Monday, November 07, 2011

கா... அஸ்கா... அனுஷ்கா ஜோக்ஸ்

Lovely Girafee
giraffe-tall-grass_12100_990x742.jpg
1.இன்னைக்கு ஆஃபீஸ் லீவுங்கறதால் நான் காலை  8 மணிக்கே  எந்திரிச்சுட்டேன்.. 

ஓஹோ ஆஃபீஸ் இருந்தா?

  ஹி ஹி 9 மணிக்கு

----------------------------------------

2.நீங்க ஒரு சுகர் பேஷண்ட், சர்க்கரையை நினைக்கக்கூட கூடாது..

டாக்டர், அஸ்காவைத்தானே நினைக்கக்கூடாது, அனுஷ்காவை?

---------------------------------------

3. மேடம், எதுக்காக தினமும் நாவல் பழ ஜூஸ் சாப்பிடறீங்க?

எனக்கு இலக்கிய தாகம் அதிகம்

------------------------------

4. டியர், 4 பேர் முன்னால என்னை இனிமே மட்டம் தட்ட வேண்டாம்.


அத்தான், அப்போ நாம தனிக்குடித்தனம் போயிடலாம், 4 சுவர்க்குள்ள மட்டும் திட்டுறேன்

-------------------------------

5. என் லைஃப்ல நான் யாரையும் நம்ப மாட்டேன்..

ஓஹோ, உங்க பேரு மாரியம்மாவா? ”நம்பாமாரி”யம்மாவா?

-------------------------------------
6. இன்று உறவினரின் வீட்டில்  புண்ணியாட்சணை (புது மனை புகு விழா).. ஆஹா. ஓ சி சாப்பாடு சாப்பிடறதுல உள்ள சுகமே தனி

-------------------------------

7. சில பேர் சர்ட் முதல் பட்டனை எதற்காக கழற்றி விடுகின்றனர்?


மாமனார் போட்ட மைனர் செயின் வெளீல தெரிய..

--------------------------

8. அத்தான், எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.ஆனாலும் போர் அடிக்குது ,

உன்னால தான் மத்தவங்களுக்கு பிரச்சனை, உன்னை 4 சாத்து சாத்துனா சரி ஆகிடும்

--------------------------------

9. டாக்டர், எனக்கு பைத்தியம் முத்திப் போச்சு..

லூஸ் மாதிரி பேசாதீங்க மேடம்.. இது கோர்ட் .. மெண்டல் ஹாஸ்பிடல் பக்கத்துல


----------------------------------------

10. மிஸ்.நீங்க எந்தக்கவிதை எழுதுனாலும் அதுல ஒரு @ சிம்பல் வருதே?

ஹி ஹி கவிதை புக் டைட்டில் பார்க்கலையா?ஒரு @ட்டு ஃபிகரின் ஹிட்டு கவிதைகள்

-------------------------------11.மேடம், நீங்க ஒரு உலக மகா ஏமாளி போல.


ஏன்?

உங்க பையன் ஸ்கூலுக்கு போய் இருக்கான்னீங்களே.. பக்ரீத் அன்னைக்கு எந்த ஸ்கூல் திறந்திருக்கு? பள்ளிவாசல் போறேன்னு சொல்லி இருப்பான் # ஹய்யோஅய்யோ

------------------------------------------

12. இலக்கியம் ,இதிகாசம்  என்ன வித்தியாசம்?

இலக்கியம்னா நம்ம சவுகர்யத்துக்கு எது வேணாலும் எழுதலாம், ,இதிகாசம்னா படிப்பினையா இருப்பதுபோல்எழுதனும்

-----------------------------------

13. ஏய் Mr யார் கிட்டே என்ன பேச்சு பேசுறீங்க? பிச்சுப்போடுவேன்.

இப்படி தலைல இருக்கற பூவை பிச்சுப்பிச்சு போட்டா கீழ்ப்பாக்கத்துல அட்மிட் ஆகிடுவீங்க

----------------------------------

14. நடிகை - 1993 ல நான் 5 வது படிச்சப்ப .......

நிருபர் - மேடம் நம்பவே முடியலையே?

நடிகை - எதை?

நிருபர் - நீங்க 5 வது வரை படிச்சதை

-----------------------------------

15.  நான் 6 அடி உயரம். அனுஷ்காவை பார்க்கனும்.

டேய் லூசு.. 6 அடி இருக்கறவன் எல்லாம் அவங்களை பார்க்கலாம்னா தமிழ் நாட்ல 2 லட்சம் பேர் தேறுமே?

------------------------------------------16. அனுஷ்கா பர்ஃபியூம் கிடைக்கும்னு போர்டு வெச்சிருக்கீங்களே?

ரொமான்ஸ் சீனில் நடிக்கறப்ப செண்ட் போட்டுக்குவேன்னு சொன்னாரே அது எங்க கம்ப்பெனிதான்


----------------------------------------

26 comments:

சக்தி கல்வி மையம் said...

மாப்ள எட்டு சொந்த அனுபவம் போல..

ஹீ.ஹீ...

கும்மாச்சி said...

செந்தில் அனுஷ்கா சென்ட் எங்கே கிடைக்குது, சத்தி ரோடிலா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இம்புட்டா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படிக்க படிக்க குஷியாகுதே நான் என்னா செய்வே...?

Astrologer sathishkumar Erode said...

பூனை படங்கள் அருமை

rajamelaiyur said...

//1.இன்னைக்கு ஆஃபீஸ் லீவுங்கறதால் நான் காலை 8 மணிக்கே எந்திரிச்சுட்டேன்..

ஓஹோ ஆஃபீஸ் இருந்தா?

ஹி ஹி 9 மணிக்கு
//
சொந்த அனுபவமா ?

rajamelaiyur said...

படங்கள் கலக்கல்

Anonymous said...

முதல் கடி சூப்பர் கடி...ம்ம்ம்ம்...உங்களுக்கு கொடுத்து வச்சிருக்கு...

கோகுல் said...

அனுஷ்கா போட்டோ ஒன்று கூட இல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
KANA VARO said...

இன்னிக்கு நிறைய பேரோட பர்த்டே போல

ananthu said...

அஸ்கா அனுஷ்கா அப்பப்பா ...

ஸ்ரீராம். said...

பூனைப் படங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் அனுஷ்கா அனுஷ்கா என்று ரெண்டு மூணு இடத்துல சொல்லியும் ஒரு அனுஷ்கா படம் கூட போடாததற்கு கண்டனங்கள்!

Philosophy Prabhakaran said...

அட்டு ஃபிகரின் ஹிட்டு கவிதைகள் - இதையே தலைப்பா வச்சிருக்கலாம் சிபி... உங்களுக்கு இன்னும் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கு...

Philosophy Prabhakaran said...

சில ஜோக்ஸ் மொக்கையாவும் இருக்கு...

சுதா SJ said...

பாஸ் நீங்க உங்கள் சேட்டின் முதல் வட்டினை துறந்தா விடுறநீங்க.... ஹீ ஹீ.......ச்சும்மா கேட்டேன். :)

சுதா SJ said...

புகைப்படங்கள் அசத்தல்.. துணுக்குகளும் தான் பாஸ்... எல்லாமே கலக்கல்

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

அனுஷ்கா பிறந்தநாளும் அதுவுமா இப்படி கலாய்க்கலாமா?

Yaathoramani.blogspot.com said...

நகைச் சுவை தோரணங்கள் அருமை
தொடர வாழ்த்துக்கள்

உணவு உலகம் said...

ஆறில்,எட்டில் அனுபவம் பேசுதோ!

உணவு உலகம் said...

அத்தனையும் அருமை சிபி

Unknown said...

10 top

K.s.s.Rajh said...

10,14 மிகவும் பிடித்துள்ளது.......

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணே,
நலமா இருக்கிறீங்களா?

அஷ்கா, அனுஷ்கா காமெடி சூப்பர்.

பாவம் அந்த சுகர் பேஷண்ட்..

ஏனைய காமெடிகளும் அசத்தல்/

RAMA RAVI (RAMVI) said...

12 நன்னாயிருக்கு.

பூனை படங்கள் அருமை.

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

அனுபவம் புதுமை!!
புதிய பதிவு என் வலைப்பூவில்