Wednesday, August 03, 2011

ஆடி வந்தா பதினெட்டா? அப்போ ஆடாம வந்தா 28?

Macro


1. வீடு சூப்பரா இருக்கே மேடம்?எப்படி கட்னீங்க?

என் மூளையை யூஸ் பண்ணி..

அட.. களிமண்ணை வெச்சே கதையை முடிச்சுட்டீங்களே?

--------------------

2. நான் தான் உன்னை லவ் பண்னலைன்னு சொல்லிட்டனே,ஏன் இன்னும் என் பின்னால சுத்தறே?

இல்ல, இந்த மூஞ்சியை  வேற எவன் பார்க்கறான்னு செக் பண்ண!

-----------------------

3. க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் கிட்டே ஜாக்கிரதையா இருக்கனும்,ஏன்னா உன்னை எங்கே அடிச்சா விழுவே?ங்கற வீக் பயிண்ட்ஸ் அவங்களுக்குத்தான் தெரியும்

------------------

4. பொண்ணுங்க ராக்கி கட்டி பிரதர்ஸ்டே கொண்டாடற மாதிரி பசங்க ஏன் தாலி கட்டி ஹஸ்பெண்ட்ஸ் டே கொண்டாடக்கூடாது?#டவுட்டு

--------------

5.ஒரு பெண்ணின் மோசமான எதிரி இன்னொரு பெண்ணாகத்தான் இருப்பாள்,  ஒரு ஆணின்  பெஸ்ட் ஃபிரண்ட் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள் #இயற்கையின் விசித்திரம்

-----------------

 6. காதலுக்கும் ,நட்புக்கும் என்ன வித்தியாசம்?

இதயம் - என் வேலை பிளட் சப்ளை மட்டும் தான்,அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டா எப்படி?

--------------------

7. க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன் இன் காலேஜ் லைஃப்- எக்ஸாம் ஹாலில் தெரியாத கேள்வி,பக்கத்து சீட்ல பக்கா ஃபிகரு,காபி அடிப்பதா? சைட் அடிப்பதா?

------------------

8.மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் ,ரெயிடில் சிக்கியவை #அட அவ்வளவுதானா? வேற சொந்தங்கள் ஏதும் சிக்கலையா?சேட்டன் எஸ் ஆகிட்டாரா?

---------------------

9.  பிரிட்டிஷ் ஆராய்ச்சியில மனித விலங்குகள் #நல்லா செக் பண்ணிப்பாருங்க, அது கூட இந்திய விலங்காத்தான் இருக்கும்,சோதனை எலி எப்பவும் நாமதானே?

-----------------------

10.  13 மாவட்டங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்  #எங்க ஆட்சியா இருந்திருந்தா கமுக்கமா மேட்டரை முடிச்சிருப்போம் -கலைஞர் சூசகம்


-----------------


 

11. தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி #ஏன்னா வளைச்சுப்போட்டதெல்லாம் அசையாச்சொத்துக்களே! சோ நோ பிராப்ளம் இல்லையா தலைவரே?

-----------------------

12. ஹிலாரியுடன் ஜெயலலிதா பேசியது என்ன?அமெரிக்க அமைச்சர் தகவல் #எங்கம்மாவுக்கு சரளமா இங்கிலீஷ் தெரியும் என்பதால் இங்கிலீஷ் ல தான் பேசி இருப்பாங்க

------------------

13. வீரபாண்டி ஆறுமுகம் நாளை போலீசில் ஆஜராகிறார்#அண்ணே, ஆஜர் ஆகறப்ப வீரமா இருப்பீங்களா? ஈரமா  இருப்பீங்களா?

-------------------

14. மகளிர் அணித்தலைவி ரத்னாவோட வாழ்க்கைல தலைவர் விளையாடிட்டாராம்.

அதுக்காக கேல் ரத்னா விருது கேட்டா எப்படி?இது அரசாங்கமா? சரசாங்கமா?

---------------------

15. பாரத் ரத்னாவுக்கான பிரிவில் விளையாட்டுத் துறை #பல பொண்ணுங்களோட வாழ்க்கைல விளையாடுனவங்களுக்கு விருது குடுத்துடாதீங்கப்பா.நித்திதான் 1ST

-----------------


16.   2ஜி ஊழல்: நாளை முதல் தானே வாதாடுகிறார் ஆ.ராசா! #அடடே. ஒரு லையர் (LIER)லாயர்  (LAWER )ஆகிறாரா?

------------------------

17. அன்னக்கொடியும் கொடிவீரனும் படம், அடுத்த 30 வருடங்களுக்கு பேசக்கூடிய படமாக இருக்கும் -பாரதிராஜா#அத்தனை டயலாக்ஸ்ஸா?அவ்வ்வ்வ்வ்வ்

------------------


18. காதலியே மனைவியாக வந்தால் அவளே நமக்கு பிரசாதம்


---------------------

19. வழக்கமா காதலியை பால் வடியும் முகம்னுதானே வர்ணிப்பாங்க, நீ மட்டும் ரோஸ்மில்க் வடியும் முகம்னு சொல்றே?

பின்னே? அவ செம கலர் ஆச்சே?

------------------

20.  கோதுமை ரவை,அரிசி ரவை எந்த உப்புமா உங்களுக்கு பிடிக்கும் தலைவரே?

அமைச்சரவை உப்புமா தான் பிடிக்கும்.

---------------------------------

21. பெண்கள் தான் சுமங்கலி என நிரூபிக்க குங்குமம் இட்டுக்கொள்கிறார்கள்,ஆண்கள் ஏமாளி என காட்ட அவர்கள் நெற்றியில் நாமத்தை இடுகிறார்கள்

------------------------

22. பெண்களின் கூந்தலில் சூட மட்டுமே பூக்கள் என சில ஆண்கள் தவறாக நினைக்கிறார்கள்,உதிரிபூக்களின் உபயோகம் அறியாதவர்கள்#ஃபிளவராலஜி

---------------------

23. நீ ஒரு ஃபிகரை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ உன் கூட சண்டை போடுவா, நீ 2 ஃபிகரை கட்டிக்கிட்டா உனக்காக அவங்க 2 பேரும் சண்டை போடுவாங்க#எது வசதி?

---------------------------

24.சண்டைக்குத்தயார் படுத்திக்கொள்ள மனைவிமார்கள் விம்மிக்கொண்டு இருக்கையில் கணவன்மார்கள் பம்மிக்கொண்டு வெளியே கிளம்பிவிடுகிறார்கள்

-------------------

25. முட்டாள்தனமாக ஏதாவது செய்து  உன்னிடம் மாட்டிக்கொள்ளும்போது நீ குதூகலம் அடைவதால்  என் முட்டாள்த்தனத்தை இன்னும் கூர் தீட்டிக்கொள்கிறேன்

-----------------------


டிஸ்கி 1- டைட்டிலுக்கு விளக்கம் எங்கே என தேட வேண்டாம். வழக்கம் போல் அது அட்ராக்‌ஷனுக்காக வைக்கப்பட்டது.. குழந்தைங்க குறும்பு பண்ணுனா அம்மா அதை ரசிக்கற மாதிரி நீங்களும் இதை எல்லாம் ரசிச்சுட்டு போய்ட்டே இருக்கனும்.. ஹி ஹி

டிஸ்கி 2 - நேற்றைய பதிவில் கோவை , ஈரோடு பற்றி சொன்னதை பலர் தவறா புரிஞ்சிருக்காங்க,மற்ற ஏரியா மக்களெல்லாம் டீசண்ட் இல்லையா? என கேட்டு.. அதாவது பேசற ஸ்லாங்க் பற்றி அப்படி சொன்னேன். மீறி யார் மனதாவது புண் பட்டிருந்தா இருக்கவே இருக்கு சாரி..

38 comments:

Anonymous said...

1st

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட.. களிமண்ணை வெச்சே கதையை முடிச்சுட்டீங்களே?>>>>


ஹா...ஹா...சூப்பரு...

தமிழ்வாசி பிரகாஷ் said...

4. பொண்ணுங்க ராக்கி கட்டி பிரதர்ஸ்டே கொண்டாடற மாதிரி பசங்க ஏன் தாலி கட்டி
ஹஸ்பெண்ட்ஸ் டே கொண்டாடக்கூடாது?#டவுட்டு>>>

உங்களுக்கு நியாயமா பட்டிருக்கு. அதான் கேட்டிங்க பாரு ஒரு டவுட்டு,

Anonymous said...

வழக்கம் போல் கலக்கல்...இரண்டாவது படம் (fall colors) தூள்...

Anonymous said...

தமிழ்வாசி கணக்கிலே வீக்கா...இரண்டுக்கப்புறம் தெரியாதா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

Reverie said...
தமிழ்வாசி கணக்கிலே வீக்கா...இரண்டுக்கப்புறம் தெரியாதா?>>>

ஒன்...டூ...திரீ... எழுதினா சி பி தளம் என்னாகுறது?

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, நம்ம ராஜி, அவங்க பிளாக்ல நம்மையெல்லாம் ரொம்ப அசிங்கியமா சொல்லியிருக்காங்க ஹி ஹி ஹி....போயி படிச்சி பாருடா...

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே படம்லாம் சூப்பர் அண்ணே....!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே, தம்பி பிரகாஷ் உன்னை எங்கேயோ கோர்த்து விடுறான் பார்த்துக்கோ ஹி ஹி....

சக்தி கல்வி மையம் said...

Nice.,
Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

இந்திரா said...

கதைப் புத்தகங்களிலிருந்து ஜோக்ஸ் கலெக்சன் வச்சிருப்பீங்களோ???
சில வரிகள் எங்கயோ படிச்ச மாதிரியே இருக்கே..

இந்திரா said...

புகைப்படங்களை தேர்வு செய்வதில் உங்கள் ஆர்வம் புரிகிறது.
வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

@இந்திரா

நான் எழுதி பத்திரிக்கைகளில் வந்த ஜோக்குகள் சில சமயம் ஏர்செல் நிறுவனம் மூலம் எஸ் எம் எஸ் ஃபார்வார்டு செய்யப்படும்

நிரூபன் said...

ஆடி வந்தா பதினெட்டா? அப்போ ஆடாம வந்தா 28?//

ஆகா...இப்புடியெல்லாம் யோசிக்கிறீங்களே?

தலைப்பில் ஒரு கவித்துவம் இருக்கிறது, பெண் ஆடாது வரும்போது 18 வயசு போன்றும், ஆடி ஆடி வரும் போது தள தள என்று 28 வயசாகத் தோற்றமளிப்பதை அடிப்படையாக வைத்துத் தானே இந்தத் தலைப்பினை வைத்திருக்கிறீங்க பாஸ்.

நிரூபன் said...

வீடு சூப்பரா இருக்கே மேடம்?எப்படி கட்னீங்க?

என் மூளையை யூஸ் பண்ணி..

அட.. களிமண்ணை வெச்சே கதையை முடிச்சுட்டீங்களே?//

அவ்...அவ்....நான் நினைச்சேன் கிட்னியை யூஸ் பண்ணி வீட்டைக் கட்டியிருப்பாங்க என்று,

நிரூபன் said...

ஒரு பெண்ணின் மோசமான எதிரி இன்னொரு பெண்ணாகத்தான் இருப்பாள், ஒரு ஆணின் பெஸ்ட் ஃபிரண்ட் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள் #இயற்கையின் விசித்திரம்//

ஆகா...கண்டு தெளிந்ததை, அனுபவித்து உணர்ந்ததை தத்துவமாக தலைவர் செப்பியிருக்காரே.

சூப்பர் அண்ணாச்சி,

நிரூபன் said...

18. காதலியே மனைவியாக வந்தால் அவளே நமக்கு பிரசாதம்//

ஆமா பாஸ்,
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது,
சோகம் கூடச் சுகமாகும்,
வாழ்க்கை இன்ப வரமாகும் என்று பூவே உனக்காவில் ஒரு பாட்டிருக்கே.

நிரூபன் said...

பெண்களின் கூந்தலில் சூட மட்டுமே பூக்கள் என சில ஆண்கள் தவறாக நினைக்கிறார்கள்,உதிரிபூக்களின் உபயோகம் அறியாதவர்கள்#ஃபிளவராலஜி//

சரியான சவுக்கடி பாஸ்.

நிரூபன் said...

சண்டைக்குத்தயார் படுத்திக்கொள்ள மனைவிமார்கள் விம்மிக்கொண்டு இருக்கையில் கணவன்மார்கள் பம்மிக்கொண்டு வெளியே கிளம்பிவிடுகிறார்கள்//

ஆகா...சகுனம் பார்த்து எஸ் ஆகுவது என்பது இது தானோ;-))))

கூடல் பாலா said...

\\\\ஒரு ஆணின் பெஸ்ட் ஃப்ரென்ட் பெண்ணாகத்தான் இருப்பாள் \\\ இங்கே ஒரு கேள் ப்ரெண்டுக்கு கூட வழி இல்லை...பெஸ்ட் ஃப்ரெண்டுக்கு எங்கே போக அண்ணாச்சி !

நிரூபன் said...

டைட்டிலுக்கு விளக்கம் எங்கே என தேட வேண்டாம். வழக்கம் போல் அது அட்ராக்‌ஷனுக்காக வைக்கப்பட்டது.. குழந்தைங்க குறும்பு பண்ணுனா அம்மா அதை ரசிக்கற மாதிரி நீங்களும் இதை எல்லாம் ரசிச்சுட்டு போய்ட்டே இருக்கனும்.. ஹி ஹி//

பாஸ், இது நல்லா இருக்கே, இதனை நானும் பாலோ பண்ணட்டுமா.

நிரூபன் said...

டுவிட்ஸ், தத்துவங்கள், காதல் மொழிகள், ஜொள்ளுகள் அனைத்துமே கலக்கல்.

இப்போது கொஞ்சம் வித்தியாசமாக, முதலில் ஒரு சிறு நகைச்சுவையினையும், பின்னர் டுவிட்ஸ்களையும் பகிர்வது, இனித் தொடர்ந்தும் உங்கள் டுவிட்ஸிற்காக காத்திருக்கனும் எனும் ஆவலை அதிகரிக்கச் செய்கிறது.

கூடல் பாலா said...

\\\நித்திதான் 1st\\\ அப்படீன்னா ரெண்டாவது யாருண்ணே?

Unknown said...

கலக்கல் படங்கள்
நல்ல கருத்துகள்
நல்லா இருக்கு ...

செங்கோவி said...

கோவை பெஸ்ட் தாண்ணே..

'பரிவை' சே.குமார் said...

ஹா...ஹா...சூப்பரு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
பொண்ணுங்க ராக்கி கட்டி பிரதர்ஸ்டே கொண்டாடற மாதிரி பசங்க ஏன் தாலி கட்டி ஹஸ்பெண்ட்ஸ் டே கொண்டாடக்கூடாது?#டவுட்டு////////கொண்டாடலாமே..
நம்மளை ஊரைவிட்டு விரட்டாம இருந்தா...

ராஜி said...

நான் தான் உன்னை லவ் பண்னலைன்னு சொல்லிட்டனே,ஏன் இன்னும் என் பின்னால சுத்தறே?

இல்ல, இந்த மூஞ்சியை வேற எவன் பார்க்கறான்னு செக் பண்ண!
>>
அது யாரு யார்க்கிட்ட சொன்னதுனு சொன்னீங்கனா நல்லா இருக்கும் ப்ளீஸ் சொல்லுங்க சார்.

ராஜி said...

பொண்ணுங்க ராக்கி கட்டி பிரதர்ஸ்டே கொண்டாடற மாதிரி பசங்க ஏன் தாலி கட்டி
ஹஸ்பெண்ட்ஸ் டே கொண்டாடக்கூடாது?#டவுட்டு>>>
எப்படிங்க இப்படிலாம் யோசிக்குறீங்க.உங்க மூளைக்கு எதாவது ஸ்பெஷ‌ல் உரம் போட்டு வளர்த்தாங்களா உங்க வீட்டில‌?

ராஜி said...

ஒரு பெண்ணின் மோசமான எதிரி இன்னொரு பெண்ணாகத்தான் இருப்பாள், ஒரு ஆணின் பெஸ்ட் ஃபிரண்ட் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள்
>>>
சார் எங்கயோ பலமா அடிபட்டிருப்ப்ப்ப்பார் போல தெரியுது

ராஜி said...

நேற்றைய பதிவில் கோவை , ஈரோடு பற்றி சொன்னதை பலர் தவறா புரிஞ்சிருக்காங்க,மற்ற ஏரியா மக்களெல்லாம் டீசண்ட் இல்லையா? என கேட்டு.. அதாவது பேசற ஸ்லாங்க் பற்றி அப்படி சொன்னேன். மீறி யார் மனதாவது புண் பட்டிருந்தா இருக்கவே இருக்கு சாரி..
>>
ரொம்ப நாளாச்சே சிபி சார் மன்னிப்பு கேட்டு, எங்கடா மன்னிப்பு எப்படி கேட்கனுமினு மறந்திருப்பாரோன்னு நினைச்சேன். மறக்கலைப் போல. சரியா மன்னிப்பு கேட்டுட்டீங்களே.

sasikumar said...

அட!!!!!!!!

வெட்டிப்பேச்சு said...

தலைப்பே படு ஜோருங்க..

Mohamed Faaique said...

எல்லாமே சூப்பர். 5வது rocks

Menaga Sathia said...

1,4,23,20 செம கலக்கல்...

இராஜராஜேஸ்வரி said...

தலைவிரித்தாடும் லஞ்சம்
தலை சிலிர்த்து நீர்த்தூவும் பறவைகள்
எனி கனெக்‌ஷன்?

இராஜராஜேஸ்வரி said...

புகைப்படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு. பாராட்டுக்கள்.

Unknown said...

ஆடி வந்தா 18,அப்போ ஆடாம வந்தா 28?தலைப்புக்கே பிடிங்க ஒரு சாக்லெட்டு...