Friday, November 04, 2011

ஆஃபீசில் நான் வாங்கிய பல்புகள் ( சீக்ரெட்ஸ்)


1.”ஹிப்”னாடிஸத்தில் சிறந்தவர் தமனாவா? இலியானாவா? டவுட்டு டேவிட்டு


-----------------------------

2.என்னை கட்சில யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க, அதனால ராஜினாமா பண்றேன்..

என்ன தலைவரே?இப்படி சொல்றீங்க? உங்க சம்சாரம் கூடத்தான் உங்களை மதிக்க மாட்டேங்கறாங்க, அதுக்காக அவங்களை டைவர்ஸ் பண்ணிடுவீங்களா?

------------------------------------------

3.தலைவர்ட்ட நீதி கேட்டு போராடுனீங்களே, கிடைச்சுதா?


ம்ஹூம், ஆனா கொஞ்சம் நிதி கிடைச்சுது.. கமுக்கமா இருந்துட்டேன்

---------------------------------------

4. தமிழகம் முழுக்க தலைவருக்கு அதிருப்தியாளர்கள் இருக்காங்களாமே?

ஆமா, தலைவருக்கு மொத்தம் 42 சின்ன வீடுகள், எல்லாருக்கும் அவங்க எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி சொத்துக்களை பிரிச்சுத்தர முடியலயாம்.

-------------------------------------

5. தலைவர் திருந்திட்டாராம், புது மனுஷனா அவதாரம் எடுத்துட்டாராம்..

சரி.. என்ன கலாட்டா..?

புது மனுஷனுக்கு புது சம்சாரம் வேணுமாம். 

------------------------------------------------6. மேனேஜர் - ஆஃபீஸ்ல வேலை செய்யாம சேலையை பார்த்துட்டு இருக்கீங்க?

சார்.. விபரம் தெரியாம பேசாதீங்க.. நம்ம ஆஃபீஸ்ல இருக்கற 12 ஃபிகர்ல 8 பேர் சுடிதார்-ல , 4 பேர் மிடில .. யாருமே சேலைல இன்னைக்கு வர்லையே? # புள்ளி விபரப்புலி வித் மைக்ரோநோட்டாலஜி  இன் லேடீஸாலஜி

-------------------------------------------

7. தலைவரே, கன்யா குமரி எங்களுக்கே என கேரளா சொல்லுதே?

அதெல்லாம் முடியாது.. கன்யா, குமரி 2 ஃபிகர்களும் எங்களுக்கே சொந்தம் , விட்டுத்தர மாட்டோம்..

-------------------------------------

8. டிராஃபிக் எஸ் ஐ - போஸ்ட் மேன் , கைல என்ன கவர்?

ஸ்பீடு போஸ்ட் சார்...

ஓவர் ஸ்பீடு-னு கேஸ் போடப்போறேன், எடு 50 ரூபா..

----------------------------------------------

9. வீரத்துக்கும் , துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ.. 

தெரியும்.... வை கோ தனியா நின்னது வீரம், திராவிடக்கட்சிகள் தங்கள் கூடணி கட்சிகளை கழட்டி விட்டது துரோகம்.. 

-------------------------------------

10. என் கிட்டே கை நீட்டி சம்பளம் வாங்கறவன் நீ.. மறந்துடாதே...

சார், எந்தக்காலத்துல இருக்கீங்க? சேலரி அக்கவுண்ட்ல சம்பளம் கிரெடிட் ஆகுது.. ஹே ஹே ஹேய்.. 

----------------------------------------------------11.  மிஸ்.... 2  5   4.... 


புரியல,... எனக்கு 1 .   4   3 வேணா தெரியும்ம்.. இதென்ன?


அதுதான்.. அட்வான்ஸ்டு டைப்..   ஹிஹி ஹி 

------------------------------------------

12. ஆஃபீஸ் டைம்ல பொண்ணுங்களோட சிரிச்சு பேசிட்டு இருக்கக்கூடாது, ஓக்கே?

சாரி சார்... உங்களை மாதிரி முகத்தை உம்முனு வெச்சுக்கிட்டு கடலை போட எனக்குத்தெரியாது.. 

----------------------------------------------

13. மேனேஜர் - உங்களைப்பார்க்க வர்ற உங்க ஃபிரண்ட்ஸை உங்க வீட்டுக்கு வரச்சொல்லி பார்த்துக்கக்கூடாதா? எதுக்கு ஆஃபீஸ் வரச்சொல்றீங்க?

வீட்டுக்கு வரச்சொன்னா எங்கம்மா இதென்ன சத்திரமா?ன்னு திட்றாங்க சார்.. “

------------------------------------

14. ஒர்க்கிங்க் டைம்ல வேலை செய்யாம சிரிச்சுட்டு இருக்கே?

சார்.. இப்போ நான் என்ன செய்யனும்? வேலை செய்யனுமா? உம்முன்னு இருக்கனுமா?

-----------------------------------------

15. அரை மணி நேரம் நீ ஆஃபீஸ்க்கு லேட், அட்டெண்டன்ஸ்ல SIGN  பண்ணாதே.. 

ஹி ஹி ஹி நேத்தே சைன் பண்ணிட்டுப்போய்ட்டேன் சார்.. 

----------------------------------16. தலைவரே.. மகளிர் அணித்தலைவி குந்தவை வந்திருக்காங்க..

 அவங்களை  ஹால்லயே குந்த  வை, வந்துர்றேன்..

---------------------------------------
17. ஆஃபீஸ்ல  காலை 9  டூ 6 யாரும் பொண்ணுங்க கூட பேசக்கூடாது...ஓக்கே  மேனேஜர் சார்.. இந்தக்கண்டிஷன்ஸ் எங்களுக்கு மட்டும் தானா? உங்களுக்கும் சேர்த்தா?

--------------------------------------------

18. ஆஃபீஸ்ல  காலை 9  டூ 6 யாரும் பொண்ணுங்க கூட பேசக்கூடாது...

ஓக்கே சார்... ஆனா 6 மணிக்குப்பிறகு அவங்க அவங்களோட வீட்டுக்குப்போயிடுவாங்களே.. அதுக்குபிறகு எப்படி பேச முடியும்?

------------------------------------------------

19. டாக்டர், எனக்கு மாலைக்கண் வியாதி இருக்கு.

மேடம் செக் பண்ணிட்டேன், நத்திங்க்.

அதாவது யாராவது காசு மாலை போட்டிருந்தா என்கண்ணை உறுத்துது

-------------------------------

20. DR, என் ஃபிரண்ட் அடிக்கடி ஆனியன் பக்கோடா,பஜ்ஜி ,வடை சாப்பிடறாங்க.இதனால ஏதாவது பாதிப்பு வருமா?

ஆமா, அவங்க HUSBக்கு பட்ஜெட்ல துண்டு விழும்

---------------------------------

33 comments:

கோவை நேரம் said...

மைசூர்பா

கோவை நேரம் said...

வணக்கம் தல ..

கோவை நேரம் said...

இப்படிதான் உங்க ஆபீஸ் நடக்குதா ..?

ராஜி said...

15 tweet unga adhangama cp sir?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

7 -அவர் நிச்சயம் சிபிக்கு நண்பனாக இருக்க வேண்டும்.
13 - அப்போ ஆபீஸ் சத்திரமான்னு அவர் கேட்கலியா?
OK - நீங்க மட்டும் தான் மார்க் போடுவீங்களா?

நிரூபன் said...

வணகம் பாஸ்...

உங்க பொண்ணு தான் உங்களுக்கு பல்பு கொடுக்குதே என்று நினைத்தால் ஆப்பிசிலுமா?

ஹே...ஹே...

அடுத்தது என்ன ப்ளாக்கில் நாஞ்சில் மனோ அண்ணாவிடம் நீங்கள் வாங்கிய பல்புக்களா வரப் போகிறது?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

ஒர்க்கிங் டைம்மில நீங்கள் எங்கப்பா சிரிக்கிறீங்க?

ப்ளாக்கோடு தானே இருக்கிறீங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பால கணேஷ் said...

வீட்டுக்கு ஒரு பெண்ணை அந்தப்புரம் வரச் சொல்லி மன்னர் அரசகட்டளை பிறப்பித்துள்ளாராமே...

அது அரசகட்டளை அல்ல, விரச கட்டளை!

-நீங்கள் எழுதிய இந்த ஜோக் எனக்கு மிகப் பிடிக்கும். இப்போது குந்த வை. எப்படித்தான் வார்த்தைகளில் விளையாடுகிறீர்களோ... அருமை!

கூடல் பாலா said...

அநேகமானவை தங்கள் அனுபவம் போல் உள்ளன !

Jaleela Kamal said...

niraya bulb thaan

சசிகுமார் said...

மாப்ள 18 செம...

ஸ்ரீராம். said...

இரண்டாவது படம் மிரட்டுகிறது.
ஒன்பதாவது ஜோக் இல்லை. அரசியல்!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கோகுல் said...

தல!இது பல்பு வாரமா?
வீரம் துரோகம்!டாப்!

SURYAJEEVA said...

பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க

கடம்பவன குயில் said...

நகைச்சுவையில் வார்த்தை ஜாலங்களுடன் விளையாடியிருக்கிறீர்கள். வழக்கம் போல் கலகல.....

சக்தி கல்வி மையம் said...

மாப்ள இந்த வாரம் முழுதும் ஒரே பல்ப்பா இருக்கே?

Unknown said...

அன்பரே!
முதல்ல பல்பு வாங்கறது அப்படின்னா என்ன
என்று புரியல!

விடா நகைப்பு! அனைத்தும் சிரிப்பே!
இரசித்தேன்

புலவர் சா இராமாநுசம்

வெளங்காதவன்™ said...

பாவிகளா!
வாழுக!

RAMA RAVI (RAMVI) said...

வீட்டுல வாங்கரது போதாதா? ஆஃபீசிலியும் பல்ப் வாங்கணுமா?

படங்கள் ரொம்ப அழகா இருக்கு.

ம.தி.சுதா said...

சீபி...

வீரமும் துரோகமும் சிந்தித்து சிரிக்க வைத்த நகைச்சுவையாகும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வேலாயுதம், 7ம் அறிவு, ரா ஒண் முதல்வார வசூல் ஒப்பீடு (நாள் வாரியான)

Unknown said...

சூப்பர் தம்பி! :-)

படங்கள் அருமை!

vetha (kovaikkavi) said...

படங்கள் ஏதோ சூனியப் படங்கள் போல இருக்கு சேர்....முதலாவது படம் நோமல் good..
வேதா. இலங்காதிலகம்.

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் டுபுக்கு, எங்க கன்னியாகுமரியை சிதச்சிட்டியே பாவி.....

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது புது மனுஷனுக்கு புது சம்சாரமா...??? எட்றா அந்த அருவாளை.....

MANO நாஞ்சில் மனோ said...

நீதிக்கு போராடுனா நிதி கிடைக்குமா...??? ஹே ஹே ஹே ஹே பரவாயில்லையே....!!!

மகேந்திரன் said...

உங்கள் பதிவுகளில் வரும் படங்களை பார்த்து
மிகுந்த ஆச்சர்யம் எனக்கு,
எத்தனை அழகான படங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்.
தங்களின் பதிவை அழகூட்டுபவையாக,

அத்தனை துணுக்குகளும் அருமை நண்பரே.

K.s.s.Rajh said...

அனைத்தும் அருமை அதிலும் 143 மேட்டர் சூப்பர்

கவி அழகன் said...

ஹாய் ஹாய் ஹாய்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

துரைராஜ் said...

எல்லாமே அசத்தல்...!!!

அம்பாளடியாள் said...

அடடடா அசத்தீற்ரீங்க சார் .நகைச்சுவையும் படமும் அருமை!.....