Wednesday, November 02, 2011

அபா”ரம்பா” ட்வீட்ஸ் , ”அமலா”க்க ஜோக்ஸ்

1. ஆஃபீசில் உயர் அதிகாரிகள் தனக்குகீழ் பணிபுரியும் ஆட்களை சக பெண் ஊழியர்கள் முன் அவமானப்படுத்தினால், தான் ஹீரோ ஆகிடலாம் என  நினைக்கிறார்கள்

-------------------------------------

2. கூட இருந்தே குழி பறிப்பதில் தமிழர்கள் தன்னிகரற்றவர்களாக திகழ்கிறார்கள்

-----------------------------

3. சில விஷயங்களை யாரிடமாவது பகிர்ந்தால் தேவலை என்றிருக்கும், பல விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவே கூடாது என்றிருக்கும.

--------------------------

4. பிரபல நடிகர், நடிகைகளை கண்டால் உடனே ஓடிப்போய் அருகில் நின்று ஃபோட்டோ எடுத்து வீட்டில் பெருமையாக மாட்டிக்கொள்வான் தமிழன்
------------------------

5. பெண்களின் பொறாமை நீறு பூத்த நெருப்பாகவும் , ஆண்களின்  பொறாமை உள்ளங்கை நெல்லிக்கனி போலவும் இருக்கும்

--------------------------

orm Hallway Fun

6.தன் தவறை ஒத்துக்கொள்தல், மன்னிப்புக்கேட்டல்,  திருத்திக்கொள்ள முற்படுதல் இந்த குணங்களை  என் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டேன்

-----------------------

7. பழக்கமானவர்களைபார்த்ததும் படார் என புன்னகைக்க என் மழலையிடம் இருந்து கற்றுக்கொண்டேன்

--------------------------------

8.  உன் மீதான என் அக்கறையை என் வார்த்தைகளில் எதிர்பார்க்காதே!!

-------------------------------

9. 100 கிலோ அரிசி மூட்டை தூக்குபவன் அதை வாங்க முடியல. 100 கிலோ அரிசி வாங்கறவன் அதை தூக்க முடியல # ப.பி

-------------------------------

10.  நான் இப்போ தனியாதான் இருக்கேன், ஏன்னா எனக்கான காதல் கதையை எழுதுவதில் கடவுள் பிசியா இருக்கார் #SMS

----------------------------------------





11.  தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை # அபா”ரம்பா”

----------------------------

12. உங்க காதல் மீட்டிங்க் குளத்துல நடக்குதா?

ஓக்கே, அதை ஏன் பயந்து நடுங்கிட்டே சொல்றீங்க?


நீ வேற , அவ சொந்த ஊரு கூடங்குளம்

-----------------------------

13. டியர், என் கூட சேட் (CHAT)  பண்ன ஏன் வர மாட்டேங்கறீங்க?

அன்பே, உன் விரல் நோகக்கூடாதுனுதான்

------------------------------

14.  க்ளோனிங்க் முறைல நடிகை அமலா, அமலா பால் போல கொழுக் மொழுக் ஃபிகர்களை உருவாக்கறாங்களாம்.

. ஓஹோ, ”அமலா”க்கப்பிரிவா?

----------------------

15.  ஹோட்டல்ல சாப்பிடறப்ப எதுக்காக அந்தப்பக்கமா வந்த கீரைக்காரியை கட்டிப்பிடிச்சீங்க?

டாக்டர் தான் சாப்பிடறப்ப கீரை சேர்த்தனும்னார்

------------------------------------




16. கற்பழிப்பு காட்சியில் மட்டும் நடிக்க கூப்பிடுறாங்களே....! ராக்கி சாவந்த் வருத்தம்!!  # அடப்பாவமே, அந்த டைம்ல கூட நடிக்கனுமா?

-------------------------

17. சினிமாவாகிறது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு! # அடடா, ஜோடியா ஒரு லேடியை ஹீரோயினா யாரையும் போட முடியாதே?

--------------------------------

18. காலம் ஒருவனை அறிவாளியாக மாற்றலாம், ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனக மாற்றும்

----------------------------

19.  நதியின் அழகு கரையைத்தாண்டாத வரை.. காதலின் அழகு காமத்தை தீண்டாத வரை

--------------------------------------

20. என் பலவீனமான தருணங்களில் என்னை ஒழுக்கத்தில் இருக்க வைத்து காப்பாற்றுவது உன் கற்பு நெறி

---------------------------------

23 comments:

ராஜி said...

1st tweet

ராஜி said...

Irunga Cp sir. padichutu varen.

Unknown said...

1. அவமானப்பட்ட பல ஆட்கள் ஹீரோ ஆயிருக்காங்க அண்ணே...

2. உடன் பிறந்ததோ...

3. நச்...

4. யாரு சொல்றா இத ஹிஹி!

5. அண்ணே ஏன் இப்படி..

7. சத்தியமான வார்த்தை!

9. நச்...

16. குசும்பு...

கலக்கல்ன்னே....

ராஜி said...

6, 7 super. Amma, appa, sagothararkal, vazhkai thunai, nam varisukal, uravinarkal, nanbarkal., utpada ella manitharkalum edho oru vithathil namaku asiriyarkale

செல்ல நாய்க்குட்டி மனசு said...

விக்கியின் அத்தனை கமெண்டும் அப்படியே ripppppeeettu!!
1 . அந்த நேரங்களில் பெண்கள் எவ்வளவு அசௌகரியமா உணர்வாங்க தெரியுமா சிபி
3 . எதையும் யாரிடமும் நம்பகமாக சொல்லாமல் இருப்பது இன்றைய கால கட்டத்துக்கு நல்லது
பெரியவரிடம் இருந்தும் குழந்தையிடம் இருந்தும் படித்துக் கொண்ட விஷயங்கள் மிகச் சிறந்தவை. யாரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம் என்பதை கற்றுக் கொள்ள வைத்த வரிகள்
வைர வரிகள் . பாராட்டுக்கள் !

நிரூபன் said...

அண்ணே,
வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

வணக்கம்,
வந்தனம்
நமஸ்தே,
ஆயுபோவான்,
குட்மார்னிங்!

நிரூபன் said...

வழமை போலவே அசத்தலான டுவிட்ஸ்,
தமிழர்களின் பெருமையினையும்
சாரி,
தமிழர்களின் பூர்விக குணத்தினை முதல் பாதி சொல்லி நிற்கிறது.
ஏனைய ஜோக்ஸ் + டுவிட்ஸ் யதார்த்தம் கலந்த வாழ்வியலைச் சொல்லி நிற்கிறது.

முத்தரசு said...

எல்லாமே கலக்கல் - முக்கியமாக ஒண்ணு சொல்லணும். 4 நெத்தியடி

மூ.ராஜா said...

9ன் அடுக்குகள். எதார்த்தம்

கூடல் பாலா said...

என்னண்ணே நம்ம ஊரை வம்புக்கு இழுக்குறீங்க ...பயப்படவேண்டாம் சீக்கிரம் சரியாகிடும் ..

தனிமரம் said...

தமிழனின் சிறப்புக்களை சுவையாக்கிவிட்டீர்கள்!
ரம்பா தான் திரையை விட்டே போய் விட்டாவே மீளவும் நடிக்க வந்திட்டாங்களா???
ஹீ ஹீ

'பரிவை' சே.குமார் said...

வழமை போலவே அசத்தலான டுவிட்ஸ்

கேரளாக்காரன் said...

Point number 1 sympathy love vanthudum boss. Ennoda experience aprama solren

rajamelaiyur said...

//ஆஃபீசில் உயர் அதிகாரிகள் தனக்குகீழ் பணிபுரியும் ஆட்களை சக பெண் ஊழியர்கள் முன் அவமானப்படுத்தினால், தான் ஹீரோ ஆகிடலாம் என நினைக்கிறார்கள்


//

100 % true

rajamelaiyur said...

அனைத்தும் அருமை

சசிகுமார் said...

2வது ஏதாவது உள்குத்தா

SURYAJEEVA said...

சூப்பர் அண்ணா

K.s.s.Rajh said...

அனைத்தும் சூப்பர்
10,11,12,எனக்கு மிகவும் புடித்துள்ளது

MANO நாஞ்சில் மனோ said...

2 : மிகவும் வேதனையான விஷயம், ஏன் தமிழன் மட்டும் இப்பிடி இருக்கான்...!!!!!

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
1. அவமானப்பட்ட பல ஆட்கள் ஹீரோ ஆயிருக்காங்க அண்ணே...

2. உடன் பிறந்ததோ...

3. நச்...

4. யாரு சொல்றா இத ஹிஹி!

5. அண்ணே ஏன் இப்படி..

7. சத்தியமான வார்த்தை!

9. நச்...

16. குசும்பு...

கலக்கல்ன்னே....//

என்னாச்சு இன்னைக்கு இவனுக்கு ராஸ்கல் இம்புட்டு நீளமா கமெண்ட்ஸ் போட்டுருக்கான்...??? மப்பு இன்னும் மாறலையோ....

சக்தி கல்வி மையம் said...

மாப்ள ரைட்டு ,

அப்புறம் னா பாக்கும் போது தமிழ் பத்தைக் காணோம்.. ஹீ.ஹீ..

உணவு உலகம் said...

1.அனுபவம்
2.கண்டனம்
3.சரிதான்
4.என்னத்த சொல்ல, சொன்ன ஆள்தான் சரியில்ல.
5.சரி விடுங்க.

அம்பாளடியாள் said...

நகைசுவை கலந்த அழகிய அறிவுரைக்கு நன்றி சிபி சார் ..............