Tuesday, August 23, 2011

ட்விட்டரில் அதிகம் கலாய்க்கப்படுவது தலயா? தளபதியா?


1.டியர். என்ன இவ்வளவு முடி நரைச்சிருக்கு?இள நரையா?

ச்சே ச்சே, நான் அஜித் ரசிகன்,மங்காத்தா கெட்டப்க்காக சுண்ணாம்பு தடவி இருக்கேன்

-------------------------

2. மாப்ளை என்ன பண்றாரு?

டெயிலி 10 கிமீ வாக்கிங்க் போறாரு .

சாரி ,இவரை எப்படி மாப்ளையா ஏத்துக்க?

படம் பூரா வாக்கிங்க் போறவரை ஹீரோவா ஏத்துக்கறாங்க?

----------------------------

3.லண்டன் கலவரம் பரவுகிறது  # கைதுக்குப்பயந்து அழகிரி அண்ணன் அங்கே போய்ட்டாரோ என்னவோ?

----------------------

4. ராக்கி சாவந்த் ரியாலிட்டி ஷோவில் பாபா ராம்தேவ்! # அந்த ஷோவில் ராக்கி சுடிதார் அணியாமல் சேலை அணிதால் நல்லது,பொதுநலன் கருதி வெளியிடறேன்

-----------------------

5. பிரபுதேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா! #இப்படி எல்லாம் பொத்தாம் பொதுவா சொன்னா ஒத்துக்க மாட்டான் தமிழன்,என்ன ஜாதி?

----------------
 


6. மங்காத்தா படத்தில் நான் வில்லன் கேரக்டர் -அஜித் # அய்யய்யோ, தல.!அப்போ பிரேம்ஜிதான் ஹீரோவா? த்ரிஷா கூட டூயட் மட்டும் நீங்களா?அவ்வ்வ்

-------------------------------

7. மயக்கமருந்து கொடுத்து கொள்ளை  -கேரளா பெண் கைது # எதுக்கு மருந்தெல்லாம் கொடுத்து வேஸ்ட் பண்ணுனீங்க?ஜஸ்ட் ஸ்மைல் பண்ணுனாலே மயங்கிடமாட்டாங்க?

---------------------

8. சுட்டி உளவாளிகள் : தமிழுக்கு வரும் 4டி படம்!! #ஏகப்பட்ட 3D, திருடிகளைப்பார்த்தாச்சு,அதனால 4D படமா?

----------------------------

9. தல நமக்கு கத்துக்கொடுப்பது - வாக்கிங்க் போனா நல்லது, தளபதி நமக்கு கத்துக்கொடுப்பது பஞ்ச் டயலாக் பேசறது கெட்டது

----------------------------

10. ஓவர்பில்டப் கொடுத்து ஃபிளாப் ஆனா அது விஜய் படம்,ஓவர்கோட் போட்டு நடிச்சு கொடுத்து ஹிட் ஆனா  அது அஜித் படம்

--------------------11. தலவலி என்பதன் ஷார்ட் ஃபார்ம் தான் தல, இளைச்ச தளபதி என்பதன் ஷார்ட் ஃபார்ம் தான் இளைய தளபதி

----------------------

12. அஜித்துக்கு காமெடி நடிப்பு வராது,விஜய்க்கு ஆக்‌ஷன் சீன்ல கூட காமெடிபீஸா தான் வருவாரு

-----------------------

13. காதலியும், கர்நாடக சங்கீதமும் ஒன்று தான் புரியாவிட்டாலும் மனதிற்கு அமைதியை தரக்கூடியது

-----------------

14. விஜய் ஆக்‌ஷன் சீன்ல ஓடிட்டே இருப்பாரு,அஜித் ஆல் சீன்ஸ்லயும் வாக்கிங்க் தான்

------------------

15.தெலுங்கானா அமைப்பதற்குஉயிர்த்தியாகம்தான் தேவை என்றால் நான் தற்கொலைக்கு தயார்- விஜயசாந்தி # வெயிட் பிளீஸ்,வேலாயுதம் இன்னும் நாட் ரிலீஸ்டு

------------------------

16. குறைவான பரப்பளவில் அதிக பட்ச எண்ணிக்கையில் கலர் பெயிண்ட்ஸ் அடிக்கப்பட்ட இடம் எது? 

டீச்சர், எனக்கு ஆன்சர் தெரியும் , ஃபிகர் முகம்!!


--------------------------------


17.நேசிப்பவர் கிடைத்து விட்டால் கண்ணீர்த்துளிகளுக்கு வேலையே இல்லை,கிடைத்ததை நேசித்து விட்டால் கண்ணீருக்கு இடமே இல்லை

-----------------18. இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்
------------------------


19. மழைத்துளிகளை எண்ணிக்கொள்.எத்தனை துளிகள் எண்ணுகிறாயோ அத்தனை அன்பு எனக்குஉன் மேல்,எத்தனை துளிகளை  மிஸ் பண்றியோ அத்தனை அன்பு உனக்கு என்மேல்


----------------------


20. அவசரப்பட்டு உங்கள் அன்புக்குரியவரிடம் குற்றம் கண்டு பிடித்து விடாதீர்கள்,  தவறு சின்னதா இருக்கலாம்,ஆனால் காயப்படும் இதயம் சின்னதல்ல


--------------------------------
 21.எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணையை கொடுன்னு கடவுள்ட்ட  வேண்டிக்கிட்டேன்,என் மேரேஜ்க்குப்பிறகு எனக்கு கடவுள் நம்பிக்கையே போயிடுச்சு


-----------------------------

22.அழகு நிலையம் போய் அலங்கரித்துக்கொள்வதில் பெண்கள் போல் ஆண்கள் அதீத அக்கறை எடுத்துக்கொள்வதில்லை # நீதி 1. பர்ஸ் வீக் 2.இயற்கை அழகே போதும்

-----------------

23.நான் அவளைப்பார்த்து சிரிச்சேன், அவ என்னைப்பார்த்து சிரிச்சா, லவ் ஆச்சு,மேரேஜ் ஆச்சு,ஃபைட் ஆச்சு, இப்போ ஊரே எங்களைப்பார்த்து சிரிக்குது

--------------------------------

24. உங்க ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் ரிசர்வ்டு டைப்பாமே? 


ச்சே! ச்சே! ரிசர்வ் எல்லாம் பண்ணத்தேவை இல்லை, எப்போ வேணாலும் போய் பேசலாம்.

----------------------------

25. நண்பன் வெற்றிக்காக நண்பனில் இணையப் போகும் காஞ்சனா  ஹீரோ  ராகவா லாரன்ஸ்! # விஜய் மேல ஷங்கருக்கும் நம்பிக்கை போயிடுச்சு போல

-----------------------26 குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு! சம்சாரம் அது மின்சாரம், அப்போ சம்சாரம் = குப்பை?

-----------------

27. காதலியை விட்டுக்கொடுத்தா அவன் பெரும்போக்கு , காதலியை கூட்டிக்குடுத்தா அவன் பொறம்போக்கு

----------------------------

28. தெம்புக்கு இழுத்தா அது தம்மு ,வம்புக்கு இழுத்தா அது மாமன் பொண்ணு

---------------------

29 குப்பைகளில்மேயும் பன்றிகள் கூட தங்கள் குட்டிகளை பத்திரமாகப்பார்த்துக்கொள்ளும்போது மனிதன் மட்டுமே குப்பைத்தொட்டியில் குழந்தையைபோடுகிறான்


---------------------------

30 காதலித்துப்பார், உனக்கு சொர்க்கம் கிடைக்கும்.


ஓஹோ, தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப்போயிடுவேன்னு சொல்றீங்களா?

--------------------


Pair of Wandering albatrosses , South Georgia Islands.
Pair%252520of%252520Wandering%252520albatrosses%252520in%252520mating%252520ritual%252520at%252520Albatross%252520Island%25252C%252520South%252520Georgia%252520Islands.%252520The%252520Wandering.jpg

31 மேடம், ஒரு கெஸ்ட் ரோல், சும்மா தலையை மட்டும் காட்டிட்டுப்போனா போதும்..


கவர்ச்சி நடிகை - இப்போ அப்படித்தான் சொல்வீங்க...

--------------------------

32. என் முத பையன் பிஸ்னெஸ் மேக்னெட் ஆகனும்னு MBA  படிக்கறான்

, 2வது பையன்?

அவன் MP  ஆகனும்னு எதுவுமே படிக்காம சும்மாதான் இருக்கான் #அழகிரி

--------------------------

33 தலைவரு பத்மஸ்ரீ பட்டத்துக்காக அலையறாராமே? அது கூடத்தேவலை, நடிகை பத்மா ஸ்ரீக்காகவும் அலையறாராம்

-------------------------

34.தெய்வத்திருமகள் பார்த்து விக்ரமின் காதலியாகி விட்டேன்: ஸ்ரேயா # நல்லவேளை, நீங்க சிம்பு நடிச்ச மன்மதன் படம் பார்க்கல!


-----------------------------
35. நான் தொட்டால் வெட்கத்தால் சிவக்கிறாய்,சரி, மருதாணி தொட்டாலும் சிவக்கிறாயே? தாவரமும் நானும் ஒண்ணா?

-------------------------

36. அன்புக்கணவா!காதலிக்கும்போது “உன் மேல எவனாச்சும் கைவெச்சா தொலைஞ்சான்” என்றாய்! இப்போது நீயே கால் வைத்து உதைக்கிறாயே?


--------------------------------

34 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே... இன்னைக்கு கடை லேட்டா தொறக்கறிங்க

தமிழ்வாசி பிரகாஷ் said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்னு பழைய டயலாக் சொல்லாதிங்க...

KANA VARO said...

ஒரு முடிவு பண்ணிட்டீங்க போல!

ராஜி said...

மயக்கமருந்து கொடுத்து கொள்ளை -கேரளா பெண் கைது # எதுக்கு மருந்தெல்லாம் கொடுத்து வேஸ்ட் பண்ணுனீங்க?ஜஸ்ட் ஸ்மைல் பண்ணுனாலே மயங்கிடமாட்டாங்க?
>>>>

எல்லாரையும் உங்களைப் போலவே நினைச்சா எப்படி சார்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ட்விட்டரில் அதிகம் கலாய்க்கப்படுவது தலயா? தளபதியா?


உங்களுடைய மேற்கண்ட இடுகை/இடுகைகள் தற்பொழுது திரட்டப்பட்டது

உங்கள் புதிய இடுகைகள் தமிழ்மணத்தில் சரியாக சேர்க்கப்பட்டுள்ளது
உங்கள் புதிய இடுகைகள் தமிழ்மணம் முகப்பில் தெரிவதற்கு குறைந்தது 5 நிமிடம் ஆகும். தமிழ்மணத்துக்கு தகவல் அனுப்பியதற்கு நன்றி.

இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்

- ட்விட்டரில் அதிகம் கலாய்க்கப்படுவது தலயா? தளபதியா?
- ஃபிகர்கள் சுடிதார்க்கு ஷால் போடாமல் இருப்பது ஏன்?ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி.. ஹி ஹி
- ஜெ சவால்- உள்ளாட்சித்தேர்தல் வரும்போது தி முக வி ஐ பிங்க எல்லாரும் உள்ளே இருப்பாங்க!
- மிட்டாய் - கில்மா படமா? கொல்மா படமா? - சினிமா விமர்சனம்
- கலைஞருக்கு ஜெ பகிரங்க அழைப்பு ! தி முக திகைப்பு!!!!!!!!!!!

சன்னலை மூடு

ராஜி said...

காதலியும், கர்நாடக சங்கீதமும் ஒன்று தான் புரியாவிட்டாலும் மனதிற்கு அமைதியை தரக்கூடியது
>>>>

ம்க்கும். அப்படியே புரிஞ்சுட்டாலும்.

ராஜி said...

குறைவான பரப்பளவில் அதிக பட்ச எண்ணிக்கையில் கலர் பெயிண்ட்ஸ் அடிக்கப்பட்ட இடம் எது?

டீச்சர், எனக்கு ஆன்சர் தெரியும் , ஃபிகர் முகம்!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராஜி said...

இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்

அனைவரும் சிந்திக்க வேண்டிய வரிகள்

ராஜி said...

மழைத்துளிகளை எண்ணிக்கொள்.எத்தனை துளிகள் எண்ணுகிறாயோ அத்தனை அன்பு எனக்குஉன் மேல்,எத்தனை துளிகளை மிஸ் பண்றியோ அத்தனை அன்பு உனக்கு என்மேல்
>>>

அட இந்த விளையாட்டு நல்லா இருக்கே

சக்தி கல்வி மையம் said...

மாப்ள ரைட்டு..

Unknown said...

சூப்பர் பாஸ்! தல-தளபதி கலாய்ப்பு செம! :-)

ராஜி said...

மழைத்துளிகளை எண்ணிக்கொள்.எத்தனை துளிகள் எண்ணுகிறாயோ அத்தனை அன்பு எனக்குஉன் மேல்,எத்தனை துளிகளை மிஸ் பண்றியோ அத்தனை அன்பு உனக்கு என்மேல்
>>>

அட இந்த விளையாட்டு நல்லா இருக்கே

ராஜி said...

அவசரப்பட்டு உங்கள் அன்புக்குரியவரிடம் குற்றம் கண்டு பிடித்து விடாதீர்கள், தவறு சின்னதா இருக்கலாம்,ஆனால் காயப்படும் இதயம் சின்னதல்ல
>>>
அடி பலமோ சிபி சார்

ராஜி said...

எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணையை கொடுன்னு கடவுள்ட்ட வேண்டிக்கிட்டேன்,என் மேரேஜ்க்குப்பிறகு எனக்கு கடவுள் நம்பிக்கையே போயிடுச்சு
>>>
உங்களுக்கே இப்படின்னா?! உங்களை கட்டிகிட்டவங்களுக்கு ஈரேழு ஜென்மத்துக்கும் கடவுள் நினைப்பு வராதே

KK said...

20th Point Super :)

Unknown said...

Thanks for twits!

ராஜி said...

அழகு நிலையம் போய் அலங்கரித்துக்கொள்வதில் பெண்கள் போல் ஆண்கள் அதீத அக்கறை எடுத்துக்கொள்வதில்லை # நீதி 1. பர்ஸ் வீக் 2.இயற்கை அழகே போதும்
>>
இப்படிலாம் பீலா விடக்கூடாது. கண்ணாடில இருக்குற ரசம் தேயுற வரைக்கும் கண்ணாடி முன்னாடி நிக்குறது ஆண்கள்தான்.

Anonymous said...

அழகிரி அண்ணன் போற இடமெல்லாம் கலவரமோ -ராசியான தலைவர் தான் ))

Speed Master said...

அன்பு நண்பர்களே உதவி தேவை


http://speedsays.blogspot.com/2011/08/blog-post.html

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

Piramaatham...

Mohamed Faaique said...

இன்று எல்லாமே டபுல் டக்கரு அண்ணே!!!
தல, தளபதி காம்பினேஷன் அசத்தல்...

மாலதி said...

ட்விட்டரில் அதிகம் கலாய்க்கப்படுவது தலயா? தளபதியா?நல்லா இருக்கே?

கோகுல் said...

கலக்கிட்டிங்க பதிவுலகின் தலதளபதியே!

அப்பா! ஏதோ நம்மால முடிஞ்சது!

Shiva sky said...

தலயை இப்படி கலாய்சிட்டிங்களே தல....

சி.கிருபா கரன் said...

தெலுங்கான விஜய்க்கும் என்ன அண்ணே சம்பதம்,
OK அனைத்தும் அருமை..

VELU.G said...

அனைத்தும் அருமையான கமெடிகள்

Anonymous said...

கலக்கிட்டிங்க...

சென்னை பித்தன் said...

வழக்கம் போல் கலக்கல்!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

29 க்கும் 36 க்கும் சிறப்பு பாராட்டுக்கள் !!

Anonymous said...

20 வது....

சிறிது நேரம் ஸ்க்ரோல் செய்யாமல் அதை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டேயிருந்தேன்.

Sen22 said...

எல்லாமே செம....
அருமையாக இருந்தது....

நிரூபன் said...

தமிழ்மணம் ஒர்க் ஆகலை பாஸ்>

நிரூபன் said...

தல தளபதியை வைச்சு செமையா கலாய்த்திருக்கிறீங்க.

ஐ லைக் த ஓவர் கோட் விளம்பரம்.

அவ்...

Jaganathan Kandasamy said...

17 முதல் 20 வரிகளை மீண்டும் படிக்க அவசியமாகும்.