையே .. ஒருவேளை செந்தில்குமார் அண்ணன் திருந்திட்டாரோ?

இன்னும் திருந்தலை,கேப் விட்டு கெடா வெட்டுவோம்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

மிஸ்,நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க,

அப்படியா,உங்க மனைவி பேரென்ன?

அதை நீங்கதான் சொல்லனும்.

(காதலை புதிய அணுகு முறையில் சொல்வது இப்படித்தான்.)////நல்ல ஐடியா ட்ரை பண்றேன்

October 20, 2010 9:37 AM

அடப்பாவி கார்த்திக்,அப்போ ஏற்கனவே லவ் பண்ற பொண்ணை ?

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

.நட்புக்கும்,காதலுக்கும் என்ன வித்யாசம்?

வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு.

...thaththuvam # 12908

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

மிஸ்,நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க,

அப்படியா,உங்க மனைவி பேரென்ன?

அதை நீங்கதான் சொல்லனும்.

(காதலை புதிய அணுகு முறையில் சொல்வது இப்படித்தான்.)///

இந்த ஜோக் அப்பறம் அந்த புடவை ஜோக் சூப்பர்

அடடா,13க்கு 2 தான் தேறுச்சா?

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

ha ha ha nandraka ullathu

வாங்க பாபு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

LK said...

kallakara

நன்றி பெரியப்பா

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா. said...

அசத்தல் ஜோக்ஸ் ...

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Mohan said...

அனைத்துமே அருமை!

நன்றி மோகன்

சி.பி.செந்தில்குமார் said...

Riyas said...

AS USUAL SUPERB..

நன்றி ரியாஸ்

தினேஷ்குமார் said...

(கடவுளே ,என்னை ஏன் தான் இவ்வளவு புத்திசாலியா படைச்சியோ?)

நா ஒத்துண்டேன் நீங்கோ ...........

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே முதல்ல உங்களுக்கு கோவில் கட்டனும், அதுக்கு பெர்மிஷன் தாங்கண்ணே..............
சாமி ஆடி கணக்கை தீர்த்து கொள்கிறேன்.........ஹி ஹி ஹி எப்பூடி.....

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அனுஷ்கா கொஞ்சம் கையை இடப்பக்கம் நகர்த்தி வைச்சிருந்தா என்னாகி இருக்கும்ன்னு யோசிச்சுப் பார்த்தா குப்புன்னு வேர்க்குது தலைவரே!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கவிதை என்பது வார்த்தை தொகுப்பு

காதல் என்பது வயசு கொழுப்ப
-சார், வைரமுத்துவை இந்த வரிகள் மூலம் நீங்கள் தோற்கடித்து விட்டீர்கள்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.--- கவுண்டமணி, வடிவேல், சந்தானம், விவேக், நாகேஷ், சுருலிராஜன், செந்தில்,கஞ்சாகருப்பு, கருனாஸ்,லுஸ்மோகன்,ஜனகராஜ்,கோவைசரளா, மனோரமா எல்லொரையும் இந்த ஒரு ஜோக் மூலம் அவர்கள் சாதனைகளை நீங்கள் முறி அடித்து விட்டீர்கள்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

.காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?

ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா?

இல்ல,அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுகாம சிரிச்சுட்டே இருக்கும்.

(கடவுளே ,என்னை ஏன் தான் இவ்வளவு புத்திசாலியா படைச்சியோ?)- போங்க சார் ... உங்களுக்கு ரொம்ப தான் லொள்ளு! இனி உங்களை பாராட்டி எழுத மாட்டேன். கண்ணுப் பட்டுடும்.

M.G.ரவிக்குமார்™..., said...

கடைசியா இருக்குறது நல்லா இருக்குங்க!

abdul said...

hi brother i am abdul frm saudi.... i like ur blog very much... everyday i chek ur post on tamilmanam..bt konja daysa malware warning kaatuthu brother... plz athula konjam care eduthukunga brother...thnks alot....

Philosophy Prabhakaran said...

/ * ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது. * /

ROFL.... அருமையான ஜோக்ஸ்... மேலே குறிபிட்டுள்ள ஜோக் A-1...

ப.கந்தசாமி said...

நல்லா இருக்குங்க.

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

(கடவுளே ,என்னை ஏன் தான் இவ்வளவு புத்திசாலியா படைச்சியோ?)

நா ஒத்துண்டேன் நீங்கோ ...........

appa sariஅப்ப சரி

சி.பி.செந்தில்குமார் said...

நாஞ்சில் மனோ said...

அண்ணே முதல்ல உங்களுக்கு கோவில் கட்டனும், அதுக்கு பெர்மிஷன் தாங்கண்ணே..............
சாமி ஆடி கணக்கை தீர்த்து கொள்கிறேன்.........ஹி ஹி ஹி எப்பூடி.....

ஏன் ,அவ்வளவு மோசமா கடிக்கறேனா?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அனுஷ்கா கொஞ்சம் கையை இடப்பக்கம் நகர்த்தி வைச்சிருந்தா என்னாகி இருக்கும்ன்னு யோசிச்சுப் பார்த்தா குப்புன்னு வேர்க்குது தலைவரே!

உங்க வயசு என்ன ?அனுஷகா வயசு என்ன,அக்கா மதிரி மச்சான்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கவிதை என்பது வார்த்தை தொகுப்பு

காதல் என்பது வயசு கொழுப்ப
-சார், வைரமுத்துவை இந்த வரிகள் மூலம் நீங்கள் தோற்கடித்து விட்டீர்கள்.

வைரமுத்து பாவஙக் அவரை விட்டுடலாம்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.--- கவுண்டமணி, வடிவேல், சந்தானம், விவேக், நாகேஷ், சுருலிராஜன், செந்தில்,கஞ்சாகருப்பு, கருனாஸ்,லுஸ்மோகன்,ஜனகராஜ்,கோவைசரளா, மனோரமா எல்லொரையும் இந்த ஒரு ஜோக் மூலம் அவர்கள் சாதனைகளை நீங்கள் முறி அடித்து விட்டீர்கள்.

அப்படியா,நன்றி பூ

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

.காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?

ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா?

இல்ல,அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுகாம சிரிச்சுட்டே இருக்கும்.

(கடவுளே ,என்னை ஏன் தான் இவ்வளவு புத்திசாலியா படைச்சியோ?)- போங்க சார் ... உங்களுக்கு ரொம்ப தான் லொள்ளு! இனி உங்களை பாராட்டி எழுத மாட்டேன். கண்ணுப் பட்டுடும்.

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

M.G.ரவிக்குமார்™..., said...

கடைசியா இருக்குறது நல்லா இருக்குங்க!

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger abdul said...

hi brother i am abdul frm saudi.... i like ur blog very much... everyday i chek ur post on tamilmanam..bt konja daysa malware warning kaatuthu brother... plz athula konjam care eduthukunga brother...thnks alot....

thanks sir.if so u may open my blog through firebox or internet explorer

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

/ * ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது. * /

ROFL.... அருமையான ஜோக்ஸ்... மேலே குறிபிட்டுள்ள ஜோக் A-1...

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger DrPKandaswamyPhD said...

நல்லா இருக்குங்க.

October 21, 2010 4:21 AM

நன்றி சார்

BATHUSHA said...

romba nalla irukku en vaire ippa illai kulungi kulungi punna ahivittathu

paiyyan ennathu initial unnathu

VERY NICE

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி பாதுஷா