Sunday, November 27, 2011

புரட்டாசித்தலைவி ( ஜோக்ஸ்) - ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டா டா

1.DR, எனக்கு மனசே சரி இல்லை..

. ஏன்? 

சிநேகா, ஜெனிலியா, 9 தாரா அப்டினு வரிசையா எல்லாருக்கும் மேரேஜ் ஆகப்போகுது..

--------------------------------------

2.தலைவரே, ஜட்ஜ் உங்க கிட்டே கேட்ட 1780 கேள்விகளுக்கும் எப்படி பதில் சொல்ல முடிஞ்சது?

  எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் - தெரியாது

-----------------------------------

3. கும்மாச்சி - என் ஆளு டெயிலி காலேஜ்க்கு பஸ்ல தான் போவா..

ஓ! வசதியான இடம் போல # டபுள் மடங்கு பஸ் சார்ஜ்

--------------------------------------

4. ஆத்தா உன் ஆட்சியிலே !அலங்கோல காட்சியடா.!. ஏற்றி வெச்சோம் ஒளி விளக்கு, விலை உயர்வை நீ விலக்கு

---------------------------------

5. எந்த பொண்ணுக்கு மேரேஜ்னாலும் எனக்கு மனசு சரி இல்லாம போயிடும் #விதி விலக்கு என் பொண்ணு

-----------------------------------
6. என் உறவுகளுக்கும் அவர் உறவுகளுக்கும் தனித்தனி கணக்கை , பிணக்கை வைத்திருக்கிறார் என் மனைவி

------------------------------------

7. தனிமையில் ஒரு முகமும், அவங்க வீட்டு விருந்தினரின் முன் ஒரு முகமும்,நம் முன் ஒரு முகமும் எப்போதும் வைத்திருகின்றனர் பெண்கள்

---------------------------------------

8. டேமேஜர் - ஆஃபீஸ் டைம்ல ஆஃபீஸ் ஃபோன்ல உங்க பர்சனல் கடலையை அவாய்டு பண்ணிக்குங்க

கவிதைக்காதலன் மணி -ok மேனேஜர் சார்.. இனி நம்ம ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் கூட மட்டும் TALK

-------------------------------------------

9. மங்குனி அமைச்சர் - லவ்வர்ஸ்ங்க விடிய விடிய அப்டி என்னதாண்டா பேசுவீங்க?

பனித்துளிசங்கர் - நாங்க எங்கே பேசறோம்? ம் ம் ஓ.. ஆமா .. ரைட்டு ..அப்புறம்? இதுதான் மொத்த டயலாக்கே

--------------------------------------------

10. கோவை பாவை - ஏன் தமிழ்ல பேச மாட்டீங்களா?

தமிழ்வாசி பிரகாஷ் - தமிழ்ல பேசுனா எந்த ஃபிகரும் மதிக்க மாட்டேங்குது மேடம்,இதுக்காகவே இங்கிலீஷ் டியூஷன் போய் படிச்சேன்

-----------------------------------------
11. சேட்டைக்காரன் -பெண்கள் மலையாளம் பேசும்போதுதான் அழகு, தெலுகு பேசும்போது அப்படியே தலைகீழ்!

தோட்டா ஆல்தோட்ட பூபதி - பேச்சை கவனிச்சாத்தானே அந்த பிரச்சனை?

---------------------------------

12. தவறு என்று தெரிந்தே செய்யப்படும் தவறுகளுக்கு என்ன பெயர் சொல்வது?

ஜெயலலிதா என்றே சொல்லலாம்!

-----------------------------

13. இன்னைக்கு செத்தா நாளைக்கு மட்டும் இல்ல.. எந்த நாளும் இனி பால் கிடைக்காது போல.

--------------------------------------

14. சசிகலா- அக்கா அக்கா புரட்சி அக்கா. நம்ம ஆட்சி நல்ல ஆட்சி இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுக்கா, அதை சொன்னா வெக்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு @ கோழி கூவுது ரீ மிக்ஸ் சாங்க்

--------------------------------------

15.  சி.பி - அண்ணே.. டீ இன்னும் வர்லை..

ராம்சாமி - டேய். நாயே பாலே இன்னும் வர்ல.. இனி வராது போல.. ஓ சி பேப்பரை படிக்காம எந்திரிச்சிப்போ நாயே

-------------------------------------------


funny
16. தலைவர் ஏன் பயந்த முகத்தோட இருக்கார்?

வித்யா பாலன் நடிச்ச சில்க் ஸ்மிதா சுயசரிதை - த டர்ட்டி பிக்சர் படம் அவரோட சுய சரிதையா இருக்குமோன்னு சந்தேகப்படறாராம்

----------------------------------------

17. சிங்கப்பூர்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்தீங்க?

பர்ச்சேஸ் மாலா - ம்ஹூம், சாரி, வெறும் கையைத்தான் வீசிட்டு வந்தேன்,

இல்லையே கைல வளையல், பிரேஸ்லெட் இருக்கே?

-------------------------------------------

18. மேடம், நேத்து மீட்டிங்க்ல டேமேஜர் என்ன பேசினார்?

பெங்களூர் ஸ்வீட் சுதா- எனக்கென்ன தெரியும்? நான் என் ஹஸ்பெண்டோட எஸ் எம் எஸ் கடலை-ல பிஸியா இருந்தேன் # யாருக்கோ

--------------------------------------

19. சிங்கப்பூர்  சாந்தி! என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

சூப்பர்வைஸர் வேலை பார்க்கறேன்.

எந்த ஆஃபீஸ்ல?

என் வீட்ல தான், கணவர் சமையல் பண்றார், அதை சூப்பர்வைசிங்க்

-------------------------------------

20. விக்கி உலகம் - கோபம் வந்தா என் மனைவி பளார்னு அறைஞ்சிடறா ..

லேப் டாப் மனோ - உன் பாடு தேவலை.. என் மனைவிக்கு கராத்தாவே தெரியும்

---------------------------------
Beautiful Roses
funny


டிஸ்கி - நேத்து நைட் 8 மணிக்கு விக்கி தக்காளிக்கு ஃபோன் போட்டேன், அண்ணி தான் போனை எடுத்தாங்க.. தக்காளி அண்ணன் மட்டை ஆகிக்கிடக்காராம்.. தூக்கத்துலயே அவன் பண்றது சரி இல்ல.. இவன் ரொம்ப மோசம் ... என்னைத்தவிர எல்லாரும் கெட்டவங்க, அப்டினு ஒரே புலம்பலாம்./அவனுக்காக வைக்கப்பட்ட தலைப்புதான் இது.. ஸ்டார்ட் மியூசிக்..  ஒய் திஸ் கொலை வெறி  கொலை வெறி  டா டா

28 comments:

கும்மாச்சி said...

சி.பி. பதிவர்கள் எல்லாம் ஊடால கும்மியடிச்சிருக்காங்க போல.

3) யாரு நானா?

SURYAJEEVA said...

முதல் மூன்று படங்கள் செம

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி கொலைவெறியா இப்போ வந்து உன்னை கொல்லப்போராண்டோய்....

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளியின் கோமனமும் கடைசியா உருவப்பட்டது ஹி ஹி சந்தோசமா இருக்கு ஹி ஹி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா டீ இன்னும் வரலையா....?

சுடுதண்ணியை சிபி மூஞ்சியில் ஊத்தினார் பன்னிகுட்டி....

MANO நாஞ்சில் மனோ said...

என் ஆளுக்கு கராத்தே தெரியும்னு உனக்கும் தெரிஞ்சி போச்சா, இனி வெளங்கிரும்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆமா, நான் இங்கிலீபீச்சு படிக்கணும். நல்ல பிகர் டியுசன் எடுக்கணும்...

நம்ம தளத்தில்:
"வொய் திஸ் கொலவெறி டி" - Why This Kolaveri Di

தமிழ்வாசி பிரகாஷ் said...

MANO நாஞ்சில் மனோ said...
தக்காளியின் கோமனமும் கடைசியா உருவப்பட்டது ஹி ஹி சந்தோசமா இருக்கு ஹி ஹி ஹி ஹி...//

அட... வீக் எண்டு என்ஜாய் பண்ணா பொறுக்காதே...

தினேஷ்குமார் said...

இன்னைக்கு பஸ்ல கண்ட படத்தையெல்லாம் பாஸ் பதிவுல போட்டுட்டார் ...

Yoga.S. said...

நல்லாருக்கு!அந்த நல்லவன் யாரோ????Yoga.S.Fr.

கோவை நேரம் said...

உங்களுக்கு கண்டிப்பா வெள்ளை வேன் வரும் பாருங்க...சூதானமா இருந்துக்குங்க ....

Unknown said...

விக்கி மட்டையாகுறது சகஜம்தானே..!

மனோவுக்கு அறுவா! மனைவிக்கு கராத்தா! மக்கா மனோ வீட்டுக்கு போனா ஜாக்கிரதையா இருக்கனும் போல...

Unknown said...

அனைத்தும் அருமை!
நன்றாக இரசித்தேன்
நீண்ட நேரம் சிரித்தேன்!

த ம ஓ 4

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

அண்ணனுக்கு எப்பவுமே ஒரே தமாஸ்தான்...அதான் வீட்ல வாங்கற அடிய மறைக்க என்னை சொல்றாரு ஹிஹி!

ஸ்ரீராம். said...

ரெண்டாவது டாப்! பதிமூணும்!

துரைடேனியல் said...

Kalakkal.
TM 5.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அழகாக என்டேர்டைன் பண்ணி வரும் சிபி க்கு ரோஜாவால் ஆன பொக்கே பரிசளிக்கிறேன்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அழகு .அருமை.

சுதா SJ said...

கலக்கல் தொகுப்பு... ஹீ ஹீ

சுதா SJ said...

அதுவும் முதலாவது ... சேம் பீலிங் .. அவ்வ்வ்வ்
அதிலும் ஜெனிக்குட்டிக்கு கல்யாணம் ஆவதுதான் சகித்துக்கொள்ளவே முடியல்ல... :(

SunTura said...

Η εξέλιξη της ελληνικής ή να γυρίσει την πλάτη

ராஜி said...

Kalakal.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நெல்லை கபே said...

என் வலையில் இன்று ;
யானை ஆடி நின்றிருந்த காலியான கொட்டில்...!

Unknown said...

y திஸ் டிஸ்கி சோளப்பொறி ?

PUTHIYATHENRAL said...

Thank you very nice article. keep it up.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா? மக்களின் பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்று அரசின் மிரட்டல்கள், தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள் என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம். கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா? இல்லையா? பார்ப்போம் please go to visit this link. thank you.

அம்பாளடியாள் said...

எல்லாக் கேள்விக்கும் ஒரேபதில் "தெரியாது "அருமை!..
வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள்
கவிதை காத்திருக்கின்றது .....