Monday, August 08, 2011

மிஸ் டுபாக்கூர்,உங்க மெயில் ஐ டி ப்ளீஸ்..!


1.உன் மன பாரங்களை என்னிடம் இறக்கி வைக்கையில் நான் ஆறுதல் மொழிகளால் உன்னை ஏற்று அணைத்துக்கொள்கிறேன்

------------------------

2. ஜெயித்துக்கொண்டே  இருப்பேன் -நான் வளரும் வரை, என்னை வெறுத்தவர்கள் என்னை வாழ்த்தும் வரை

-----------------

3. நீ சோகமாகும்போது நான் சோகம் ஆவதில்லை, உன்னை உற்சாகப்படுத்தும் கடமை எனக்கு உண்டு

-------------------

4. உன் விழிகளில் இருந்து ஒரு வரிக்கவிதையாகிய கண்ணீர் வந்து விடவே கூடாது என்று தான் வரிக்கு வரி  கவனத்துடன் கவிதை எழுதுகிறேன்

-----------------

5.பொங்கி வரும் பாலை தண்ணீர் ஊற்றி அடக்குவது போல் கோபம் கொள்ளும் உன்னை என் கண்ணீர் மட்டும் தான் மட்டுறுத்துகிறது

-----------------------------6. நெயில் பாலீஸ் விரல்களையே பார்த்து சலித்த கண்களுக்கு மருதாணி விரல்களும் ,இயற்கை நக விரல்களுமே அழகிய அலங்காரமாய் காட்சி அளிக்கும் பெண்களுக்கு

----------------------

7. அனுஷ்காவுக்காக தவம் கிடக்கும் செல்வராகவன்!#அண்ணே, இப்போத்தானே 2வது கல்யாணம் முடிச்சீங்க? 2மாசமாவது போகட்டும்ணே

------------------

8. ஆடையை குறைக்காமலேயே ரசிகர்களை கவரலாம் -அசின்#OK மேடம், அட்லீஸ்ட் பேட்டி முடியும் வரையாவது ஒரு டர்க்கி டவலை போர்த்திக்குங்க , கண் கூசுது

-----------------------------

9. லாரா தத்தா 3 மாத கர்ப்பம்! #கழக ஆட்சியில் நடந்த சாதனைகள்எல்லாம் அம்மையாரின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்டதாக திரித்துக்கூறுவது வேதனை - கலைஞர்

-------------------------

10. மிஸ் சின்னத்திரை அழகியாக லீலாவதி தேர்வு! #சுமாராதான் இருக்கு ஃபிகரு, சதிலீலாவதி ஆக இருக்குமோ? டவுட்டு

-----------------------


11. த்ரிஷா மாப்பிள்ளை தொழிலதிபரா? என்ஜினீயரா? செப்டம்பரில் தெரியும்! #அவங்க 2 பேரும் எக்ஸாம் எழுதி ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்க்கா?

----------------------

12.ரஹ்மானுக்கே கத்துக் கொடுத்தவன் நான் -டி.ராஜேந்தர் #கத்தறதை கத்துக்குடுத்த கஜேந்திரா, நீவிர் வாழி!

-----------------------------
13. என்கேகேபி ராஜா நள்ளிரவில் கைது # அய்யய்யோ, நள்ளிரவில் அரெஸ்ட் ஆனா அவங்க அடுத்த 5 வருஷத்துல சி எம் ஆகிடுவாங்களே?ஆண்டவா, காப்பாத்து

------------------------------


14. எழுத்துக்களில் அடையாளம் கண்டு கொள்ளாமல் வெறும் பிம்பங்களில் அடையாளம் காண்பவர்கள் இன்னும் உழைக்க எனக்கு நினைவுபடுத்துகிறார்கள்

--------------------------------

15. இனி தப்பு பண்றவங்களுக்கு நான் தலைவலியா இருக்கப்போறேன் - விஜய்@ வேலாயுதம் #உங்க படத்தை பார்க்க வர்றவங்களையா சொல்றீங்கண்ணே?

------------------------


16. மேடம், உங்களுக்கு காய்ச்சல் அடிக்குது, DR கிட்டே உடம்பை காண்பிச்சு ட்ரீட்மெண்ட் எடுத்துக்குங்க. 

சாரி, நான் குணச்சித்திர நடிகை ஆச்சே? எப்படி என் உடம்பை காட்டுவேன்?

------------------

17. உன் காதலிட்ட நேருக்கு நேர் நின்னு பேசாம ஒரு சைடா நின்னு பேசறியே , ஏன்? 

என்னோடதுதான் ஒன் சைடு லவ் ஆச்சே?


-------------------------------

18. தலைவருக்கு ஊழலே வராது..

நிஜமாவா? எப்படி? 

அவருக்கு ழகரம் வராது, அதனால ஊழல்னு சொல்ல வராது

---------------------------

19. மிலிட்ரிமேனைத்தாண் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். 

ஏண்டி? மிலிட்ரிமேன்னா உயிரா? 

ம்ஹூம், மிலிட்ரி சரக்குன்னா உயிரு

------------------------------------


20. மிஸ் டுபாக்கூர்,உங்க மெயில் ஐ டி ப்ளீஸ்..!

எனக்கு வேகம் பிடிக்காதுங்க,பேசஞ்சர் ஐ டி வேணா தரவா? # கலாட்டா கடலை

------------------------------


a

21. சார், வாரம் 3 நாள் வாசல் திண்ணைல படுத்துக்கறீங்களே? ஏன்?


சமச்சீர் கலவித்திட்டத்தை என் மனைவி ஆதரிக்கறா.. # ஜிகிடி

--------------------------

22. டியர், இஞ்சினியரிங்க் படிக்கறதுல உனக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

இஞ்சி NEARING ஃபிகர்னு பேர் அடிக்கலாமே? # YELLOYISH WAIST GIRL

-------------------------------

23.பாமக கட்சி ஆளை லவ் பண்ணுனது தப்பா போச்சா? ஏன்?

என்னை மேரேஜ் பண்ணிக்குவீங்களா?ன்னு கேட்டா அதை இப்பவே எப்படி சொல்ல முடியும்?கறாரு..

---------------------

24. கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது.


ஓஹோ,யாரை வெச்சிருந்தா அந்த சலுகை உண்டு?

---------------------

25. ஈரோட்டில் 5 ரூபாய்க்காக  கண்டக்டருக்கு பெண் "பளார்'சமாதானம்செய்த போலீஸார்#அந்த ஃபிகர் பேரு ”அஞ்சு”கமா?

--------------------
 

39 comments:

சக்தி கல்வி மையம் said...

முதல் வருகை..

சக்தி கல்வி மையம் said...

ஒருநாள் லேட்டாக நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

2 - வெற்றி பெற வாழ்த்துக்கள் !!
1 ,3 ,4 - கண்கள் கலங்குகின்றன !!
20 - டுபாக்கூர் id உங்களுக்கு எதுக்கு ?
22 - "இஞ்சி இடுப்பழகி "
வடைக்கு 'இவரோட'த்தான் போட்டியா இருக்கு

Unknown said...

அண்ணே உங்கள நேத்து தேடிட்டு இருந்தாங்களே...இன்னுமா நீங்க சிக்கல ஹிஹி!

Rizi said...

இதென்ன ட்விட்டர் டிப்ஸா.. படங்கள் சூப்பர்..

செங்கோவி said...

என்னைக் கூப்பிட்டீங்களா..கூப்ட்ட மாதிரி இருந்துச்சு..

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

நிரூபன் said...

மிஸ் டுபாக்கூர்,உங்க மெயில் ஐ டி ப்ளீஸ்..!//

நோ.டா செல்லம், அதெல்லாம் என் பர்சனலு;-)))

இதை மிஸ் டுபாக்கூர் உங்க கிட்ட சொல்லச் சொன்னாங்க.

நிரூபன் said...

பாஸ்,வெள்ளி, சனி ஞாயிறு கொஞ்சம் பிசியாகிட்டேன், அதான் ஒருவர் ப்ளாக்கினையும் படிக்க முடியவில்லை,

இதோ மறுபடியும் வந்திட்டேனேன்,

நிரூபன் said...

இளங் கன்னிகளின் படங்களுக்குப் பதிலாக, இயற்கைக் காட்சிகள் இப்போதெல்லாம் வலையினை அலங்கரிக்கிறதே, உங்களைப் பார்த்து நாமும் நல்லவர்களாக மாற வேண்டியிருக்கிறதே;-)))

அவ்...அவ்...

குருவே திருந்திட்டார், இனிமேல் சிஷ்யனுக்கு என்ன ஆபாசம் வேண்டிக் கிடக்கு...
அவ்...அவ்...

நிரூபன் said...

உன் மன பாரங்களை என்னிடம் இறக்கி வைக்கையில் நான் ஆறுதல் மொழிகளால் உன்னை ஏற்று அணைத்துக்கொள்கிறேன்//

பாஸ், இவ் இடத்தில் குசும்பான ஒரு சந்தேகம்,
அதற்காக ஆப்பிசில் உங்களுக்கு கீழே ஒர்க் பண்ணும் ஒரு பெண்...
இல்லே பஸ்ஸில் ஒரு பெண் தனக்கு மனப் பாரம் என்றால் உங்களால் இறக்கி வைத்து ஆறுதல்படுத்த முடியுமா?
ஹா....ஹா....

நிரூபன் said...

ஜெயித்துக்கொண்டே இருப்பேன் -நான் வளரும் வரை, என்னை வெறுத்தவர்கள் என்னை வாழ்த்தும் வரை//

இது யாருக்கு...உள் குத்து. அதிரடி பஞ்சு வசனமெல்லாம் போடுறீங்க.

அவங்களுக்குத் தானே,
அவங்க எல்லாம் இப்போ திக்குத் தெரியாமல் ஓடிட்டாங்க பாஸ்,.

நிரூபன் said...

உன் விழிகளில் இருந்து ஒரு வரிக்கவிதையாகிய கண்ணீர் வந்து விடவே கூடாது என்று தான் வரிக்கு வரி கவனத்துடன் கவிதை எழுதுகிறேன//

பாஸ்...உங்களின் இதே போன்ற கவி நடை கலந்த வசனங்களை காலேஜ் சுவரில் எழுதி மகிழ்வதாக அறிந்தேன், வாழ்த்துக்கள்.
யாழ் பல்கலையில் இருந்து ஒரு நண்பரும் சொன்னார்.

நிரூபன் said...

பொங்கி வரும் பாலை தண்ணீர் ஊற்றி அடக்குவது போல் கோபம் கொள்ளும் உன்னை என் கண்ணீர் மட்டும் தான் மட்டுறுத்துகிறத//

அவ்....ஆம்பிளை கண்ணீருக்கு இம்புட்டுச் சக்தியா.
முடியலை பாஸ்,.

நிரூபன் said...

ஆடையை குறைக்காமலேயே ரசிகர்களை கவரலாம் -அசின்#OK மேடம், அட்லீஸ்ட் பேட்டி முடியும் வரையாவது ஒரு டர்க்கி டவலை போர்த்திக்குங்க , கண் கூசுது//

சினிமா நடிகைக்கு ஒரு உள் குத்தா.
நடக்கட்டும், நடக்கட்டும்,.

நிரூபன் said...

.ரஹ்மானுக்கே கத்துக் கொடுத்தவன் நான் -டி.ராஜேந்தர் #கத்தறதை கத்துக்குடுத்த கஜேந்திரா, நீவிர் வாழி!//

அவ்...முடியலை, டீ ஆர் சைட்டில் இப்படியெல்லாம் சொல்லுறாரா

நிரூபன் said...

எழுத்துக்களில் அடையாளம் கண்டு கொள்ளாமல் வெறும் பிம்பங்களில் அடையாளம் காண்பவர்கள் இன்னும் உழைக்க எனக்கு நினைவுபடுத்துகிறார்கள்//

நல்லதோர் கருத்து. ஆனால் பிம்பங்களை விட, எழுத்துக்களால் ஒரு விம்பத்தை உருவாக்குவது நல்லதல்லவா.
உதாரணமாக, எழுத்தாளனின் படைப்புக்களை மாத்திரம் ஆராயலாம், அவன் சமூகத்தில் எழுத்தினூடாக துஷ் பிரயோகத்தினை மேற்கொள்ளும் போது மாத்திரம் எழுத்தாளனை ஆராய்வது சிறப்பல்லவா.

நிரூபன் said...

மிஸ் டுபாக்கூர்,உங்க மெயில் ஐ டி ப்ளீஸ்..!

எனக்கு வேகம் பிடிக்காதுங்க,பேசஞ்சர் ஐ டி வேணா தரவா? # கலாட்டா கடலை///

அவ்...அவ்...இதுவா சமாச்சாரம்,
நான் என்னமோ, ஏதோ என்று நினைத்தேன்.

நிரூபன் said...

சார், வாரம் 3 நாள் வாசல் திண்ணைல படுத்துக்கறீங்களே? ஏன்?


சமச்சீர் கலவித்திட்டத்தை என் மனைவி ஆதரிக்கறா.. # ஜிகிடி//

அடடே, இம்புட்டுச் சின்ன வயசில் கலியாணம் கட்டிட்டாரா அவரு;-)))

Anonymous said...

ட்வீட்...படங்கள் அருமை...சி பி

நிரூபன் said...

ஈரோட்டில் 5 ரூபாய்க்காக கண்டக்டருக்கு பெண் "பளார்'சமாதானம்செய்த போலீஸார்#அந்த ஃபிகர் பேரு ”அஞ்சு”கமா?//

அவ்....நவீன புதுமைப் பெண் வாழ்க.

நிரூபன் said...

டுவிட்ஸ் அருமை, நகைச்சுவைகளினை முதற் பாதியிலும், அரசியல் ஜிகிடிகளை அடுத்த பாதியிலும், கவிதைகளை நடுவிலும் கோர்த்துத் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா.

Anonymous said...

துணுக்கு மூட்டை செம செம//

ராஜி said...

1.உன் மன பாரங்களை என்னிடம் இறக்கி வைக்கையில் நான் ஆறுதல் மொழிகளால் உன்னை ஏற்று அணைத்துக்கொள்கிறேன்
>>
ஆனால், மன பாரத்துக்கு நீங்கதான் காரணமாமே?!

உணவு உலகம் said...

//ஜெயித்துக்கொண்டே இருப்பேன் -நான் வளரும் வரை, என்னை வெறுத்தவர்கள் என்னை வாழ்த்தும் வரை//
பயங்கர கும்மாங்குத்தா இருக்கே!

ராஜி said...

ஜெயித்துக்கொண்டே இருப்பேன் -நான் வளரும் வரை, என்னை வெறுத்தவர்கள் என்னை வாழ்த்தும் வரை
ஜெயிக்க போராடும் தன்னம்பிக்கை கொண்டவனின் வார்த்தகைகள் அருமை.
-----------------

ராஜி said...

உன் விழிகளில் இருந்து ஒரு வரிக்கவிதையாகிய கண்ணீர் வந்து விடவே கூடாது என்று தான் வரிக்கு வரி கவனத்துடன் கவிதை எழுதுகிறேன்
>>

அடடா பின்றீங்களே சார்

காங்கேயம் P.நந்தகுமார் said...

விஜயகாந்துக்கு மப்பு அதிகமான தலை வலிக்கும். ஆனா எதிர்கட்சியாய் வாயில் பூட்டை போட்டு கொண்டு உட்கார்ந்திருப்பதால் ஓட்டு போட்ட மக்களுக்கு தற்போது தலைவலி! விஜயகாந்த் சமச்சீர் கல்வி விசயத்தில் வாயை மூடிக்கொண்டிருப்பது காரணம் என் பையனை படிக்கலை மத்தவங்க படிச்சா என்ன படிக்கலைன்னா என்ன என்ற சுயநலம்தான். விஜயகாந்தின் மூத்த மகன் சென்ற வருடம் +2 வில் 1200க்கு 585 மதிப்பெண் வாங்கியதே!

ராஜி said...

பொங்கி வரும் பாலை தண்ணீர் ஊற்றி அடக்குவது போல் கோபம் கொள்ளும் உன்னை என் கண்ணீர் மட்டும் தான் மட்டுறுத்துகிறது
>>
வீட்டுல தன்னோட‌ சமையல்தான் என்பதை சிம்பாளிக்கா சொல்றாரோ?!

ராஜி said...

இனி தப்பு பண்றவங்களுக்கு நான் தலைவலியா இருக்கப்போறேன் - விஜய்@ வேலாயுதம் #உங்க படத்தை பார்க்க வர்றவங்களையா சொல்றீங்கண்ணே?
>>
அவர் படத்த பார்ப்பதைத்தான் தப்புன்னு சொல்றாரோ?!

கவி அழகன் said...

சப்பா இப்பவே கண்ண கட்டுதே

Anonymous said...

padangkal arumai

rajamelaiyur said...

நல்ல பதிவு ...

'பரிவை' சே.குமார் said...

எல்லாமே கல்க்கல் ரகம்...

Unknown said...

கண்கள் கவரும் படங்கள்
இதயம் திருடும் ட்வீட்டுகள்

அருமை அருமை

Thenammai Lakshmanan said...

அருமை,,செந்தில்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்பர் 15............. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எழுத்துக்களில் அடையாளம் கண்டு கொள்ளாமல் வெறும் பிம்பங்களில் அடையாளம் காண்பவர்கள் இன்னும் உழைக்க எனக்கு நினைவுபடுத்துகிறார்கள்///////

யோவ் என்னைய மாதிரி படம் பாத்துட்டு போறவங்களதானே சொல்றீங்க?

aotspr said...

நல்ல முயற்சி.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com