Saturday, November 19, 2011

வித்தகன் - எள்ளல் நிறைந்த ஆர் பார்த்திபன் வசனங்கள் - காமெடி கலாட்டா

வித்தகன் படத்துல குண்டக்க மண்டக்க பார்த்திபன்  பேசும் காமெடி டயலாக்ஸ்.. 

http://1.bp.blogspot.com/_f1jaLZkgJuo/TUdrg0lMGMI/AAAAAAAADyQ/9XQxJg2Dlmo/s1600/Poorna%2BAadu%2Bpuli%2BActress%2BHot%2BStills%2B%25281%2529.jpg

1. சார்... கொலைகாரனை கண்டு பிடிச்சிடுவீங்களா? சார்?

ஹலோ, அரை மணி நேரமா தேடிட்டு இருக்கீங்களே, உங்க பேனா அதை கண்டு பிடிங்க முதல்ல..ஒரு நிருபருக்கு பேனா தான் முக்கியம்.. 

-------------------------------

2.  யோவ். டெபுடி கமிஷனர் சொன்னா ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் கேட்கனும்..

ஓக்கே, சொல்லுங்க சார் கேட்கறேன்.. 

நீ அரெஸ்ட் பண்ணி இருக்கறது நம்ம ஆளுய்யா..

அப்டின்னா நாம ரவுடியா? அவன் போலீஸா?

---------------------------------------------

3. என்னய்யா பண்றே?

உங்க சேர் ஆட்டம் அதிகமா இருந்துச்சு சார்.. 

ஓஹோ.. ஆப்பு வைக்கறியா?

---------------------------------------------------

4. அவன் ஒரு அநாதை சார். 

அநாதைன்னா எனக்கு உசுரு.. அவன் உசுர நான் எடுத்துடறேன்..

---------------------------------------------

5. வில்லன் - ஏ சின்னா கூலா இருக்கனும்.. சார்..

ஆனா நான் கூழைகும்பிடு போட்டு பழக்கம் இல்ல சார்.. 

----------------------------------

6. வில்லன் - ஏ சி ! எழுதி வெச்சுக்குங்க.. 

ஆங் . பேப்பர் எடுத்துக்கறேன் இருங்க.. ம் இப்போ சொல்லுங்க சார்,. எழுதி வெச்சுக்கறேன்..

நான் சொல்ல மாட்டேன் 
அப்புறம் நான் எப்படி எழுத?

----------------------------------------
7. விளையாட்ல கூட போலீஸ் தோற்கக்கூடாது.. விளையாட்டுக்குக்கூட திருடன் ஜெயிச்சுடக்கூடாது.. 

-----------------------------------

8. சும்மாவே நீங்க தண்ணி காட்டுவீங்க.. ஆளை பிடிச்சுட்டா சுண்ணாம்பு தடவி அனுப்பிட மாட்டீங்க?

-------------------------------------

9. வாட் டூ யூ மீன்? 

மீனோ , கருவாடோ  நம்ம 3 பேருக்கும் 3 பங்குன்னு சொல்றேன் சார்.. 

--------------------------------

10. ஹலோ மிஸ்.. கைல மருதாணீ வெச்சிருக்கீங்களா?

நோ. ஏன் கேட்கறீங்க?

அப்புறம் ஏன் சும்மா நிக்கறீங்க? கை தட்டலாமே?

--------------------------------------

http://3.bp.blogspot.com/-vS0VYkJNG7Y/TcqCyY6YngI/AAAAAAAAB8Y/7tSDDmueC2o/s1600/poorna-hot-navel-stills-04.jpg

11. என் சபைல பாவிகளுக்கு மன்னிப்பே இல்லை.. ஒன்லி தண்டனைதான்

--------------------------

12.  மிஸ்.. ஏன் என்னையே சுத்தி சுத்தி வர்றீங்க?

ரவுத்ரனோட பழகுன்னு சொன்னாங்க. 

அது ரவுத்ரம் பழகு.. ஹய்யோ அய்யோ.. 

----------------------------------------------

13.  உங்களூக்கு ஸ்விம்மிங்க் தெரியுமா?

அதுக்கு ஸ்பெல்லிங்க் மட்டும் தெரியும்.. 

நீச்சல் தெரியாததால் இளம்பெண்  பலி -ன்னு நியூஸ் வரப்போகுது.. 

------------------------------------------

14. உங்களைப்போய் நான் எப்படி அடிக்கறது ?

போய் அடிக்க முடியாது, வந்து தான் அடிக்கனும்.. 

-------------------------------------

15. நேத்து ஒரு ஜிலேபி செத்துப்போச்சு

எப்டி?

அதை தூக்குல போட்டுக்குடுத்துட்டாங்க.. 

-------------------------------------

16.  ஹலோ..

ஹலோ சொல்லுங்க சேனா தான் பேசறேன்..

ஃபோனை சேனா கிட்டே குடு..

சபாஷ்.. எப்டி பேசுனது சோனா இல்லைனு கண்டு பிடிச்சே?

இப்போ நீ தான் சொன்னே.. இதுக்குப்பேர் தான் போட்டு வாங்கறது..

----------------------------------------------

17.  இப்போ நெம்பர் ஒன் இடத்துல இருக்கற பத்ரியை நீ போட்டுடு.. அப்புறம் சேனாவான நான் நெம்பர் டூ ப்ளேஸ்ல இருந்து நெம்பர் ஒன் ப்ளேஸ் போயிடுவேன்.. நீ என் ப்ளேஸ் வந்துடலாம்.. எப்பூடி?

எதுக்கு சுத்தி வளைக்கனும்? டைரக்ட்டா நானே அந்த இடம் வந்துடறேனே?

--------------------------------------

18.  ஹீரோயின்.. - ஹலோ 2 இளநி ... ( ஆர்டரிங்க்)

ஹீரோ - ஹலோ அந்த இளநி கட் பண்ணு ( கேன்சல்)

சார்.. இளநின்னா கட் பண்ணி தான் தருவோம்.. 

-----------------------------

19.  எதுக்கு இப்போ அழறே.. அழுது முடிச்ச பின் போ நான் கிளம்பறேன்

அழுகையே நிக்கலையே எப்டி போறது?

ஓரமா உக்காந்து அழுதுட்டு அப்புறம் போ ( சோபாவுல உன் அழுகையை உக்கார வெச்சுட்டு போ - சி. பி )
---------------------------------------

20.  அடடா.. கிஸ் பண்ணி கிட்டே போறப்ப வந்துட்டானே.. உன் பேர் என்ன கரடியா?

 இல்லைங்க , சிங்க முத்து 

நல்ல பேரு.. 

------------------------------------

http://2.bp.blogspot.com/-Uioy6gCL9hU/TcqCw4pRqKI/AAAAAAAAB8Q/lcd6kzodyoA/s1600/poorna-hot-navel-stills-02.jpg

21.  ஹீரோயின் - 2 விரல்ல ஒண்ணை தொடுங்க.. 

ஹீரோ - ஏய்.. எதுக்கு 3 விரலை நீட்றே.. சரி ஒண்ணை தொடறேன் 

அய்யய்யோ.. மேரேஜ்க்கு பிறகு  தொட வேண்டியதை இப்போவே தொட்டுட்டீங்க.. 

-------------------------------------

22. சரி சரி கிளம்பு.. எப்போ பாரு எதாவது மர்டர் பண்ணிக்கிட்டு.. இங்கே எல்லாம் நீ வரக்கூடாது.. 

--------------------------------

23.  தோசையைக்கூட 3வது பக்கம் திருப்பி போடறவன் அந்த ஏசி 

-------------------------------

24. என் பலமே உன் பலத்தை பற்றி தெரிஞ்சிக்கிட்டதுதான்

--------------------------------

25.  நான் ஒரு குட்டி காம்பஸ்.. நீங்க வோர்ல்ட் மேப்.. நீங்க சொல்லுங்க , நான் கேட்டுக்கறேன்./. 

----------------------------------

26.  தம்பி.. நீ ஹீரோ.. ஒரே ஒரு ஃபிளஸ்பேக் வெச்சுக்கிட்டு அலப்பறை பண்ணாதே.. நான் வில்லன்.. ஏகப்பட்ட கொலைகள் செஞ்சவன்.. 

---------------------------------

27. நாங்க எல்லாம் சைலண்ட்டா வயலண்ட்டா இருக்கறவங்க.. 

------------------------------

28. விருந்தாளிக்குப்பிறந்தவங்க விருந்துக்கு வர்றவங்களை துரத்தக்கூடாதும்மா..

----------------------------

29. சார்.. அவன் கிட்டே ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கீங்க.. அவன் ஏற்கனவே செத்துட்டான்.. 

---------------------------------------

30.  இப்போ உங்களை ஃபோன்ல பத்ரி கூப்பிடுவான் பாருங்க..
அது எப்படி உனக்கு தெரியும்? 

நாந்தான் கதை வசனம் டைரக்‌ஷன் எல்லாம்.. எனக்கு தெரியாதா?

------------------------------------

http://gallery.tamilkey.com/wp-content/uploads/2011/05/poorna-hot-stills12.jpg

31.  வில்லன் - என்னை இங்கே அடைச்சு வெச்சிருக்கியே.. எப்போ ரிலீஸ் பண்ணுவே?

 நீங்க என்ன புதுப்பட சி டியா? ரிலீஸ் பண்ண. 

--------------------------------

32. சார்.. உங்களை ரிலீச் பண்ணியாச்சு.. ஓடிப்போங்க இங்கே இருந்து.. 


சார்.. நான் தெரியாமத்தான் கேக்கறேன்..

அதானே தெரிஞ்சா அப்புறம் எதுக்கு கேட்கறீங்க?

---------------------------------

33.  ரொம்ப தாங்க்ஸ்..

எனக்கு தாங்க்ஸ் சொன்னா பிடிக்காது.. ஆனா அவருக்கு பிடிக்கும்.. இன்னொருக்கா அவர் கிட்டே தாங்க்ஸ் சொல்லிட்டு ஓடிப்போயிடு.. 

-------------------------------------

34.  1000 புழுக்களை ஒரு தொட்டில போட்டா அது ஒண்ணை ஒண்ணு சாப்பிட்டு கடைசில ஒரே ஒரு புழுதான் மிச்சம் இருக்குமாம்.. அந்த மாதிரி ரவுடிங்களை எல்லாம் மோத விட்டா இப்படி அடிச்சுக்கிட்டு சாவானுங்க.. 

---------------------------------------

35. உனக்குத்தெரியாத விஷயமே கிடையாதா?

ம் ம் என்னோட மரணம்.. 

-----------------------------------------

36. வில்லனின் அடியாள் - நம்ம பாஸ் கூட இருக்கறவனையே வரிசையாப்போட்டுத்தள்ளறாரே  தவிர ஹீரோவை கை வெக்க முடியலையே.. 

-----------------------------------

37.  அவர் ஏன் அங்கே விழுந்து கிடக்கறார்.?

யூரின் பாஸ் பண்றேன்னு போனார்.. லைஃப்ல ஃபெயில் ஆகிட்டார் போல.. ஹி ஹி நான் தான் போட்டுத்தள்ளிட்டேன்..

-----------------------------------------

38.  பில் கிளிண்ட்டனே என் கூட சாப்பிட வந்தாலும் நான் தான் பில்லை குடுப்பேன்.. 

இல்லை நான் தான் குடுப்பேன்..

அதெல்லாம் முடியாது நாந்தான் பில்லை குடுப்பேன்.. நீ பணத்தை குடு ஹி ஹி 

----------------------------------

39.  அவனை தள்ளிட்டுப்போ.. 

என்ன முறைக்கறே, என் பொண்டாட்டியை மட்டும் தள்ளிட்டுப்போனியே.. 

----------------------------------

40.  அய்யா.. நான் ஒண்ணு சொல்ரேன் கோவிக்காதீங்க.. வேட்டி கட்டுனா  அண்டர்டிராயர் போடனும், அட்லீஸ்ட் கோவணமாவது கட்டனும்..

யோவ், செத்த கிளிக்கு எதுக்குய்யா சிங்காரம்?

-----------------------------------------------

http://media.onsugar.com/files/2011/05/20/2/1667/16672856/22/poorna6_001.jpg

 டிஸ்கி - ஆர் பார்த்திபனின் வசன பதிவுக்கு சம்பந்தமே இல்லாம எதுக்கு ஹீரோயின் ஃபோட்டோ? அப்டிஒனு யாரும் விசனமா கேட்காதீங்க.. சிம்மா கண்ணுக்கு குளுமை.. ஹி ஹி

டிஸ்கி 2 -

1911 - அட்டர் ஃபிளாப் ஆன ஜாக்கிசானின் 100வது படம் - சினிமா விமர்சனம்

 

வித்தகன் - வின்னர் - சினிமா விமர்சனம்

 

16 comments:

குரங்குபெடல் said...

Hi . . . Hi . . . Hi .....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வசனத்தில் நிஜமாகவே வித்தகன் தான் பார்த்திபன்..
அதை இந்தபடத்திலும் நிருபித்திருக்கிறார் என்றே என்ன தோன்றுகிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவ்வளவு வசனங்கள் எழுதியதற்க்கு வாழ்த்துக்கள்...

கண்ணுக்கு குளுமை படமா..?

செய்யுங்கய்யா..?

Unknown said...

Super boss! :-)

Napoo Sounthar said...

சூப்பர்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

rajamelaiyur said...

Kalakkal

Admin said...

sooper.. enjoyed all nayandis like it is from parthi itself... BTW the pics looks like shriya for me....

tamil cinema news

அம்பலத்தார் said...

நையாண்டிமேளக்கச்சேரி super

ராஜி said...

:-)

வவ்வால் said...

சிபி,

வித்தகன் ரொம்ப பழையப்படம் 2007ல எடுத்தது இப்போ தான் தலையக்காட்டுது.

பார்த்திபன் , டையலாக் எல்லாம் ஓ.கே அவர் என்ன படத்த ரேடியோல ஒலிச்சித்திரமாவா போடப்போறார்.பெரும்பாலும் பார்த்தி படம் பார்க்கும் போது அவஸ்தையா இருக்கும் .ஏன்னு எனக்கு தெரியலை.விஷுவலாக காட்ட தவறிடுறார்னு நினைக்கிறேன்.

அம்பாளடியாள் said...

அருமையான நகைச்சுவைப் பகிர்வு .வாழ்த்துக்கள் சார் .மிக்க நன்றி இன்றைய ஓய்வுநாள் உங்கள் நகைச்சுவை உணர்வுகளால் கொஞ்சம் அமைதியாகக் கடந்தது .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

உணவு உலகம் said...

நல்லா படம் காட்றீங்கோ!

சசிகுமார் said...

தேங்க்ஸ் மாப்ள...

Anonymous said...

என்னண்ணே இப்படி சொல்லிப்புட்டீங்க, எனக்கு குருநாதரே நீங்க தானே. உங்கள் அளவுக்கு முடியாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்தது.

ம.தி.சுதா said...

சீபி இந்தளவு பொறுக்கியா நீங்கள்...???