Tuesday, April 03, 2018

பதஞ்சலி யின் தில்லாலங்கடி.- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

குமுதம் ரிப்போர்ட்டர்"ஆன்"லைன்"ஆப்பு





==============



ஏ சென்ட்டர் ரசிகர்கள் யூகத்துக்கு





================



2021 க்குள்ள இன்னும் எகிறிடும்





===============


ஆட்டோல போறதுக்கு ஹெல்மெட் போடலைனு 100 ரூபா பிச்சை எடுத்திருக்கானுங்க ,அடேய்


காமராஜர் இருந்திருந்தா





===========



பழகப்பழக அமலா பாலும் புளிக்கும்





============


குமுதம் ரிப்போர்ட்டர் 23.03.2018
ஆன் லைன் ஆப்பு





==================



பதஞ்சலி யின் தில்லாலங்கடி.
ஏப்ரல் மாசம் தயாரிச்சதாம்,ஆனா மார்ச்ல கடைல



===============


குத்து ரம்யா கவனத்துக்கு,இந்த"ஆளு ஆல்ரெடி 2 ,3 கல்யாணம் பண்ணி ஒவ்வொரு சம்சாரமா கொலையும் பண்ணி சாமார்த்தியமா தப்பிச்ச ஆளு,வலைல மாட்டிக்காதம்மா




================


ஆந்திரா டாப்பு
தமிழக அதிமுக டூப்பு




=================


10  மீடியா (தூத்துக்குடி)







0 comments: