Thursday, November 24, 2011

பெண்களின் சில கறுப்புப்பக்கங்கள் - ட்வீட்ஸ்

ove


1.விவாகரத்து செய்த பின் முன்னாள் மனைவி என அழைக்கும் கணவன் தன் மழலையை முன்னாள் குழந்தை என அழைக்க முடிவதில்லை

-----------------------------------

2. உன் மனதை குளிர்விப்பதற்காக எழுதப்படும் என் கவிதை வரிகள் தடுமாறி உன்னை வெப்பமாக்கும்போது என் விழிகள் தெப்பமாகின்றன

----------------------------------

3. மழைக்காலம், வெயில்காலம் என எந்தக்காலம் மாறினாலும் மனிதர்களின் நினைவுக்காலமும் , நடந்ததை நினைத்துப்பார்க்கும் காலமும் மாறுவதே இல்லை

------------------------------------------

4. ஆணின் வாழ்நாள் சாதனையை ஒரே ஒரு பெண்ணின் காதல் தோல்வி முறியடித்து விடுகிறது

---------------------------------------

5.பணம் இல்லை என என்னை நிராகரித்த சில பெண்கள் திருமணத்திற்குப்பின் செல்வச்செழிப்பான நரகத்தில் வீழ்ந்தது கண்டு குரூர திருப்தி கொள்கிறது மனது

------------------------------------------

 
6. எல்லா மனிதர்களுக்குள்ளும் வெளியே சொல்லாத சில கறுப்புப்பக்கங்கள் இருக்கக்கூடும்

------------------------------------

7. தன் மனதுக்குப்பிடித்தவன் தன்னை ரசிக்கிறான் என்பது தெரிய வரும்போது ஒரு பெண்ணின் முகம் நாணத்தால் இரு மடங்கு சிவப்பாகிறது

--------------------------------

8. சின்ன வயசுல இருந்தே எங்கப்பா எனக்கு செல்லம் குடுத்து வளர்த்திட்டார்.. 

சரி.. உனக்கு எப்படி சுகர் வந்தது?

வெல்லம் குடுத்தும்  வளர்த்திட்டார்..

--------------------------------------------

9. ஒருவிஷயத்த கண்ணமூடிட்டு ஆஹா ஓஹோன்னு புகழக்கூடாது... 

ஓக்கே டீச்சர், அப்போ கண்ணை திறந்து வெச்சுக்கிட்டு புகழலாமா?

--------------------------------------


10. தோழிகளுடனான சந்திப்பில் பெண்களின் அனிச்சைச்செயலான முந்தானை சரி செய்யல் நம்மை கோபம் உறச்செய்கிறது

---------------------------------------

Visit Us @ www.MumbaiHangOut.Org


11. ஒற்றி எடுக்கும் துயரம் எனில் நான் வாங்கிக்கொள்வேன்..  தேற்ற முடியாத துயரம் எனில் உனக்குப்பதில் நான் தாங்கிக்கொள்வேன்..

-----------------------------------------

12. மிஸ்..உடம்பு சரி இல்லைன்னு சொன்னீங்களே, இப்போ பரவாயில்லையா? 

நலமாயிட்டேன் , ஆகணுமே, இல்லேன்னா முடியாது.

ஓ... இன்னும் உளறல் மட்டும் பாக்கி போல

-----------------------------------------

13. எதிரிகளிடம் இருந்து தப்பிக்க நான் எந்த தற்காப்புக்கலையும் பயில வில்லை.. சிநேகமான புன்னகையைத்தவிர..

-------------------------------------------

14. அய்யா தர்மதுரை....

சாரிப்பா காசில்லை...

என்னமோ 8 வருஷம் ரெகுலரா பிச்சை போட்ட ,மாதிரியும் இன்னைக்குத்தான் மிஸ் ஆன மாதிரியும் பேசறீங்களே?

-------------------------------------------

15.குடிமக்கள் குறை தீர்ப்பு உரிமை சட்டம் கொண்டு வர அரசு தீவிரம்  # மப்பே ஏறமாட்டேங்குதாம், கலப்பட சரக்கா?னு பாருங்க

--------------------------------

Visit Us @ www.MumbaiHangOut.Org

16. வேலாயுதம் படத்தை நானே பார்க்கவில்லை - ஹன்சிகா # அது சரி, எப்பவும் சம்பந்தப்பட்ட குற்றவாளிங்க தப்பிடறாங்க, அப்பாவி ஜனங்க மாட்டிக்கறாங்க

-------------------------------

17. அஜித், விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கப்போகும் ”தலவலி” தமிழ்படம் சி எஸ் அமுதன் இயக்கம் # டைட்டில் தல தளபதி வலி-ன்னு வெச்சிருக்கலாம்

---------------------------------------

18. , இண்ட்டர்வியூவில் -

1. இந்தியாவின் வாய்தா ராணி யார்?

2. ஜாமீன் இளவரசி யார்?

போங்க சார் , ஊருக்கே தெரியுமே இது ,கஷ்டமான கேள்வியா கேளுங்க

---------------------------------------

19.. ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடுக்கவில்லை- ரிச்சா. # வேற எதுக்கு தடுத்தாரு என்பதை தெளிவாக சொல்லவும் மேடம் , நாங்க எல்லாம் டியூப்லைட்ஸ்

--------------------------------

20.. நான் ஒரு தடவை ஒரு பிட்டுல நடிச்சுட்டா நானே என் பிட்டை பார்க்க மாட்டேன் - மினி குஷ்பூ ஹன்சிகா மோத்வானி @ இமேஜினேஷன்

40 comments:

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Anonymous said...

நாலு ஜோக், தினம் இரண்டு பதிவு உங்க டெக்னிக்கே தனிண்ணே, அது மட்டுமில்லாமல் ஹிட்டுக்கான உண்மையான காரணத்தை கூறும் நீங்கள் கிரேட் தான்

// சி.பி.செந்தில்குமார் said...

ரகுவரனின் ஸ்டில் இதுவரை நான் பார்க்காதது.. செம.. பதிவும் சுவராஸ்யம்.

அலெக்‌ஷா ரேங்கிங்கில் செம ஃபாஸ்ட் முன்னேற்றம்.. நானும் நோட் பண்ணிட்டுதான் வர்றேன் ///

வாழ்த்துக்கு மிக்க நன்றிண்ணே, நல்ல பதிவுக்காகத்தான் முயற்சிக்கிறேன். ஆனால் ஹிட்டு கிடைக்க மாட்டேங்குதே, அதான் அப்பப்ப இடையில் சினிமாவை கலக்குறேன். மறுபடியும் சொல்றேன். நீங்க தான் என் குருநாதரு. உங்கள் வழிதான் என் வழியும்.

Anonymous said...

எல்லா ஓட்டும் போட்டாச்சுண்ணே

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

8. செமை ஜோக்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மற்றவை வழக்கம்போல்.

RAMA RAVI (RAMVI) said...

இரண்டாவதாக எழுதியிருக்கற கவிதை சூப்பர்.வெப்பம் தெப்பம்...

Unknown said...

வழக்கம்போல கலக்கல் பாஸ்!
ஹன்சி...என்னா கொலைவெறி!!! :-)

Unknown said...

1. சில நேரத்துல அது என்னோட குழந்த இல்லன்னு சொல்றவனுங்கள என்ன பண்ணலாம்!

2. பார்ரா

3. ஆமாம் சார் உண்மைதான்..

4. இதுவும் கடந்து போகும் என்று கொண்டோமானால் ஹிஹி!

5. மனத்தாங்கல் அப்படித்தானே...

6. கண்டிப்பாக...

7. ஹிஹி...ஆமா...பாத்திருக்கேன்!

8. ஓஹோ இதான் அவங்க இனிக்க இனிக்க பேசுறாங்களா...

9. குழந்தைத்தனம்...

10. அதை கவனிப்பவர்களுக்கு மட்டுமே உரித்தானது...

11. எவ்ளோ கொடுத்தாலும் தாங்குவேங்கறீங்க!

12. அது சரி...

13. சமாளிப்பிகேசன் சண்முகம்...

14. ஹிஹி...

15. இது வேறயா...விளங்கிடும்...

16. நல்ல வேல பொண்ணுக்கு எதிர்காலம் நல்லாஇருக்கும்!

17. மறுபடியும் ஒரு சிலேடையா...

18. அம்மான்னா சுமோ இல்லன்னு சொன்னனே அதுவரைக்கும்/////

19. ஆம்மாம் பத்திக்கிற வரைக்கும்....

20. ஹுர்ரே!

அண்ணன் அவர்கள் என்னை வெறும் டெம்ப்ளேட் கமன்ட் போடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால்...இப்படி ஹிஹி!

nafees said...

இல. 18 என்னோட இன்டர்வியூ பதில் > போங்க சார். என்னதான் நான் சிபாரிசுல வந்திருந்தாலும் நீங்க இப்படி கிண்டல் பண்ணப்படாது

Yoga.S. said...

நல்லாருக்கு!!!!!!!!!!

MoonramKonam Magazine Group said...

ஹன்சிகா பிட்டுலயெல்லாம் நடிச்சிருக்காங்களா என்ன ? ஹி ஹி
க்ளிப்பிங்ஸ் அனுப்பவும்!

MANO நாஞ்சில் மனோ said...

1. சில நேரத்துல அது என்னோட குழந்த இல்லன்னு சொல்றவனுங்கள என்ன பண்ணலாம்!

MANO நாஞ்சில் மனோ said...

2. பார்ரா

MANO நாஞ்சில் மனோ said...

3. ஆமாம் சார் உண்மைதான்..

MANO நாஞ்சில் மனோ said...

4. இதுவும் கடந்து போகும் என்று கொண்டோமானால் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

5. மனத்தாங்கல் அப்படித்தானே...

MANO நாஞ்சில் மனோ said...

6. கண்டிப்பாக...

MANO நாஞ்சில் மனோ said...

7. ஹிஹி...ஆமா...பாத்திருக்கேன்!

MANO நாஞ்சில் மனோ said...

8. ஓஹோ இதான் அவங்க இனிக்க இனிக்க பேசுறாங்களா...

MANO நாஞ்சில் மனோ said...

9. குழந்தைத்தனம்...

MANO நாஞ்சில் மனோ said...

10. அதை கவனிப்பவர்களுக்கு மட்டுமே உரித்தானது...

MANO நாஞ்சில் மனோ said...

11. எவ்ளோ கொடுத்தாலும் தாங்குவேங்கறீங்க!

MANO நாஞ்சில் மனோ said...

12. அது சரி...

MANO நாஞ்சில் மனோ said...

13. சமாளிப்பிகேசன் சண்முகம்...

MANO நாஞ்சில் மனோ said...

14. ஹிஹி...

MANO நாஞ்சில் மனோ said...

15. இது வேறயா...விளங்கிடும்...

MANO நாஞ்சில் மனோ said...

16. நல்ல வேல பொண்ணுக்கு எதிர்காலம் நல்லாஇருக்கும்!

MANO நாஞ்சில் மனோ said...

17. மறுபடியும் ஒரு சிலேடையா...

MANO நாஞ்சில் மனோ said...

18. அம்மான்னா சுமோ இல்லன்னு சொன்னனே அதுவரைக்கும்/////

MANO நாஞ்சில் மனோ said...

19. ஆம்மாம் பத்திக்கிற வரைக்கும்....

MANO நாஞ்சில் மனோ said...

20. ஹுர்ரே!

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணன் அவர்கள் என்னை வெறும் டெம்ப்ளேட் கமன்ட் போடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால்...இப்படி ஹிஹி!//

நான் உன்னை வச்சி ஆடியிருக்கிறேன் பார் அதிரடியை ஹீ ஹீ ஹீஈஈ...

ராஜி said...

20/20

சசிகுமார் said...

மாப்ள எப்பவுமே இத பத்தியே யோசிச்சிகிட்டு இருப்பியா... எப்படி இவ்ளோ ஜோக் எழுத முடியுது...

Anonymous said...

super!!!!!!!!!!!!!!!!!

K.s.s.Rajh said...

////1.விவாகரத்து செய்த பின் முன்னாள் மனைவி என அழைக்கும் கணவன் தன் மழலையை முன்னாள் குழந்தை என அழைக்க முடிவதில்லை

-----------------------------------

2. உன் மனதை குளிர்விப்பதற்காக எழுதப்படும் என் கவிதை வரிகள் தடுமாறி உன்னை வெப்பமாக்கும்போது என் விழிகள் தெப்பமாகின்றன

----------------------------------

3. மழைக்காலம், வெயில்காலம் என எந்தக்காலம் மாறினாலும் மனிதர்களின் நினைவுக்காலமும் , நடந்ததை நினைத்துப்பார்க்கும் காலமும் மாறுவதே இல்லை

------------------------------------------

4. ஆணின் வாழ்நாள் சாதனையை ஒரே ஒரு பெண்ணின் காதல் தோல்வி முறியடித்து விடுகிறது

---------------------------------------////

அருமை

அந்த ஹன்சிகா மேட்டரும் சூப்பர் அதான் மினி குஸ்பு அவ்வ்வ்வ்வ்

Anonymous said...

1 அசத்தல்
...
வழக்கம்போல கலக்கல்...

கமல்ராம் ரமேஷ் said...

அட்ரா.. அட்ரா.. அட்ராசக்க..

சென்னை பித்தன் said...

டிபிகல் சிபி கலக்கல்.

துரைடேனியல் said...

Cenema, asaiva jokes ivaigalai naan virumpuvathillai. Matravai super.
TM 8.