Thursday, August 18, 2011

கைப்புள்ளயின் காதல்

Just for Smile.....
3352909583_17cb8e6888_o.jpg


1. டியர், முந்நூற்று நாப்பத்தி ஒண்ணுன்னு ஏன் என்னை கூப்பிடறே?

டேய் லூசு, நீதானே என்கிட்டே 143 சொல்லி என்னை திருப்பி சொல்லச்சொன்னே?

---------------------------

2. மேரேஜ்க்கு முன் குண்டாஇருந்த நீ ஒல்லி ஆகிட்டே, ஒல்லியா இருந்த உன் சம்சாரம் குண்டாகிட்டா!ஏன்?

சக்தி ட்ரான்ஸ்ஃபர் ஆகுதுன்னு நினைக்கிறேன்.


------------------------------

3. சதீஷ்,என்னைத்தவிர வேற யாரையும் நீ தொட்டதில்லையே?


ச்சே ! ச்சே! மீறித்தொட்டாக்கூட மனசுக்குள்ளே உன்னை நினச்சுக்கறேன்,ஓக்கே?

------------------------

 Most Beautiful amazing Places arround World

4.  மாப்ளே! ஆடி மாசம் முடியற வரை என் பொண்ணை பார்க்க வராதீங்க!

மாமா!மொத பொண்ணுக்குத்தானே தாலி கட்டி இருக்கேன், பாக்கி 3 பொண்ணுங்களை பார்க்க வரலாம்தானே?

----------------------------

5. என் இடுப்புல ஒரு அதிர்ஷ்ட மச்சம் இருக்கறதை கரெக்ட்டா ஜோசியர் சொல்லிட்டார்.

அடியே, முதல்ல நீ சேலை லோ ஹிப்ல கட்டறதை நிறுத்திட்டு சுடிதார் போடு.


--------------------

6.  மாசாமாசம் உங்க சம்சாரம் கிட்டே சம்பளம் ரூ 5000 வாங்கிக்கறீங்களே,எதுக்கு?

அவ சேலை துணிமணிகளை துவைச்சுப்போட்டு அவளை ஆஃபீஸ்க்கு டிராப் பண்றேனே?

-------------------------------

7. அத்தான், நான் கண்ணகி பரம்பரை!


ரொம்ப நல்லதாப்போச்சு, மாதவியை ஏத்துக்கற மனப்பக்குவம் உனக்கு இருக்கும். ஐ லைக் இட்

--------------------------------

8.  ஆண்கள் தவறு செய்யக்காரணம் வெரைட்டியை முன்னிட்டு, பெண்கள் தவறு செய்யாததற்குக்காரணம்  சேஃப்டியை உள்ளிட்டு


----------------------------

9. என் கழுத்துல தாலி எப்போகட்டுவீங்க?

நீ எப்போ கடைக்குப்போய் தாலியை வாங்கிட்டு வந்தாலும் அப்பவே கட்டிடறேன் டியர் # பவுன் விலை ரூ 20000

-----------------------------

10. டியர், லவ் பண்றப்ப நான் செம அழகுன்னு கொஞ்சுவீங்களே?


அது போன மாசம்.. ... # கைப்புள்ளயின் காதல்


30 comments:

கோகுல் said...

உங்க சம்பளம் எவ்வளவுங்க?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
டியர், முந்நூற்று நாப்பத்தி ஒண்ணுன்னு ஏன் என்னை கூப்பிடறே?

டேய் லூசு, நீதானே என்கிட்டே 143 சொல்லி என்னை திருப்பி சொல்லச்சொன்னே?
////////


இது அந்த திருப்பியா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புகைப்படங்கள் நச்...

சி.கிருபா கரன் said...

9 miga arumai anna.

சசிகுமார் said...

143 நல்லா இருக்கு செந்தில்

Unknown said...

நச்ட்வீட்ஸ்,ட்வீட்ஸ் கம்மியா இருக்கே.

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு...
நிறைய எழுதுவதை விட இப்படி கொஞ்சமாக எழுதும் போது நல்லா இருக்கு...

mohana said...

நல்லாயிருக்கு...

Saravanaa said...

Epdi ivvalavu yosikaring.....

இராஜராஜேஸ்வரி said...

படங்களின் தேர்வும் பகிர்வும் அருமை. பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ஓட்டெல்லாம் போட்டாச்சு.

காட்டான் said...

கலக்கல் மாப்பிள என்ர சம்பளமும் 5000 தான்யா....!!!!ஹிஹிஹி

கட்டான் குழ போட்டான்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

RAMA RAVI (RAMVI) said...

வழக்கம் போல் படங்கள் அழகா இருக்கு.

செங்கோவி said...

//மேரேஜ்க்கு முன் குண்டாஇருந்த நீ ஒல்லி ஆகிட்டே, ஒல்லியா இருந்த உன் சம்சாரம் குண்டாகிட்டா!ஏன்?

சக்தி ட்ரான்ஸ்ஃபர் ஆகுதுன்னு நினைக்கிறேன்.//

அடப்பாவிகளா..

KANA VARO said...

நாலாவது சூப்பர்

rajamelaiyur said...

Tamilmanam 11 th vote

rajamelaiyur said...

5 th joke super

Unknown said...

எல்லா ஜோக்-ஸும் நல்லாயிருக்குங்க..\

Unknown said...

சிலவற்றை ஏற்கனவே டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறீர்கள் போல...

உணவு உலகம் said...

அனுபவம் புதுமை.

Saravanaa said...

Heroine's stills'lam yen ippo adhigama podaradhilla?

தமிழ்வாசி பிரகாஷ் said...

தினம் தினம் சூப்பரு ட்விட்ஸ்

Jaganathan Kandasamy said...

எங்களை ஊக்குவிக்க பகிர்வு........மிகவும் நன்றி

Anonymous said...

பவுன் விலை 20000 ரசிக்கவும் வைத்தது சிந்திக்கவும் வைத்தது

பாவம் ஏழைகள்

Anonymous said...

படங்கள்.. ட்விட்ஸ்...அருமை. பாராட்டுக்கள்

பொ.முருகன் said...

படங்கள் அருமை,
அப்படியே எங்க தளத்துக்கும் உங்க வலது ஆள்காட்டி விரல்ல தட்டி உள்ள வந்துட்டு போங்க

http://bommaiyamurugan.blogspot.com

shrek said...

first joke is 18+, right???
;)) ha ha ha

karthikkumar.karu said...

all r 18+?

Riyas said...

நிறைய எழுத நேரமில்லையோ..ஒக்கே