Friday, April 06, 2018

பாரியை"விட ,கர்ணனை"விட கலைஞரே பெரிய"வள்ளல்னு எப்டி"சொல்றீங்க?

மிஸ்! உள்ளே போய் ஒரு சொம்பு பானைத்தண்ணி ஜில்னு கொண்டுவாங்க


யோவ் யாருய்யா நீ?உங்க வீட்ல தண்ணி இல்ல?
இன்னைக்கு உலக தண்ணீர் தினம் ,வாழ்த்து சொல்லலாம்னு"வந்து வாங்கி கட்டிக்கிட்டேன்================


2

மேடம்.சொந்தமா ஒரு"வீடு கட்டலாம்னு இருக்கேன்.எவ்ளோ செலவு ஆகும்?
அதை ஏன் என் கிட்ட"கேட்கறீங்க?
உங்க பயோல "ஹோம்"மேக்கர்"னு,போட்டிருக்கீங்களே?============


3 குருவே!இப்போதெல்லாம் உண்மையான காதலர்கள்,

கடற்கரை பக்கம் போவதில்லை போல !ஏன்?
அங்கே கள்ளக்காதலர்கள்தான் அதிகம் இருக்காங்க.உண்மைக்காதலர்கள் கோயிலுக்குத்தான் போவாங்க


==================4 தலைவரே!ஒரு,பழமொழியைக்கூட ஒழுங்கா சொல்ல முடியலையா?எட்டாங்கிளாஸ் படிச்சவன் கூட ஈசியா சொல்வான்


;ஓஹோ,நான் ஏழாங்கிளாஸ்லயே,பெயிலுனு"
குத்திக்காட்றியா?படிப்பு வந்திருந்தா நாங்க எல்லாம் ஏன் இப்டி கேவலமான அரசியலுக்கு"வர்றோம்?==================5 தலைவரே!ஒரு வருசத்துல நம்ம ஆட்சில என்ன சாதனை செஞ்சோம்?


தோள்வலியை பொருட்படுத்தாம",கேப் விடாம"பல்லக்குத்தூக்குனமே?=================6 தலைவரே!பழமொழி மேட்டர்ல ஊரே நம்மைப்பாத்து சிரிக்குது,

யானைக்கும் அடி சறுக்கும் என்பதும் பழமொழியே.அப்டீனு சமாளிப்போமா?
ம் ம் யானைக்கு 2 சுழி னை"யா? 3 சுழி ணை யா?
=================


7 நான் உருப்பட மாட்டேன்

உருப்புடற ்துக்கு சான்ஸ் இல்லை ,
அது எங்களுக்கும் தெரியும்
எப்டி கசிஞ்சது?இந்த ராணுவ ரகசியம்?
நீங்களும் எங்களோடதானே FB ல இருக்கீங்க?குறவன் ஜாடை மறவனுக்கு தெரியாதா?திமுக காரன் சாட்சி இல்லாம திருடுவான்னு அதிமுக காரனுக்கு தெரியாதா?=============8 தலைவரே!லைப்ரரில போய் பழமொழிகள் பத்தாயிரம் கற புக் எடுத்துட்டு வந்துட்டேன், படிங்க


இதை 10,000 துண்டு சீட்ல தனித்தனியா எழுதிக்கொடுங்க==================

9 இங்கே ஒரு அரசாங்கமே தவறாக ஓடிக்கிட்டு இருக்கு அதை விட்டுட்டு ் ஒரு பழமொழி தவறாக சொன்னதை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க !


ஆமா!வாத்தியார் பிள்ளை மக்கு"னு தெரிஞ்சா மத்த பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தானே?


===============

10 ஜட்ஜ் =68 வயசான ஜீனத்"அமனனை பல முறை ரேப்பி இருக்கீங்க,மேலும் அவர் கிட்ட இருந்து 15 1/2 கோடி ரூபா சுருட்டி இருக்கீங்க,ஏன்?


கைதி"(தொழில் அதிபர்"அமான் கன்னா)= என்"சகிப்புத்தன்மைக்கான"சர்வீஸ்"சார்ஜ் யுவர் ஆனர்==================11 மேடம்,திடீர்னு எதுக்காக 3 வது திருமணம் பண்றீங்க?


2 வது திருமணத்துக்கு கோர்ட் தடை விதிச்சிடுச்சு================12 தலைவரே!பாரியை"விட ,கர்ணனை"விட கலைஞரே பெரிய"வள்ளல்னு எப்டி"சொல்றீங்க?


கட்சி ஆளுங்க யாருக்காவது சீட்குடுக்க முடியாம"போச்சுன்னா கொஞ்சம் கூட யோசிக்காம தன் இதயத்துல இடம் குடுத்துடுவாரு


==================13More

சமூக வலைத்தளங்கள்ல,கட்சிக்கு,ஆதரவா,பதிவு"போடறவங்களுக்கு தலா"ரூ"200 தர்றாங்க அப்டிங்கறதை"நான்"நம்ப"மாட்டேன்
;ஏன்?
;களத்துல இறங்கி வேலை செய்யறவங்களுக்கே"10 பைசா குடுக்க மனசு ுவராது


===================14 தலைவரே!நாம நடத்துன ஈரோடு மாவட்ட மகளிரணி மாநாடு விழிப்புணர்வு பேரணில"பொண்ணுங்க யாரும் ஹெல்மெட் போடாமயே டூ வீலர் ஓட்றாங்க?


போச்சுடா,இனி மீம்ஸ் போட்டு ஓட்டுவாங்களே?


===================15 தலைவரே!பொதுக்கூட்டமோ, மாநாடோ... கூட்டம் கூட்டுவதில் எப்போதுமே நாமதான் கெத்து.


கூட்டம் கூடுது சரிதான்,சர்க்கஸ்க்கு"கூட தான் கூடுது,கரகாட்டத்துக்கும் கூடுது,ஓட்டுதான் போட மாட்டேங்குறானுங்க
===================16 தலைவரே!நாம நடத்துன ஈரோடு மாவட்ட மகளிரணி மாநாடு விழிப்புணர்வு பேரணில"பொண்ணுங்க யாரும் ஹெல்மெட் போடாமயே டூ வீலர் ஓட்றாங்க?

போச்சுடா,இனி மீம்ஸ் போட்டு ஓட்டுவாங்களே?


==================


17 தலைவரே!பொதுக்கூட்டமோ, மாநாடோ... கூட்டம் கூட்டுவதில் எப்போதுமே நாமதான் கெத்து.

கூட்டம் கூடுது சரிதான்,சர்க்கஸ்க்கு"கூட தான் கூடுது,கரகாட்டத்துக்கும் கூடுது,ஓட்டுதான் போட மாட்டேங்குறானுங்க


==================


18 ரைட்டர் சார் நீங்க கதையெல்லாம் பேப்பர்ல எழுதி சிஸ்டத்துல டைப் பண்ணுவீங்களா?டைரக்டா டைப்பிங்கா?

இங்க்லீஷ் புக்கைப்பாத்து டைரக்டா தமிழ்ல டைப்பிடுவேன்


=====================19 தலைவரே!நம்ம முன்னோர்கள் யாருக்கும் கிடைக்காத மதிப்பு ,மரியாதை,அங்கீகாரம் எல்லாம் உங்களுக்கு தான் கிடைச்சிருக்கு

எப்டி?
கஷ்டப்பட்டு பழமொழிகளை சொன்னது ஒரு ஆளு,பல ஆளு.அதை தொகுத்தது ஒரு ஆளு.ஆனா கூகுள் ல பழமொழி னு சர்ச் பண்ணா உங்க பேருதான் வருது


===================20 குருவே!கல்யாணம் முடி்க்கிறதுக்குள்ள இந்தியா முழுவதும் ஒரு சுத்து சுத்திட்டு வரணும்..

அப்டி சுத்திட்டு வந்தா கல்யாணம் ஆனவன் கஷ்டப்படறதை பாத்து ஜென்மத்துக்கும் கல்யாணமே பண்ண மாட்டே!


================

0 comments: