Monday, November 28, 2011

டேமேஜர் வித் வாட்ச்விமன் ( ஜோக்ஸ்)

Flying Peocock
1.மேடம், இந்த ஆஃபீஸ்ல உங்களுக்கு வாட்ச் விமன் வேலை..

புரியலையே?

யார் நல்லவங்க, யார் கெட்டவங்கன்னு வாட்ச் பண்ணி டேமேஜர்ட்ட சொல்லனும்

----------------------------------------

2. ஜட்ஜ்- எதையும் மறைக்காம வாக்கு மூலம் தரனும்..

ஷகீலா- ஹூம், இங்கேயுமா? # @ இமேஜினேஷன் ஆஃப் ஆபாச பட வழக்கு! கோர்ட்டில் ஆஜரானார் ஷகீலா!!

------------------------------

3. நான் ஒரு பெண்.என்பதால்  ஜாமீன் வேண்டும் -  கனிமொழி! 

நான் ஒரு ஆண்.என்பதால்  ஜாமீன் தர முடியாது - ஜட்ஜ்

------------------------------

4. சிரித்து கொண்டிருக்கும் , முறைத்துக்கொண்டிருக்கும் எந்த (மணமான) ஆணின் பின்னும் ஒரு மென் சோகம் கவிழ்ந்துள்ளது... #ஆய்வறிக்கை :-)

-----------------------------------------

5. ஆண்களுக்கு மிகவும் பிடித்த 3 எழுத்து வார்த்தை - ஃபிகரு.. பெண்களுக்கு மிகவும் பிடித்த 3 எழுத்து வார்த்தை- புடவை

-------------------------------------- 

6. 6 அமைச்சர்கள் - பதவிப்பிரமாணம் எடுக்கனும் ஜெ - நீங்க நியூஸ் கேட்கலையா? உங்களை நேத்தே மாத்தியாச்சு - ஜெ @ இமேஜினேஷன் ஆஃப் 6.11.2011 நியூஸ்

---------------------------------
7.ராம்சாமி -  மாப்ளே.. பொண்ணு பார்க்க போனியே , பொண்ணு எப்படி இருந்தா?

சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - ரொம்ப கோபமா......

--------------------------------------

8. குளிக்கபோறேன் கண்ணை மூடுடா என SMS அனுப்பினாள் வன் முறையைத்தூண்டும் மென் “முறைப்பெண்”

-----------------------------------

9. சில பெண்களுக்கு, டபுள் மீனிங் பேச்சுகள் புரிவதில்லை என ஆண்கள் தவறாக நினைக்கிறார்கள், அவர்கள் அதை கண்டு கொள்வதில்லை, ஒதுக்கி விடுகிறார்கள்

-------------------------------------


10.டியர்.. எதுக்காக மூஞ்சியைப்பாரு அப்டின்னே? 

டேய் லூசு.. சைட் அடிக்கறது தப்பில்லை ,ஃபிகரோட மூஞ்சியை மட்டும் பாருன்னேன்

------------------------------------
11. ஓ, பெண்களே, ஃபிகர்களே! வி நெக், யூ நெக் ஜாக்கெட் போடுங்க, வேணாம்னு சொல்லலை, ரொம்ப லோ நெக் போடாதீங்க, நாங்க ஆஃபீஸ்ல வேலை செய்யனும் பை நெக்குருகும் சங்கம்

-----------------------------------------

12. நாஞ்சில் மனோ -ஓசில சரக்கு சாப்பிடற ஒலகநாதன் நீதானா? 

விக்கி தக்காளி - ஆமா, ஏன்? 

நாஞ்சில் மனோ - இல்ல, உன் வீட்டு சுவர்ல “ மப்பிட்டவரை மரணிக்கும் வரை மறக்காதே”ன்னு ஸ்லாகன் பார்த்தேன்

---------------------------------------------

13. நிரூபன் -பெரிய பருப்பா?ன்னு கேட்டும் அந்த ஃபிகர் உன் கிட்டே கோவிச்சுக்கலையே? ஏன்?  

துஷ்யந்தன் - நீ வேற .. உன் முகத்துல பெரிய பரு-ப்பா-னுசொன்னேன்

-----------------------------------

14. டி.வி. நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை! ஐகோர்ட் நோட்டீஸ்!! # மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு ஆப்பு வைக்கவே அம்மணி இப்படி திட்டமிட்டு சதி - கலைஞர்


-----------------------------------

15. கருண் - 16. வயசு பையன் ஒருவன் 10 ஃபிகர்ஸ் இருக்கும் இடத்தை எப்போ பயம் இல்லாம கடக்கிறானோ அன்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம்.

தமிழ்வாசி பிரகாஷ் - ஏன் கடக்கனும்?அங்கேயே தங்கிக்கலாமே?

---------------------------------------16. .சித்தோடு சில்ஃபான்சி - சதீஷ், இப்படி தண்டமா இருக்கீங்களே? பீச்க்கு வர்றப்ப தலையை சீவிட்டு வர மாட்டீங்களா? 

நல்ல நேரம் சதீஷ் - ம்க்கும், தலையை சீவிட்டா நான் முண்டமா ஆகிடுவேனே?

----------------------------------------


17.  மேடம், உங்களுக்கும், அவருக்கும் நட்புதான் , காதல் இல்லைன்னு சொன்னீங்க, இப்போ பல்டி அடிச்சுட்டீங்களே?

நடிகை சிநேகா - ஏன்? ஹி ஹி எல்லாம் ஒரு மப்பு தான்

-------------------------------------

18.  சார், உங்களை விட அவங்க 2 வயசு சீனியராமே , எப்படி மேரேஜ் பண்ணிக்குவீங்க?

பிரசன்னா - சிம்ப்பிள், 2 வருஷம் கழிச்சு பண்ணிக்கறேன்

-------------------------------------

19. பெண் என்பதால் மட்டுமே சலுகை காட்ட முடியாது , ஓரளவுக்கு மீடியம் ஃபிகராவாவது இருக்க வேண்டும் - கனி மொழி ஜாமீன் மறுப்பு , ஜட்ஜ் தீர்ப்பு  @இமேஜினேஷன்

----------------------------------------

20.  கனி மொழிக்கு ஜாமீன் இல்லை என்றதும் பகுத்தறிவுப்பகலவன் பெரியார் மண் ஈரோட்டில் வானம் கதறி அழுகை - கலைஞர் பெருமிதம்

22 comments:

உணவு உலகம் said...

காலை வணக்கம்.

உணவு உலகம் said...

அத்தனையும் அருமை. ஆனா அந்த மனோவையும், விக்கியையும் வம்பிழுத்த ஒன்றைத் தவிர.ஹே ஹே.

ராஜி said...

9th tweet miga sariyana varikal

உணவு உலகம் said...

ப்ளாக் ஓனர்???????

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அழகு .அருமை.

கோவை நேரம் said...

வணக்கமுங்க

கோவை நேரம் said...

இன்னிக்கு 6 மணிக்கே ஆபீஸ் வந்துடீங்க போல....ஹி.. ஹி ஹி

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் சித்தப்பூ............

நல்லா இருக்கிறீங்களா?


அப்புறம் ஈரோடு எல்லாம் எப்படி இருக்கு?

Unknown said...

அண்ணே நடத்துங்க....

மனோ: டேய் உனக்கு கோவமே வராதா..

சிபி: நீ வேற ஏன்யா கொளுத்துற...ஆளாளுக்கு தூக்கிட்டு போய் ஒரு வாரத்துக்கு அடிக்கிறீங்களே...நான் எவ்ளோ தாங்குவேன்னு தெரிய வேணாம்!...எனக்கு கோவம் வந்துச்சின்னு வச்சிக்க இதே சாக்கா வச்சி தக்காளி என்னை போட்டு வறுத்து எடுத்துடுவான் அய்யோ ஐயோ..!

Anonymous said...

அடாத மழையிலும் உங்க ஜோக்ஸ் மட்டும் விடாம பெய்யுதே எப்படிண்ணே, எல்லா ம் ம்ம்ம்...

நிரூபன் said...

ஆண் பெண் வேறுபாடு என்றாலும் ஜாமீன் கொடுக்க மாட்டாங்களா?
ஹி....ஹி...

M.R said...

காலை வணக்கம் நண்பரே

நன்றாக இருந்தது ,சில சிரிக்கவும் வைத்தது .

மேனேஜர் கேள்விப்பட்டுள்ளேன் ,டேமேஜர் அனைவரையும் டேமேஜ் பண்ணிடுவாரா ?

ஹாஸ்யம் ,நன்றி

நிரூபன் said...

ஹி...ஹி...

என்னது என் முகத்தில பெரிய பருப்பா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

இம் முறை பதிவர்களின் தலையை உருட்டி இருப்பதால் ரொம்ப சூப்பராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
இருக்கு பாஸ்.

RAMA RAVI (RAMVI) said...

5,9 இரண்டும் சரி...
படங்கள் அருமை,அதிலும் அந்த முதல் படம்.ரொம்ப அழகா இருக்கு.

Mathuran said...

//ஜட்ஜ்- எதையும் மறைக்காம வாக்கு மூலம் தரனும்..

ஷகீலா- ஹூம், இங்கேயுமா? # @ இமேஜினேஷன் ஆஃப் ஆபாச பட வழக்கு! கோர்ட்டில் ஆஜரானார் ஷகீலா!! //

ஆஹா.. ஆஹா

Mathuran said...

//நிரூபன் -பெரிய பருப்பா?ன்னு கேட்டும் அந்த ஃபிகர் உன் கிட்டே கோவிச்சுக்கலையே? ஏன்?

துஷ்யந்தன் - நீ வேற .. உன் முகத்துல பெரிய பரு-ப்பா-னுசொன்னேன்
//

ஹா ஹா செம காமடி

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்தவார உடான்ஸ் நட்சத்திரம் வாழ்த்துக்கள்

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****

.

Unknown said...

என்ன மாமா விக்கி மப்பிட்டவரை மரணிக்கும் வரை மறக்காதே நிசமா எழுதிவச்சிருக்கிங்களா?

விக்கி ...............................................................(சென்சாருங்க)

Unknown said...

1. எல்லாரும் நல்லவங்க சார் சிபி மட்டும் கெட்டபையன் சார்...

Unknown said...

கலக்கல் பாஸ்!

இருபதாவது செம்ம! :-)