Wednesday, August 31, 2011

ஃபிகரு அவனோட லவ்வரா? சம்சாரமா?ன்னு எப்படி கண்டுபிடிப்பது?1. என் சம்சாரம் செய்யும் சமையலை சகிக்க முடியல.

மாப்ளே.. உன் பாடு எவ்வளவோ தேவல,என் சம்சாரத்தையே என்னால சகிச்சுக்க முடியலையே?

---------------------------

2. ஸ்ருதிஹாசன் பாய்ஸ் சித்தார்த்தை லவ்பண்றது கமல்க்கு பிடிக்கலையே,ஏன்?

ஆமா இவர் பாட்டுக்கு புத்தர் மாதிரி பாதிலயே கழட்டுவிட்டுட்டுபோய்ட்டா?

----------------------

3. குதிரை சவாரி செய்தபோது நித்யானந்தா தவறி விழுந்தார் #அண்ணனுக்கும் சவாரிக்கும் ராசி இல்லை போல,ஒண்ணு கேமராவுல விழுந்துடறாரு,அல்லது கீழே

----------------------------

Litoral Argentino4. இன்ஸ்பெக்டர் சார்,என் சம்சாரம் என்னை அடிச்சுட்டா.

விடய்யா ,நான்கூட நேத்து என் மனைவிகிட்டேஅடிவாங்குனேன்,புகாரா குடுத்தேன்?#வீ .வீ . வாசப் படி

-----------------------------------

5. தலைவருக்கு ஜி கே கம்மின்னு எப்படி சொல்றே?

காஜல் அகர்வால்,சோனியா அகர்வால் 2 பேரும் அகர்வால் ஸ்வீட்ஸ் கடை ஓனர்ஸா?ன்னு கேட்கறாரே?

-------------------------------
6. சதீஷ்,நாம 2 பேரும் லவ் பண்ணி 3 வது நாள்லயே  எம் மேல சந்தேகப்படறீங்களே?

ஜெயந்தி,விளையாடாதே,அதுக்குள்ள 3 மாசம் முழுகாம இருக்கறதா சொல்றியே?

-------------------------------

7. நீ என் எதிரே நிற்கும்போது என் நிழல் உன் மீது விழுந்தது,பூமியில் ஒரு சந்திர கிரஹணம் நிகழ்ந்தது#நீ செக்கச்சிவப்பு,நான் கட்டக்கறுப்பு

--------------------------

8. உன் காதலியை எதுக்கு ஆத்துல தள்ளி விட்டே?

எப்போ பார்த்தாலும் நான் முழுகாம இருக்கேன்னு ஒரே டார்ச்சர்,அதான் போய் முழுகுன்னு தள்ளி விட்டேன்.

---------------------

9. பைக்ல பின்னால உட்கார்ந்துட்டுபோற பொண்ணு 2 சைடும் கால் போட்டுட்டு ஒட்டி உறவாடுனா அது அவன் லவ்வரா இருக்கும்,பட்டும் படாம அமர்ந்தா மனைவி!!

-----------------------

10. புராணங்களில் சொல்லப்படும் ஒருயுகம் என்பது 43,20,000 வருடங்களாம்,உனக்காக ஒரு யுகம்வரை காத்திருப்பேன்னு எவனாவது கதை விட்டா ஃபிகரே !நம்பாதே!

--------------------------------

a

11.வெற்றியாளன் அடிக்கடி தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும், காதலன் தன் காதலைப்புதுப்பிக்கவேண்டும், காதலியை அல்ல

----------------------------

12. நல்ல வெயிட்டான இடமா பாருங்கன்னு சொன்னீங்களே?

தரகரே! கடுப்பைக்கிளப்பாதீங்க!மாப்ளைக்கு 62 கேஜி வெயிட், பொண்ணுக்கு 120 கேஜி வெயிட்

----------------------------

13. இந்தப்படத்துல கதைப்படி ஹீரோயினை கடைசி வரை தொடாம லவ் பண்றீங்க!

சாரி சார், எனக்கு கதை பிடிக்கலை!

-------------------------

14. டியர், எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கு.

இவ்வளவ் தானே? லிப்ஸ்டிக் போடாதே!

---------------------------

15. ஏய் மிஸ்டர், உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா என் கிட்டேயே என்னை லவ் பண்றதா சொல்வே?

லூசாம்மா நீ? உன்னை லவ் பண்றதை உன் தங்கச்சிட்டயா சொல்ல?

------------------------------


16. ஆண்ட்டி ஹீரோ கேரக்டர் ஏன் வேணாம்னு சொல்றீங்க?

ஹீரோயினா 40 வயசு ஃபிகரை போட்டு உயிரை எடுப்பானுங்க!

--------------------------

17. தலைவருக்கு பல குடும்பங்கள் இருக்காம்.

எப்படி கண்டுபிடிச்சாங்க?

182 ரேஷன்கார்டுகள்ல குடும்பத்தலைவர் பெயரா அவர் பேரு இருந்துச்சாம்

--------------------------

18.பொண்ணு கூட தனியா பேச மாப்ளை ஆசைப்படறார்.

இந்தாங்க பொண்ணோட செல் நெம்பர், அந்த ரூம்ல யாருமே இல்லை, போய் பேசிட்டு வாங்க!

------------------------------------

19. ரொம்ப மென்மையான காதல் கதை என்பதால் நத்தை என டைட்டில் வெச்சேன்.

அதான் படம் இவ்ளவ் ஸ்லோவா போகுதா?

-------------------------

20.  ஒருமித்த போராட்டங்கள் இது வரை நமக்கு கற்றுக்கொடுத்த நீதி மக்கள் எழுச்சியுடனும் விழிப்புடனும் இருந்தால் இறுதி வெற்றி மக்களுக்கே என்பதே

-------------------------


21. 56 நாட்கள் கூடுதல் ஆயுள் தான் என்றாலும் அந்த மூவர் மன நிலையும் ரொம்பவே கொடூரமானது,மரணபயத்தை உள்ளடக்கியது

-------------------------------

22. தூக்குத்தண்டனையை சட்டப்புத்தகத்தில் இருந்தே தூக்கு!மனித நேயம் மலர தூக்குத்தண்டனையை நீக்கு!

----------------------------

23. பக்கத்து வீட்டு பரமேஷ்க்கு என்மேல் ஒரு கண்ணுடி.

ம்க்கும், அவனுக்கு உன் தங்கச்சி மேல இன்னொரு கண்ணு,ஜாக்கிரதைடி..

--------------------------

24. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!தமிழர்களை நம்பினோர் தூக்கிலிடப்படார்

-----------------------------

25. தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்பதெல்லாம் பழைய சாக்கு.மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதே புதிய நோக்கு

---------------------------


26. நிருபர் - மேடம், உங்க புருஷனை ஏன் டைவர்ஸ் பண்ணீட்டீங்க?

      நடிகை - அடிக்கடி என் பர்சனல் மேட்டர்ல தலையிடறாரு!

----------------------------


27. ஷூட்டிங்க் கிளம்பற அமலாபாலை தலைவர்  “ வாங்க மேடம்”னு வரவேற்கறாரே? ஏன்? 

ஏற்கனவே லோக்பாலை வரவேற்கலைன்னு அவருக்கு கெட்ட பேராம்.!

---------------------------


28. மாப்ளைக்கு கோபம் வநதா அடிச்சுடுவாரு,ஜாக்கிரதை! 

ஹா ஹா பொண்ணுக்கு கோபம் வந்தா கடிச்சுடுமாம், டபுள் ஜாக்கிரதை

------------------------------


29. ஹாஸ்பிடலை பார்த்ததும் சாமியார்க்கு ஏன் மூடு வந்ததாம்?

அங்கே 500 பெட் இருந்ததே?

---------------------


30. மிஸ்!உங்களை நான் இன்னைக்கு சாயங்காலம் 5 மணில இருந்து லவ்பண்ணப்போறேன்,ஏன்னா அதுதான் நல்லநேரம்.

அட லூசுப்பையலே!இனிதாண்டா உனக்கு கெட்டநேரம்

---------------------------------------


40 comments:

கோவை நேரம் said...

மைசூர்பா

கோவை நேரம் said...

நாங்களும் வருவோம்ல ..

கோவை நேரம் said...

இருங்க படிச்சிட்டு வாரேன்

கோவை நேரம் said...

அதெப்படி ..நல்ல நல்ல இயற்கை போட்டோ போடும் போது நடுவுல ஒரு சம்பந்தமே இல்லாம ஒரு பிகர் போட்டோ ...?நல்லா இருக்கு ..ஹி ஹி ஹி

Unknown said...

super ho super!

வைகை said...

குதிரை சவாரி செய்தபோது நித்யானந்தா தவறி விழுந்தார்//

பழக்க தோசத்துல ஜம்ப் பண்ணிட்டாரோ? :))

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் அந்த நித்தியானந்தா மேட்டர் சொல்லி இருக்கிறீங்களே.சூப்பர்.சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் நோகுது.இந்த நித்தியானந்தா எப்படித்தான் நோகாம சவாரிசெய்யுராறோ........நான் குதிரை சவாரிய சொல்லுறன்...ஹி.ஹி.ஹி.ஹி

கவி அழகன் said...

செம கலக்கல் பாஸ்

கும்மாச்சி said...

ட்வீத்துவங்களும் படங்களும் அருமை, பட்டும் படாம உட்கார்ந்தா மனைவி என்ன ஒரு ஆராய்ச்சி பாஸ்.

rajamelaiyur said...

24 th very true

rajamelaiyur said...

Title Kalakkal boss

சசிகுமார் said...

hee hee ... haa haa........

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹா ஹா ஹா.மீண்டும் மீண்டும் படித்து படித்து சிரிக்கிறேன்.செம காமெடி.எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.குறிப்பாக 8,9,10 ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

Unknown said...

Super! :-)

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு .

'பரிவை' சே.குமார் said...

டுவிட்டிய டுவிட்டுக்களைவிட போட்டோக்கள் கலக்கல்.
வாழ்த்துக்கள்.

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! ஆல் ஜோக்ஸ் ஆர் சூப்பர்! ரொம்ப நல்லா சிரிச்சேன்!

லவ் பண்றத உங்க தங்கைகிட்டவா சொல்ல முடியும்? ஹா ஹா ஹா கடி!

உலக சினிமா ரசிகன் said...

நித்யானந்தா ஜோக் படு சூப்பர்

Mohamed Faaique said...

8வது...ஹி...ஹி... என்ன கொடும சார்??

Mohamed Faaique said...

8வது...ஹி...ஹி... என்ன கொடும சார்??

சுதா SJ said...

தலைப்பு சாமி படம் மாதிரி இருக்கே??
ஹி ஹி , தலைப்பு வைப்பது எப்படின்னு ஒரு பதிவு எழுதுங்க பாஸ்
புண்ணியமா போகும்,
எல்லாமே குட் பகிர்வு

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

நீங்களும் ஐடியா கொடுக்க கிளம்பிட்டீங்களா?
இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

ஃபிகரு அவனோட லவ்வரா? சம்சாரமா?ன்னு எப்படி கண்டுபிடிப்பது?//

நெறைய ஆராய்ச்சி பண்ணியிருக்கிறீங்களே..
அவ்...

நிரூபன் said...

என் சம்சாரம் செய்யும் சமையலை சகிக்க முடியல.

மாப்ளே.. உன் பாடு எவ்வளவோ தேவல,என் சம்சாரத்தையே என்னால சகிச்சுக்க முடியலையே?//

இருங்க அந்தப் பரங்கிமலை ஜோதிக்கு ஒரு போன் போட்டுச் சொல்லிட்டு வாரேன்.

நிரூபன் said...

குதிரை சவாரி செய்தபோது நித்யானந்தா தவறி விழுந்தார் #அண்ணனுக்கும் சவாரிக்கும் ராசி இல்லை போல,ஒண்ணு கேமராவுல விழுந்துடறாரு,அல்லது கீழே//

அபச்சாரம், அபச்சாரம்..
இரட்டை அர்த்தம்.

நிரூபன் said...

வெற்றியாளன் அடிக்கடி தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும், காதலன் தன் காதலைப்புதுப்பிக்கவேண்டும், காதலியை அல்ல//

தத்துவம் சூப்பர் பாஸ்.

நிரூபன் said...

டியர், எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கு.

இவ்வளவ் தானே? லிப்ஸ்டிக் போடாதே!//

ஹா....ஹா...

அவ்...........

நிரூபன் said...

ஒருமித்த போராட்டங்கள் இது வரை நமக்கு கற்றுக்கொடுத்த நீதி மக்கள் எழுச்சியுடனும் விழிப்புடனும் இருந்தால் இறுதி வெற்றி மக்களுக்கே என்பதே//

இந்தக் கருத்துக்களுக்ககா ஒரு சல்யூட் பாஸ்.

நிரூபன் said...

25. தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்பதெல்லாம் பழைய சாக்கு.மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதே புதிய நோக்க//

ஜெயலிலிதாவிற்கு நச்சென்று ஒரு பஞ்ச் வசனம் சொல்லியிருக்கிறீங்க.

நிரூபன் said...

ஏய் மிஸ்டர், உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா என் கிட்டேயே என்னை லவ் பண்றதா சொல்வே?

லூசாம்மா நீ? உன்னை லவ் பண்றதை உன் தங்கச்சிட்டயா சொல்ல?//

அவ்.............கலக்கல் பாஸ்.

நிரூபன் said...

வழமை போலவே டுவிட்ஸ் எல்லாம் அருமை பாஸ்

RAMA RAVI (RAMVI) said...

டிவிட்ஸ்ல வேடிக்கைக்கு நடுவில சீரியசான விஷயத்தையும் சொல்லிட்டீங்க!!
வழக்கம் போல படங்களும் அருமை.

செங்கோவி said...

//என் சம்சாரம் செய்யும் சமையலை சகிக்க முடியல.

மாப்ளே.. உன் பாடு எவ்வளவோ தேவல,என் சம்சாரத்தையே என்னால சகிச்சுக்க முடியலையே?//

இது சூப்பர்.

Anonymous said...

Tweets + Snaps = Super CP

ராஜி said...

இன்ஸ்பெக்டர் சார்,என் சம்சாரம் என்னை அடிச்சுட்டா.

விடய்யா ,நான்கூட நேத்து என் மனைவிகிட்டேஅடிவாங்குனேன்,புகாரா குடுத்தேன்?#வீ .வீ . வாசப் படி
>>>
Y Blood? Same Blood?

ராஜி said...

பைக்ல பின்னால உட்கார்ந்துட்டுபோற பொண்ணு 2 சைடும் கால் போட்டுட்டு ஒட்டி உறவாடுனா அது அவன் லவ்வரா இருக்கும்,பட்டும் படாம அமர்ந்தா மனைவி!!
>>
இந்த ஆராய்ச்சிக்கு எந்த யூனிவர்சிட்டியில, என்ன பட்டம் குடுதாங்க சிபி சார்

ராஜி said...

ரொம்ப மென்மையான காதல் கதை என்பதால் நத்தை என டைட்டில் வெச்சேன்.

அதான் படம் இவ்ளவ் ஸ்லோவா போகுதா?
>>
ஐயையோ அந்த படம் ரிலீசானால் அதையும் பொறுமையா உக்காந்து பார்த்துட்டு விமர்சனம் போட்டுடுவாரே சிபி சார்!