Monday, April 02, 2018

ஆகாத"மாமியா கைபட்டா குத்தம் கால்"பட்டா"குத்தம்

தமிழகத்தில் பாஜக நடத்தும் நாடகம் போல், ஆந்திராவில் நடத்த முடியவில்லை: சந்திரபாபு நாயுடு விமர்சனம் வாகா தஞ்சாவூர் பொம்மை கிடைச்ட்டா யார் வேணா பொம்மலாட்ட"ஆட்சி"நடத்திடலாம்===========
2 முதல்வர் பழனிசாமி தான்


தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்
-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
# காமெடி ஸ்டார்களே(சந்தானம்",வடிவேலு)சூப்பர் ஸ்டார்"ஆக முடீல.காமெடி பீசுங்க எப்டி ஆக முடியும்?=============3 நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் என்று கூறியிருந்த கே.சி .பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கம் # ஊரோடு ஒத்து வாழ் பழமொழியை KCP மறந்துட்டார் போல===========4 இளம்பெண் குளிப்பதை எட்டி பார்த்த இன்ஜினியர் கைது
// ஆளாளுக்கு தன்னை கவர்னரா நினைச்சுக்கறாங்க,,ஆத்துல ,கிணத்துல பாத்தா மாட்ட மாட்டான்,பாத்ரூம்ல எட்டிப்பாத்தா ?


==========


5 பெண்களை கற்பழிக்க ஆண்கள் முயன்றால் அவர்களின் ஆசைக்கு

இணங்கி பின்னர் காவல்துறைக்கு புகார் கொடுக்கவும்!
இதுவே ஆபத்தில் இருக்கும்
-பீகார்_டிஜிபி # போலீஸ் மூளை எப்பவும் இப்டித்தானா?இப்டித்தான் எப்பவுமா?
தற்காத்து கொள்ள சிறந்த வழி!=============


6 உலகிலேயே சிக்கலான வரிவிதிப்பு முறை இந்தியாவின் ஜி.எஸ்.டி
- உலக வங்கி
வங்கியையே குழப்பி இருக்கோம்னா நாம எவ்ளோ பெரிய ஆட்டக்காரர்?


================
7 கட்சியின் பெயரை காரணமாகக்கூறி நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது - டிடிவி தினகரன் # ஆடிக்கார் கிப்டா குடுத்தா ஆடிப்போய்ட மாட்டாரா?அவருக்கெல்லாம் ஏது கொள்கை?==============

8 கலைஞர் திமுகவிற்கு மட்டுமல்ல, எனக்கும் அவர் தலைவர் தான் !"
- ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு. மைன்ட் வாய்ஸ் − எங்கிருந்துதான் வருவாங்களோ ,கமல் ,ரஜினி, நாயுடு னு வரிசையா நமக்குன்னே


=================


9 டி.டி.வி.தினகரனின் இயக்கம் நெல்லிக்காய் மூட்டை' - ஜெயக்குமார் தாக்கு | # ஏகப்பட்ட பேரு அவர் பின்னால இருக்காங்கனு ஒத்துக்கறீங்களா?===========10 ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள் - உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் # படிக்கவே தெரியாதவர்கள் MLA வா MP யா இருக்கலாமா


==================
11 கட்சியின் பெயரை காரணமாகக்கூறி நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது - டிடிவி தினகரன் # ஆகாத"மாமியா கைபட்டா குத்தம் கால்"பட்டா"குத்தம்


=============12 கேரளவின் மாநில பழமாக அறிவிக்கப்படுகிறது பலாப்பழம் "பண்ருட்டி பலா வுக்கு இணையா ருசில கேரளா பலா கிட்டே வரமுடியாது============13 கடல் நீரை குடிநீராக மாற்றி லிட்டருக்கு 5 காசுகள் விற்பனை செய்ய திட்டம் −நிதின் கட்காரி # நடைமுறை சாத்தியம் இல்லாத,விஷயம்.அப்டியே,தந்தாலும் இப்ப இருக்கற,மினரல்,வாட்டர்"கம்பெனிகள்"அதை"அனுமதிக்குமா?உள்ளடி வேலை,செய்யாது?


==============14 குற்ற வழக்கில்
சிக்கியவர்கள் பாஜக
விருப்பத்திற்கு ஆடலாம்
ஆனால் என்னிடம் எடுபடாது-சந்திரபாபு நாயுடு #
சார் போஸ்ட் −
EPS & OPS


==================


15 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அதை பின்தொடர தயார் − மு.க.ஸ்டாலின்...# ஏன் நீங்க ஒரு முன்னோடியா இருந்து வழி காட்டலாமே?


=============16 சாதி, மத பலவீனங்களில் இருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டும் - பிரதமர் மோடி # அதை முதல்ல உங்க கட்சிக்காரங்க",Rss இயக்கத்துக்கு எடுத்து சொல்லுங்க


===============


17 முந்தைய காங். ஆட்சியின் திட்டங்களை பாஜக அரசு பலவீனப்படுத்துகிறது - சோனியா # GST காங் கொண்டு வர இருந்த திட்டம் தானே?


===============


18 மோசமாக கலாய்க்கிறார்கள்.. சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த முடிவு.. ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி தகவல் # பல மாசமா இப்டித்தானே கலாய்க்கறோம்?இப்பதான் இவர் பாத்திருப்பார் போல


==============


19 ராஜாளி பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை போல் பார்த்தனர் - நாஞ்சில் சம்பத் # கை நீட்டி ஒருத்தர்ட்ட நாம காசு வாங்கிட்டா நமக்கு மரியாதை அவ்ளோதான்.வீட்டோட மாப்ளையா இருக்கறவரை யாரு மதிப்பா?


==============20 பள்ளி ஆண்டு விழாவில் அதிக ஒளியில் விளக்கு.. 100 குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு.. தாளாளர் கைது விஷயம்தானேனு லைட்டா எடுத்துக்க முடியாது இந்த பிரச்சனையை


===============0 comments: