Monday, April 09, 2018

டப்மேஷ் ல ரேப் சீன் ,குளியல் சீன்

இன்னும் டப்மேஷ் ல ரேப் சீன் ,குளியல் சீன் தான் வர்ல.2021 க்குள்ள அதுவும் வந்துடும்,இதெல்லாம் வீட்டுக்கு தெரியாம எப்டி சமாளிக்கறாங்கனு தெரில


=============2 மாஸ்டர் க்ரிமினல் மைன்ட் ஆன"சசிகலா எந்த விதமான பிடிமானமும் (வெத்து பாண்ட் பேப்பரில் சைன் ,பிளாங்க் செக் சைன்)இல்லாமல் எப்படி EPS சை நம்பி ஏமாந்தார்?சப்போஸ்"துரோகி ஆனால் நம்ம மூவ் என்ன?என யோசித்திருக்க மாட்டாரா?


=============3 அரசு,பதவியில் உள்ளவருக்கு கூடுதல் பொறுப்பு உண்டு.என்னதான் ஸ்டண்டு்க்காக சொன்னாலும் "தற்கொலை செய்து கொள்வோம்"என பேசுவது சட்டப்படி தவறு


==============4 இன்றைய "எங்க வீட்டு மாப்ளை" நிகழ்ச்சியில் ஆர்யா தரமான சதை தானா?என்பதை செக் பண்ண மணப்பெண்களின் இடையை தடவிப்பார்க்க இருக்கிறார்,எனவே லிஸ்ட்டில் உள்ள பெண்கள்"சேலை கட்டி நிகழ்ச்சிக்கு வரவும்


=============


5 குடிகாரன்,குடிகாரி இரு தரப்புமே கேவலமான பிறவிகள் தான்.போட்டோ ,வீடியோ போட்டு அவமானப்படுத்தறதுல தப்பே இல்ல.இப்டி கேவலப்பட்டாதான் மத்த குடிகாரனுங்களுக்கு /குடிகாரிகளுக்கு ஒரு பயம் வரும்


============6 திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயற்சி: கணவர் கைது
கோபிச்செட்டிப்பாளையத்தில் சத்தியபாமாவை கொல்ல முயற்சி என புகார் கத்தியால் குத்த முயன்றதாக கணவர் வாசுவை போலீசார் கைது # பொது வாழ்க்கைக்கு,வந்துட்டாலே"குடும்ப வாழ்க்கைல பிரச்சனைதான் உதா மோடி சசிகலா சசிகலா புஷ்பா கவுதமி


===============7 கல்யாண மண்டபத்துல "திரும்பத் திரும்ப பார்த்துப் பார்த்து" பாட்டு ஓடுது. ஆக்சுவலா இந்த பட பாட்டு"எதுவுமே மங்களகரமான இடத்துல போடக்கூடாது
ஏன்? அந்தப்படத்துல நடிச்ச ஜோடி தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.செண்ட்டிமென்டலா நல்லாருக்காது

==============


8 குழந்தை சுவற்றில் கிறுக்கினால்,அதை தடுப்பவர்கள் கிறுக்கர்களே!!
அப்டியா?ஹவுஸ் ஓனர் தாம் தூம்னு குதிப்பாரே?அப்ப என்ன பண்ண?


============9 கேரளாவில் வெய்யிலுக்கு"குடை பிடிச்ட்டு ரோட்ல போறாங்க.ஆனா தமிழ் நாட்ல மழைக்கு மட்டும் தான் குடைனு ஜனங்க"மனசுல ஆழப்பதிஞ்சிடுச்சு.தமிழர்களும் கோடை காலத்தில் கூச்சப்படாம குடை உபயோகிக்கனும்


==============


10v தூத்துக்குடி சென்னை சில்க்சில் பணிபுரியும் பணிப்பெண்களின் பெற்றோர் கவனத்துக்கு.சென்னை சில்க்ஸ் மேனேஜர் செல்வராஜ் லாட்ஜில் பணிப்பெண்ணுடன் தங்கி மாட்டிக்கிட்டாராம்.அடுத்த வலை உங்கள் மகளாகவும் இருக்கலாம்

===========11 கூட்டமா இருக்கும் ரயிலிலோ ,பஸ்சிலோ ஆணுக்கு இடம் கிடைத்தால் அவன் மட்டும் தான் அமர்கிறான்.பெண்ணுக்கு இடம்் கிடைத்தால் தனது அல்லது அடுத்தவரது குழந்தையை தன்"மடியில் இருத்திக்கொண்டு அமர்கிறார்


==============


12 சமூகத்துக்கு சேவை செய்வது மட்டும் சமூக சேவை அல்ல.தவறு செய்பவர்களை அடையாளம்காட்டுவது ,நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற கெத்தை உடைத்து அவர்களை கேவலப்படுத்துவதும் சமூகசேவைதான்.


==============
13 ரயில்வே கேண்ட்டீன்களில் சைவ பிரியாணி (ரூ 45)அங்கேயே சாப்ட்டா நிறைய இருக்கு.பார்சல்ல 25% கம்மியா இருக்கு.அதே"ரேட்
இது என்ன புதுவிதமான ஊழல்? வியாபார தந்திரம்?


==============


14 ஆவின் பால் ஆரோக்யா பால் யாரும் வாங்காதீங்க.வெறும் சக்கை.அருகாமை பால்காரர் வீடுகளில் பசு ,எருமை வைத்திருப்பவர்களிடம் சாத்தியம் உள்ளவர்கள் நேரில் போய் வாங்கலாம்


===============


15 உயிர் காக்கும் மருந்துகள் தவிர பிரிட்ஜில் வைக்கப்பட்டவை எல்லாமே உடல்நலனுக்கு கெடுதலே.ஆவின் ,ஆரோக்யா பால் பாக்கெட்டுகள் பிரிட்ஜில் வைக்கப்பட்டு பின் விநியோகிக்கப்படுகிறது.கறந்த பாலை அன்றே நேரில் வாங்கும் வசதி உள்ளோர் அங்கேயே வாங்கலாம்.நகரில் இருப்போர் பால்காரரிடம் வாங்கலாம்


=============


16 வருமான வரி செலுத்த வசதியாக அனைத்து வங்கிகளும் நாளை (மார்ச் 31) இரவு 8 மணி வரை செயல்பட ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் # நல்ல நாள்லயே 10.30 க்கு தான் பேங்க் வருவாங்க.நாளை எப்படி?னு பார்ப்போம்

==============17 குறைந்த முதலீடு,நல்ல லாபம் பார்க்கும் தொழிலா ரோட்டோரம் தள்ளுவண்டிகளில் பஜ்ஜி ,போண்டா,வடை போடறதை"சொல்லலாம்.தினசரி போலீஸ் மாமூல் போக 1500 டூ 3000 கிடைக்குதாம் (தொழிற்சாலை ,பள்ளி,கல்லூரி ஏதேனும் ஒன்றின் அருகில்) குறைந்தபட்சம் 1000 பஜ்ஜி × 8=8000 50% லாபம்.போலீஸ்க்கு 2000 பிச்சை


=============18 பொரிக்கடைகள்ல ஒரு"பக்கா"பொரி 15 ரூபா.டூரிஸ்ட்"ஸ்பாட்களில் அந்த ஒரு பக்கா பொரியை 10 பாக்கெட்டா பிரிச்சு"கட்டி"தலா 20 ரூ"க்கு விக்கறாங்க.கடலை ,மிக்சர் 20 ரூ னு வெச்ட்டாக்கூட அடக்கம் 35 ரூபா.லாபம் 165 ரூபா.கிட்டத்தட்ட 4 1/4 மடங்கு லாபம்


============


19 உங்கள் வங்கிகளில் சேமித்து வைத்த பணம் ,கையிருப்பு எல்லாவற்றையும் கணக்கெடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.1/4/2018 −31/3/2019 வரை உங்கள் சேமிப்பு எவ்வளவு அதிகம் ஆகுதோ அதுவே உங்கள் பொருளாதார வளர்ச்சி


================20 தாத்தா ,பாட்டி வழி பூர்வீக சொத்தை எப்போதும் விற்காதீர்கள் (விபத்து,எதிர்பாராத மருத்துவ செலவு தவிர)அது உங்களை சோம்பேறி ஆக்கும்.உங்கள் உழைப்பில் ஈட்டிய பணத்தை"மட்டும் செலவு செய்யுங்கள்


=================


0 comments: