Tuesday, November 29, 2011

அனுஷ்காவுக்கு டிரஸ்ஸிங்க் சென்ஸ் இல்லைன்னு எந்த மடையன் சொன்னான்?( ஜோக்ஸ்)

குருவி - .லந்து-ன்னா என்ன ?

டீச்சர், இது தெரியாதா? லக லகன்னு சிரிப்பு வர்ற மாதிரி தக தகன்னு இருக்கற ஃபிகர்ஸை கலாட்டா பண்றது..

------------------------------------------

2. பெண்களுக்கு கறுப்பான ஆண்களைப்பிடிக்கிறது, ஆனால் ஆண்களுக்கு கறுப்பான பெண்களை பெரும்பாலும் பிடிப்பதில்லை

------------------------------------

3.  கவிதை வீதி சவுந்தர் - பொண்ணுக்கு ஹைக்கூ எழுத தெரியுமா? 

மாப்ள, நீங்க என் பொண்ணை கூட்டிட்டுப்போய் குடும்பம் நடத்தப்போறிங்களா? பத்திரிக்கை நடத்தப்ப்போறிங்களா?

-------------------------------------

4.  கோவை பாவை -ஆண்கள் ஏன் அழகு சாதனம் யூஸ் பண்றாங்க? 

-அழகுக்கு அழகு சேர்க்க ,ஹி ஹி

------------------------------------------

5. ஆண்களுக்கான அழகு கிரீம் விளம்பரம் நிறைய வருதே. உபயோகப்படுத்தறாங்களா என்ன?

ஹி ஹி படுத்தறாங்க ,அவ்வ்

---------------------------------------

6. ஆண்களுடைய தைரியங்களுக்கு பெண்கள் அகராதியில் அவசரக்குடுக்கை எனப் பெயருண்டு

--------------------------------------

7. நீங்க பால்கோவா சாப்பிடக்கூடாது.

ஸ்வீட் சுதா - ஏன் டாக்டர்? எனக்கு சுகரா?

நோ எனக்கு சுகர்.. என் முன்னால நீங்க சாப்பிட்டா எப்படி?

--------------------------------------

8.  மதுரை வீரன் மாடசாமி - நீ ஏம்ப்பா ஓசியிலயே பொழப்ப ஓட்டறே?  

 சென்னிமை வீரன் மட சாமி - ஏசில ஓட்ட ஆசைதான், டேமேஜர் ஆஃப் பண்ணிடறாரே? அதுவும் இல்லாம இந்த ஆட்சி இலவசம் சொல்லி ஆச காட்டிடுச்சு

------------------------------------


9. தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் 2007-86 பேர், 2008-76 பேர்,2009-12 பேர், 2010 -5 பேர், 2011 - 0 (ஜீரோ) #கரண்ட் இருந்தாத்தானே?

------------------------------------------------10. தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியாமல் தவிப்பது காதலும் காதல் சார்ந்த உணர்வுகளும்

------------------------------------------

Underwater performance Awesome
Coex-Aquarium-270711-06


11. அன்பே! நம் காதல் எல் ஐ சி போல , வாழும்போதும் வாழ்க்கைக்குப்பிறகும் # SMS

----------------------------------------

12. கர்ப்பிணி என சொல்லியும் போலீஸ் என்னை கற்பழித்தது-விழுப்புரம் லேடி # எய்ட்ஸ் இருக்குன்னு சொல்லி இருந்தா அலறி அடிச்சுட்டு ஓடி இருப்பான்

-------------------------------------

13. ச்சே.. இந்த ஆட்சியே சரி இல்லை.. காலங்காத்தால கடுப்பை கிளப்பிட்டு.. ஆஃபீஸ்க்கு வந்தா வேலை செய்யனுமாம் , டேமேஜர் அட்வைஸ் மீ. அவ்வ்வ்வ்

--------------------------------------

14. டீச்சர், சில்லறை சின்ன ர வருமா? பெரிய ற வருமா?

ஐ ஆர் எட்டின் செல்வி -சாதா சில்லறைன்னா சின்ன ர போடு, படு சில்லறைன்னா பெரிய ற போடு # டின் டினின் டின் டீச்சர்

0------------------------------------------

15  செவப்பா இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டங்கன்னு சொல்றாங்க, ஆனா நான் பொய் சொல்லாம இருந்தும் கறுப்பாதான் இருக்கேன், அது ஏன்? அவ்வ்வ்

--------------------------------------

Dressed in a Santa Claus outfit, a diver swims with sardines at the Coex Aquarium in Seoul, South Korea, Friday, Dec. 24, 2010. Christmas is one of the biggest holidays in South Korea, where over halfA turtle swims with sardines as part of summer vacation events at an Coex Aquarium in Seoul, South Korea, Friday, July 22, 2011.  (AP Photo/ Lee Jin-man)

16 திமுக இல்லாவிடில்,நம் வீடுகளில் இவ்வளவு பட்டதாரிகள் இருந்திருப்பார்களா?-கலைஞர் # பட்டா தாரிகள், நாதாறிகள்னு சொல்ல வந்தாரு போல

----------------------------------------------

17 கேலி செய்வதை நிறுத்துங்கள் சிம்பு அறிவுரை # அண்ணே, நீங்க வாலி போல் வேலை செய்வதை முதல்ல நிறுத்துங்க ஹி ஹி

-----------------------------------------

18 மீண்டும் ராம்லீலா மைதானத்தை முன்பதிவு செய்தார் ஹசாரே# ராம் லீலா-ன்னா ஏதோ மலையாள கில்மா பட டைட்டில் மாதிரி இருக்கே? # ராசலீலா

-------------------------------------

19.  குரு, மவுன குரு என்ன வித்தியாசம்?

கமல் நடிச்சு ஹிட் ஆன படம் குரு, அருள்நிதி நடிச்சு டப்பா ஆகப்போகும் படம் மவுன குரு

--------------------------------------

20. .நடிகை - எனக்கு டிரஸ்ஸிங்க் சென்ஸ் இல்லைன்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?

XQSமீ மேடம்.. சென்ஸ் இருக்குது, ஆனா டிரஸ் இல்லை..


---------------------------------------27 comments:

ராஜி said...

Mudhal varugaiya?

ராஜி said...

20/20

Prem S said...

முதல் புகைப்படம் அருமை ட்வீட் களும்

Unknown said...

பய புள்ள கொலையா கொல்லுது...யோவ் நல்லா இருக்குன்னு இப்படியும் சொல்லலாம்...உடனே தாக்குறேன்னு சொல்லாத ஹிஹி!

மூ.ராஜா said...

7-ல் இருக்கும் பொழுது 18-ல் ஏன்?

குரங்குபெடல் said...

"கமல் நடிச்சு ஹிட் ஆன படம் குரு, அருள்நிதி நடிச்சு டப்பா ஆகப்போகும் படம் மவுன குரு "

ரொம்ப ஓவருய்யா . . .
கலைஞர் டென்ஷன் ஆயிடுவாரு . . .

K said...

kalakkal jokes,!

முத்தரசு said...

குழந்தை அசத்தல் படம்....அனைத்தும் அருமை

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சூப்பர்ங்க.

சசிகுமார் said...

மாம்ஸ் எப்பவும் போல....

RAMA RAVI (RAMVI) said...

4,9,10 சூப்பர்.

படங்கள் அருமை.

ராஜி said...

கோவை பாவை -ஆண்கள் ஏன் அழகு சாதனம் யூஸ் பண்றாங்க?

-அழகுக்கு அழகு சேர்க்க ,ஹி ஹி
>>>
இப்படிலாம் சொன்னா மடட்டும் நீங்க அழகுன்னு நாங்க நம்பிடுவோமாக்கும்
>>

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

சும்மா கலக்கல் and
கல கல கலக்கல்
புகைப்பட தேர்வு சூப்பர் ...

திண்டுக்கல் தனபாலன் said...

ஓவ்வொன்றும் ரசிக்கும் படியாக இருந்தது. படங்களும் சூப்பர். நன்றி.
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய நகைச்சுவைகளும் அசத்தல்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதெப்படி யாராவது ஒரு பதிவரை உள்ள இழுத்துக்கிட்டே இருக்கனும் அப்படித்தானே...

சென்னை பித்தன் said...

அழகான படங்கள்.அருமை ஜோக்ஸ்!

Unknown said...

அந்த மடையன் நான்தானுங்க...தெரியாம சொல்லிட்டேன்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட... ஏன் அனுஷ்காவை வம்புக்கு இழுக்கறிங்க? ஓ... பதிவு போட்டிருகிங்களா?


நம்ம தளத்தில்:
அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?

rajamelaiyur said...

20 th super

rajamelaiyur said...

கலக்கிடிங்க

rajamelaiyur said...

அன்புடன் :
ராஜா
.. இன்று

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்

MANO நாஞ்சில் மனோ said...

ரசித்து சிரித்தேன், சிரித்து ரசித்தேன் அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

அனுஷ்கா செல்லம் சூப்பரா இருக்கே...!!!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
S. L. Xavier said...

25% Sirippu...
50% Kaduppu...
25% Aruppu...
S. Lurthuxavier
Arumuganeri