Tuesday, August 09, 2011

காதல் மோசடி சட்டம்!!!!!!!!!!!!!!!!!???????


1. சமச்சீர் கல்வி யை 10 நாட்களில் செயல்படுத்த வேண்டும்:  தீர்ப்பு:# மேடம் , இனிமேலும் எவனாவது உங்க ராசியான எண் 9 னுசொன்னா அவனை துரத்திடுங்க. ஆகஸ்ட் 9ந்தேதி தீர்ப்பு பாருங்க..

------------------------

2.கோர்ட் தீர்ப்பைக்கேட்டதும் எனக்கு கனிமொழியே ரிலீஸ் ஆனது போல் இருக்கிறது - கலைஞர் குதூகலம் @ இமேஜினேஷன்


--------------------------

3. அழகாக இருக்கும் பெண் நம்மை சலனப்படுத்துகிறாள்.அறிவாக இருக்கும் பெண் நம்மை கேள்வி கேட்டே படுத்துகிறாள்

------------------------

4. மனைவி ஆன பிறகு காதலியாய் இருந்த போது அவளிடம் காட்டி வந்த மிகை அன்பை காட்டத்தேவை இல்லை என்ற திமிர்த்தனம் ஆணுக்கு வந்துவிடுகிறது # ஜெண்ட்ஸாலஜி

---------------------------

5. திருமணத்துக்காக நயன் தாரா  மதம் மாறினார் # பிரபுதேவா கடைசி வரை   மனசு மாறிடாம இருந்தா சந்தோஷம்.

--------------------6.வாரத்தில் 6 நாட்கள் குடும்பத்தை ஒதுக்குகிறோம், ஞாயிறு மட்டும் குடும்பத்துக்காக ஒதுக்குகிறோம்

--------------------------

7. அயல்மகரந்த சேர்க்கை பற்றி பாடம் டீச்சர் நடத்துகையில் மாணவர்கள் மட்டும் நமுட்டுச்சிரிப்புடன் பாடத்தை கவனிக்கிறார்கள்

---------------------

8. நான் என்ன உனக்கு எதிர்க்கட்சியா? காரணமே கூறாமல் கண்களால் என்னை கைது செய்தது ஏன்?

------------------

9. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாறுகிறது, 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பெண்களுக்கு மனசு மாறுகிறது

---------------------

10. நைட் பார்டியில் பங்கேற்று டைட் ஆக விருப்பமில்லை - டாப்ஸி! # டி ஆர் பேத்தி மாதிரியே பேசறீங்களே? அப்போ பகல் பார்ட்டின்னா ஓக்கேவா?

-------------------------11. எனக்கு கூச்ச சுபாவம்: கவர்ச்சி நாயகி கத்ரீனா சொல்கிறார்!! # தமாஷ் பண்ணாதீங்க, உங்க ஸ்டில்ஸை பார்க்க எங்களுக்குத்தான் கூச்சமா இருக்கு

------------------------

12. கில்மா படமான கருங்காலி பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் என அங்காடித்தெரு அஞ்சலியே டி வியில் விளம்பரம் செய்வது செம காமெடி,அடுத்து சாருநிவேதிதாவும் இந்தபடத்தை பாராட்றாராம்.அம்மணி உஷார்... !!!!!!!!!!

--------------

13. எப்போது வேண்டுமானாலும் வெளியேறிக்கொள்ளலாம் என்ற நிபந்தனை அற்ற ஜாமீனில் உன் உள்ளத்தில் என்னை உட்கார வைத்தாய், நான் வெளியேறவே இல்லை

-------------------------

14. உன் மீது அன்பு செலுத்துவது எனக்கு மிக எளிதாக இருக்கிறது,உன்னிடம் இருந்து அன்பை பெறுவது மிக அரிதாக இருக்கிறது

------------------------

15. கோயிலுக்குப்போகும்போதெல்லாம் உனக்காக என் பிரார்த்தனைகள், உன்னிடம் பேசும்போதெல்லாம் எனக்காக உன் பிரயத்தனங்கள்

--------------------------16. என் கன்னம் வழியே கண்ணீர் வழிந்தோடினாலும் சலனம் அடையாத வன்மையான மனம் உனக்கு,உன் கண்கள் பள பளத்தாலே தாங்க முடியாத மென்மையான மனம் எனக்கு

-----------------------------

17. என்னை நினைக்கையில் உன் இதயத்தில் அன்பு சுரப்பது இயற்கை,என்னைப்பார்க்கையில் உன் கண்ணில் வெறுப்பு தெறிப்பது செயற்கை

----------------------

18. ”உங்க கிட்டே விட முடியாத கெட்ட பழக்கம் ஏதாவது இருக்கா? “

“உன் நினைவுகளை என்னால் விட முடியவில்லை என்ற ஒரே ஒரு  கெட்ட பழக்கம்தான் அன்பே!”

-------------------------------

19. முதல்வர் இருக்கும்போதே துணை முதல்வரை உருவாக்கியது மாதிரி உன் இதயத்திற்கு துணை இதயமாய் என் இதயம்


---------------------

20. என்னைத்தவிர  யாரையும் நீங்க நினைச்சதே இல்லையா? எப்படி நம்பறது?

என் மனதை வெற்றிடம் ஏதும் இன்றி நீயே  நிரப்பிய பின் ஏன் அந்த சந்தேகம் உனக்கு?

--------------------21. காதல் மோசடி சட்டம் கொண்டு வந்தால் ஜெயில்கள் எல்லாம் ஒயில்களின் இருப்பிடம் ஆகி விடும்

------------------------
22.பூமியின் ஒவ்வொரு மூலைகளிலும் நல்ல பெண்கள் இருக்கிறார்கள்,ஆனால் அதிர்ச்சியான விஷயம் பூமி ஒரு வட்டம்,அதற்கு மூலைகளே இல்லை என்பது தான்

--------------------------


23. வாழ்வில் ஒரே ஒரு  வரி எல்லா கதவுகளையும் திறக்கும் - இழு  & தள்ளு 

---------------------

24. போகும்போதே ரசித்து விட்டுப்போ , திரும்ப வந்தால் இருக்காது, பஸ் ஸ்டாப் ஃபிகர் # நாங்க திருந்த இன்னும் 3 வருஷம் இருக்கு 

-----------------------

25. தனிமையாக இருப்பதாக நீ நினைக்க வேண்டாம்,. ஒவ்வொரு நொடியிலும் யாராவது உன்னை நினைத்திருக்கக்கூடும்,இந்த நொடியில் நான்

-------------------------

29 comments:

நாய் நக்ஸ் said...

வடை

நாய் நக்ஸ் said...

ரெப்ரெஷ் பண்ணிகிட்டே இருப்போமில்ல

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
கோர்ட் தீர்ப்பைக்கேட்டதும் எனக்கு கனிமொழியே ரிலீஸ் ஆனது போல் இருக்கிறது - கலைஞர் குதூகலம் @ இமேஜினேஷன்


////////என்ன ஒரு வில்லங்கம்...
அதை வேற ஞாபகம் படுத்திக்கிட்டு...

நாய் நக்ஸ் said...

ஆறாவது பாயிண்ட் ---நல்ல கண்டுபிடிப்பு ?????

Senthil said...

As Usual!

Great!

senthil, doha

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ் மணம் சேரல....
அப்புறம் வருகிறேன்...

நாய் நக்ஸ் said...

ஏதாவது மந்திரம் போட்டிருக்கீன்களா--என்னால் காபி & பேஸ்ட் பண்ணமுடியவில்லை

ராஜி said...

25 tweetsum 25 muthukal.

Menaga Sathia said...

வழக்கம் போல எல்லாமே கலக்கல்...

ராஜி said...

Green clr la meena? Pudhusa iruke. Anal azhagavum iruke.

நாய் நக்ஸ் said...

சி.பி. கமெண்ட் போட இனி ---எல்லா கமெண்ட்ஐம் கலெக்ட் செய்யவேண்டும்

Shiva sky said...

WHAT BRO...AGAIN U WILL PUT GLAMOUR PHOTOS...

ராஜி said...

25 tweetla sonnadhu pola 3 varushathulayavadhu thirundhiduveengala? Davubt

தமிழ்வாசி பிரகாஷ் said...

வந்தேன்...வாசித்தேன்.....வாக்கிட்டேன்

அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே

vidivelli said...

உட்கார்ந்திருந்து ஆழமா யோசிச்சிருக்கிறீங்க போல...
எல்லாமே அப்படித்தானே இருக்கு..

3,6,22
இந்த பொயின்ற் இன்னும் பிடிச்சிருக்கு..
பதிவுக்கு வாழ்த்துக்கள்..

Anonymous said...

வழக்கம் போல எல்லாமே கலக்கல்...
ரூம் போட்டு யோசிச்ச மாதிரி...

சி.கிருபா கரன் said...

மிக அருமையான பதிவு சி பி

இனி அம்மா சும்மா இருக்குமா தெரியலையே....

கோகுல் said...

என்னது உங்களுக்கு கூச்சமா இருக்கா?
அதிர்ச்சி!!!!!!!

சி.கிருபா கரன் said...

சி பி அண்ணா நான் பிளாக்கர்ல வலைபதிவு ஒன்றை உருவாக்கி உள்ளேன் ,


அதை தமிழ்மணம் போன்றவையில் இணைக்க உதவி செய்யுங்க

Unknown said...

அழகான விஷயங்கள்

அழகான படங்கள்

அற்புதம்

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு...

Unknown said...

இன்றைய ட்வீட்ஸ் அனைத்தும் சூப்பர்.

FARHAN said...

ட்வீட் அனைத்தும் வெரி ஸ்வீட்...

FARHAN said...

ட்வீட் அனைத்தும் வெரி ஸ்வீட்...

ஜெய்லானி said...

//கோர்ட் தீர்ப்பைக்கேட்டதும் எனக்கு கனிமொழியே ரிலீஸ் ஆனது போல் இருக்கிறது - கலைஞர் குதூகலம் @ இமேஜினேஷன்//

ஹா..ஹா.. :-)))அந்த ஆசை வேறு இருக்கா :-))

செங்கோவி said...

அருமையான பகிர்வு!


(சும்மா... கருன் மாதிரி ட்ரை பண்ணேன்)

KANA VARO said...

இந்த சட்டம் ரொம்ப முக்கியம் பாஸ்

Mohamed Faaique said...

22வது பயங்கர கடி`ங்க....
24வது.... அதென்னங்க 3 வருசம்????

குறையொன்றுமில்லை. said...

ம்ம்ம் ஓகே, ஓகே.