Wednesday, April 04, 2018

ஆண்களுக்கு எந்த மாதிரி பெண்களை பிடிக்கும்?ஒத்தை"நாடியா? இரட்டை நாடியா?

பெங்களூர் தக்காளியை விட நாட்டுத்தக்காளியே உடல்நலனுக்கு நல்லது ,ஆனா பழமுதிர் நிலையங்கள்ல ,உழவர் சந்தைல பெங்களூர் தக்காளிதான் அதிக சேல்சாம்,தமிழன் திருந்தறது கஷ்டம்


==========


2 வயதான காலத்தில் பெற்றோரை பராமரிப்பதில் ,பணிவிடை செய்வதில் மகன்களை விட மகள்களே முன்னிலை.எனவே பெண்குழந்தை பொக்கிஷம்


=============3 சொந்த்தொழில் செய்பவர்கள் (பெரும்பாலும்) சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிப்பதில்லை.சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் தான் இங்கேயே குடி இருக்காங்க


============4 நீளமாக இருப்பதால் ரசிக்கப்படுவது"மயில் தோகையும் ,ரயிலும்.
வெறுக்கப்படுவது பெண்ணின்"நாக்கு


==========5 உடன்பிறப்பு ஒரு முறுக்கு பாக்கெட் வாங்கிட்டு வந்திட்டு ஒரு முறுக்கு தருக்கிறாப்ல..
ஓஹோ,பாக்கெட்ல எத்தனை முறுக்கு இருந்தது?; பெரிய சைஸ்ல 2 சரி தான் உங்களுக்கு தான் 50:50 பிடிக்குமல்ல,அந்த பார்முலால தான் தந்திருக்காப்டி


===============


6 இதுவரைக்கும் வந்ததுலயே best bikini உடை போட்டு நடிச்ச நடிகை தமிழ் சினிமால யாரு ?
நடிகை மாதவி",காக்கிச்சட்டை ,ராஜபார்வை,ஜான்சி ராணி


===============7 குருவே!ஆண்களுக்கு எந்த மாதிரி பெண்களை பிடிக்கும்?ஒத்தை"நாடியா? இரட்டை நாடியா?
வாழ்க்கை முழுவதும் கட்டினவனையே உயிர்நாடியா நினைக்கற பொண்ணைத்தான் எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்


===============8 உங்கள் உடல் நலம் குன்றிஇருக்கும் சமயத்தில் பெற்றோர் இருக்கும் இடம் வந்து விட்டால் உங்கள் மனோபலம் கூடிவிடும்


===============


9 ஒரு பொண்ணைப்பாத்தாலே மேரீடா?அன்மேரீடா?ன்னு தெரிஞ்சிடும்.ஆனா நெட் தமிழன் FB ல பொண்ணுங்க யாராவது புருசனோட போட்டோ போட்டா அப்டியே ஜெர்க் ஆகி "என்னது?கல்யாணம் ஆகிடுச்சா?னு சிவாஜி கமல் கணக்கா நடிக்கறான்


=================10 குடிகாரக்கணவனுக்கு கம்பெனி"தர்றேன் பேர்வழினு லைட்டா குடிக்க ஆரம்பிச்சு ரெகுலர் குடிகாரியா மாற வாய்ப்பிருப்பதால் சமத்துவம் பேசாமல் பெண்கள்"குடியை தவிர்க்கனும்.ஒரு குடும்பத்துல ஒரு அல்பாயுசு ஜீவன் போதும்


=================


11 பிடிக்காதவங்களை கண்டுக்காம கடந்து போகும் மனோபலம் உள்ளவர்கள் அன்"பாலோ ,பிளாக் எல்லாம் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணீட்டு இருக்க மாட்டாங்க


=============12 ஆறு நாள் வேலைக்கு ஒரு நாள் விடுமுறை என்பது எப்படி நியாயம் ஆகும்!??
அரசாங்க ஆசிரியர் பணிதான் இருப்பதில் அதிக விடுமுறை தினம்"175 / 365==============13 ஒரு புதியவரின் புது வெற்றி ஆண்டாண்டு"காலமாய் தொடர் வெற்றி புரிந்தவரை அசைத்துப்பார்க்கும் ,ஆபீசில் ,கம்பெனியில்,வாழ்வில் ,விளையாட்டில்================14 படிப்பறிவே இல்லாத முதலாளிக்கு பட்டப்படிப்பு முடித்த தொழிலாளி டீ கடையில் டீ வாங்கி வர நேரிடும் பொழுதுகளில் கல்வியா?செல்வமா?வீரமா? அர்த்தமற்றுப்போய் கல்வியாளன்"தலை குனிகிறான்================15 பொதுவா ரத யாத்திரைகளை தமிழர்கள் ஒரு பொருட்டாவே மதிக்கறதில்லை.இதுக்கு 144 ,ஆர்ப்பாட்டம் ,போராட்டம் எல்லாம்"ஓவரு.விளம்பரப்படுத்தற மாதிரி இருக்கு


===============16 வாகன விபத்து மூலம் மரணயோக ஜாதகம் உள்ளவர்கள் பஸ்,ரயில்களில் பயணிக்கையில் நடு சீட்டில் பயணிப்பது ஓரளவு பாதுகாப்பு


==============17 What keeps you busy nowadays? அண்மையில் உங்கள் நேரத்தை எதில் அதிகம் செலவிடுகின்றீர்?
Twitter , fb


===============18 சேமிப்புப்பழக்கம்னா ஆம்பளைங்களைப்பொறுத்தவரை பேங்க்ல பணம் போட்டு வைக்கறது மட்டும்தான் (சிலர் ம்யூச்சுவல் பண்ட்ஸ்,சீட்டு,ஷேர் etc)ஆனா பொண்ணுங்க எப்பவும் நகை தான் (அந்தஸ்து,கவுரவம் கல்யாணமண்டபங்களில்)்)


================19 சாப்பாடு விஷயத்தில் அந்தக்கால ஆசாமியாய் இருப்பதே ஆரோக்யத்துக்கு நல்லது.அப்டேட் ஆகிக்கலாம்னு உங்கள் உடல்நலனுக்கு ஊறு விளைவிக்காதீர்!


==============20 டாக்டர்,எனக்கு ஒரு தூக்கமாத்திரை போட்டா three hour ல முழிப்பு வந்துரும்...4...5 தூக்கமாத்திரை போட்டா ஒன்னும் ஆகாதுல.?
டாக்டரோட அட்வைஸ் இல்லாம ஒரு"மாத்திரை சாப்ட்டாலே தப்பு,இதுல ஒரே சமயத்துல நாலஞ்சா?ரொம்ப தப்பு


===================

0 comments: