Thursday, August 11, 2011

இப்போது சந்திப்பதுதான் உன்னுடனான இறுதி சந்திப்பு சிநேகிதியே!

A Good catch.........
eagle%2525202.jpg
1.டைரி எழுதத்தெரிந்த ,எழுதும் பழக்கம் உள்ள எல்லோருமே எழுத்தாளருக்கான முதல் படியை கடக்கின்றனர்

-------------------

2. உங்க மனைவிக்கு ஞாபக மறதி வியாதி. குணப்படுத்த சான்ஸே இல்லை.

ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்,என்னை யார்னே தெரியாது தானே அவளுக்கு?

-------------

3. மகளிர் அணித்தலைவிதான் தலைவரோட நடமாடும் பயோ டேட்டா.

ஓஹோ,அப்போ அவரோட மனைவி?

  பய டேட்டா

------------------------

4. என் காதல்ர்ட்ட யாரும் வாயைக்குடுக்க முடியாது.

ஏண்டி?ஆர்கியூமெண்ட்ல கில்லாடியா?

இல்லடி கிஸ் அடிக்கறதுல  கேடி

-------------------

5. வீடு பூரா குப்பையா இருந்தா ஒண்ணு வீட்ல மழலைகள் இருக்கனும்,அல்லது கவிதை எழுதுபவன் இருக்கனும்

----------------------


6. நீ என்னை விட்டு விலகி வெளி நாடு போகப்போவதாய் குதூகலாமாய் சொன்னாய்.உன்னை வாழ்த்திவிட மனம் எண்ணும் முன்னே என் தைரியத்தை வீழ்த்தி விட்டாய்.

-----------------

7. இப்போது சந்திப்பதுதான் உன்னுடனான இறுதி சந்திப்பு என்னும் போது கண்ணீரைத்தவிர எதை என்னால் பகிர முடியும் என நினைக்கிறாய் தோழியே

--------------------------

8. மீண்டும் மீண்டும் ரெய்டு! சினிமா நடிகர்கள் கிலி!! #நடிகைகள் ஏன் பயப்படறதில்லை?இன்ஃபார்மர்கள் ஹெல்ப் பண்றாங்க போல..

---------------------

9. என்னிடம் என்ன இருக்குன்னு என்னைப்பற்றி தெரிஞ்சுக்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்? - த்ரிஷா # ,அவங்க இளையதலைமுறை,கேசட் நாட் ரிசீவ்டு போல

---------------------

10. ராகவா லாரென்ஸ் புதுக்கட்சி தொடங்குகிறார்,காஞ்சனா வெற்றி எதிரொலி?@இமேஜினேஷன்

------------------------

 


11.  மங்காத்தா படத்திற்கு சிக்கல்!#இங்கே அம்மாவுக்கும் சிக்கல்,டில்லில அன்னைக்கும் சிக்கல்,அஜீத்தின் ஆத்தாவுக்கும் சிக்கல்.ஆல் லேடீஸ் ஒரீஸ்

--------------------

12. திமுகவில்  இருந்து வெளியேறி மாற்று அணி
அமைக்க வேண்டும் : பாமக பொதுக்குழு பரபரப்பு#செம மாத்து வாங்கற அணியாக ஆசையா? ஹய்யோ அய்யோ

-----------------------

13. திமுக அணியில் இருந்து வெளியேறியது பாமக.#ராம்தாஸூம்,நயன் தாராவும் கிட்டத்தட்ட ஒரே கொள்கை தான்@ஜோடியை மாத்து-மக்களை ஏமாத்து கொள்கை

-----------------------------


Photo

14. நயன்தாராவுக்கு மேரேஜ் ஆகறப்ப யாரும் அவங்களை வாழ்த்தி அட்சதை போடக்கூடாதா? ஏன்?

சிம்பு - அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்? #வேட்டை மன்னன் பஞ்ச் டயலாக்


-------------------------

15. என் குடும்பத்தில் எல்லோருமே வேறு ஜாதியினரை தான் மணந்துள்ளோம்!- அமிதாப் #என்ன சொல்ல வர்றீங்க ஜி? உங்க எல்லா படத்துக்கும் வரி விலக்கு வேணும்னா?

---------------------------


16 பொய் வழக்கு போட்டு விசாரணை : கருணாநிதி காட்டம் #தலைவரே,பொய்யர்களுக்கு பொய் வழக்கே போதும்னுட்டாங்க அம்மா


--------------------------------

17. உன் ஆள் ரயில்வே டிபார்ட்மெண்ட்னு எப்படி சொல்றே?

 நாளை எனக்கு பர்த்டேன்னு சொன்னா அப்பர் பர்த்டேவா? லோயர் பர்த்டேவா?ன்னு கேட்டாரே?

------------

18. மீன் குழம்பு  வைக்க சின்ன குண்டா போதாதா?

எதுக்கு இவ்வளவு பெரிய அண்டா? இது சுறா மீன் குழம்பு ஆச்சே?

---------------
19. ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ்மென்,எஞ்சினியர்ஸ், லேண்ட் புரோக்கர்ஸ் இவங்களுக்குள்ள வசதி ஓப்பனாவே நான் சைட் பார்க்கப்போறேன்னு சொல்லீட்டே போலாம்,

-----------------------------

20. கண்ணாடி உடைய சிறு கல் போதும்,  மனசு உடைய ஒரு சிறு சொல் போதும், எல்லோரையும் வசப்படுத்த ஒரு சிறு புன்னகை போதும்

--------------------21 இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல கிஸ் தர்றீங்களே?உங்களுக்கு COMMON SENSE இல்ல? 

காமன்  சென்ஸ் இருக்கறதால தான் கொடுத்தேன் # காதல் கடலை

---------------------
22. சார், மே ஐ கம் இன் ?

வெயிட் ப்ளீஸ்..

. 80 கிலோ சார்..

கெட் அவுட் # நேர்முகத்தேர்வு நக்கல்ஸ்

---------------------------
23. பொறுமையாய் இருந்ததால் நான் 1000 முறை தோற்றேன், ஆனால் அதற்காக  அவசரப்பட்டு ஒரு முறை கூட ஜெயித்ததே இல்லை!

--------------------

24. உங்களை நான் என்னைக்கும் மதிச்சதே இல்லை, ஆனா நீங்க விடாம என்னை காதலிக்கறீங்களே? ஏன்?

காதலி மதிக்காவிட்டால் என்ன? காதல் மதிப்பு மிக்கது

----------------------

25. அன்புக்குரியவர்கள் இறப்பதை விட அதிக வலி தருவது அன்புக்குரியவர்களை  இழப்பது

-------------------
26 உதட்டில் உண்மை,கண்களில் நம்பிக்கை,கைகளில் உறுதி,முகத்தில் புன்னகை,உள்ளத்தில் அன்பு இவற்றுடன் காதல் நேர்முகத்தேர்வுக்கு சென்றவர்கள் தோற்றதே இல்லை

--------------------------

24 comments:

Unknown said...

முதல் மழை

படிச்சுட்டு ஓட்டு போட்டு வர்றேன்

Unknown said...

அருமை தல

எதுகை மோனை எல்லாம் சும்மா விளையாடுது

வழக்கம் போல ஹட்ஸ் ஆப்

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒரு படம் செம ஹாட் மச்சி..?

Anonymous said...

5.
நம்ம வீட்ல சுத்தமா குப்பை தான்...

வழக்கம் போல் அருமை...சி பி

rajamelaiyur said...

All are super

Unknown said...

இன்னிக்கி மட்டும் நாலு ஓட்டு ஒவ்வொரு திரட்திளையும் போட்டு இருக்கேன்...ஒழுங்கு மரியாதையா....கொய்யால எப்போ பணம் போடுவே....படுவா பிச்சிடுவேன்!

உணவு உலகம் said...

//விக்கியுலகம் said...
இன்னிக்கி மட்டும் நாலு ஓட்டு ஒவ்வொரு திரட்திளையும் போட்டு இருக்கேன்...ஒழுங்கு மரியாதையா....கொய்யால எப்போ பணம் போடுவே....படுவா பிச்சிடுவேன்!//
இது என்ன புது மிரட்டலா இருக்கு!

உணவு உலகம் said...

விக்கி, மன்னிச்சு. வேற ஒண்ணும் கமெண்ட்டிட முடியல.

Mohamed Faaique said...

எல்லாமே சூப்பர்..
23வது, கடைசியும் ராக்ஸ்..
நன்றி

Anonymous said...

5) ரசித்தேன்...

19) சிரித்தேன்..

சூப்பருங்க!

செங்கோவி said...

தல..தல தான்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

3,21

ராஜி said...

18
neenga saivamdhane. Apuram aen meen kuzhambulam vaikureenga.

ராஜி said...

22.
Neenga 80 kg thana?

ராஜி said...

5.
Illatti Tweet ezhudhi, ezhudhi paper kasaki potta cp irukanum.

இராஜராஜேஸ்வரி said...

கலர்புல் படங்களின் தேர்வுக்குப் பாராட்டுக்கள்.

பய டேட்டாவும்
பயோ டேட்டாவும் கலக்கல். பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

நேர்முகத்தேர்வுக்கு கொடுத்த டிப்ஸ் அட்சரலட்சம் பெறும்.

Nirosh said...

அட்ரா சக்க.... அட இது சக்கையும் இல்ல மொக்கையும் இல்ல.. அத்தனையும் கருத்து... வாழ்த்துக்கள் அண்ணா...!

ஆமினா said...

கருத்து கந்தசாமி :)

பல தத்துவ கருத்துக்கள் மிக மிக அருமை

முக்கியமா 20 :)

MANO நாஞ்சில் மனோ said...

மூதேவி எதுக்குடா என்னை மிரட்டுரே ராஸ்கல்......பிச்சிபுடுவேன்....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே தமிழ்மணம் ஓட்டு போட்டுட்டேன் அண்ணே ஹி ஹி...

JaiRam said...

சி பி அண்ணா 23 மிக அருமை


தமிழ்மணம்ஒட்டு போடும் முறை சொல்லவும்

ஜெய்லானி said...

23ம் 25ம் சிம்ப்ளி சூப்பர் :-)

Unknown said...

1,அனுபவ உண்மைதான்.எல்லாமே கலக்கல்.