Saturday, April 14, 2018

சந்திரகலா,சந்திரா,சந்திரமதி,நிலாத்தோழி,நிலவின் அத்தை"மகள் இவர்களுடன்"டிஎம்ல"கடலை போடுவதை தவிர்க்கவும்

பர்சனாலிட்டி ,வாதிடும் திறன் இதெல்லாம் பாத்து நமக்கே ஆ ராசா வை பிடிச்சுப்போய்டுதே....=============
2 சாமியார்களை அவங்க"போலித்தன்மையை அடையாளம் காண எளிய வழி அவங்க ஆசிரமத்துக்கு ,அவங்க கலந்துக்கற கோயில் விழாக்களுக்கு ஆண்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பது===============
3 கடவுள் நம்பிக்கை இருந்தாலும்"சரி"இல்லைன்னாலும்"சரி"தினசரி (அல்லது வாரம்"2 முறை)அருகாமை பெருமாள்"கோவில் சென்று அய்யர்"தரும் துளசி இலை சாப்பிட்டு வந்தால் ஆரோக்யத்துக்கு மிகவும் நல்லது.ஜீரணசக்தி"பெருக ,தொண்டை வலி நீங்க துளசி சாறு உதவும்
===============

4 மீன ராசி அன்பர்களே!இன்னைக்கு"சந்திராஷ்டம்.சாலை விபத்து ,செல் போன் தொலைப்பு நிகழும்.எச்சரிக்கை.சந்திரிகா"சோப்"போட்டு"குளிப்பவர்கள் சோப்"மாற்றவும்.சந்திரகலா,சந்திரா,சந்திரமதி,நிலாத்தோழி,நிலவின் அத்தை"மகள் இவர்களுடன்"டிஎம்ல"கடலை போடுவதை தவிர்க்கவும்
================

5 : 2 நாள் லீவ்"முடிஞ்சு பேங்க்"ட்ரான்செக்சனுக்காக மாளாத"ஜனங்க"கூட்டம்"பேங்க்ல"கூடிடுச்சு,ஆனா பேங்க் ஆபீசர்ஸ் யாரும் இன்னும் வர்ல.புகார்"பண்ணலாம்னா பேங்க் மேனேஜரே"இன்னும்"வர்ல.விளங்கிடும்==============6 சென்னை தி நகரில்,100 ரூபா பிச்சைக்காரர்கள் (டிராபிக் போலீஸ்) 3 பேர் ஒரு அம்மாவின்"கண்"முன்"அவரது"மகனின் கையை முறிச்சிருக்காங்க.யார் அந்த"அதிகாரம்"தந்தது? பிச்சை கிடைக்கலைன்னா,அடுத்த இடம் பாக்கலாமே?==============7 முறையான"லைசென்ஸ் ,ஆர்"சி"புக்் ,இன்சூரன்ஸ்"பேப்பர்ஸ் ,டேக்ஸ்"எல்லாம் பக்காவாக"ரெடி செய்து"ஹெல்மெட்டும் வாங்கிக்கொள்ளுங்கள்.நமக்கு 10,000 ரூபாய் செலவானாலும் பரவால்லை.அந்த டிராபிக் பிச்சைக்காரர்களுக்கு ஒரு 100 ரூபாய் வீணாய் தந்துவிடக்கூடாது


===============


8 பொதுமக்களின் சட்டத்தை"மதிக்காத"தன்மை,விதிமுறைகளை"பின்பற்றாத"பலவீனம்"போலிஸ்"அதிகாரிகளின் பலம்.நாம முறைப்படி பேப்பர்ஸ்"வைத்திருந்தால் யாருக்கும்"பயப்படத்தேவை இல்லை


================


9 ஆன் லைனில் காதலிப்போர்"கவனத்துக்கு,காதல் மயக்கத்தில் என்னென்னவோ"ஜோடி"போட்டோ ,டப்மாஷ் போடறீங்க ,காதல்"நிறேவறலைன்னா ஆம்பளைக்கு 1000 சம்பந்தம்"வரும்.பொண்ணை காலம்"முழுக்க"குத்திக்காட்டும்.எதிர்கால நன்மைக்காக சொல்றேன்


==================


10 ரயில்வே போலீஸ் கவனத்துக்கு.வட மாநில இளைஞர்களை மிரட்டி அரவாணி கும்பல்கள் பணம் பறிக்கிறார்கள்.தமிழர்களிடம்"பம்முகிறார்கள்.பொது"மக்களுக்கு,பாதுகாப்பு தருவது போலீசின்"கடமைதானே?ரயிலில்"யாரும் நிம்மதியாக பயணிக்கமுடிவதில்லை


=================


11 காக்கி"சட்டையை கண்டால் ஒதுங்கி விடு
வெள்ளை சட்டை ,காக்கி பேண்ட்டைக்கண்டால் ஓடி விடு


================12 பொது மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும்
1 போலீஸ்
2 பேங்க் ஆபீசர்ஸ்
3 அரசியல்வாதிகள்
4 லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்யும் அரசு ஊழியர்கள் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக கழியாது.


===================13 ஆர்யா வை வெச்சு"நடத்தற எங்க வீட்டு மாப்ளை கில்மா புரோக்ராம் நிஜம்னும் ஆர்யா யாரைக்கட்டிக்குவாங்கனு"வாக்குவாதமும் பொண்ணுங்க மத்தில நடந்துட்டு"இருக்கு.பொண்ணுங்க எவ்ளோ வெள்ளந்திங்கறதுக்கு இது"ஒரு உதாரணம்


==============14 எங்க வீட்டு மாப்ளை புரோக்ராமில் ஜெயித்த பெண்ணை ஆர்யா கல்யாணம் செய்து கொள்வார்.தோற்ற பெண்களுக்கு ஆறுதல் பரிசாக ஆளுக்கு தலா 7 நாட்கள் வாழ்க்கை கொடுப்பாராம்.பெற்றோர்கள் அக்கம் பக்கம் பெருமையாக இதை,சொல்லிக்கொள்ளலாம்


===============15 புதுசா ஒரு"படம் ரிலீஸ்"ஆகனும்னா,அதுக்கு நல்ல நாள் வெள்ளி.புதுசா ஒருவர்"வேலைக்கு போகனும்னா அதுக்கு"நல்ல நாள் புதன்.தலைக்கு"குளிக்கக்கூடாத"நாள் சனி.தவணை"சொல்லும்"நாள் திங்கள் ,அடடா"பட்டியல் நீளுதே


==================16 குடும்பப்பாங்கான"சைவ"பையன்,நானே ஹோட்டல்"ல"ஹால்ல"தான்"உட்கார்ந்திருக்கேன்.ஆன்ட்டியை"தள்ளிட்டு"வந்திருக்கற ஒருத்தன்"பேமிலி"ரூம்க்கு போய்ட்டான்


===============


17 போலீஸ் 3 பேர் ஒரு பையனை அடிச்ச விஷயத்துல அந்தப்பையன் மேல தான் முதல் தப்பாம்.ட்ரிபிள்சும் போய் தட்டிக்கேட்ட போலீசை தெனாவெட்டா மிரட்டி இருக்கான்.சும்மா"நம்மாளுங்க அடி பின்னுவாங்க.இப்ப கேக்கவே வேணாம்.ஆனாலும்"போலீஸ் மேல தப்பு தப்பு தான்


=============18 குருவே! ஆடு மாடு எருமை எல்லாம் சைவம் புலி சிங்கம் எல்லாம் அசைவம் அதனால அசைவம்தான் கெத்துனு சில புத்திசாலிங்க சொல்றாங்களே?உண்மையா?

புலி இனம் அருகி (குறைந்து) வருது.எருமை இனம்,பெருகி வருது.எது"கெத்துனு நீயே முடிவு"பண்ணிக்கோ


==============19 பலாக்காய் பொரியலுக்கு"சைடு டிஷ் சில்லி சாஸ் தான்

எப்டி சொல்றே?
பலாப்பழ சுளையை தேன்ல ஊற வெச்சு சாப்டறோமில்ல.பலாப்பழத்துக்கு இனிப்பு தொட்டுக்கிட்டா பலாக்காய்க்கு காரம் தானே?

============20 மக்கள் நலனில் எந்த கட்சிக்கும் அக்கறை இல்லை.எல்லாம் சுயநல அரசியல்தான்.சந்தர்ப்பத்த பயன்படுத்தி ஒண்ணா பேரு சம்பாதிக்கனும்,இல்ல காசு சம்பாதிக்கனும.் இது புரியாம தொண்டர்கள் பாவம். பாஜக ,காங்,திமுக ,அதிமுக ,இன்னபிற ஜாதி கட்சிகள் ,உதிரி கட்சிகள் எல்லாருக்கும்தான்


===============

1 comments:

Tamilus said...

வாழ்த்துக்கள்..

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US