Saturday, April 07, 2018

பகல்"கொள்ளையை விட மோசம் SBI

கோடிக்கணக்கில் கடன் வாங்கி"ஓடிப்போகும்"தொழில் அதிபர்கள் வழக்கில் லோன் கொடுத்த"பேங்க்"மேனேஜர் விபரம் வெளியிடப்படவேண்டும்
=============

2 விக்கோ வஜ்ரதந்தி டூத் பேஸ்ட்ல கொஞ்ச நாளா ரோஜா பாக்கு வாசம் வருது,யாராவது கவனிச்சீங்களா?பார்முலாவை காபி அடிச்ட்டாங்க போல

==============இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முதல் அரசியல்வாதி என்ற பெருமையை லாலு பிரசாத் யாதவ் பெறுகிறார்=============4 நான் இப்பவும் சிங்கிள் தான் னு சொல்ற பசங்க எப்போ பாரு பொண்ணுங்களோடதான் இருக்காங்க,சிங்கிள்னா கூட தேவலை,டபுள்ஸ் ,ட்ரிபிள்ஸ்


===============


5 வாலிப வயோதிக அன்பர்களே!சேலத்தில் விமான சேவை துவங்கி இருப்பதால் .... னு இனி சித்த வைத்தியர்கள் பில்டப் குடுப்பாங்களோ?


=================


6 தனது வழக்கமான டான்ஸ் ஸ்டைலிலிருந்து மாறுபட்ட மூவ்மெண்ட் தந்த வரிசையில் விஜய் 2 படங்கள்
1 போக்கிரி (பிரபுதேவா ஸ்டைல்)
2 வசீகரா (எம் ஜி ஆர் ஸ்டைல்)


===============7 விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையும் துணிச்சலும்...
வெறுமனே கருத்து சொல்றவங்களுக்கு இருக்குமா 🤔
நிச்சயம் இருக்கும்.ஆனா ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ ,ஒரு சினிமா நடிகனுக்கோ ,ஒரு அரசியல் தலைவனுக்கோ அடிமையா ஆனவங்க கிட்ட இருக்காது


==============


8 பேஸ்புக்ல பொண்ணுங்க (ஒருவேளை) நல்ல பதிவு போட்டா மனசுக்குள்ளயே சிலாகித்துக்கொள்ளனும் போல.நல்லாருக்குனு பாராட்டினா ஜொள்ளு பார்ட்டி பட்டம் கட்ட ரெடியா இருக்காங்க


================9 குருவே!அழகான ஆண்கள்"தமிழகத்துலயே சேலத்துலதான் அதிகம்னு லயோலா காலேஜ் கருத்துக்கணிப்பு"வெளியிட்டிருக்கே?அது நிஜமா?

மாம்பழம்
சித்த வைத்தியம்
ஏர்போர்ட்
இதுக்கு வேணா சேலம் பேமஸ்


================10 F B ல ஒரு பொண்ணு தன்னோட முகத்தை முழுசா மறைச்சு ஒரு போட்டோ போட்டிருக்கு,ஒரு நெட் தமிழன் "கண்கள் 2ம் பிரமாதம்கறான்.நாம கண்ணைத்தேய்ச்சு மறுபடி உத்துப்பாக்க வேண்டியதா இருக்கு,அடேய்!


===============


11 FB ல ஒரு பொண்ணு பாதாம் அல்வா சமைச்சு அப்டேட் பண்ணி இருக்கு.29 வயசான நெட் தமிழன் "இதுவரை பாதாம் அல்வாவை பாத்ததும் இல்ல,சாப்ட்டதும் இல்லை னு அடிச்சு விடறான்.இதுல ட்விஸ்ட் என்னான்னா அண்ணன் ஒர்க் பண்றதே லாலா ஸ்வீட்ஸ்ல

===============12 சசிகலா புஷ்பாவோட கல்யாணம் எளிமையா நடந்துச்சுனு நியூஸ்ல சொல்லிட்டு முகூர்தத்ப்பட்டுப்புடவையை க்ளோசப்ல காட்றான். 10 லட்சம் ரூபா இருக்கும் .


=============13 ஒரு லாயரா இருந்தும்"சட்டத்தை மதிக்காம சசிகலா புஷ்பாவை 3 வது திருமணம் செய்த 2 வது கணவரை போலீஸ் இன்று இரவு 8 மணிக்குள் கைது செய்ய"வேண்டும்


==============14 சார்,மெத்தப்படிச்சவங்க ,பெரிய பெரிய ரைட்டருங்க ,பதவில இருக்கற ஆபீசருங்க,பணக்காரங்க பெரும்பாலும் திமுக வைத்தானே ஆதரிக்கறாங்க?அப்போ அவங்க சொல்றதுதானே சரி?

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது,சாமான்ய ஜனங்களுக்கு எந்த கட்சி பிடிச்சிருக்கோ அவங்கதான் ஜெயிப்பாங்க


==============


15 குருவே!வீடு தேடிவரும் எந்த
ஒரு வணிகமும் தரம் குறைந்ததே !!!னு சிலர் சொல்றாங்களே?அது நிஜமா?
ஆண்டாண்டு காலமா பால்காரர் ,கீரைக்காரம்மா ,காய்கறி விீற்பவர் வீடு தேடி வர்றாங்க.தயாரிப்பாளரின் நேரடி விற்பனை.அது எப்டி தரம் குறைவா இருக்கும்?


=================16 வருடா வருடம் உங்கள் இன்க்ரீமெண்ட்"உங்கள்"சம்பளத்தீல் 10%(குறைந்தபட்சம்) ,15%(மீடியம்) 20%(செம டேலண்ட்)இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.அதற்கும் குறைந்தாலோ,சுத்தமா இன்க்ரீமெண்ட் தராம ஏமாற்றினாலோ கம்பெனி/ஆபீஸ் மாறி விடுங்கள்


=============17 புதிதாக பணிக்கு வந்தவர்க்கு தொழில் கற்றுக்கொடுக்க கம்பெனி உங்களிடம் உத்தரவிட்டால் உஷார் ஆகிக்கொள்ளுங்கள்.ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும்",பூசாதது மாதிரியும் இருக்கனும்


===============18 வாங்கும் இன்சென்ட்டிவை பேங்க்கில் சேமிக்கவும்.தாம்தூம் செலவுசெய்து மேனேஜர்/எம்"டி கண்ணை உறுத்தினால் அதில் கை வைத்து விடுவார்கள்


================19 அரசுப்பணியோ ,தனியார்"பணியோ எதுவாக இருந்தாலும் உங்கள்"பணி சம்பந்தப்பட்ட சைடு பிஸ்னெஸ் செய்யுங்கள்.எக்ஸ்ட்ரா வருமானம் எப்போதும் நல்லது


================20 SBI ல ஒரு மாசத்துல 4 தடவைதான்"அக்கவுண்ட்ல"பணம்"கட்ட முடியுமாம்,அதுக்கு"மேல"செய்யற"ஒவ்வொரு"ட்ரான்செக்சனுக்கும்"ரூ"59 சர்வீஸ்"சார்ஜாம்.பகல்"கொள்ளையை விட மோசம்


=============

0 comments: