Friday, August 19, 2011

கலைஞருக்கு ஜெ பகிரங்க அழைப்பு ! தி முக திகைப்பு!!!!!!!!!!!

1.பிரதமருக்கு தமிழே தெரியாது, ஆனா திருக்குறள் புக்கை கைல வெச்சிருக்காரே?

அவர் கிட்டே அதிகாரமே இல்லைன்னு எல்லாரும் கிண்டல் பண்றாங்களாம் #133

-------------------------------

2. தலைவரே!நான்,நீங்க,உங்க சம்சாரம் 3 பேருதான் கட்சில இருக்கோம், எதுக்கு 3வது அணின்னு பில்டப்? மூவர் அணின்னு சொன்னா போதாதா?

--------------------------

3.  மிஸ் ஜிகினா ஸ்ரீ,ஆகஸ்ட் 15 வெளில எங்கேயும் வர மாட்டீங்களாமே? ஏன்?

சுதந்திர தினத்தை வீட்டுக்குள்ளேயே ”சுதந்திரமா” கொண்டாட முடிவெடுத்துட்டேன்

-------------------------------


4.  காந்தி கண்ட கனவை  த்ரிஷா,ஸ்ரேயா தான் நிறைவேத்துறாங்களா? எப்படி?

பார்ட்டி முடிச்சுட்டு மிட்நைட்ல தைரியமா மவுண்ட்ரோட்ல தனியா வர்றாங்களே?

---------------------------

5. விஜய்காந்த் ஏன் ஜெவை பற்றி விமர்சிக்கறதே இல்லை?

அப்டி செஞ்சா அவரோட டப்பா படமான அரசாங்கம் பற்றித்தான் சொல்றதா யாராவது நினச்சுட்டா?

--------------------------6.பகுத்தறிவுப்பகலவர் தலைவர் கலைஞர் தில் இருந்தால் கேரளா சென்று பத்மநாபா கோயில் 6 வது அறையை திறக்கவும் - ஜெ பகிரங்க அழைப்பு @ இமேஜினேஷன்


---------------------------

7. யார் வேண்டுமானாலும் என் மீது அன்பு செலுத்தி விட முடியும், ஆனால் உன் போல் அன்பை அப்படியே ஊற்றி விட முடியாது

---------------------


8. அன்பு தான் இந்த உலகை ஆட்சி செய்கிறது, நீ என் உலகம். நான் உன் அன்பு

--------------------

9. மேரேஜ்க்குப்பிறகு மாப்ளை ரொம்ப மாறிட்டரா?


முதல்ல எல்லாம்  மப்புல நடு ரோட்ல விழுந்து கிடப்பாரு, இப்போ பொறுப்பா பிளாட்ஃபார்ம்ல கிடக்காரே?

------------------------

10. தலைவரே!என்கொயரி கமிஷன் ஆஃபீசர் வந்திருக்காங்க.

என்னய்யா அநியாயம் இது? என்கொயரியும் பண்ணிட்டு என் கிட்டேயே கமிஷன்ம் வாங்கிக்குவாங்களா?

--------------------11. சினிமாவை விட விளம்பரங்கள்ல தான் ரசிகர்கள் டெயிலி என் முகத்தை ரசிக்கறாங்க. -அனுஷ்கா # முகத்தையா? தேகத்தையா? டவுட்டு

------------------

12. தலைவருக்கு தமிழ்க்குடிமகன்னு ஏன் பட்டப்பேரு?

இனிமே சரக்கு அடிக்க மாட்டாராம், கள் மட்டும் தானாம்.


---------------------

13.  உங்க படத்துக்கு ஏன் யூ அப்டின்னு டைட்டில் வெச்சிருக்கீங்க?  யூத்னு அர்த்தமா?


ஏ படங்களுக்கு வரி விலக்கு இல்லையாம், அதான்

-----------------------

14. சாந்திங்கற ஃபிகரை கல்யாணம் பண்ணினவங்களுக்கு மட்டும் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்னு நினைக்கறவன் தான் உலகமகா அப்பாவி # மஞ்சமாக்கான் ஸ்டேட்மெண்ட்

-------------------------

15. உன் காதலி ஃபோன் நெம்பருக்கு எப்போ ட்ரை பண்ணாலும் கிடைக்கறதே இல்லை, பிஸின்னே வருது..

ஹூம், அவ எனக்கே கிடைக்கறது இல்லை..

-----------------------


hansika motwani indian
Hansika-Motwani-New-photos-from-latest-movie-0gfc01.jpg (700×861)

16. நில மோசடித்திட்டத்துல பாரதியார் பேரும் இருக்கே? தலைவரே?

காணி நிலம் வேணும்னு பாடுனாரே?

-------------------------

17.உனக்கு நான் அறிமுகம் ஆன தினத்திலிருந்து ஒரு நாள் கூட  நீ என்னை நினைக்காமல் இருந்ததில்லை என்றே நான் கற்பனை செய்து கொள்கிறேன்

-------------------


18. டியர், டெயிலி ஒரு ரிங்க்  கிஃப்டா தருவேன்னு லவ் பண்றப்ப சொன்னீங்களே?

ஆமா, நான் சர்க்கஸ்ல ரிங்க் மாஸ்டர், அந்த ரிங்கை சொன்னேன்.

-----------------------


19. என்னை மறந்து விடு என்று நீ சொன்ன ஆணையை புறக்கணிக்கிறேன், உன் மனம் மாறும் என்றே கணிக்கிறேன்

---------------------20. உன்னை விட உயர்ந்தது உலகில் ஏதும் இல்லை என்றே நினைத்திருந்தேன், உன் கண்களில் கண்ணீரைக்காணும் வரை

---------------------32 comments:

கோகுல் said...

கலைஞருக்கு தில்லா!டவுட்டுதான்!

Anonymous said...

Haha...

கோகுல் said...

அவ எனக்கே கிடைக்கிறதில்லை! அடுக்கு கீழ ஹன்சிகா ஸ்டில்!ஹிஹி ஏக்கமா?

Anonymous said...

ஆஹா...

செங்கோவி said...

கலைஞரே ஃப்யூஸ் போய்க் கிடக்காரு..அவர்கிட்டப் போய் தில்லு அது இதுன்னு சொல்லிக்கிட்டு.......

கோகுல் said...

அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்!
http://gokulmanathil.blogspot.com/2011/08/blog-post_19.html

இன்று எனது தளத்தில்.

rajamelaiyur said...

முதல் ஜோக் சூப்பர்

rajamelaiyur said...

தமிழ்மணம் 4 th வோட்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நல்லவரா?

M.R said...

நகையூட்டும் நகைச்சுவைகள்

பகிர்வுக்கு நன்றி நண்பரே

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
ஒரு சிறிய இடைவேளையின் பின்னர் மீண்டும் வந்திருக்கேன்,
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க.
என்ன வழமை போன்று சூடாக்கும் ஸ்டிஸ்லை காணமுடியலையே..

திருந்திட்டீங்களா..
அவ்...

நிரூபன் said...

கலைஞருக்கு ஜெ பகிரங்க அழைப்பு ! தி முக திகைப்பு!!!!!!!!!!! //

தலைப்பே...செம டச்சிங்கா..எதுகை மோனை ஒத்து வருவது போன்று இருக்கு.

நிரூபன் said...

1.பிரதமருக்கு தமிழே தெரியாது, ஆனா திருக்குறள் புக்கை கைல வெச்சிருக்காரே?

அவர் கிட்டே அதிகாரமே இல்லைன்னு எல்லாரும் கிண்டல் பண்றாங்களாம் #133//

இது செம நச்...
அவ்...

நிரூபன் said...

3. மிஸ் ஜிகினா ஸ்ரீ,ஆகஸ்ட் 15 வெளில எங்கேயும் வர மாட்டீங்களாமே? ஏன்?

சுதந்திர தினத்தை வீட்டுக்குள்ளேயே ”சுதந்திரமா” கொண்டாட முடிவெடுத்துட்டேன்//

அவ்........ஏன் அவங்க அம்மணமா கொண்டாடப் போறாங்களா.-)))))

நிரூபன் said...

14. சாந்திங்கற ஃபிகரை கல்யாணம் பண்ணினவங்களுக்கு மட்டும் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்னு நினைக்கறவன் தான் உலகமகா அப்பாவி # மஞ்சமாக்கான் ஸ்டேட்மெண்ட்//

அடிங்...இப்படியெல்லாமா யோசிப்பாங்க..
அவ்...

நிரூபன் said...

உன்னை விட உயர்ந்தது உலகில் ஏதும் இல்லை என்றே நினைத்திருந்தேன், உன் கண்களில் கண்ணீரைக்காணும் வரை//

ஸப்பா....முடியலையே..

நிரூபன் said...

வழமை போல டுவிட்ஸ் எல்லாம் அருமை.

அஞ்சா சிங்கம் said...

தலைவரே கட்டதுரை ஆளுங்க நம்ம பூச்சிபாண்டிய போட்டு அடிக்கிறாங்க .............
http://mokkaiblog.blogspot.com/2011/08/blog-post_18.html
இங்க வந்து பாருங்க உங்களைதான் ஜாலியா கலாசிருக்காங்க ........

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தலைப்பு சான்ஸே இல்லை....
அசத்துங்க...

பாவா ஷரீப் said...

6 sema sema

erodethangadurai said...

படி படி ......கல கல .... சிரி சிரி .... !

இராஜராஜேஸ்வரி said...

அருமையான இயற்கைக்காட்சி படங்களின் தேர்வுக்கு பாராட்டுக்கள்.

கலகலப்பான பகிர்வு.

N.Manivannan said...

தரம்தாழ்ந்த தாழ்ந்த தலைப்பு

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹி..ஹி...

”தளிர் சுரேஷ்” said...

வழக்கம் போல கலக்கிட்டீங்க பாஸ்! அந்த பிரதமர் ஜோக் அட்ட காசம்!

சக்தி கல்வி மையம் said...

தலைப்பு செம..

சுதா SJ said...

ஜெயா போய் திறந்தாலும் தாத்தா போய் திறக்காது
தாத்தா வீட்டுக்குள்ள சாமி கும்புடுறது தெரியாதா என்ன நமக்கு

Unknown said...

வழக்கம் போல் சூப்பர் அண்ணா

4 வது -ல கொஞ்சம் இடிக்குது

மவுண்ட் ரோட்ல தனியா நடந்து வருவாங்களா ?

அப்பறம் தள்ளாடாம வருவாங்களா?

உணவு உலகம் said...

திருக்குறள் சூப்பர்.

RAMA RAVI (RAMVI) said...

அடப்பாவமே பாரதியாரையும் விடலையா??
இயற்கை காட்சி படங்கள் வழக்கம் போல அருமை!

Anonymous said...

1...#1...தொடர்ந்து கலக்குங்க....

ஆமினா said...

முதல் ஜோக் செம கலக்கல்