Wednesday, November 23, 2011

கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் தியாகி யார்? ஏன்? ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி

1.காதலிக்கும்போது உண்மையாய் இரு, காதலித்த பின் உயிராய் இரு

------------------------------

2. உன் காதல் உண்மையானதாக இருந்தால் தினமும் நீ செத்துக்கொண்டு இருப்பாய்!

------------------------

3. நாராய் இருக்கும் ஆணை பூவாய் வந்து பெண் மணக்க செய்வதால் அது திரு மணம் என அழைக்கப்படுகிறதோ? # சமாளிஃபிகேஷன்

-------------------------------

4. உன்னைப்பார்த்ததும் என் கண்கள் பிரகாசிப்பது அனிச்சைச்செயல்,உன் கன்னத்தில் ஒத்தடம் தர என் உதடுகள் துடிப்பது இச்சைச்செயல்

-----------------------------


5. பெண்களுடன் பழகவே பல ஆண்கள் விரும்புவார்கள், ஆனால்  பெண்களுடன் பழகும் மற்ற ஆண்களை அவர்களுக்குப்பிடிப்பதில்லை # ஜெண்ட்ஸாலஜி

------------------------------------


6. சில பெண்களின் தேகங்கள் துரோகங்களால் நிரம்பி இருக்கிறது, பல ஆண்களின் இதயங்கள் தியாகங்களால் நிரம்பி இருக்கிறது

----------------------

7. ஏண்டி?டி வி ல வர்ற எல்லா சமையல் நிகழ்ச்சிகளையும் பார்க்கறே,ஆனாலும் உன் சமையல் டேஸ்ட் வர்லையே?

ம்க்கும், நீங்க கூடத்தான் BF பார்க்கறீங்க! நான் ஏதாவது கமெண்ட் பண்ணுனேனா?


------------------------

8. பிச்சை எடுப்பவர் - அய்யா சாமி, சாப்பிட்டு நாலு நாள் ஆச்சுங்க..

லொள்ளர் - அடப்பாவமே? பசியே எடுக்கலையா? டாக்டரைப்போய் பாருய்யா!

---------------------------

9. பெண்களுக்கு  ஏன் வழுக்கை விழுவதில்லை என ஆண்கள் சிந்திப்பதில்லை, ஆனால் ஆண்களுக்கு ஏன் பிரசவவலி வரக்கூடாது? என பெண்கள் சிந்திக்கிறார்கள்

------------------------------

10.மரணத்தைப்பற்றிய கவலை நமக்கெதற்கு? நாம் இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நாம் இருக்கப்போவதில்லை

-----------------------


11. விஜய் பட சூட்டிங்கில் இலியானா கால் முறிந்தது!! # விஜய் மொக்கை போடுவாரு, ஆனாலும் அவர் நல்லவர் ஆச்சே?

----------------------------

12. சில பிரிவுகளை சந்திக்கும்போதுதான் நாம் பல உறவுகளின் பெருமை பற்றி சிந்திக்கிறோம்.

-----------------------

13. மீட்டத்தெரியாதவர்களுக்கு வீணை ஜடப்பொருள் தான், நேசிக்கத்தெரியாதவர்களுக்கு பெண்களின் இதயம் திடப்பொருள் தான்

------------------------

14. சீதை வேடம் கிடைத்தால் நடிப்பார்! நயன் பற்றி பிரபுதேவா அறிக்கை!!  # ஆனா மேரேஜ் மட்டும் ஏன் ஒரு ராமனை பண்ணாம கிருஷ்ணரை பண்றாரு?

-----------------------

15. தொழிலதிபரை திருமணம் செய்ய ஆசை : வித்யாபாலன்!  # சினி ஃபீல்டில் இருக்கும் எழில் அதிபர்கள் பெரும்பாலும் தொழில் அதிபர்களையே செலக்ட்டிங்க்?Y?

--------------------------------16. டோலிவுட்டில் அமலா பாலுக்கு வரவேற்பு! # சாண்டில்வுட் தேகம் இருந்துவிட்டால் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் எல்லா வூட்லயும் கோலோச்சலாம்

------------------------------

17.பெண்களுடைய கீச்சுக்கள் (ட்வீட்ஸ்)பெரும்பாலும் ஆண்களையே குறை சொல்லி வந்தாலும் ஆண்கள் கீச்சுக்கள் பெண்களை புகழ்ந்தே வருகின்றன # நீதி - ஆண் நல்லவன்

-----------------------

18. ஆடை என்பது தைக்கப்பட்டு யாராலும் அணியாமல் இருப்பது, உடை என்பது அணியப்பட்டது

----------------------------

19. அடி என்பது மிதமான கோபத்தில் கொடுப்பது, உதை என்பது கோபத்தின் உச்சத்தில் விளாசுவது

-------------------------------

20. கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் தியாகி யார்? 

விடை - நயன்தாரா 

காரணங்கள் 1. சிம்புவின் காதலை தியாகம் 2. மதம் ,நடிப்பு தியாகம்

-----------------------------

21. பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக ,அழகாக இருக்கட்டுமே என்ற உயர்ந்த நோக்கில்தான் ஆண் கலர் ஃபிகரை விரும்புகிறான்,பெண்ணுக்கு அந்த அக்கறை இல்லை

--------------------

22. கறுப்புத்தோலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.ஆரோக்யமான துணை வேண்டும் என்ற நோக்கில் பெண்கள் கறுப்பு ஆண்களை விரும்புகிறார்கள்

-----------------------------

23. ஆண்கள் கறுப்பு நிறத்தை விரும்புவதில்லை என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பெண்களின் கூந்தல் கறுப்பாக இருப்பதை அவன் விரும்பவில்லையா?

------------------------

24. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற ஃபார்முலா மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களிடம் மட்டும் ஒர்க் அவுட் ஆவதில்லை

----------------

25.உற்சாகம் கரை புரண்டு ஓடும்போதும், அதீத சோகம் மனதில் அப்பிக்கொள்ளும்போதும் ஒரு படைப்பாளனின் படைப்புகள் உத்வேகம் பெறுகின்றன

-----------------------------------

24 comments:

Unknown said...

me the first?

Unknown said...

வழுக்கை - பிரசவவலி சூப்பர் பாஸ்!
:-)

முத்தரசு said...

அருமை 25 /25 கலக்கல்

குறையொன்றுமில்லை. said...

படங்கள் நல்லா இருக்கு
மரணத்தைப்பற்றிய கவலை நமக்கெதற்கு? நாம் இருக்கும்வரை அது
வரப்போவதில்லை. அது வரும்போது நாம் இருக்கப்போவதில்லை.


ஆகா என்ன ஒரு கண்டு பிடிப்பு?

rajamelaiyur said...

20 th super

rajamelaiyur said...

கலக்கல்

Yoga.S. said...

காலை வணக்கம்,அருமையாக இருந்தது,இருக்கிறது,இருக்கும்!ஆணாதிக்கவாதி சி.பி வாழ்க!!!!!

Unknown said...

கலி முத்திப்போச்சி...பகிர்வுக்கு நன்றி!

சென்னை பித்தன் said...

7வது சென்சார் செய்யப்பட வேண்டும்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை என ஆண்கள் சிந்திப்பதில்லை, ஆனால் ஆண்களுக்கு ஏன் பிரசவவலி வரக்கூடாது? என பெண்கள் சிந்திக்கிறார்கள்
/////////////எப்படிப்பா இப்படியெல்லாம்...

மகேந்திரன் said...

12 ம் துணுக்கு மனதில் பதிந்தது நண்பரே...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, எல்லாம் கலக்கல் மேட்டரா இருக்கு அண்ணே நொன்னே....

MANO நாஞ்சில் மனோ said...

நயன்தாரா'வை ஏண்டா இப்பிடி போட்டு பிராண்டுரே ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது பிரபுதேவா கிருஷ்ணனா, ராமகோபாலனுக்கு போனை போடட்டுமா...?

K.s.s.Rajh said...

////7. ஏண்டி?டி வி ல வர்ற எல்லா சமையல் நிகழ்ச்சிகளையும் பார்க்கறே,ஆனாலும் உன் சமையல் டேஸ்ட் வர்லையே?

ம்க்கும், நீங்க கூடத்தான் BF பார்க்கறீங்க! நான் ஏதாவது கமெண்ட் பண்ணுனேனா?

9. பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை என ஆண்கள் சிந்திப்பதில்லை, ஆனால் ஆண்களுக்கு ஏன் பிரசவவலி வரக்கூடாது? என பெண்கள் சிந்திக்கிறார்கள்

------------------------------
10.மரணத்தைப்பற்றிய கவலை நமக்கெதற்கு? நாம் இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நாம் இருக்கப்போவதில்லை

-----------------------
14. சீதை வேடம் கிடைத்தால் நடிப்பார்! நயன் பற்றி பிரபுதேவா அறிக்கை!! # ஆனா மேரேஜ் மட்டும் ஏன் ஒரு ராமனை பண்ணாம கிருஷ்ணரை பண்றாரு?
20. கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் தியாகி யார்?

விடை - நயன்தாரா

காரணங்கள் 1. சிம்புவின் காதலை தியாகம் 2. மதம் ,நடிப்பு தியாகம்

-----------------------------

21. பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக ,அழகாக இருக்கட்டுமே என்ற உயர்ந்த நோக்கில்தான் ஆண் கலர் ஃபிகரை விரும்புகிறான்,பெண்ணுக்கு அந்த அக்கறை இல்லை

--------------------

22. கறுப்புத்தோலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.ஆரோக்யமான துணை வேண்டும் என்ற நோக்கில் பெண்கள் கறுப்பு ஆண்களை விரும்புகிறார்கள்

-----------------------------

23. ஆண்கள் கறுப்பு நிறத்தை விரும்புவதில்லை என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பெண்களின் கூந்தல் கறுப்பாக இருப்பதை அவன் விரும்பவில்லையா?

------------------------
/////

பிரமாதம் பாஸ் இவை அனைத்தும் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு

கும்மாச்சி said...

"அடி என்பது மித்மான கோபத்தில் கொடுப்பது, உதை என்பது கோபத்தின் உச்சத்தில் விளாசுவது".


சி.பி. நீங்க எங்கேயோ போயிட்டிங்க.

Anonymous said...

/// சி.பி.செந்தில்குமார் said...

உண்மையில் நல்ல பதிவு ///

அது சரிண்ணே, ஆனா இங்க சினிமாப்பதிவு போட்டா தான் ஹிட்டு கிடைக்குது.

சசிகுமார் said...

மாப்ள நல்லா இருக்கு...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எல்லாமே நல்லா இருக்கு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@சசிகுமார்

சக்தி கல்வி மையம் said...

சூப்பர்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே... வர வர தத்துவமா காமெடி பண்றீங்க...


நம்ம தளத்தில்:
போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)

சக்தி கல்வி மையம் said...

சூப்பர்..

வவ்வால் said...

சிபி,

//20. கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் தியாகி யார்?

விடை - நயன்தாரா

காரணங்கள் 1. சிம்புவின் காதலை தியாகம் 2. மதம் ,நடிப்பு தியாகம்//

செல்லாது...செல்லாது நாட்டாமை தீர்ப்ப மாத்து...

பிரபுதேவா கட்டின பொஞ்சாதி, புள்ளைங்களையே தியாகம் பண்ணிட்டு தான் நயன் தாரவை கண்ணாலம் கட்டி இருக்கார்! எனவே யார் தியாகம் பெருசுனு பட்டி மன்றம் வைக்கலாம்!