Tuesday, November 01, 2011

எகத்தாளமான ஜோக்ஸ்

1. தலைவரே! கான்ஃபிடன்ஸ், கான்ஃபிடன்சியல் என்ன வித்தியாசம்?

எலக்‌ஷன்ல நாம தான் ஜெயிப்போம்னு நினைக்கறது கான்ஃபிடன்ஸ், அதுக்கான முன்னேற்பாடா கள்ள ஓட்டு போடறது  கான்ஃபிடன்சியல் ..

-------------------------------------


2. மன்னா! உங்களைப்பார்க்க மகத நாட்டு இளவரசி திவ்யா ஸ்பந்தனா வந்திருக்கிறார்....

அமைச்சரே! குத்து ரம்யா என த்தெளிவாக கூறுங்கள்..

----------------------------------


3. வேலாயுதம் படத்துல விஜய் குடிக்கற மாதிரி சீன் எதுவும் இல்ல, ஆனாலும் டாக்டர் ராம்தாஸ் அந்தப்படத்தை எதிர்க்கறாரே, ஏன்?

டைட்டில்லயே “தம்” இருக்கே?


----------------------------------------

4. என் கணவர் என்னை அழகிங்”கறார்” , குணவதிங்”கறார்”.. ஒத்தை நாடி ஃபிகர்ங்”கறார்”....

ஓஹோ அவர் ரொம்ப ”கறார்” பேர்வழின்னு சொன்னியே, இந்த அர்த்தத்துலதானா?

--------------------------------------

5.  லைப்ரரி - சிறு குறிப்பு வரைக

ஃபிகருக்கு நூல் விடறதுக்காக கண்டு பிடிக்கப்பட்ட அமைதியான இடம்தான் லைப்ரரி எனப்படும் நூலகம்


-----------------------------------------------------

New Day by Brin .6. ஜெயில் பயம் தலைவருக்கு இன்னும் போகவே இல்லை போல்..


ஏன்?

கட்டுச்சோறு விருந்துக்குக்கூப்பிட்டாக்கூட வளை “காப்பு” நிகழ்ச்சியா?அய்யய்யோ, நான் வர்லைங்கறாரே?

---------------------------------------

7. வாயுள்ள பிள்ளை  பிழைச்சுக்கும்..

அதெப்பிடி? GAS ட்ரபுள் வந்தா வாயு உள்ள பிள்ளை ஹாஸ்பிடல்  போக வேணாமா?

----------------------------------------

8. நீ வீரனா? கோழையா?

நாங்க எல்லாம் மேரேஜ்  ஆன அன்னைக்கே மனைவி கால்ல விழுந்து லைஃபை ஸ்டார்ட் பண்ணுன ஆளுங்க ..

---------------------------------------------

9. டாக்டர், மேரேஜ் ஆகி 8 மாசம்  ஆகியும் இன்னும் எங்களுக்கு பேபி பிறக்கலை,ஆனா பக்கத்து வீட்ல  2 ஜோடிகளுக்கு 6 மாசத்துலயே பிறந்துடுச்சு.. எப்டி?

விடுங்க, அவங்க லவ் மேரேஜா இருக்கும்..

---------------------------------

10. சுவரில் நோட்டீஸ் ஒட்டுங்கள்-னு எழுதி வெச்சிருக்கீங்களே?ஏன்?

ஒட்டாதேன்னா எவன் கேக்கறான்?

-------------------------------------------

 Arm Raised

40 comments:

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ராஜி said...

8. Veerana iruppadhaivida vivekiya iruppadhu nalladhunu solreenga.

முத்தரசு said...

1 - 8 - கலக்கல்

என்ன 10 தானா?

அமைதி அப்பா said...

நோட்டிஸ் ஒட்டாதன்னா எவன் கேட்கிறான்...

சூப்பர்!

Unknown said...

தலைப்புதான் எகத்தாளம்...
ஜோக்ஸ்ல விசயம் இருக்கு !

K.s.s.Rajh said...

பாஸ் அனைத்தும் சூப்பர் அதிலும் 9)பிரமாதம் கொஞம் யோசித்தால் தான் அதன் அர்த்தம் புரியுது....ஹி.ஹி.ஹி.ஹி..........

செங்கோவி said...

ha..ha....haa..

வெளங்காதவன்™ said...

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நோட்டீஸ் ஒட்டாதேன்னா எவன் கேட்கிறான்.....?

SURYAJEEVA said...

முத்த ஜோக் படிச்சு சிரிச்சதுக்கே கடை காலி, பத்தும் முத்து... ஆனாலும் காதல் கல்யாணம் பத்தி ரொம்ப டூ மச் ணா

பால கணேஷ் said...

எகத்தாளமான ஜோக்குகளோ பத்து. அத்தனையும் முத்து.

கூடல் பாலா said...

5,6,8-சூப்பர் !

RAMA RAVI (RAMVI) said...

என்ன? அவ்வளவு தானா? ரொம்ப குறைந்து போய்விட்டது.
1- நன்றாக இருக்கு.

Lingesh said...

நான் ரசித்தது 4 மற்றும் 7 சூப்பர்.... மற்றவைகள் அருமை...

சசிகுமார் said...

தமிழ்மணம் -8

'பரிவை' சே.குமார் said...

தலைப்பு எகத்தாளமாக இருந்தாலும் மேட்டரெல்லாம் (அதுதாங்க்ண்ணா நகைச்சுவை) அருமையா இருக்கு... புகைப்படங்கள் எப்பவும் போல் கலக்கல் ரகம்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கொஞ்சம் நல்லாயிருக்கு. (கொஞ்சமா இருக்கிறதாலே!)

MANO நாஞ்சில் மனோ said...

நோட்டீசை விடுங்க, விளம்பரம் பண்ணாதேன்னு சொன்னதுக்கு ராத்திரியோடே ராத்திரி வந்து ரெட்டையிலை சின்னத்தை பெருசா வரைஞ்சி வச்சிட்டு போயிட்டாணுக என் வீட்டுல...

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா தலைவருக்கு ஜெயில் பயம் வந்துருச்சா அவ்வ்வ்வ் கொல்றாங்க கொல்றாங்க....

MANO நாஞ்சில் மனோ said...

அதெப்பிடிடா ஆறு மாசத்துல குழந்தை, நீ ஏதும் டகால்டி பண்ணுனியா...???

சத்ரியன் said...

சூப்பரப்பூ...!

பாட்டு ரசிகன் said...

சூப்பர்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலக்குங்க... தல...

Admin said...

சூப்பர் 10..

சக்தி கல்வி மையம் said...

ஹா.ஹா..அசத்தல் ஜோக்ஸ்...

rajamelaiyur said...

1 and 5 super

rajamelaiyur said...

அருமையான நகைசுவை

rajamelaiyur said...

எங்கே ரொம்ப நாளாக நம்ம பக்கம் காணும் ?

Unknown said...

8 வது தான் டாப்பு....

அது சரி கடைசி படத்துல ஏன் இந்த உள்குத்து..ஹிஹி!

உணவு உலகம் said...

// விக்கியுலகம் said...
8 வது தான் டாப்பு....

அது சரி கடைசி படத்துல ஏன் இந்த உள்குத்து..ஹிஹி!//
விக்கியுமா!

கடம்பவன குயில் said...

நகைச்சுவை அருமை. ஆனாலும் 10 தானா???

என்ன ஆச்சு????கொஞ்சம் தட்டுப்பாடாகிவிட்டதா உங்கள் சிந்தனைத்திறன்!!!!???

Karthikeyan Rajendran said...

machchi pottu thaakkunga.....

Unknown said...

Super!:-)

மதன்மணி said...

வணக்கம் ஐயா

மதன்மணி பேசுகிறேன்நலமா

தாங்கள் தமிழ்மணம் வலைப்பதிவில் முதலவதாக இருப்பது மகிழ்வு

வாழ்த்துக்கள் தொடரட்டும்.உங்கள்
வலைப்பூ பயணம்.
......நகைச்சுவை நன்றாகவுள்ளது.

சேகர் said...

nice jokes

ஹேமா said...

அதானே சிபி...சொல்லுக் கேக்காத தமிழன் !

Shanmugam Rajamanickam said...

கலக்குறிங்க. சூப்பர்...

Shanmugam Rajamanickam said...

கலக்குறிங்க. சூப்பர்...

மகேந்திரன் said...

செம எகத்தாளமான ஜோக்ஸ்தான்...

நிரூபன் said...

அண்ணே,
பாக்யாவில் படித்த உங்களின் பழைய ஸ்டைலை இந்த ஜோக்ஸ் நினைவுபடுத்தியிருக்கு.
ஒவ்வோர் நாளும் டுவிட்ஸ் தராமல் கொஞ்சம் கலந்து கட்டித் தாருங்க.