Monday, August 08, 2011

கருங்காலி - அங்காடித்தெரு அஞ்சலியின் கில்மா படமா?! - சினிமா விமர்சனம்

http://2.bp.blogspot.com/_VtsKRZCn0cc/TQM412jJzEI/AAAAAAAABCQ/vxfl5HEmUT4/s320/karungali_audio_launch_posters_01.jpg

மலையாளப்படங்கள்ல வர்ற மாதிரி கில்மா படம் எடுக்கனும்னு நினைக்கறவங்க  நேரடியா அப்படியே படம் எடுக்கனும்.நாயகன், தளபதி ரேஞ்சுக்கு தாதா கதை அல்லது லோக்கல் ரவுடி கதை எடுக்க ஆசைப்பட்டா அப்படி எடுக்கனும், ரெண்டுங்கெட்டானா இந்த 2 கதையையும் சேர்த்து எடுக்க ஆசைப்பட்டா இப்படித்தான் வகைப்படுத்த வழி இல்லாம ரெண்டுங்கெட்டானா படம் அமைஞ்சிடும்.. 

பூ மணி, பூந்தோட்டம் மாதிரி மென்மையான படங்களை கொடுத்து தனக்குன்னு நல்ல இமேஜை மெயிண்டெயின் பண்ணி வந்த மு களஞ்சியம் திடீர்னு இந்தளவு இறங்கிப்போய் ஆண்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் பண்ணுவார்னு யாரும் எதிர்பார்க்கலை. இருக்கற கொடுமை பத்தாதுன்னு அண்ணன் தான் இதுல ஹீரோ வேற .. முத படத்துலயே அண்னனுக்கு 3 ஜோடி

ஆக்சிடெண்ட்ல மாட்டிக்கிட்ட ஒரு லேடி டாக்டரை போலீஸால் துரத்தப்ப்படும் ஒரு கிரிமினல்  கம் மர்டரர் காப்பாத்தறான்.உடனே எந்த வித லாஜிக்கும் இல்லாம அந்த கேனை டாக்டர் அந்த கேவலமான ரவுடியைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன்னு தலை கீழா நிக்குது .

ரவுடியோட ஃபிளாஸ்பேக் கதை .பொட்டலம் விக்கற ஆள் கிட்டே எடுபுடியா வேலைக்கு சேர்ந்த ஹீரோ 18 வருஷங்கள் அவன் கூட ஒண்ணா ஒர்க் பண்ணிட்டு தனியா தொழில் பண்ண அவனையே போட்டுத்தள்ளிடறான், அவன் கூடவே இருக்கற ஒரு ஃபிகரை தாலி மட்டும் கட்டாம மேட்டர் எல்லாம் முடிச்சிடறான். மாசமான அவ தாலி கட்ட சொல்றப்ப இரக்கமே இல்லாம அவளை போட்டுத்தள்ளிடறான்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXEG3JzpERvH-Gkz41iZZSFH7CahFSN1wDyMTXQh5vVDNLEQNLCj5UYvr1wMxXVsJdn_nsQx5jpqj0hZMht9LNJDlV7dcnOL7NFL84HEzOvdnWMTaLoztDg_CjraYcW0wZ6FP0md5HFun-/s1600/anjali+in+karungali+tamil+movie+stills+3.jpg

இந்த கேடு கெட்ட ஃபிளாஸ்பேக்கை கேட்ட பின்னும் அந்த லேடி டாக்டர் அந்த ரவுடியை மேரேஜ் பண்ணிக்கறாங்க.குழந்தை பாக்கியம் இல்லாத அஞ்சலி ட்ரீட்மெண்ட்டுக்காக இந்த டாக்டர்ட்ட வர்றாங்க. அவங்களுக்கு ஒரு ஃபிளாஸ்பேக்.. அந்த கதையை தன் ரவுடி கணவனிடம் எதேச்சையா சொல்றாங்க. உடனே ரவுடிக்கு அஞ்சலியை மடக்கிடனும்னு  நியாயமான (!!!!!!!!!) ஆசை வந்துடுது. 

அஞ்சலியோட அபார்ட்மெண்ட்க்கு அவங்க தனியா இருக்கும்போது போய்  அவங்க மனசை கலைக்கறாரு ஹீரோ.. இது தினம் நடக்குது.. ஒரு 5 நிமிஷம்  அட்ஜஸ் பண்ணீக்கோ. உனக்கு குழந்தை நிச்சயம்ங்கறாரு ஹீரோ. ரொம்ப அப்பாவியான அஞ்சலி  என்ன பண்றாங்க? எப்படி நடந்துக்கறாங்க என்பதுதான் மீதி ஜொள்ளப்பட்ட கதை.

படம் ஆரம்பித்து முதல்  50 நிமிடங்கள் ரவுடி கஞ்சா கதை என்பதால் ரொம்பவே பொறுமை வேணும்..அஞ்சலியை கணக்கு பண்ண களஞ்சியம்  பண்ற முயற்சிகள் எல்லாம் பத்தாம் பசலித்தனமா இருக்கு. ( எங்க கிட்டே கேட்டிருந்தா பல நல்ல ஐடியாக்கள் வாரி வழங்கி இருப்போமில்ல?)

ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தை பார்த்து பின் பாதி கதையை எடுத்திருப்பதும் 14 ரீல்கள் கரெக்ட் பண்ண முன் பாதியை சேர்த்திருப்பதும் நல்லா தெரியுது.http://www.cinibox.com/content/wp-content/uploads/2011/07/karungali_movie_stills_08.jpg

கில்மா படத்தில் வந்த ஜொள்மா டயலாக்ஸ்

1. உழைச்சு சம்பாதிச்ச காசைத்தான் சேர்த்து வைக்கனும்,ஏமாத்தி ஊரை ஏய்ச்ச காசை அப்பப்போ செலவு பண்ணிடனும்.

2.  நான் இன்னும் எத்தனை பொண்ணுங்களை பார்க்கப்போறேனோ, எவ கிட்டே அடங்கப்போறேனோ? எனக்கே தெரிலயே?

3,   அவன் அடையவே முடியாத பொக்கிஷமா நான் இருப்பேன்..

4. அவனோட டார்கெட் ரெண்டே ரெண்டு தான் 1. பணம் 2 பொண்ணுங்க.

5. பெட்ரூம்க்குள்ளே லேப்டாப், கம்ப்யூட்டர், செல் ஃபோன் இதெல்லாம் இருக்கவே கூடாது.. 

6. நான் தெரியாமத்தான் கேட்கறேன், பெட்ரூம்க்குள்ளே எதுக்கு பிஸ்னெஸ்?

7. இந்த உலகத்துல பறவைகளை எங்கே பார்த்தாலும் எனக்கு உன் ஞாபகம் தான் வருது. 

8.  தேங்காய்க்குள்ளே இருக்கற தண்ணி மாதிரி எனக்கே தெரியாம நீ எனக்குள்ளே இருந்திருக்கே!

9.  என் ஒயிஃப் என் கிட்டே பேசற முத வார்த்தை ஐ லவ் யூ வா இருக்கனும்.. 

10.  என் புருஷன் என்னை பெட்ரூம்ல கெட்ட வார்த்தை எல்லாம் சொல்ல சொல்றாரு. 

அப்டி என்ன சொன்னாரு?

ஐ லவ் யூ சொல்ல சொல்றாரு. 


http://www.w3newz.com/wp-content/uploads/2011/07/karungali_6-hot-stills-500x283.jpg
11. உன்னை என்னுடன் சேர்த்து வைக்க சொல்லி நான் வேண்டிக்கிட்ட சாமி இதுதான்

12.  டாக்டர்ட்ட போய் செக்கப் பண்ணிக்கிட்டா  யார்ட்ட குறை இருக்குதுங்கறது தெரிஞ்சிடும். அப்புறம் குற்ற உணர்ச்சி வந்துடும். 

13.சென்னை 12 கிமீ நீளம், 12 கிமீ அகலம் இதுக்குள்ளே தான் சுத்தி சுத்தி வரனும்.. எப்போ வேணாலும் நாம் மறுபடி மீட் பண்ணுவோம்..

14.  பார்ட்டிக்கு வாங்க டியர்..

அடப்போம்மா.. நீ இல்லாதப்ப அந்த பார்ட்டியை உஷார் பண்ணலாம்னு நினைச்சா...http://www.bestactress.info/wp-content/uploads/2011/03/karungali-anjali-hot-stills.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. அஞ்சலியை களஞ்சியம் மடக்கும் காட்சியில் பெண்களையே  சூடேத்தும் அளவுக்கு காட்சியை அமைத்து விட்டு டி வி விளம்பரங்களில் பெண்கள் பார்க்க வேண்டிய விழிப்புணர்வுப்படம் என அஞ்சலி வாயாலேயே சொல்ல வைத்த விளம்பரம் எடுத்த கெட்டிக்காரத்தனம்..

2.  அஞ்சலியை இந்தப்படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தது.


http://4.bp.blogspot.com/_wxJUXQ9lvpA/TRKjEqot9YI/AAAAAAAACgg/amXvoyeEcSc/s1600/karungali-anjali-hot-stills-4.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. நம்ம பிளாட்ல குடி இருக்கற பொண்ணு வேற ஒரு ஆள் கூட தினம் பழகறா என டயலாக் பேசும் அலெக்ஸ் பைனாகுலரில் எதிர் அபார்ட்மெண்ட்டில்  அஞ்சலியை பைனாகுலர் மூலம் நோட் பண்றாரே, அது எப்படி? ( அதாவது எதிர் வீதி )

2. முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு ஆளை தன் வீட்டுக்கு அழைத்து வரும் அஞ்சலியின் கணவன் சிக்கன் பார்சலை அவனிடம் கொடுத்து என் மனைவிட்ட குடுங்க, நான் இந்த பில்டிங்க் ஓனரை பார்த்துட்டு வந்துடறேன் அப்டினு சொல்றாரே, அது எப்படி?அவனுக்கு அவர் வீடு எப்படி தெரியும்?

3. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ அடியாள்களுடன் உயிருக்கு போராடும் காட்சியில் அவரை சுற்றி ஒரு குரூப் அவரை காப்பாற்ற அல்லது அவருக்கு உதவி செய்யாமல் அவர்  போடும் ஃபைட்டுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் கொடுக்குதே, அது ஏன்?

4. அஞ்சலியின் கணவன் அஞ்சலியின் க்ளாஸ்மேட்டாகவும் ,லவ் மேரேஜ் பண்ணினவராகவும் காட்டப்படுகிறார், அவர் திடீர் என ரகுவரன் (புரியாத புதிர்) ரேஞ்சுக்கு சைக்கோ மாதிரி ஏன் கத்தறார்? ஏன் பளார்னு அறையறார்? ( 5 தடவை) ஓவர் ஆக்டிங்க் வேற

5.  ஹீரோ, அஞ்சலி, அஞ்சலியின் கணவன் என 3 பேர் மட்டுமே ஹாலில் இருக்கும்போது வழக்கமா எந்த வேலையா இருந்தாலும் மனைவியை விரட்டும் கேரக்டரான கணவன் நீ இவர்ட்ட பேசிட்டு இரு, நான் போய் என் பர்சை எடுத்துட்டு வர்றேன் அப்டினு சொல்லி 12 நிமிஷம் காணாம போறாரே.. அது எப்படி?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih46Byc3zZKwj3Xd70ADXVzOCop-oiYPvrhZvi8lFGeJyfvRTxU_MP8OVmFB6wDqSFd7fx9R4LHbhUw9pjc8DHY4PNYqa6LgW0xxZcXTL2Hw1KMchwU5cRUbAU6uXNv43P6ylbxT0uwsU/s1600/karungali-angali-hot-stills-004.jpg

6. க்ளைமாக்ஸில்  தான் யார் என வெளீப்பட்டுவிடுவோமோ என அஞ்சும் ஹீரோ ஓடிப்போய் எஸ் ஆகனும் ,அல்லது மனைவியை போட்டுத்தள்ளனும், அதை விட்டு மரத்தின் மீது வாலண்ட்ரியாய் காரை இடித்து அவ்வளவு சீரியஸ் ஆக ஆபத்தான நிலைக்கு  தான் மட்டும் ஏன் போகனும்?

7.  என்னதான் கிராமத்துப்பெண்ணாக காண்பிக்கப்பட்டாலும், அப்பாவி என சொல்லப்பட்டாலும், ஒரு அறிமுகம் இல்லாத ஆள் வந்து டாக்டர் தான் என்னை அனுப்பினார், உங்களூக்கு குழந்தை உருவாக்க என்னை உங்களை உபயோகப்படுத்திக்க சொன்னார் என்று சொல்லும்போது டாக்டரிடம் ஏன் க்ராஸ் செக் செய்ய்யவில்லை. ?

8. உங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கா?ன்னு செக் பண்றேன், உணர்ச்சி நரம்புகள் வருதான்னு பார்க்கனும், உங்க அடி வயிற்றுல கை வைக்கறேன் கண்டுக்காதீங்க என ஹீரோ சொல்லிட்டு  அஞ்சலியை என்னென்னமோ பண்றாரு, ஆனா பாப்பா எதுமே கண்டுக்கலை, அவ்வளவு அப்பாவியா?

9. ஹீரோ சேரன் மாதிரி நடிக்க முயற்சி பண்றார், ஆனா அவருக்கு மன்சூர் அலிகான் பாவனைகள் தான் வருது.. இதுல ஏகப்பட்ட க்ளோசப் காட்சிகள் வேற.

10. அஞ்சலியின் கணவன் மாதிரி ஒரு வடி கட்டிய முட்டாளை நான் இதுவரை பார்த்ததே இல்லை.. இதுல இவர் பெரிய ஆஃபீசர் வேற.. ஹூம்..

http://www.tamilkey.com/wp-content/uploads/2011/07/karungali_movie-2011.jpg


இந்தப்படம் ஏ செண்ட்டர்ல சரியா ஓடாது.. பி செண்டர்ல 25 நாட்கள். சி  செண்ட்டர்ல 15 நாட்கள் ஓடும்..

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -  39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி , கமெண்ட் - கில்மா பட ரசிகர்கள் பார்க்கலாம்,சீன் இல்லை, ஆனாலும் சூடேற்றும் காட்சிகள்க்கான லீடு உண்டு.

ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்.http://3.bp.blogspot.com/_ptFVUqqUjVM/TQN9xlVP9NI/AAAAAAAABts/RWb9fU3FJ3g/s1600/Karungali_+MOvie_+Gallary_25.jpg

37 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் விதை முளைத்ததே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சலி ஸ்டில்சுக்காக ஓடோடி வந்தேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தமிழ்வாசி - Prakash said...
முதல் விதை முளைத்ததே....
//////

ஏன் ரெண்டாவது விதை முளைக்காதா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

கருங்காலி... படம் பாக்கறவங்க பர்ஸ் காலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கில்மா பட ரசிகர்கள் பார்க்கலாம்////

அப்போ நாமல்லாம் பார்க்கலாம்னு சொல்லுங்க..... (ஆமா கில்மா படம் பாக்காதவங்களுமா இருக்காங்க?)

தமிழ்வாசி பிரகாஷ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////தமிழ்வாசி - Prakash said...
முதல் விதை முளைத்ததே....
//////

ஏன் ரெண்டாவது விதை முளைக்காதா?>>>

முளைக்கும்... ஆனா முதல் விதை முதல்ல தானே முளைக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தமிழ்வாசி - Prakash said...
கருங்காலி... படம் பாக்கறவங்க பர்ஸ் காலியா?
//////

யோவ் அதான் அண்ணன் கில்மா பட ரசிகர்கள் பார்க்கலாம்னு சொல்லி இருக்கார்ல?

தமிழ்வாசி பிரகாஷ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////தமிழ்வாசி - Prakash said...
கருங்காலி... படம் பாக்கறவங்க பர்ஸ் காலியா?
//////

யோவ் அதான் அண்ணன் கில்மா பட ரசிகர்கள் பார்க்கலாம்னு சொல்லி இருக்கார்ல?>>>>

செங்கோவி கிட்ட இருந்து விமர்சனம் எதிர் பாக்கலாம்னு சொல்றிங்க??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////தமிழ்வாசி - Prakash said...
கருங்காலி... படம் பாக்கறவங்க பர்ஸ் காலியா?
//////

யோவ் அதான் அண்ணன் கில்மா பட ரசிகர்கள் பார்க்கலாம்னு சொல்லி இருக்கார்ல?>>>>

செங்கோவி கிட்ட இருந்து விமர்சனம் எதிர் பாக்கலாம்னு சொல்றிங்க??
/////

அட ஆமால்ல, அப்போ நைட்டு 12 மணிக்கு இன்னிக்கு செம மேட்டர் இருக்கு.....?

தமிழ்வாசி பிரகாஷ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////தமிழ்வாசி - Prakash said...
கருங்காலி... படம் பாக்கறவங்க பர்ஸ் காலியா?
//////

யோவ் அதான் அண்ணன் கில்மா பட ரசிகர்கள் பார்க்கலாம்னு சொல்லி இருக்கார்ல?>>>>

செங்கோவி கிட்ட இருந்து விமர்சனம் எதிர் பாக்கலாம்னு சொல்றிங்க??
/////

அட ஆமால்ல, அப்போ நைட்டு 12 மணிக்கு இன்னிக்கு செம மேட்டர் இருக்கு.....?>>>

பன்னி அண்ணே... அவங்க ஊர்ல வியாழன் ரிலீஸ் ஆகும். நமக்கு அன்னைக்கு தான் விருந்து... ச்சே விமர்சனம் கொடுப்பாரு.

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ராவடி ராமசாமி, என்னை விட வயதில் 5 வருடம் சீனியர் நீங்க, என்னைப்போய் அண்ணா என்பதா>?

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஒரு கவுரமான டாக்டர், சயிண்ட்டிஸ்ட் இப்படி ஓடி வரலாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம் நல்லாருக்கோ இல்லியோ அஞ்சலி ஸ்டில்ஸ் அருமை.....! எல்லாரும் நல்லா பாத்துக்குங்கப்பா.... சேவ் பண்றவங்க பண்ணி வெச்சுக்குங்க, அப்புறம் நைட்டு அண்ணன் படத்த தூக்கிடுவாரு....!

ராஜி said...

உழைச்சு சம்பாதிச்ச காசைத்தான் சேர்த்து வைக்கனும்,ஏமாத்தி ஊரை ஏய்ச்ச காசை அப்பப்போ செலவு பண்ணிடனும்.
அட இது நல்ல தத்துவமா இருக்கே. எல்லா அரசியல்வாதிகளும் நோட் பண்ணிக்குங்கப்பா. அப்புறம் கம்பி எண்ண வேண்டியதில்லை.

ராஜி said...

அவனோட டார்கெட் ரெண்டே ரெண்டு தான் 1. பணம் 2 பொண்ணுங்க.
ரொம்ப நல்ல டார்கெட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

ஒரு கவுரமான டாக்டர், சயிண்ட்டிஸ்ட் இப்படி ஓடி வரலாமா?

////////

என்னிக்கு எங்க இளையதளபதிக்கு டாகுடர் பட்டம் கொடுத்தாய்ங்களோ, அன்னிக்கே எல்லாம் போச்சுய்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////தமிழ்வாசி - Prakash said...
கருங்காலி... படம் பாக்கறவங்க பர்ஸ் காலியா?
//////

யோவ் அதான் அண்ணன் கில்மா பட ரசிகர்கள் பார்க்கலாம்னு சொல்லி இருக்கார்ல?>>>>

செங்கோவி கிட்ட இருந்து விமர்சனம் எதிர் பாக்கலாம்னு சொல்றிங்க??
/////

அட ஆமால்ல, அப்போ நைட்டு 12 மணிக்கு இன்னிக்கு செம மேட்டர் இருக்கு.....?>>>

பன்னி அண்ணே... அவங்க ஊர்ல வியாழன் ரிலீஸ் ஆகும். நமக்கு அன்னைக்கு தான் விருந்து... ச்சே விமர்சனம் கொடுப்பாரு.
///////

அவர் என்ன தியேட்டர்லயா பாக்க போறாரு? அதெல்லாம் டவுன்லோட் பண்ணி பாத்துட்டு விமர்சனம் போட்ருவாரு பாருங்க...

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஸ்டில்ஸ்க்கே இவ்வளவு ஃபாஸ்ட்டா வர்றீங்களே.........................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

ஸ்டில்ஸ்க்கே இவ்வளவு ஃபாஸ்ட்டா வர்றீங்களே.........................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
////////

அஞ்சலின்னா ஒரு இது..... நீங்க கூட நமீதான்னா ஒரு இதுன்னு சொல்வீங்களே அந்த மாதிரி.... அதான் ஹி..ஹி....!

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

ஸ்டில்ஸ்க்கே இவ்வளவு ஃபாஸ்ட்டா வர்றீங்களே.........................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!>>>>

ஸ்டில்லுக்கே இப்படின்னா? வீடியோ போட்டா??????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தமிழ்வாசி - Prakash said...
சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

ஸ்டில்ஸ்க்கே இவ்வளவு ஃபாஸ்ட்டா வர்றீங்களே.........................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!>>>>

ஸ்டில்லுக்கே இப்படின்னா? வீடியோ போட்டா??????

//////

வீடீயோ போட்டா உங்கள மாதிரி இங்கேயே தங்கிடுவேன்....

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

நீங்க அப்ரூவல் கொடுத்தா அஞ்சலி, ஒரு அழகிய ஆராய்ச்சின்னு ஒரு பதிவு போட்டுடறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

நீங்க அப்ரூவல் கொடுத்தா அஞ்சலி, ஒரு அழகிய ஆராய்ச்சின்னு ஒரு பதிவு போட்டுடறேன்
///////

அது என்ன பில்டிங் ப்ளானா அப்ரூவல் கொடுக்க? நீங்கபாட்டுக்கு ஆராய்ச்சி பண்ணுங்க.......

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

நீங்க அப்ரூவல் கொடுத்தா அஞ்சலி, ஒரு அழகிய ஆராய்ச்சின்னு ஒரு பதிவு போட்டுடறேன்>>>>>

அஞ்சலியின் அழகிய ஆராய்ச்சி எப்பண்ணே போட போறீங்க... மீ வைட்டிங்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தமிழ்வாசி - Prakash said...
சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

நீங்க அப்ரூவல் கொடுத்தா அஞ்சலி, ஒரு அழகிய ஆராய்ச்சின்னு ஒரு பதிவு போட்டுடறேன்>>>>>

அஞ்சலியின் அழகிய ஆராய்ச்சி எப்பண்ணே போட போறீங்க... மீ வைட்டிங்.
////////

ம்ம் வெளங்கிருச்சுய்யா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சலி.. அஞ்சலி.... புஷ்பாஞ்சலி......

செங்கோவி said...

//கில்மா பட ரசிகர்கள் பார்க்கலாம்,சீன் இல்லை, ஆனாலும் சூடேற்றும் காட்சிகள்க்கான லீடு உண்டு. //

அடா..அடா..இப்படித் தெளிவாச் சொல்ல சிபியைத் தவிர வேற யாரால முடியும்?

செங்கோவி said...

அஞ்சலி சீன் காட்டுனா நல்லாவேயில்லை பாஸ்..அந்தப் புள்ளைகிட்ட சொல்லுங்களேன்..

கவி அழகன் said...

5 பேர் சேர்ந்தது 28 கருத்து போட்டிருக்காங்க . அப்ப நான் எப்படி முதல் 10 குள்ள வாறது

சக்தி கல்வி மையம் said...

@பண்ணிகுட்டி என்னைமட்டும் வாத்திக்கு சினிமா வேணுமான்னு கேட்டுது?
இங்கவந்து ஜொள்ளுது..

கோவை நேரம் said...

எப்படியோ கில்மா படம் வாரம் ஒன்னு பார்த்து விடுகிறீர்கள்...

Anonymous said...

விரிவான விமர்சனம்....

ஆனந்த விகடன் மார்க் உட்பட.. கலக்குறீங்க....

Unknown said...

அட போங்க சார். படம் பாக்கவா வேண்டாமான்னு குழப்பி விட்டுட்டீங்களே ......

Unknown said...

நல்ல அலசல் விமர்சனம்.குடும்ப பாங்கான அஞ்சலி கவர்ச்சி பாதையில் இறங்கினது பிடிக்கலை.நன்றி.

மன்மதகுஞ்சு said...

சாருநிவேதிதா கருங்காலி படத்துக்கு விளம்பர டிரையில ஓப்பினிங் கொடுக்கும்போதே மைல்ட்டா டவுட்டு ஆனேய்யா,அடுத்தவன் பெண்டாட்டியை கரெக்ட் பண்ணுற படமாத்தான் இருக்கும்ன்னு..

aotspr said...

விரிவான விமர்சனம்....
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

Butter_cutter said...

படம் எப்படியோ உங்க விமர்சனம் அருமை