Tuesday, April 03, 2018

ராஜகுமாரி

டாக்டர்"தினமும் ஒரு பீர் ,ஒரு கிலோ சிக்கன்

தொடர்ந்து சாப்பிட்டு வந்தா
குண்டாகிடலாமாமே?அது நிஜமா?
மேடம் ,இதெல்லாம் பொண்ணுங்களையும் குடிக்க வைக்க பசங்க பண்ற டெக்னிக்.கொழுத்தவனுக்கு கொள்ளு(ஒல்லி ஆக ,உடல் இளைக்க),இளைச்சவனுக்கு எள்ளு ( குண்டாக) னு பழமொழி இருக்கே ,அதை பாலோ பண்ணுங்க


=============2 ரயில் தடம் புரண்டதுன்னா,

அப்புறம் எப்படி தண்டவாளத்தில் ஏத்தி வைக்கிறாங்க? 🐒
மனுசன் தடம் புரண்டாதான் சரி பண்றது கஷ்டம்,ரயில் தடம் புரண்டா கிரேன் இருக்கில்ல?==============3 குருவே!நல்ல மனம் இருப்பவரை திருமணம் செய்தால் மாட்டு கொட்டகையில் சாணம் தான் அள்ள வேண்டும்..

ஆனால் பணம் உள்ளவனை திருமணம் செய்தால் ராயலாக வாழலாம்..என்பது உண்மையா?
ஏழையை கல்யாணம் செஞ்சா உங்களோடே இருப்பான்,பணக்காரனை கட்டிக்கிட்டா அவன் யார் கூட வேணா இருப்பான்,கேள்வி கேட்கமுடியாது==============4 ஜட்ஜ் =நீ அந்தப்பொண்ணை ரேப் பண்ணுனியா?


கைதி =இல்லீங்க,அது"நாத்திகப்பேரின்பம்ங்க
அப்டீன்னா?
சாமியார் ரேப் பண்ணுனா ஆன்மீகப்பேரின்பம்னா என்னை மாதிரி சாமான்யன் ரேப் பண்ணா நாத்திகப்பேரின்பம் தானே?===============


5 தலைவரே!நம்ம கட்சில ரதி மாதிரி அழகா இருக்கற 10,000 பேரை"கூட்டிட்டு பாதயாத்திரை போகனுமா?எதுக்கு?


ரத யாத்திரைக்கு போட்டியா ரதி யாத்திரை போவோம்.மீடியா ல நம்ம பேரும் வருமில்ல?
=================6 தலைவரே!புதுமணத்தம்பதி யை வாழ்த்தச்சொன்னா "சரவணன் மீனாட்சி போல் வாழ்க!னு ஏன் வாழ்த்தறீங்க?


ஏன்?
அவங்க 2 பேருக்கு நடுவுல கில்மாவே இதுவரை"நடக்கலையாம்.அமங்கலமான"வாழ்த்தா"போய்டுமில்ல?
===============7 ஜட்ஜ் = மேடம் ,எதுக்காக உங்க"புருசனுக்கு ,கள்ளக்காதலனுக்கு அல்வா குடுத்துட்டு 3 வதா ஒரு செகண்ட்சை கல்யாணம் பண்ணிக்கப்போறீங்க?


கைதி = CM ஆக
புரில
3 பேரை கட்டிக்கிட்டாலோ ,வெச்சிருந்தாலோ சிஎம் ஆகலாம்னு ஜோசியர் சொன்னாரு===================8 ஜட்ஜ் = என்னம்மா பஞ்சாயத்து?


லேடி = என் புருசனை சசிகலா புஷ்பா கல்யாணம் கட்டப்பாக்குதுங்க
சரி,சசிகலா புஷ்பாவோட முன்னாள் புருசனை நீ கட்டிக்க,எப்டி நம்ம தீர்ப்பு?
திருச்சி சிவா =யுவர் ஆனர் ,அப்டியே நமக்கும் எதுனா கோர்த்து விடலாம்ல?===============9 தலைவரே!ரேஷன்ல தர ரெட் கலர் துவரம்பருப்புல சாம்பார் வச்சா மண்ணு மாதிரி இருக்கு


அப்டியா?தாய்"மண்ணே வணக்கம்னு"சொல்லிட்டு ஒரு"புடி புடிங்க==================10 இந்தியன் படத்துல எதுக்கு தேவை இல்லாம கமலுக்கு வயதான மேக்கப் போட்டு நடிக்க வைத்தார்கள்? அதுக்கு பதில் சாருஹாசனை நடிக்க வைத்திருக்கலாமே வயசான ரோலுக்கு.?


அப்போ கமலுக்கு சுகன்யா"அண்ணி முறை ஆகுமே?அதுக்கு கமல் ஒத்துக்குவாரா?===============


11 மேடம்,பரோல்ல ஜெயில்ல இருந்து வெளிவர ஒரு வண்டி போதாதா?எதுக்கு 43 ஜீப்கள் புடை சூழ போக்குவரத்தை துவம்சம் பண்ணீங்க?


ஒரு அத்த அவசரம்னாக்கூட ஆடம்பரமா போயே பழகீடுச்சு================12 சார்,நானெல்லாம் எமன் எப்பக்

கூப்பிட்டாலும் போக ரெடியா இருக்கேன்,நீங்க எப்டி?
எமனோட சம்சாரமே அப்டி ரெடியா இருக்காது.விமன் கூப்ட்டா போலாம்,எமன் கூப்ட்டா எதுக்கு போகனும்?===============


13 தரகரே!பொண்ணோட பேரு என்ன?


மீனா குமாரி
அது வேணாம்
உனக்குனு ஒரு ராஜகுமாரி எங்காவது பொறந்திருப்பானு அம்மா சொல்வாங்க.அதே பேரு தான் வேணும்
ஏன்?===================


14 டியர்,எங்க வீட்ல என்னை சமைக்கவே விடமாட்டாங்க,எல்லா வேலையும் எங்கம்மாவும்,என் தங்கச்சிங்க 2 பேரும் தான்"செய்வாங்க


அப்டியா?இந்தா 35ரூபா.பஸ் புடிச்சு உங்கம்மா வீட்டுக்குப்போ,உங்கம்மா,தங்கச்சிங்க 2 பேரை அனுப்பி வை==================15 எடிட்டர் சார்! ஜாக்கெட் ஊக்கு பற்றி ஒரு கவிதை அனுப்பினேனே,ஏன் போடலை?(பிரசுரிக்கலை?)


சாரி,இதை எல்லாம் நாங்க ஊக்குவிக்கறதில்லை==================16 எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்போம் என்று சொல்லுகின்றனர், ஆனால் யாரும் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று சொல்லுவதில்லை ஏனோ!?


ஏன்னா எம்ஜிஆர் ,கலைஞர் ஆட்சின்னா இஷ்டத்துக்கு சுருட்டலாம்,காமராஜர் ஆட்சின்னா 10 பைசா சம்பாதிக்க முடியாதே?=================17 மிஸ்!உங்களை

'கட்டிக்க போறவன் கொடுத்து வெச்சவன்'
ஆமா,எங்கப்பா கிட்ட 10 லட்சம் டெபாசிட் வரதட்சணையா கொடுத்து வெச்சவன்==================18 டாக்டர் ,நடப்பது எல்லாம் நன்மைக்கு எங்ராங்க எத்தனை கிலோ மீட்டர் நடந்தா நல்லது நடக்கும்.?


டெய்லி 4 கிமீ நடந்தா நல்லது நடக்கும்.சுகர் ,பிபி வராது/கண்ட்ரோல்ல இருக்கும்==================19 ஒரு மணிநேரம் யோகா கிளாஸ் போய் குறைச்ச கலோரியெல்லாம் வீட்டுக்கு வந்தோன்ன கேக், அதிரசம்ன்னு சாப்ட்டு இரண்டு மடங்கு ஏத்திடறேன்.


அப்போ மறுபடி கிளம்பி யோகா"க்ளாஸ்,போய் 2 மணி நேரம் யோகா பண்ணுங்க.முதல்ல நாக்கை அடக்கனும்=================20 தலைவரே!களவாடிய பொழுதுகள் பற்றி கருத்து கேட்டா அந்தப்படம் இன்னும்,பாக்கலைனு,சொல்லுங்க,அதை,விட்டுட்டு நீங்க சின்ன வயசுல திருட்டு ரயில் ஏறுனது,ரயில்ல",பஸ்ல பிக்பாக்கெட் அடிச்சது னு எல்லா சம்பவத்தையும் சொல்லீட்டு இருக்காதீங்க


=====================

0 comments: