Monday, August 29, 2011

சமீராரெட்டிதான் எனக்கு கரெக்ட் மேட்ச் - விஷால் வில்லங்க பேட்டி - காமெடி கும்மி

http://www.latesttamil.in/wp-content/uploads/2011/08/VediLatestTamil.jpg

எனக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்!


'' 'அவன் இவன்’ ஹேங் ஓவர்... ஓவர். இப்போ நான் 'வெடி’க்கு ரெடி. 'அவனா இவன்’னு நீங்க கேக்குற அளவுக்குப் படபட தடதடன்னு வெடிக்கும் இந்த 'வெடி’!'' - புஜங்களின் இறுக்கத்தைச் சோதித்துக் கொண்டே பேசத் தொடங்குகிறார் விஷால்.

சி.பி - காம்பினேஷனே சரி இல்லையே வெடி கடி ஆகப்போகுது பாருங்க.. 1. ''நடிக்கிற ரெண்டு படத்துல ஒண்ணு ஆக்ஷன்னு ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டீங்களோ?''

 சி.பி - ஆமா, அண்ணன் கமல் பாணியை ஃபாலோ பண்றாரு, ஒரு  படம் டப்பா , 2வது படம் படு டப்பா.. இப்படி!!!!!!!!!!!! 
''என் கேரியர்ல 'சண்டக் கோழி’, 'திமிரு’ படங்களுக்கு செம வெயிட்டேஜ் இருக்கு. அப்படிப் பரபரன்னு ஒரு ஆக்ஷன் படம் இப்போ பண்ணா நல்லா இருக்கும்னு தோணுச்சு. பிரபுதேவாகிட்ட 'படம் பண்ணலாமா’னு கேட்டேன். உடனே 'சரி’ன்னு ரெடி ஆகிட்டார்.

சி.பி - அவரு கிட்டே தமாஷுக்கு நயன்தாரா கல்யாணம் பண்ணிக்கலாமா?ன்னு கேட்டதுக்கும் உடனே ஓக்கேன்னு ரெடி ஆனவர் ஆச்சே?


http://reviews.in.88db.com/images/sameera-prabhu-deva-vedi-shooting-still.jpg

'வெடி’ தெலுங்குப் படத்தோட ரீ-மேக். சினிமாவில் எந்தப் படம் ஜெயிக்கும்னு சொல்ல முடியாது.

சி.பி - இது வேணா உண்மை தான் ,கண்ட கண்ட படம் எல்லாம் ஹிட் ஆகுது.. சாந்தி அப்புறம் நித்யா படம் போட்ட முதலீட்டை விட 12 மடங்கு லாபமாம், இதைப்பார்த்த புரொடியூசர் அடுத்த படம் பக்தப்பிரகலாதனா எடுப்பாரு?புதுசா கதை சொல்ற டைரக்டர் கதையை மட்டும்தான் சொல்வார். எங்கே ஃபைட் வரும், எங்கே பாட்டு வரும்னு நாமதான் யோசிக்கணும்.  அப்படி யோசிச்சும்கூட சில படங்கள் அடி வாங்குது. இந்த ரிஸ்க் இல்லாம ஜெயிச்ச படத்தை ரீ-மேக் பண்றது நல்ல விஷயமாப் பட்டுச்சு. ஹிட் படம் கொடுக்குறது மட்டுமில்லாம, நடிகனா அடுத்த ஸ்டேஜுக்குப் போகணும். அந்த முயற்சியில்தான் இப்போ தீவிரமா இருக்கேன்!''

 சி.பி - ஆனா சும்மா சொல்லக்கூடாதுங்க, அவன் இவன் படத்துல நீங்க இதுவரைக்கும் செஞ்ச பாவத்துக்கெல்லாம் பரிகாரமா கலக்கி எடுத்துட்டீங்க, நளின நடிப்புல. வெல் ஷெட்

2. ''என்ன திடீர்னு மியூஸிக் டைரக்டரா விஜய் ஆண்டனியை கமிட் பண்ணி இருக்கீங்க?''

''ஒண்ணு தெரியுமா... விஜய் ஆண்டனி லயோலா காலேஜ்ல எனக்கு கிளாஸ்மேட்.

 சி.பி - CLASS MATE? OR GLASS MATE?

அவ்வளவு பெரிய கிரவுண்ட்ல ரெண்டு பேரும் நடையா நடந்து அவ்வளவு கதை பேசி இருக்கோம். இவ்வளவு நாள் அவர் கூட படம் பண்ணாம இருந்ததே தப்பு. இப்போ அவரைப் பிடிச்சுட்டேன். செம ஹிட்பீட் போட்டு எங்க நட்புக்கு மரியாதை செஞ்சிருக்கார்!''

http://www.southdreamz.com/wp-content/uploads/2009/12/sameera-reddy-hot-in-maxim-magazine-photo-stills-3.jpg


3. ''இதுவரை ரவுடிகளோடுதான் கட்டிப் புரண்டு உருண்டுக் கிட்டு இருந்தீங்க. இப்போ சமீரா சிக்கிட்டாங்கபோல...''


சி.பி  - கேள்வி கேட்கற ஆளுக்கு லொள்ள பாரு, எகத்தாளம் பாரு. அந்த பச்ச புள்ளய பாருங்கய்யா... அந்த பால் வடியற முகம் பார்த்தா யாருக்காவது சண்டை போட மனசு வருமா?
''அடப் போங்க... வெட்கமா இருக்கு! இதுவரை என்கூட நடிச்ச ஹீரோயின் எல்லாரும் என்னை அண்ணாந்து பார்த்துதான் பேசுவாங்க.

சி.பி - ஏன்? லட்சுமிராய், ஷில்ஃபா ஷெட்டி,அனுஷ்கா, இலியானா இவங்க எல்லாரும் உங்களை விட ஹைட் ஆச்சே? இவங்க கூட நடிக்கறது?


டூயட் ஆடும்போதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கும். ஆனா, சமீரா எனக்குக் கிட்டத்தட்ட சரியான உயரத்தில் இருக்காங்க. டான்ஸில் அவங்களோட போட்டி போட முடியலை. ஆனாலும், ஈடு கொடுத்திருக்கேன்.

 சி.பி - ஹி ஹி, ஓக்கே ,புரிஞ்சிடுச்சு.. நோ மோர் எக்ஸ்பிளேனேஷன்ஸ்

 http://1.bp.blogspot.com/-7nWupoK0kXg/TZYhSvyGenI/AAAAAAAALPo/LMbgVfKD1Es/s1600/Hot%2BSameera%2BReddy%2BNavel%2B%2B1.jpg
4. ''வரலட்சுமியோடு காதல்ல இருக்கீங்க, ஊர் சுத்துறீங்கன்னு சொல்றாங்க. 'நான் காதலில் இருக்கிறேன். அந்தப் பொண்ணும் சினிமா சம்பந்தப்பட்ட பொண்ணு தான்’னு முன்னாடி நீங்களே சொன்னீங்க. ரெண்டையும் முடிச்சுப் போட்டுக் கலாமா?''
 http://1.bp.blogspot.com/_2lIhEKmhkcQ/S9COU-Zbz1I/AAAAAAAAD0U/Rs-UyODSxfA/s1600/Actress-Sameera-Reddy-hot-photos-in-white-123bolly-com-20.jpg

''எனக்கு ஃப்ரெண்ட்ஸ் அதிகம். அதிலும் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப அதிகம். அதில் வரலட்சுமியும் அடக்கம். எல்லார் கூடவும் ரெஸ்டாரென்ட், சினிமான்னு ஊர் சுத்துவேன். 'காதலிக்கிறேன்’னு பேட்டியில சொல்றவனுக்கு காதலிக்கிற பொண்ணு யாருன்னு சொல்ல தைரியம் இருக்காதா சார்? இப்போதைக்கு காதல், கல்யாணம் எதுவும் இல்லை. 2012-ல் உலகமே அழியப்போகுதுன்னு சொல்லிட்டு இருக்காங்க. அதுக்குள்ள எதுக்கு ஒரு பொண்ணு வாழ்க்கையை நாமளே கெடுக்கணும்னு அமைதியா, சிங்கிளா இருக்கேன். இது போதும் இப்போதைக்கு!''

 சி.பி - வரலட்சுமி உங்க கூட எப்பவும் வர்ற லட்சுமியா? ரொம்ப டிரை ஸ்கின் என்பதால் வற லட்சுமியா? டவுட்டு

thanx - vikatan,

21 comments:

மனித புத்திரன் said...

சமீரா "வேலை செய்ய" சரியான கட்டை!!

Prem S said...

stills super

சி.கிருபா கரன் said...

வடை போச்சே

சி.கிருபா கரன் said...

படிச்சுட்டு வரேன்

சி.கிருபா கரன் said...

மொக்க ஹீரோ+மொக்க டைரக்டர் = படு மொக்க படம்#

சி.கிருபா கரன் said...

சி பி வெடி வெடிக்குதா இல்ல போசுங்குதா பார்போம்,

சி.கிருபா கரன் said...

ஒட்டு போட்டேன்.

settaikkaran said...

சமீரா ரெட்டின்னு பார்த்ததுமே ஓடியாந்திட்டேன்! :-))))

சக்தி கல்வி மையம் said...

மாப்ள ரைட்டு..

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

:-)

Anonymous said...

உங்களுக்கு தான் மாட்சுன்னு சொல்றீங்களோன்னு நினைச்சேன் சி பி...

சென்னை பித்தன் said...

த.ம.6

சசிகுமார் said...

அய்யய்யோ.......

Anonymous said...

நல்ல படங்கள். பெண்ணழன் அழகைப் பெண்ணே ரசிப்பாளே!...
வேதா. இலங்காதிலகம்.

Barath said...

எங்கே இருந்து இப்படி அட்டகாசமான் ஸ்டில்ஸ் பிடிக்கிறீங்களோ..எல்லாம் சூப்பர்

சொல்ல மறந்துட்டேன். பதிவு மொக்கை தான் :)

சேகர் said...

நானும் ஈரோடு ல தான் இருக்கேன் எனக்கு இப்படி ஒரு செய்தியும் தெரிய மாடைகுது உங்களுக்கு எப்டி??????

ராஜி said...

இன்னும் கொஞ்சம் நாளைக்கு சமீரா ரெட்டியை வச்சு பதிவை ஓட்டிடுவீங்க.

”தளிர் சுரேஷ்” said...

செம நையாண்டி! கலக்கிட்டீங்க பாஸ்!

Butter_cutter said...

நீங்க போடற படம் நல்லா இருக்கு

calmmen said...

sameera super

நிரூபன் said...

ஹா...ஹா...சூப்பராக் கலாய்சிருக்கிறீங்களே பாஸ்