Wednesday, August 10, 2011

மலையாள டப் உருமி கில்மா படமா?- சந்தோஷ் சிவன் பேட்டி

 http://tamilwire.com/images/2011/02/urumi-genelia-e1298716227829-625x447.jpg

இந்தியா இன்னும் அடிமை தேசம்தான்!


''சுதந்திர இந்தியா வின் எல்லாப் பலன்களையும் நலன்களையும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் நாம். ஆனால், நம் முன்னோர்கள், தம் வாழ்க்கை, இளமை, சுகம் அனைத்தும் இழந்து பெற்ற சுதந்திரம் இது.

இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய அனைத்துத் தியாகிகளுக்கும் என்னுடைய அன்புக் காணிக்கைதான், 'உருமி’. கேரள மக்கள் கொண்டாடிய சினிமாவைத் தமிழில் கொண்டுவந்து இருக்கிறேன்!''-

நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சந்தோஷ் சிவன். இந்தியாவே தேடுகிற ஒளிப்பதிவுக் கலைஞன்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiJXBOupCVMCDWA3wDVWU5oycqzSp7z4h5z6EghOeZUripv64XYMxkurtqTZuo_Az8ZkOjXgRC9hMGwMks3et-OOKWE8IllnRpIe-8utYhyphenhyphen0AmcsHoAy40qwL6Pml6Cq4vdmsZhQfDfoJn/s1600/urumi-hot-stills+_18_.jpg


1.  ''இந்திய இளைஞர்கள் கிட்டத்தட்ட இந்திய சுதந்திரத்தின் மதிப்பை உணராத இந்தச் சமயத்தில் 'உருமி’ சொல்ல வரும் செய்தி என்ன?''

 சி.பி - ஓப்பனிங்க் கேள்வியே தப்பு,இந்திய சுதந்திரத்தின் மதிப்பை உணராதவர்கள் அரசியல்வாதிகள் தான்,இளைஞர்கள் அல்ல.


'' 'உருமி’ என்பது அருள் வாள். பிடிப்பவன் கை அசைவில் மட்டும் அல்லாமல், உருமியே உயிரோடு அசையும். தென்னிந்தியாவே தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு இருந்த காலகட்டம் அது. இந்து சமுத்திரத்தின் கரையில் அமைந்து இருந்த சேர தேசத்தில்தான் போர்ச்சுக்கீசிய கப்பலோட்டி வாஸ்கோடகாமா வந்து சேர்ந்தார்.

காவிய நாயகனாகவும், கடல் வழி மார்க்கம் கண்டுபிடித்த மகானாகவும் நாம் போற்றும் வாஸ்கோடகாமாவின் உண்மையான முகம் வேறு மாதிரியானது. அவரது நோக்கம், ஆரம்பத்தில் வாணிபம்தான். அரேபியர்களும் சீனர்களும் நம்மிடம் கையேந்தி நின்ற காலம் அது.

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/Urumi-Vidya-Balan-Stills00-5.jpg

இன்று வளைகுடா தேசத்தில் எண்ணெய்க்கு என்ன மதிப்போ, அதுபோல அன்று நம் தேசத்தின் மிளகுக்கு மதிப்பு இருந்தது. ஒரு பிடி மிளகுக்காக இந்தியா அடிமை தேசம் ஆன வரலாறுதான் இந்த 'உருமி’. 15-ம் நூற்றாண்டில் நாம் எதிர்கொண்ட அடக்குமுறை இன்றும் நடைமுறையில் உள்ளது. அன்று இருந்த அந்நியர் வடிவில் இன்று பல இந்தியர்களே இருக்கிறார்கள்.

அந்நிய முதலீடுகளுக்காக நாட்டைக் காவு கொடுக்கிறோம். நாடு அந்நிய சக்திகளுக்கு அடைக்கலமாகிவிட்டது. இந்த நேரம்தான் இந்த சினிமாவுக்கான அவசியம் என்று நினைத்தேன். மாற்றம் தேடும் இளைஞர்கள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தான் இந்த 'உருமி’!''


http://farm5.static.flickr.com/4027/4603851294_c7bb3e5510.jpg


2. ''ஆர்யா, பிரபுதேவா, பிரித்விராஜ், ஜெனிலியா, வித்யாபாலன்னு பெரிய கூட்டணியை எப்படிப் பிடிச்சீங்க?''


சி.பி - சம்பளம் கொடுத்தா சினிமாக்கூட்டணி,கிம்பளம் கொடுத்தா அரசியல் கூட்ஸ் அணி...

''எல்லோருமே என் நண்பர்கள். எனக்காக எல்லாரும் பொறுத்துக்கிட்டாங்க. அடர்ந்த காடுகளில், வசதி இல்லாத இடங்களில் தங்கினாங்க. ஜாலியா வந்துட்டுப் போற ஜெனிலியா, நாலு வாரம் குதிரைஏற்றம், வாள் பயிற்சி கத்துக்கிட்டார். இப்படி எல்லாருமே படத்துக்காகக் கஷ்டப்பட்டு இருக்காங்க. தமிழ் சினிமாவுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு. அதன் முதல்கட்டம்தான் 'உருமி’!''http://www.chitramala.in/photogallery/d/561338-1/urumi-hot-stills+_17_.jpg
3. ''நீங்கள் 'சிலோன்’ படத்தை இயக்குவது எந்த அளவில் இருக்கிறது?''

 சி.பி - ஸ்லோவா....
''நிச்சயமாக 'சிலோன்’ படத்தை இயக்குவேன். எனக்கான கனவுப் படம். இது போராளிக் குழுக்களின் கதையோ, புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பதிவோ அல்ல; மூன்று சிவிலியன்கள்பற்றிய எனது பார்வை. அந்த சினிமாவுக்காக நீண்ட காலமா உழைச்சுட்டு இருக்கேன்!''

http://farm7.static.flickr.com/6148/5960265005_107f0ec546.jpg

டிஸ்கி -1. டைட்டிலுக்கான விளக்கம் -மலையாள டப் உருமி  கில்மா படமா? இந்த கேள்வி நாம் பட ஸ்டில்களைப்பார்த்ததும்  நம் மனதில் எழும் கேள்வி,மற்றபடி பதிவின் டைட்டில்  சந்தோஷ் சிவன் பேட்டி தான் , ஹி ஹி  பை சமாளிஃபிகேஷன்  சண்முக ராஜ்.

டிஸ்கி 2 - வித்யாபாலன் சில்க்ஸ்மிதாவாக நடிக்கும் இந்த ஸ்டில்லை பார்த்துத்தான் உருமியில் செலக்ட் ஆனாராம், ஜெனரல் நாலெட்ஜ் ரொம்ப முக்கியம்  நமக்கு..
http://actresshotpictures.files.wordpress.com/2011/01/vidya-balan-sexy-saree-maxim-photo-shoot-wallpapers.jpg


28 comments:

Senthil said...

me the fisrtu

Senthil, doha

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜெனிலியா எப்படி, இப்படி? நம்பவே முடியலியே? என்னாச்சு ஜெனிலியாவுக்கு, கொஞ்சம் விசாரிச்சி சொல்லுங்கண்ணே........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இருந்தாலும் ஜெனிலியா அழகுதாண்ணே.....!

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

யோவ், நான் ஒர்க் பண்றது ஃபைனான்ஸ் கம்பெனில.. கோடம்பாக்கத்துல அல்ல. !!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

யோவ், நான் ஒர்க் பண்றது ஃபைனான்ஸ் கம்பெனில.. கோடம்பாக்கத்துல அல்ல. !!!
//////

பார்ட் டைமா எங்களுக்காக இதையும் பண்ணப்படாதா?

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

இதுக்குத்தான் நான் என் புரோஃபைல்ல எம் ஏ படிச்சதையே போடலை.. விட்டா டபுள் எம் ஏ ஆக்கிடுவீங்களே? ராஸ்கல்ஸ்

rajamelaiyur said...

@சி.பி.செந்தில்குமார்M.A na Master of Ajaal kujal la?

rajamelaiyur said...

@சி.பி.செந்தில்குமார்

Anonymous said...

//////சி.பி.செந்தில்குமார் said...

யோவ், நான் ஒர்க் பண்றது ஃபைனான்ஸ் கம்பெனில.. கோடம்பாக்கத்துல அல்ல. !!!

அண்ணன்...ஒரு கொஞ்சம் லோன் கீன் ஏதாவது...? பார்த்து செய்யுங்க...

காப்பீடுன்னு கம்பிய நீட்டிராதீங்க..

நாய் நக்ஸ் said...

ஹி..ஹி...படம் எல்லாம் சும்மா ...
அடபோங்க..
ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை

Unknown said...

இது பதிவா இல்ல போட்டோஸ் செஷனா கொய்யால!

Unknown said...

இந்த பதிவரு எதோ கம்பனி அப்படிங்கறாரே...அந்த கம்புக்கு அணி சேர்ப்பவர் யாரோ!

தமிழ்வாசி பிரகாஷ் said...

படத்தை விட நீங்க போட்டிருக்கிற படம் நல்லா இருக்கு...

Mathuran said...

ஜெனிலியாவா இப்புடி.... அட இம்புட்டு நாளும் எங்க போச்சுது இந்த காட்சி எல்லாம்

nellai ram said...

i want good topic,without star photo!

இராஜராஜேஸ்வரி said...

ரத்தம் சிந்தி யுததம் செய்து பெற்ற சுதந்திரம் பற்றிய் படம் பற்றிய சினிமா பகிர்வுக்குப் பாராட்டுகள்.

KANA VARO said...

சும்மா படத்தையும் கில்மா படம் ஆக்கிடுவாரு நம்ம சி.பி

KANA VARO said...

ஜெனிலியா, வித்தியாபாலன் ரெண்டுமே செம ...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

6,17,8

vetha (kovaikkavi) said...

good photoes...
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Unknown said...

பன்னிகுட்டி அண்ணன் பிளாகுல புகுந்து அதகளப்படுத்துறாரே.பகிர்வுக்கு ந்ன்றி.

Anonymous said...

ஜெனிலியாவுக்காகவே இந்தப்படத்தை பார்க்கனும் போல :)

காட்டான் said...

காட்டானும் பார்த்தான்யா...

செங்கோவி said...

ஜெனிலியாகிட்ட இவ்ளோ திறமை இருக்குன்னே இப்போ தான் எனக்குத் தெரியும்..

சுதா SJ said...

ஜெனி குட்டிக்காக இந்த படத்தை பார்ப்பதாக முடிவெடுத்துவிட்டேன்

நிரூபன் said...

அண்ணாச்சி, மிட் நைட்டில் போடும் பதிவென்றாலும்...
மிட் நைட் மசாலா பார்க்காத குறையினைத் தீர்க்கிறதே உங்கள் பதிவு.

J.P Josephine Baba said...

http://josephinetalks.blogspot.com/2011/08/blog-post.html

வாழ்த்துக்கள் நண்பா!