Monday, April 30, 2018

சன் டிவி"கலைஞர்"டிவி ஆபீஸ்"போய் தாக்கலாமில்ல?

மு.க.ஸ்டாலின் போராட்ட நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்- ஜெயக்குமார்#ஆமா..? நீங்க நடத்தும் உண்ணாவிரத போராட்ட நாடகத்தை நம்ப மாட்டாங்கனு"அவர்"சொல்வாரே?=============
2 சென்னை பிரகாஷை தாக்கிய போக்குவரத்து எஸ்.ஐ. ஜெயராமன், சுரேசுக்கு சம்மன்

பத்திரிகைகளில் வந்த செய்தியை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு;் # சபாஷ்,தண்டனை"கிடைக்கலைன்னாலும்"கேவலப்பட்டாலே"பாதி"வெற்றி


===============


3 *செய்தி போலியாக இருப்பின் சம்பந்தப்பட்ட செய்தியாளரின் அங்கீகாரம் ரத்து: மத்திய அரசு
அறிவிப்பு"" பின் வாபஸ் #15 லட்சம்"ரூபா எல்லார்"அக்கவுண்ட்டுக்கும் தர்றேன்னு"மோடி சொன்னது?===============


4 மீண்டும் ராஜினாமா செய்யப்போவதில்லை- முத்துக்கருப்பன் திடீர் பல்டி


பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் கோரிக்கை- முத்துக்கருப்பன்

ராஜினாமா கடிதம் ஏற்கப்படாத நிலையில் முத்துக்கருப்பன் பேட்டி
# அய்யோ"ராமா",எல்லாம்"டிராமா.ஏப்ரல்"fool ஆக்கப்பாக்கறாங்க
===============5 'அமுல்' கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ரத்தினம் ராஜினாமா. தமிழ்நாட்டில் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கப் போவதாக கூற்று. பின்னணியில் 450 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு. # அமுல்"பேபி அமுக்கிடுச்சே"பேபி?


==============


6 மாநில அரசு வேறு, மத்திய அரசு வேறு; அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - தம்பிதுரை.# பந்தம் இல்லை சம்பந்தம் இல்லை இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு


==============


7 அதிமுக எம்பி ராஜினாமா செய்ததை போல் கனிமொழியும் ராஜினாமா செய்யவேண்டும்.. தமிழிசை தடாலடி # இதை திமுக காரங்க வழி"மொழி"யனுமே?


=============


8 மான்களை வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கான் குற்றவாளி என தீர்ப்பு
# இந்த,வழக்கு தீர்ப்பு வந்து தண்டனை அனுபவிக்கறதுக்குள்ள சல்மான்கான்"2,3"கல்யாணம் 4,5 டைவர்ஸ் பண்ணீடுவாரு போல


==============


9 வாக்கு எந்திரத்தில் பாஜக முறைகேடு செய்தது உண்மைதான்.. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளிவந்த மோசடி # இந்த தைரியத்துல தான் தமிழிசை பேட்டி தந்தாங்களா?தமிழகத்திலும் தாமரை மலரும்னு?4% ல இருந்து ஒரே ஜம்ப்பா 40% வாங்குனா டவுட் வராதா?==============10 44 வருடங்கள் ஆகியிருக்கு 40 நாளில் ஒன்னும் குடிமுழுகாது...- எச் ராஜா
# அதான் நாங்களும்"சொல்றோம்.காவேரி"ல"தண்ணியே இல்ல.எப்டி முழுகும்?


=============11 பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு "5 ஆண்டு சிறை..ரூ.10 ஆயிரம் அபராதம்"..!
# ஜெயில் தண்டனை ஓகே.அதென்ன அபராதம் இவ்ளோ கம்மியா இருக்கு?10 லட்சம் 1 கோடி னு தீட்ட வேண்டியதுதானே?


===========


12 கைதாகி அடைத்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்தார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்
களத்துலயும் ஒரு கிளுகிளுப்பு.அதெப்டி கரெக்டா அதே"மண்டபத்துல?


=============


13 மாநாட்டில் போடப்பட்டது 1 லட்சம் இருக்கை.. வந்ததோ 5000 பேர்.. கர்நாடகாவில் அமித்ஷாவுக்கு ஷாக் # இந்த கூட்டத்துக்காகவா இவ்ளோ"முட்டுக்குடுத்தீங்க?அப்போ"கர்நாடகால கிலி"மயமான"எதிர்காலம்தான்"போல


=============14 ➤மிகச்சிறிய இருசக்கர வாகனத்தில் சென்று போலீசாரிடம் சிக்கிய சிறுவர்கள்!
➤சிறுவர்களின் அழுகையை நிறுத்த முடியாததால் விடுவித்த போலீசார்! # திருடனைப்பிடிக்கற"வேலை"தவிர"மீதி"எல்லா"வெட்டி"வேலையையும்"போலீஸ் செய்யுது


================


15 போராட்டத்தின் போது திமுக நிர்வாகி தவறாக நடந்ததாக மகளிரணி அமைப்பாளர் புகார் # "குஷி"யா இடுப்பை"கிள்ளிட்டாராம்"அந்த,கிள்ளி"வளவன்


================


16 திமுக போராடாமல் ராகுல் காந்தியை சந்தித்து சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னாலே காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடும் - விஜயகாந்த் # அப்றம் சட்டையை"கிழிச்சுக்கிட்டு ஹீரோ ஆக"முடியாதே?


===============


17 காவிரி விவகாரத்தில் அதிமுக உண்ணாவிரதம் இருந்து நாடகம் நடத்துகிறது
திமுக நினைத்திருந்தால் ஆட்சியில் இருந்தபோதே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம்
- விஜயகாந்த் # மக்கள் பிரச்சனையை தீர்த்துட்டா"சிந்திக்க ஆரம்பிச்சுடுவான்.எப்பவும் டென்ஷனாவே வெச்சிருக்கனும்.அதான் சாணக்கியத்தனம்


=================


18 காவிரி விவகாரத்தில் அதிமுக உண்ணாவிரதம் இருந்து நாடகம் நடத்துகிறது
திமுக நினைத்திருந்தால் ஆட்சியில் இருந்தபோதே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம்
- விஜயகாந்த் # மக்கள் பிரச்சனையை தீர்த்துட்டா"சிந்திக்க ஆரம்பிச்சுடுவான்.எப்பவும் டென்ஷனாவே வெச்சிருக்கனும்.அதான் சாணக்கியத்தனம்


=================


19 ISROதலைவராக தமிழர் இருக்கும்போது அண்ணா பல்கலை து.வேந்தராக சூரப்பா இருக்கக்கூடாதா - தமிழிசை.
# அதையேதாங்க நாங்களும்"கேட்கறோம்.ISRO தலைவராவே தமிழன் இருக்கும்போது பல்கலை து. வேந்தரா தமிழனே இருந்தா என்ன?


=====================


20 சென்னையில் ஹோட்டலில் புகுந்து தாக்குதல்: 4 திமுகவினர் கைது
திமுக நடத்திய முழு அடைப்பின்போது புஹாரி ஹோட்டலில் தாக்குதல் நடத்தப்பட்டது
# சன் டிவி"கலைஞர்"டிவி ஆபீஸ்"போய் தாக்கலாமில்ல?


================


0 comments: