Friday, April 13, 2018

முதலிரவில் அகதா-ஆர்யா

1

டெய்லி என் சம்சாரம் என்னைதான், பாலைக் காய்ச்ச சொல்றாப்டி
முடியாதுனு சொல்லிடுங்க
என்னை காய்ச்சு எடுத்துடுவா,அதுக்கு பாலையே"காய்ச்சிடலாம்


=============


2 குருவே!எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன் மிகவும் ஆபத்தானவன்...னு சிலர் சொல்றாங்களே அது நிஜமா?


இந்த மாதிரி புரளியை கிளப்பி விடறவங்க தான் ஆபத்தானவங்க.குடி",புகை தவிர்த்தவங்க மனோபலம் உடையவராதான் இருப்பாங்க.அவங்களால யாருக்கும் கெடுதல் நிகழாது


==============


3 டைரக்டர் சார் ,படத்துல வில்லனை எப்படி சித்தரிப்பீங்க?ஆடியன்ஸ் முத ஷாட்லயே இவன் கெட்டவன்னு காட்ட என்ன செய்வீங்க?


குடிகாரனாவோ ,கஞ்சா அடிக்கறனாவோ காட்டுவேன்
ஏன் ஒரு டீ டோட்டலர் வில்லனா இருக்க மாட்டானா?
அதெப்டி?நாட்ல 10% கூட அப்டி இருக்க மாட்டாங்க.பெரும்பாலும் குடி,தம் ஏதோ 1===================4 டாக்டர் ,முருங்கைக்கீரையை டெய்லி சாப்ட்டா தொப்பை குறையுமாமே?


ஆமா,ஆண்களுக்கு தொப்பை குறைஞ்சிடும்.ஆனா... நீங்க முந்தானை முடிச்சு படம் பாத்தீங்க இல்ல?


================5 மிஸ்!உங்க அப்பா பேரென்ன?


ராஜ்
ஓ!நீங்க பெத்துராஜ்
உங்களை பெத்தது ராஜ்?


================


6 சார்.பர்பேரியன் குயின்ஸ் ஹாலிவுட் பட சிடி கிடைக்குமா?


ஏன் காசை வேஸ்ட் பண்றீங்க?சன்"டிவி ல "கிராமத்தில் ஒரு நாள்" நிகழ்ச்சி பாருங்க.செம சீன்===============7 ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ப்"ரொம்ப"முக்கியம்.நம்ம துணிமணிகளை எல்லாம்"அதுல அடுக்கி வெச்சுக்கலாம்


இதை ஏன் சம்பந்தமில்லாம இண்ட்டர்வ்யூல சொல்றீங்க
செல்ப் இன்ட்ரடக்சன் பண்ணுங்கன்னீங்களே?===============


8 டைரக்டர் ராஜீவ்மேனன்"கமலை ஹீரோவா வெச்சு படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு?


சர்வம் (எகத்)தாள ம(ய்)யம்===============9 மேடம். நான்".Makeup போடமாட்டேன்னு பேட்டி குடுத்தீங்க,ஆனா பவுடரும் ,லிப்ஸ்டிக்கும் இவ்ளோ இருக்கே?


நான்தான் போட மாட்டேன்,எங்கம்மா ஷூட்டிங்க் ஸ்பாட்ல வந்து போட்டு விடுவாங்க================10 அய்யர் தி கிரேட் மலையாளப்படத்தை நயன்தாராவை ஹீரோயினா போட்டு படம் எடுக்கப்போறோம்


ஓஹோ,டைட்டில்?
கீதா அய்யர் த கிரேட்===============


11 மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்குப்பிடிக்காது"ங்கற கவிதைக்கருத்தை என்னால நம்ப முடியலை


ஏன்?
அனிரூத்தை ஆண்ட்ரியாவுக்கு பிடிச்சிருக்கே?


================


12 தலைவரே!விவாதம் நடக்கும்போது "கான்வோ க்ளோஸ்டு" னு ஏன் அறிவிக்கறீங்க?


தேர்தல் நிதி வசூலிக்கும்போது எங்க கட்சி ஆபீஸ் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்.ஆனா யாராவது அறிவுப்பூர்வமா கேள்வி கேட்டா கான்வர்சேஷனை க்ளோஸ் பண்ணிடுவோம்.எப்டி நம்ம சாணக்கியத்தனம்?


==============


13 தலைவரே!2 ஜி கேஸ் புனையப்பட்டதுதானே?


ஆமா
அந்த கேஸ் போட்டது காங் தானே?
ஆமா.உங்க கட்சி பேரை கெடுக்க நினைச்சவங்க கூட கூச்சமே இல்லாம இன்னும் கூட்டணி ல இருக்கீங்களே,அது ஏன்?
அது தான் சாணக்கியத்தனம்=====================


14 ஜட்ஜ் = 3 போலீஸ்கார்களும்" சேர்ந்து ஒரு"ஆளோட"கையை முறிச்சிருக்கீங்க.ஆளுக்கு தலா ரூ 500 அபராதம்

யுவர் ஆனர்.இந்தாங்க 2000 ரூபா
எதுக்கு?
அந்த 3 பிச்சைக்காரங்க"கையையும்",கேவலமா"தீர்ப்பு"சொன்னவரோட"கையையும்"முறிக்கனும்.அட்வான்ஸ் பேமண்ட் ரூ 500×4= 2000 rs===================


15 நயன் தாரா"நடிச்ச "வாசுகி" வள்ளுவரோட வாழ்க்கைக்கதையா?

யோவ்.அது மம்முட்டி நயன் நடிச்ச "புதிய நியமம்" மலையாளப்பட டப்பிங்க்.மனைவியை"ரேப்புன வில்லன்களை பழி வாங்கும் கதை


==============


16 டியர்,பர்த்டே முடிஞ்சு நாலு மாசம் கழிச்சு கிஃப்ட்"தர்றீங்களே ஏன்?

நீ கூடத்தான் மேரேஜ் டே முடிஞ்சு"10 மாசம் கழிச்சு தான் பேபி கிப்ட் தந்தே?பொண்ணுக்கு ஒரு நியாயம்,ஆணுக்கு ஒரு நியாயமா?


====================17 மேடம்,கோவை கங்கா யமுனா"காவேரி"தியேட்டர் காம்ப்ளெக்சை எதுக்கு விலை"பேசி வாங்கீட்டீங்க?;;

நாமும் பந்தாவா "காவேரி நாயகி"னு"பட்டம் வெச்சுக்கலாமே?


==================


18 டாக்டர்.அம்மா ,அப்பா யாராவது"கண்ணாடி போட்டிருந்தா குழந்தைக்கும் அந்த"வயசாகும்போது கண்ணாடி"போட வேண்டி வரும்னு சொன்னீங்களே?ஏதோ ஜீன்ஸ் ,ஜெனடிக் பிராப்ளம்னீங்க

ஆமா
குஷ்பூ ,சுந்தர் சி 2 பேரும் கண்ணாடி போடல,ஆனா குழந்தைங்க 2 பேரும் கண்ணாடி போட்டிருக்காங்க அது ஏன்?


==================19 முதலிரவில் அகதா

டியர்,யாரு இந்தப்பொண்ணு?நாம படுத்திருக்கற கட்டிலை சுத்தி சுத்தி ஓடி வருது?
ஆர்யா = டியர் ,நீ வின்னரு.அவ ரன்னரு # எங்க வீட்டு மாப்ளை


==================20 நான் கமிட் ஆகிட்டேன் ,எனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சு

சரி சரி வெளில சொல்லிட்டு இருக்காதீங்க.49,900 பாலோயர்ஸ் விடிஞ்சு பாத்தா 499 ஆக குறைஞ்சிடப்போறாங்க


================

0 comments: