Thursday, October 14, 2010

விஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி

அட



1.வேலாயுதம் படத்துக்கு நோபல் பரிசு கன்ஃபர்ம்னு எப்படி சொல்றே?

வேல் ஒரு ஆயுதம்னு கருத்து சொல்லி இருக்காங்களே?


2.விஜய் படம்னா டான்ஸ் களை கட்டுதே?

  டான்ஸ் களை கட்டுது,வசூல் கல்லா கட்டுது,எல்லாம் ஓக்கே,ஆனா படம் பாக்க முடியாம கண்ணைக்கட்டுதே?


3. விஜய் -     டைரக்டர் சார்,இது ஒரு ஃபேமிலி ஸ்டோரியா?

                               நோ,பேமானி ஸ்டோரி. 


4. இந்தப்படத்துல விஜய்க்கு 2 ஜோடியாம்.இடைவேளை வரை ஒரு ஜோடி,அதுக்கு அப்புறம் ஒரு ஜோடி.

சரி ,இடைவேளை வரை ஜோடியா வர்றவர் இடைவேளைக்கு பிறகு யாருக்கு ஜோடி?


5.இந்தப்படத்துல டைட்டில் சாங்கிற்கு செம ஆட்டம் போட்டிருக்காராம் விஜய்.

ஆடாத ஆட்டமெல்லம் ஆடியவன் (படம்) மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா? 



 
 6.இந்த ஸ்டில்லைப்பார்த்ததும் உனக்கு என்ன தோணுது?தாய்க்குலத்தோட ஆதரவு அவருக்கு அதிகம்னு தெரியுதா?

நோ நோ,வயசுப்பசங்க யாரும் அவர் படம் பாக்க மாட்டாங்க,வயசான கிழங்கட்டைங்கதான் அவர் படம் பாக்க வருவாங்கனு தோணுது.


7.இந்தப்படம் பழி வாங்குற கதையாம்.

ஓஹோ,புரொடியூசரை ஹீரோ பலி வாங்குற கதையா?



8.வேலாயுதம் படம் ரிலீஸ்ல சிக்கலா? ஏன்?

ஈரோடு வேலா புக் ஸ்டால் ஓனர் கேஸ் போட்டிருக்காராம்,அவர் கடை பேரை டைட்டிலா வெச்சு கேவலப்படுத்தீட்டாராம் விஜய் . 



9.வேலாயுதம் படம் எத்த்னை ரீல்?

படம் பூரா ரீல்தான்.


10. க்ளைமாக்ஸ்ல வன்முறை கிடையாது,எப்படி வில்லனை பழி வாங்குவாரு ஹீரோ?

வில்லனை விஜய் 30 நிமிஷம் பேசியே கொல்ற மாதிரி வெச்சுடலாமா?நேச்சுரலா இருக்கும்.


11. விஜய் படம் பார்த்தா நேரம் போறதே தெரியாதா,எப்படி?


படம் போட்ட 2வது ரீல்லயே தூக்கம் வந்துடுமே?



12. த்ரிஷா  -  தூள் திவ்யா இப்போ டல் திவ்யா ஆகிட்டாளா,ஏன்? 

விஜய் படம் பார்த்தாளாம்.


13. மலையாள சீன் படத்துக்கும்,விஜய் படத்துக்கும் என்ன வித்தியாசம்?

அதுல ஷகிலா இருக்கற சீன் இருக்கும்,இதுல விஜய் வந்தாலே திகிலா இருக்கும். 

52 comments:

சங்கவி said...

ஆகா... வேலாயுதம் கலை கட்ட ஆரம்பிச்சுருச்சு...

வாழ்க்கை வாழ்வதற்கே said...

ஒரு வழிப்போக்கன் :
பாவம் இந்த புள்ள இன்னம் எவ்வளவு கஷ்டபடபோகுதோ
இந்த பதிவுலகில் மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்கு

விஜய்:
எவ்வளவோ கஷ்ட்ட பட்டுட்டேன் இத பட மாட்டேனா

சி.பி.செந்தில்குமார் said...

சங்கவி said...

ஆகா... வேலாயுதம் கலை கட்ட ஆரம்பிச்சுருச்சு..

ஆஹா ,என்ன ஆச்சரியம்?முத வடை,சங்கவிக்கா?இதுக்காகவே அவர் பிளாக் போயே ஆகனும்.

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்க்கை வாழ்வதற்கே said...

ஒரு வழிப்போக்கன் :
பாவம் இந்த புள்ள இன்னம் எவ்வளவு கஷ்டபடபோகுதோ
இந்த பதிவுலகில் மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்கு

விஜய்:
எவ்வளவோ கஷ்ட்ட பட்டுட்டேன் இத பட மாட்டேனா


நாம அவர் படத்தை பார்த்து கஷ்ட்டப்படறதை விடவா?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வேலாயுதம் படத்துக்கு னோபல் பரிசா?... உங்க காமடிக்கு அளவே இல்லாமப் போயிடிச்சு, சார்!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எந்திரன் போய் இப்ப வேலாயுதம் ஜுரம் வந்துடுச்சா?... படத்தை ஒரு வழிப் பண்ணாம விடமாட்டிங்களே... அசினை மட்டும் ஒண்ணும் செய்யாம விட்டாப் போதும்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வேலாயுதம் படத்துக்கு னோபல் பரிசா?... உங்க காமடிக்கு அளவே இல்லாமப் போயிடிச்சு, சார்!

hi hi ,நீங்க 11 நிமிஷம் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எந்திரன் போய் இப்ப வேலாயுதம் ஜுரம் வந்துடுச்சா?... படத்தை ஒரு வழிப் பண்ணாம விடமாட்டிங்களே... அசினை மட்டும் ஒண்ணும் செய்யாம விட்டாப் போதும்

எப்போ நமீதாவிலிருந்து அசினுக்கு மாறுனீங்க?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இன்னைக்கி எப்படியும் நான் முதல் கமென்ட் கொடுத்துடனும்ன்னு இருந்தேன். பதிவை படிச்சுட்டு தடவி,தடவி டைப்பன்ரதுக்குள்ள பல பேர் முந்திக்கிட்டாங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க பதிவ படிக்கவும் திகிலா இருக்கு...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

7.இந்தப்படம் பழி வாங்குற கதையாம்.

ஓஹோ,புரொடியூசரை ஹீரோ பலி வாங்குற கதையா? - இதை நான் மிகவும் ரசித்தேன்!

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இன்னைக்கி எப்படியும் நான் முதல் கமென்ட் கொடுத்துடனும்ன்னு இருந்தேன். பதிவை படிச்சுட்டு தடவி,தடவி டைப்பன்ரதுக்குள்ள பல பேர் முந்திக்கிட்டாங்க!

ok ok,எந்திரன் விமர்சனம் போடறேன் ,சொல்லி அனுப்பறேன் ,வாங்க

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க பதிவ படிக்கவும் திகிலா இருக்கு..

யோவ்,சி நா போனா ,வர்றேன் இருய்யா

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

9.வேலாயுதம் படம் எத்த்னை ரீல்?

படம் பூரா ரீல்தான - இது எங்க 'வீட்ல'ரசிச்சது.(யோவ், பெரிய வீடு தான்ய்யா)

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

7.இந்தப்படம் பழி வாங்குற கதையாம்.

ஓஹோ,புரொடியூசரை ஹீரோ பலி வாங்குற கதையா? - இதை நான் மிகவும் ரசித்தேன்!

ஓ, நன்றி பூங்கதிர்,ஆனந்த விகடன் தீபாவளி மலர் (ரூ 99) இந்த மாசம் 18 வருதாம்,உங்களுக்கு ஜோக் வர வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

9.வேலாயுதம் படம் எத்த்னை ரீல்?

படம் பூரா ரீல்தான - இது எங்க 'வீட்ல'ரசிச்சது.(யோவ், பெரிய வீடு தான்ய்யா)

நம்பிட்டேன்,சின்ன வீடு ஃபோன் நெம்பர் பிளீஸ்

புதிய மனிதா.. said...

தல இன்னும் காவலனே வரல அதுக்குள்ளே வேலாயுதமா ?...

புதிய மனிதா.. said...

தல வேலாயுதம் பத்தி எழுதுனதால கூகிள் crome browser malware warning காட்டுது அத கொஞ்சம் என்னனு பாருங்க ..

சி.பி.செந்தில்குமார் said...

ஓகே,பாத்துடுவோம்,கரெக்ட்டா பாத்து சொன்னதுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா.. said...

தல இன்னும் காவலனே வரல அதுக்குள்ளே வேலாயுதமா ?..

ஒண்ணும் மேட்டர் சிக்கலை சார்

நாகராஜசோழன் MA said...

டாகுடரு விஜயப் பத்தி படிச்சாச்சு. இன்றைய பொழுது இனிதே முடியும்.

Mohan said...

முன்னாடியெல்லாம் விஜய் படம் வர்றப்பதான் அவரை வைச்சு இந்த மாதிரி எஸ்.எம்.எஸ் வரும். இப்போதெல்லாம் படப் பெயர் வெளிவந்தவுடனே,இந்த மாதிரி வர ஆரம்பிச்சுடுதிங்களே!

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

டாகுடரு விஜயப் பத்தி படிச்சாச்சு. இன்றைய பொழுது இனிதே முடியும்.


அப்படி போடு

சி.பி.செந்தில்குமார் said...

Mohan said...

முன்னாடியெல்லாம் விஜய் படம் வர்றப்பதான் அவரை வைச்சு இந்த மாதிரி எஸ்.எம்.எஸ் வரும். இப்போதெல்லாம் படப் பெயர் வெளிவந்தவுடனே,இந்த மாதிரி வர ஆரம்பிச்சுடுதிங்களே!

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

பூஜை போட்டதுமே அர்ச்சனையை ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.மோகன்

எஸ்.கே said...

எல்லாமே நல்லாயிருக்கு! 9வது சூப்பர்!

karthikkumar said...

வேலாயுதம் படம் எத்த்னை ரீல்?

படம் பூரா ரீல்தான்./// super

karthikkumar said...

நம்ம கடை பக்கம் வந்துட்டு போறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///.வேலாயுதம் படம் எத்த்னை ரீல்?

படம் பூரா ரீல்தான்.///

படத்துல மாட்டும்தானா, மேடைல., பேட்டில....???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//க்ளைமாக்ஸ்ல வன்முறை கிடையாது,எப்படி வில்லனை பழி வாங்குவாரு ஹீரோ?

வில்லனை விஜய் 30 நிமிஷம் பேசியே கொல்ற மாதிரி வெச்சுடலாமா?நேச்சுரலா இருக்கும்.//


என்னது வெறும் 30நிமிசம்தான் பேசுறாரா? அப்போ மீதி 2 மணி நேரம்?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

எல்லாமே நல்லாயிருக்கு! 9வது சூப்பர்!


நன்றி எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

வேலாயுதம் படம் எத்த்னை ரீல்?

படம் பூரா ரீல்தான்./// super

நன்றி கார்த்தி

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

நம்ம கடை பக்கம் வந்துட்டு போறது

இதோ வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///.வேலாயுதம் படம் எத்த்னை ரீல்?

படம் பூரா ரீல்தான்.///

படத்துல மாட்டும்தானா, மேடைல., பேட்டில....???

அதொ டோலு

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//க்ளைமாக்ஸ்ல வன்முறை கிடையாது,எப்படி வில்லனை பழி வாங்குவாரு ஹீரோ?

வில்லனை விஜய் 30 நிமிஷம் பேசியே கொல்ற மாதிரி வெச்சுடலாமா?நேச்சுரலா இருக்கும்.//


என்னது வெறும் 30நிமிசம்தான் பேசுறாரா? அப்போ மீதி 2 மணி நேரம்?

ஹீரோயின் கிட்ட கடலை போட வேணாமா?

ம.தி.சுதா said...

/////க்ளைமாக்ஸ்ல வன்முறை கிடையாது,எப்படி வில்லனை பழி வாங்குவாரு ஹீரோ?

வில்லனை விஜய் 30 நிமிஷம் பேசியே கொல்ற மாதிரி வெச்சுடலாமா?நேச்சுரலா இருக்கும்.////
நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கீங்களே.... நகைச்சவை அருமைங்கோ...

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி சுதா

Anonymous said...

சூப்பருங்ணா...

இந்தப்படம் பழி வாங்குற கதையாம்.

ஓஹோ,புரொடியூசரை ஹீரோ பலி வாங்குற கதையா?

அப்போ படம் பார்க்குறவங்கள என்ன செய்றாராம் .




http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_14.html

Madhavan said...

all are good

have a look at madhavan73.blogspot.com & have yr commets on my 'sirukathai' -- thanks

புரட்சித்தலைவன் said...

gud

புரட்சித்தலைவன் said...

gud

புரட்சித்தலைவன் said...

gud

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி குவைத் தமிழன்

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி மாதவன்

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி புரட்சி

M.G.ரவிக்குமார்™..., said...

விஜய் படத்தை விட உங்க பதிவு பயங்கர மொக்கையா இருக்குங்க! முடியலைங்க!.....

ரம்மி said...

50:50 கடி பாதி: கலக்கல் மீதி

சி.பி.செந்தில்குமார் said...

M.G.ரவிக்குமார்™..., said...

விஜய் படத்தை விட உங்க பதிவு பயங்கர மொக்கையா இருக்குங்க! முடியலைங்க!.....


ஹி ஹி எம்ஜி ஆர் என்பது தானாகவே அமைஞ்ச இனிஷியலா?

சி.பி.செந்தில்குமார் said...

ரம்மி said...

50:50 கடி பாதி: கலக்கல் மீதி

உங்க கமெண்ட் ரம்மியமா இருக்கு

M.G.ரவிக்குமார்™..., said...

ஆமாங்க!.அது தானா அமைஞ்சது தான்!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger M.G.ரவிக்குமார்™..., said...

ஆமாங்க!.அது தானா அமைஞ்சது தான்!

appa sariஅப்ப சரி

Dharan said...

//13. மலையாள சீன் படத்துக்கும்,விஜய் படத்துக்கும் என்ன வித்தியாசம்?

அதுல ஷகிலா இருக்கற சீன் இருக்கும்,இதுல விஜய் வந்தாலே திகிலா இருக்கும். //

hahahahahahhahahahahaahhahaahhahahahahahahaahhahaahahhahahaha..Great..ahahahhahaahah