Thursday, October 21, 2010

சினிமா,சிரிமா,கில்மா - ஜோக்ஸ்1.சாந்தி அப்புறம் நித்யா படம் ஏன் இன்னும் ரிலீஸ் ஆகலை?

எல்லாம் சென்சார் பிராப்ளம்தான்.

ஓஹோ,சென்சார்ல யூ சர்ட்டிஃபிகேட் தர்லைனு சொல்லிட்டாங்களா?

அட நீ வேற,டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஏ சர்ட்டிஃபிகேட்தான் வேணும்னு அடம் பிடிக்கறாங்களாம்,அப்பதான் 4 காசு பாக்க முடியுமாம்.

2.காவலன்,வேலாயுதம் - எது முதல்ல வரும்?

இது என்ன கேள்வி? ஒற்றைத்தலைவலி,ரெட்டைத்தலைவலி ரெண்டுல எது முதல்ல வந்தா என்ன?

3. சூர்யா மலையாளப்படத்துல நடிச்சா ராம்கோபால் வர்மா என்ன டைட்டில் வைப்பாரு?

அத்த சரித்திரம் (அத்த =அத்தை என பொருள் கொள்க)

4. ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவுல விஜய் ஏன் வெளிநடப்பு பண்ணீட்டாரு?

அவருக்கு பெஸ்ட் காமெடி ஆக்டர் அவார்டு குடுத்துட்டாங்களாம்.5.மைனா படம் கலைஞர் குடும்ப படம்தானே,ஏன் வரி விலக்கு தர்லை?

மைனாரிட்டி அரசுன்னு நக்கல் பண்ற மாதிரி இருக்குன்னு கலைஞர் கடுப்பாகிட்டாராம்.
6. உங்காளு அடுத்த படத்துக்கு மங்காத்தானு டைட்டில் வெச்சிருக்காரே,?அந்த படத்துல சீட்டாடறவரா வர்றாரா?

சீட்டாடுனா தப்பில்லை,உங்காளு மாதிரி மொக்கை படத்தை சூப்பர் படம்னு சீட்டிங்க் பண்ணுனாத்தான் தப்பு.

7.தீபாவளிக்கு ரிலீஸ் ஆகற பிரசாந்த்தோட மம்பட்டியான் படம் அப்படியே தியாகராஜனோட மலையூர் மம்பட்டியானோட டிட்டோவாமே?

கதை,திரைக்கதை அதே மாதிரி இருந்தாக்கூட சமாளிச்சு பார்த்துடலாம்,ஜோடியும் அதே மாதிரி சரிதாவா இருந்துட்டா...?8.டி ராஜேந்த்ரின் அடுத்த படம் அஜித் - ஷாலினியோட லவ் ஸ்டோரியாமே?

என்ன உளர்றே?

படத்தோட டைட்டில் ஒரு தலைக்காதல்னு சொன்னாங்க.அதான் கேட்டேன்.

9.இந்த வருஷ தீபாவளியை தலைவலி இல்லாம கொண்டாடலாம்னு எப்படி சொல்றே?

இளைய தளபதி படமோ,கேப்டன் படமோ ரிலீஸ் ஆகலையே?

10. ஆனந்த விகடன்ல விஜய் பேட்டி பாத்தியா?ஜெயலலிதாவை நான் சந்தித்த நிமிடங்கள்  பரவசமடைந்தேன் அப்படின்னு சொல்லி இருக்கிறாரே?
இவரு பரவசமடைஞ்சாரு,ஓக்கே,அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்கன்னு நீ கேக்கலையே?(மச்சி நீ கேளேன்,மாம்ஸ் நீ கேளேன்)

டிஸ்கி -1   : முதல் ஸ்டில் மைனா படத்தில் வரும் மைனா (பார்ட்டியின் நெற்றியில்,கன்னத்தில் ஓவர் பருக்கள் இருப்பதை பார்த்தால் டீச்சராக குப்பை கொட்டி இருப்பார் போல.ஏன்னா டீச்சருங்க சாக்பீஸ்ல போர்டுல எழுதறப்ப நெற்றில,முகத்துல சாக் தூள் விழுந்து அலர்ஜி ஆகி அப்படி ஆகுமாம்.)

டிஸ்கி - 2  :  ரெண்டாவது ஸ்டில் ஆண்மை தவறேல்.படத்தோட டைரக்டரை நான் கேக்கறேன்,பட டைட்டில்ல ஆண்மை இருக்கு ஓகே ,படத்தோட ஹீரோவுக்கு ஆண்மையின் அடையாளமா மீசை இல்லையே ஏன்?

49 comments:

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

முதல் கமெண்ட் போட்டா எனக்கு தான் முத வடைன்னு தான போடணும்

சி.பி.செந்தில்குமார் said...

அட ,பேரே கலக்கலா இருக்கே,வாங்க சார்,

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

2.காவலன்,வேலாயுதம் - எது முதல்ல வரும்?

இது என்ன கேள்வி? ஒற்றைத்தலைவலி,ரெட்டைத்தலைவலி ரெண்டுல எது முதல்ல வந்தா என்ன?

இது சூப்பர் ஆனால் அவரு படம் பாத்து தலைவலியோட தப்பிச்சா அவன் லக்கி

dineshkumar said...

9.இந்த வருஷ தீபாவளியை தலைவலி இல்லாம கொண்டாடலாம்னு எப்படி சொல்றே?

இளைய தளபதி படமோ,கேப்டன் படமோ ரிலீஸ் ஆகலையே?

அப்ப தைரியமா இருக்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கமெண்ட் மட்டும் போடுறவன் said...

2.காவலன்,வேலாயுதம் - எது முதல்ல வரும்?

இது என்ன கேள்வி? ஒற்றைத்தலைவலி,ரெட்டைத்தலைவலி ரெண்டுல எது முதல்ல வந்தா என்ன?

இது சூப்பர் ஆனால் அவரு படம் பாத்து தலைவலியோட தப்பிச்சா அவன் லக்கி

படம் பாக்க எப்போ தியேட்டருக்கு வந்தானோ அப்பவே அவன் அன்லக்கி ஆகிடறானே

dineshkumar said...

ஆனந்த விகடன்ல விஜய் பேட்டி பாத்தியா?ஜெயலலிதாவை நான் சந்தித்த நிமிடங்கள் பரவசமடைந்தேன் அப்படின்னு சொல்லி இருக்கிறாரே?
இவரு பரவசமடைஞ்சாரு,ஓக்கே,அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்கன்னு நீ கேக்கலையே?(மச்சி நீ கேளேன்,மாம்ஸ் நீ கேளேன்)

அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்க பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

9.இந்த வருஷ தீபாவளியை தலைவலி இல்லாம கொண்டாடலாம்னு எப்படி சொல்றே?

இளைய தளபதி படமோ,கேப்டன் படமோ ரிலீஸ் ஆகலையே?

அப்ப தைரியமா இருக்கலாம்

ஆமா,ரிலாஸாவும் இருந்த்க்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

di
neshkumar said...

ஆனந்த விகடன்ல விஜய் பேட்டி பாத்தியா?ஜெயலலிதாவை நான் சந்தித்த நிமிடங்கள் பரவசமடைந்தேன் அப்படின்னு சொல்லி இருக்கிறாரே?
இவரு பரவசமடைஞ்சாரு,ஓக்கே,அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்கன்னு நீ கேக்கலையே?(மச்சி நீ கேளேன்,மாம்ஸ் நீ கேளேன்)

அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்க பாஸ்

அதுக்கு தனியா ஒரு பதிவுதான் போடனும் பாஸ்,பை த பை கமெண்ட் போட வர்றப்ப கூட குழந்தை கூடவே வர்ற்றீங்களே,இறக்கி வெச்சுட்டு வாங்க,கை வலிக்கப்போகுது

dineshkumar said...

எங்கட தேர்தல்ல சீட்டு கேறக்கப்போரானோ இல்ல நமக்கு ஆதரவு தரன்னு குடைபிடிக்கப்போரானோ இவன பாத்தா மக்கள் ஓட்டுச் சாவடி பக்கமே வரமாட்டாங்களே அப்படிதான ஃபீல் பண்ணாங்க

dineshkumar said...

அதுக்கு தனியா ஒரு பதிவுதான் போடனும் பாஸ்,பை த பை கமெண்ட் போட வர்றப்ப கூட குழந்தை கூடவே வர்ற்றீங்களே,இறக்கி வெச்சுட்டு வாங்க,கை வலிக்கப்போகுது

இல்ல பாஸ் அது எங்க அண்ணன் குழ்ந்தை நான் தொலைவில் இருப்பதால் பார்த்துக்கிட்டு இருக்கலாம் இல்லையா பாஸ்

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

அட ,பேரே கலக்கலா இருக்கே,வாங்க சார்,

ஆமாங்க எனக்கு கமெண்ட் மட்டும் தான் போட தெரியும் பதிவு எழுத தெரியாது,அதான் இப்படி ஒரு பேரு .
எப்படியாவது ஒரு பிரபல கமெண்ட் போடுறவனா ஆகணும் அதுக்கு உங்க ஆசி வேணும்

வெறும்பய said...

தலைவா கலக்கல்...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பதிவு நல்லா தான் இருக்கு. ஆனா, அந்தப் புதுப் பொண்ணு யாருன்னு தெரியாம மண்டை காயுது.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

.மைனா படம் கலைஞர் குடும்ப படம்தானே,ஏன் வரி விலக்கு தர்லை?

மைனாரிட்டி அரசுன்னு நக்கல் பண்ற மாதிரி இருக்குன்னு கலைஞர் கடுப்பாகிட்டாராம்.- செமத்தியான ஜோக் இது.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இந்த ஜோக்கைப் படிச்சுட்டு உங்க வீட்டுக்கு ஆட்டோவை கேப்டனோ, தளபதியோ அனுப்பலேன்னா என் பேரை நான் மாத்தி வைச்சுக்கிறேன். அந்த ஜோக்...

இந்த வருஷ தீபாவளியை தலைவலி இல்லாம கொண்டாடலாம்னு எப்படி சொல்றே?

இளைய தளபதி படமோ,கேப்டன் படமோ ரிலீஸ் ஆகலையே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி பிறந்த நாள் ட்ரீட் இன்னும் வரலை. பிறந்தநாள் பரிசா கேபடனோட அரசாங்கம் டிவிடி அனுப்பிருக்கேன். என்ஜாய்

Ananthi said...

ஹா ஹா ஹா.. எல்லாமே சூப்பர்..

அதிலும் டிஸ்கி ...சான்சே இல்ல.. செம சூப்பர்.. :-)))

(பதிவு போட்டாச்சு.. போட்டாச்சு..)

அமர பாரதி said...

பதிவு நன்றாக இருக்கிறது. //கமெண்ட் மட்டும் போடுறவன்// அதத்தன்னே 2005லேர்ந்து செஞ்சுக்கிட்டிருக்கேன். நம்பள மாதிரி நெறைய இருக்காங்க.

புதிய மனிதா. said...

கலக்கல்,,

philosophy prabhakaran said...

சாந்தி அப்புறம் நித்யா ஏன் இன்னும் ரிலீஸ் ஆகலை...?
என் மனசுல ரொம்ப நாளா இருக்கிற கேள்வி...

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

எங்கட தேர்தல்ல சீட்டு கேறக்கப்போரானோ இல்ல நமக்கு ஆதரவு தரன்னு குடைபிடிக்கப்போரானோ இவன பாத்தா மக்கள் ஓட்டுச் சாவடி பக்கமே வரமாட்டாங்களே அப்படிதான ஃபீல் பண்ணாங்க

அதானே

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

அதுக்கு தனியா ஒரு பதிவுதான் போடனும் பாஸ்,பை த பை கமெண்ட் போட வர்றப்ப கூட குழந்தை கூடவே வர்ற்றீங்களே,இறக்கி வெச்சுட்டு வாங்க,கை வலிக்கப்போகுது

இல்ல பாஸ் அது எங்க அண்ணன் குழ்ந்தை நான் தொலைவில் இருப்பதால் பார்த்துக்கிட்டு இருக்கலாம் இல்லையா பாஸ்

ஓக்கே, ஓக்கே நீங்களே குழந்தை மாதிரிதான் இருக்கீங்க

சி.பி.செந்தில்குமார் said...

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

அட ,பேரே கலக்கலா இருக்கே,வாங்க சார்,

ஆமாங்க எனக்கு கமெண்ட் மட்டும் தான் போட தெரியும் பதிவு எழுத தெரியாது,அதான் இப்படி ஒரு பேரு .
எப்படியாவது ஒரு பிரபல கமெண்ட் போடுறவனா ஆகணும் அதுக்கு உங்க ஆசி வேணும்

உங்க கிட்டே வித்தியாசமான சிந்தனை ,சுறு சுறுப்பு எல்லாமே இருக்கு ,முயற்சி பண்ணுங்க,நீங்களும் ஃபேமஸ் ஆகிடலாம்

சி.பி.செந்தில்குமார் said...

October 21, 2010 7:34 PM
Delete
Blogger வெறும்பய said...

தலைவா கலக்கல்...

October 21, 2010 8:32 PM

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

தலைவா கலக்கல்...

October 21, 2010 8:32 PM
Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பதிவு நல்லா தான் இருக்கு. ஆனா, அந்தப் புதுப் பொண்ணு யாருன்னு தெரியாம மண்டை காயுது.

பொறுங்க ,தீபாவளி வரை

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

.மைனா படம் கலைஞர் குடும்ப படம்தானே,ஏன் வரி விலக்கு தர்லை?

மைனாரிட்டி அரசுன்னு நக்கல் பண்ற மாதிரி இருக்குன்னு கலைஞர் கடுப்பாகிட்டாராம்.- செமத்தியான ஜோக் இது.

நன்றி பூ

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இந்த ஜோக்கைப் படிச்சுட்டு உங்க வீட்டுக்கு ஆட்டோவை கேப்டனோ, தளபதியோ அனுப்பலேன்னா என் பேரை நான் மாத்தி வைச்சுக்கிறேன். அந்த ஜோக்...

இந்த வருஷ தீபாவளியை தலைவலி இல்லாம கொண்டாடலாம்னு எப்படி சொல்றே?

இளைய தளபதி படமோ,கேப்டன் படமோ ரிலீஸ் ஆகலையே?

வந்தா அங்கே திருப்பி விட்டுடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி பிறந்த நாள் ட்ரீட் இன்னும் வரலை. பிறந்தநாள் பரிசா கேபடனோட அரசாங்கம் டிவிடி அனுப்பிருக்கேன். என்ஜாய்

யோவ்,பரிசு தராட்டி பரவால்ல,தண்டனை எதுக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

Ananthi said...

ஹா ஹா ஹா.. எல்லாமே சூப்பர்..

அதிலும் டிஸ்கி ...சான்சே இல்ல.. செம சூப்பர்.. :-)))

(பதிவு போட்டாச்சு.. போட்டாச்சு..)

நன்றி ஆனந்ஃதி,வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

அமர பாரதி said...

பதிவு நன்றாக இருக்கிறது. //கமெண்ட் மட்டும் போடுறவன்// அதத்தன்னே 2005லேர்ந்து செஞ்சுக்கிட்டிருக்கேன். நம்பள மாதிரி நெறைய இருக்காங்க.

மனசை தளர விடவேணாம்

சி.பி.செந்தில்குமார் said...

21, 2010 11:18 PM
Delete
Blogger புதிய மனிதா. said...

கலக்கல்,,

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

சாந்தி அப்புறம் நித்யா ஏன் இன்னும் ரிலீஸ் ஆகலை...?
என் மனசுல ரொம்ப நாளா இருக்கிற கேள்வி...

அடப்பாவமே,தீபாவளிக்குள்ள வந்துடும் பாஸ்

முத்துசிவா said...

சூப்பர்ணே...

நாகராஜசோழன் MA said...

இப்படியே டாகுடரு பத்தியே பதிவு போட்டுட்டு இருங்க. ஒரு நாள் இல்ல ஒரு நாள் டாகுடரு உங்களை கூப்பிட்டு அவரோட படத்துக்கு கதை எழுத சொல்லப் போறார். அப்புறம் என்ன பண்ணுவீங்க?

கிருஷ்குமார் said...

minority ,Vijay patriya jokes rombave arumai...
Kalkkeeteenga..

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...
பதிவு நல்லா தான் இருக்கு. ஆனா, அந்தப் புதுப் பொண்ணு யாருன்னு தெரியாம மண்டை காயுது.

நாலு தடவை சிந்து சமவெளி பாத்துட்டு பொண்ணு யாருன்னு கேட்குறேங்க அந்த பொண்ணு அனாகா

அமர பாரதி said...

//மனசை தளர விடவேணாம் // இதுல தளர விடறதுக்கு என்ன இருக்கு. எனக்கு பின்னூட்டம் மட்டும்தான் போடத் தெரியும்.

சி.பி.செந்தில்குமார் said...

முத்துசிவா said...

சூப்பர்ணே...

wanRI நன்றீ முத்து

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

இப்படியே டாகுடரு பத்தியே பதிவு போட்டுட்டு இருங்க. ஒரு நாள் இல்ல ஒரு நாள் டாகுடரு உங்களை கூப்பிட்டு அவரோட படத்துக்கு கதை எழுத சொல்லப் போறார். அப்புறம் என்ன பண்ணுவீங்க?

சும்மா காமெடி பணண்ணாதீங்க ,அவர் படத்துக்கு எதுக்கு கதை?

சி.பி.செந்தில்குமார் said...

கிருஷ்குமார் said...

minority ,Vijay patriya jokes rombave arumai...
Kalkkeeteenga..

நன்றி கிருஷ்,எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்?

சி.பி.செந்தில்குமார் said...

மெண்ட் மட்டும் போடுறவன் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...
பதிவு நல்லா தான் இருக்கு. ஆனா, அந்தப் புதுப் பொண்ணு யாருன்னு தெரியாம மண்டை காயுது.

நாலு தடவை சிந்து சமவெளி பாத்துட்டு பொண்ணு யாருன்னு கேட்குறேங்க அந்த பொண்ணு அனாகா

செம ஜி கே சார் உங்களுக்கு

சி.பி.செந்தில்குமார் said...

அமர பாரதி said...

//மனசை தளர விடவேணாம் // இதுல தளர விடறதுக்கு என்ன இருக்கு. எனக்கு பின்னூட்டம் மட்டும்தான் போடத் தெரியும்.

October 22, 2010 6:37 PM

பாரதி,பத்தீக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதிய்யே ஃபேமஸ் ஆனவஙக் நிறைய பேரு,குறிப்பா அயன்புரம் சத்தியநாராயணன் ஷங்கர் படத்துல ஒரு கேரக்டரா வந்தாரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பார்ட்டியின் நெற்றியில்,கன்னத்தில் ஓவர் பருக்கள் இருப்பதை பார்த்தால் டீச்சராக குப்பை கொட்டி இருப்பார் போல.ஏன்னா டீச்சருங்க சாக்பீஸ்ல போர்டுல எழுதறப்ப நெற்றில,முகத்துல சாக் தூள் விழுந்து அலர்ஜி ஆகி அப்படி ஆகுமாம்////

என்னா ஒரு டீட்டெயிலு? நீங்க எங்கேயோ இருக்கவேண்டிய ஆளு.....! (சே இந்த மாதிரி ஒரு பிரன்டு காலேஜ் படிக்கும் போது சிக்காம போயிடிச்சே?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
ஆனந்த விகடன்ல விஜய் பேட்டி பாத்தியா?ஜெயலலிதாவை நான் சந்தித்த நிமிடங்கள் பரவசமடைந்தேன் அப்படின்னு சொல்லி இருக்கிறாரே?
இவரு பரவசமடைஞ்சாரு,ஓக்கே,அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்கன்னு நீ கேக்கலையே?(மச்சி நீ கேளேன்,மாம்ஸ் நீ கேளேன்)

அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்க பாஸ் ////

என்னத்த பீல் பண்ணியிருப்பாங்க, இந்த வீங்குனவாயன் எங்கே நம்ம கட்சில சேந்து தொலச்சிடப் போறான்னு நெனச்சிருப்பாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தம்பி பிறந்த நாள் ட்ரீட் இன்னும் வரலை. பிறந்தநாள் பரிசா கேபடனோட அரசாங்கம் டிவிடி அனுப்பிருக்கேன். என்ஜாய் ////

ஏன்யா கெவர்மென்ட்ல மக்கள்தொகைய குறைக்கிறதுக்காக ஏதாவது பண்ணச் சொல்லி உன்னைய நியமிச்சிருக்காங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
ஆனந்த விகடன்ல விஜய் பேட்டி பாத்தியா?ஜெயலலிதாவை நான் சந்தித்த நிமிடங்கள் பரவசமடைந்தேன் அப்படின்னு சொல்லி இருக்கிறாரே?
இவரு பரவசமடைஞ்சாரு,ஓக்கே,அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்கன்னு நீ கேக்கலையே?(மச்சி நீ கேளேன்,மாம்ஸ் நீ கேளேன்)

அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்க பாஸ் ////

என்னத்த பீல் பண்ணியிருப்பாங்க, இந்த வீங்குனவாயன் எங்கே நம்ம கட்சில சேந்து தொலச்சிடப் போறான்னு நெனச்சிருப்பாங்க!yoov,யோவ் ராமசாமி,எங்கே ஆளைக்காணோம்?புதுசா ஃபிகர் செட் ஆகிடுச்சா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பார்ட்டியின் நெற்றியில்,கன்னத்தில் ஓவர் பருக்கள் இருப்பதை பார்த்தால் டீச்சராக குப்பை கொட்டி இருப்பார் போல.ஏன்னா டீச்சருங்க சாக்பீஸ்ல போர்டுல எழுதறப்ப நெற்றில,முகத்துல சாக் தூள் விழுந்து அலர்ஜி ஆகி அப்படி ஆகுமாம்////

என்னா ஒரு டீட்டெயிலு? நீங்க எங்கேயோ இருக்கவேண்டிய ஆளு.....! (சே இந்த மாதிரி ஒரு பிரன்டு காலேஜ் படிக்கும் போது சிக்காம போயிடிச்சே?)

ஓஹோ,நீங்க காலேஜ் வரைக்கும் படிச்சிருக்கறதை இப்படி வெளிப்படுத்தறீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தம்பி பிறந்த நாள் ட்ரீட் இன்னும் வரலை. பிறந்தநாள் பரிசா கேபடனோட அரசாங்கம் டிவிடி அனுப்பிருக்கேன். என்ஜாய் ////

ஏன்யா கெவர்மென்ட்ல மக்கள்தொகைய குறைக்கிறதுக்காக ஏதாவது பண்ணச் சொல்லி உன்னைய நியமிச்சிருக்காங்களா?

அந்தாளுக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு,நீங்கதான் அடக்கனும்

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

எல்லாம் அப்படித்தானே !. வெங்காயம் சொன்ன கேட்கே மாட்டாங்க !!