Wednesday, August 17, 2011

சாந்தி முகூர்த்தம் VS அழையா விருந்தாளி

1.பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'வெடி' # இந்தப்படம் டைரக்டர், ஹீரோ 2 பேர் மார்க்கெட்டுக்கும் வெடி வைக்க வாழ்த்துக்கள்!!!

----------------------

2. கணக்கை வெறுக்கும் ஸ்டூடண்ட்டின் கடிதம் -

டியர் மேத்ஸ், உன் பிராப்ளத்தை நீயே சால்வ் பண்ணிக்கோ,

அடுத்தவங்களை சார்ந்திருக்காதே!

----------------

3. காயப்படாத இதயம் என்று எதுவும் இல்லை,

எல்லா இதயங்களிலும்  சில காயங்கள் உண்டு

--------------------------

4. தோள் கொடுக்க ஒரு தோழன்,

தோளில் சாய ஒரு தோழி

இவை இரண்டும் வேண்டும் மண்ணில் வாழும் உயிர்க்கு

---------------------------

5. உள்ளத்தில் இருக்கும் சோகத்தை மறைக்க உதடுகள் மூலம் மனிதன் நடத்தும் நாடகமே புன்னகை

--------------------------
6. உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் என நாம் நினைச்சுட்டு இருக்கோம்,ஆனா எது நடந்தாலும் கை கட்டிட்டு வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள் தான் காரணம்

----------------


7. எல்லா விரல்களும் ஒரே நீளம் அல்ல, ஆனா மடங்கி இருக்கும்போது எல்லாமே ஒரே நீளம். சூழ்நிலைகளைப்பொறுத்து வளைந்து கொடுத்தால் வாழ்வும் சுலபம்

-------------------------

8. ஆண்களுக்கு ஒரு அழகிய அறிவிப்பு - கண்ணுல மண்ணு பட்டாலும், பொண்ணு பட்டாலும் கண்ணில் கண்ணீர் வருவது நிச்சயம் # SMS

--------------------------

9. சாமான்யன் விடுமுறையை ஓய்வெடுத்து கொண்டாடுகிறான், படைப்பாளி படைப்புகள் படைத்துக்கொண்டே கொண்டாடுகிறான்

-----------------------


 

10. பணக்காரன் ஆக 2 வழிகள்

1. நீ என்ன வேணும்னு நினைக்கறியோ எல்லாவற்றையும் அடைவது

2. உனக்கு என்ன கிடைச்சுதோ அதை வெச்சு திருப்தி அடைவது

-------------------

11. ஒரு ஆணின் கனவு, ஒரு பெண்ணின் புன்னகை இவை இரண்டும் உலகில் எதையும் சாதிக்கும் சக்தி படைத்தது

----------------------


12. இனியாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்'- விஜயகாந்த்.# எப்படிங்க உருவாகும்? உங்க பையன் வேற ஹீரோவா நடிக்கறாரே?

------------------------

13. தலைவரே! ஆகஸ்ட் 15 ஏன் கொண்டாடலை?

கலைஞர் - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதே தம்பி ! என் குடும்பமே  உள்ளே!

-------------------------

14. வாரிசுஅரசியலின் தவிர்க்கமுடியாத உதாரணம் கலைஞர்- ஸ்டாலின்,அழகிரி ,வாரிசு சினிமாவின்  தவிக்க வைக்கும் உதாரணம் விஜய்காந்த்,சண்முகபாண்டியன்

------------------

15. சாந்தி முகூர்த்தம் நைட் 9 டூ 10 நேரம் நல்லாருக்கு...


ஜோசியரே! வெறும் ஒரு மணி நேரம் மட்டும் தானா?

-----------------------------
16.  பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுக்கனும், ஃபோட்டோல தலைல இருந்து கால் செருப்பு வரை தெரியனும்.


அப்போ உன் தலைல செருப்பை வெச்சுக்கிட்டு போஸ் குடு


-------------------------


17. லவ்மேரேஜ் செஞ்சா உங்களுக்கு கிடைப்பது உங்களோட லவ்வர்,அரேஞ்ச்டு மேரேஜ் செஞ்சா உங்களுக்குகிடைப்பது அடுத்தவனோட லவ்வர்,  இது தான் லைஃப் # 2021

--------------------------

18. உலகிலேயே ஆணுக்கு கஷ்டமான விஷயம் தன் முத காதலை காதலியிடம் முதன் முதலில் வெளிப்படுத்தும் தருணம்தான், இஷ்டமான விஷயமும் அதுதான்


--------------------------

19. ஆணை விட பெண் தான் செம சுறு சுறுப்பு, மனசை மாற்றிக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை

-------------------


20. தன்னுடையது, காதலியினுடையது, காதலியின் தோழியினுடையது  ( தூதுக்காக )என 3 செல் பில் கட்ட வேண்டிய கடமை ஒரு காதலனுக்கு இருப்பது கொடுமை

---------------------------------
21. ஆண்களிடம் கலகலப்பாக பேசும் பெண்கள் எண்ணிக்கையில் குறைவு,ஆனால் பெண்களிடம் கலகலப்பாக பேசும் ஆண்கள் எண்ணிக்கை அதிகம் # நீதி  - ஆண் ஜாலி டைப்

-----------------------
22. பெண்ணைவிட ஆண் 2 விஷயங்களில் பின் தங்கி இருக்கிறான்

1. நாசூக்காக சைட் அடிப்பது

2. யாராவது சைட் அடிச்சாக்கூட அது தெரியாதமாதிரியே இருப்பது

-----------------------

23. ஆண்களின் அகராதியில் 2 வகைப்பெண்கள் தான்

1.அவனிடம் நல்லா பேசுனா அது நல்ல ஃபிகர் 

2. கண்டுக்காம இருந்தா ராங்கிக்காரி

--------------------

24. காதலை பெண் முதலில் வெளிப்படுத்த தயங்க காரணம் ஆணின் சந்தேக புத்திதான்

-----------------

25.  சீக்கிரமாக காதலில் ஆண்கள் விழுந்து விடுகிறார்கள்,காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர நீண்ட காலம்  எடுத்துக்கொள்கிறார்கள்,பெண்கள் உல்டா

-------------------------
28 comments:

ராஜி said...

First?

Anonymous said...

மங்களகரமான தலைப்பு

ராஜி said...

Wait. Padichutu varen

நாய் நக்ஸ் said...

Hai.......
Ok......

Anonymous said...

கலக்கல் படங்கள்...அருமையான ட்வீட்ஸ்..சி பி ...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இன்று அத்தனையும் அருமை.
இருந்தாலும் கொஞ்சம் ஆண்கள் பக்கம் சார்ந்து தான் பேசுறீங்க

Mohamed Faaique said...

காதல் ரசம் கொட்டுது....

16வது ராக்ஸ்...

Jaganathan Kandasamy said...

சிபி காதல் தோல்வியடைந்தவர் என்று நினைக்கிறேன்

rajamelaiyur said...

Ha . . Ha . . One hour matter super

தமிழ் வண்ணம் திரட்டி said...

சூப்பர் பொதுவாக நிறைய டிவிட்டுகள் படிக்கும் போது நினைவில் நிற்க மறுக்கின்றன.

சக்தி கல்வி மையம் said...

மாப்ள தலைப்பு சூப்பரா இருக்கு.?!

Unknown said...

hehe!

அம்பாளடியாள் said...

நகைசயுவை எல்லாமே நல்லாத்தான் இருக்கு .அதிலும்
கணக்க வெறுக்குற பையன் எழுதிய கடிதம் அருமை!!!....
மிக்க நன்றி பகிர்வுக்கு .என்தளத்தில் இன்று ஒரு வித்தியாசமான
படைப்பு உள்ளது. முடிந்தால் உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்

ஸ்ரீராம். said...

ஜோக்குகளும் தத்துவங்களும் கலந்து கட்டி அருமை. படங்கள் எங்கிருந்து எடுக்கிறீர்கள்? அழகாக இருக்கின்றன.

கும்மாச்சி said...

சூப்பர் ட்வீட்டுகள், தலைப்பு சூப்பரோ சூப்பர்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லாமே டக்காரு...

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் ஏழு...குத்தியாச்சு

'பரிவை' சே.குமார் said...

தலைப்பு - முதலிடம்...
போட்டோ - இரண்டாவது இடம்...
டுவிட்டுகள் - மூன்றாவது இடம்...
மொத்தத்தில் சிபி அண்ணாவின் சாந்தி முகூர்த்தம்... (நான் தலைப்பை சொன்னேன்) சூப்பரோ சூப்பர்...

Anonymous said...

கலக்கல் தலைவரே )

Unknown said...

நல்லா படங்களை ரசித்தேன்.ட்வீட்ஸ் ஒகோ!ஒட்டு 10 வது.

கோகுல் said...

படங்கள் கலக்கல்.மேட்டர் கலக்கலோ கலக்கல்!

செங்கோவி said...

மேத்ஸ் ட்வீட் கலக்கல்!

சுதா SJ said...

பாஸ் எனக்கு மட்டும் சொல்லுங்க பாஸ்
இம்புட்டு தகவல்களையும்
அசத்தல் புகைப்படங்களையும்
எங்க இருந்துதான் எடுக்குறீங்க பாஸ்

கவி அழகன் said...

அருமையான Post & Photos
வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர் மேட்டர்ஸ்.....

அப்புறம் இந்த தலைப்பு எப்படி வைக்கிறதுன்னு ஒரு கிளாஸ் எனக்கு எடுங்க...

அதுக்கு எப்ப வரனும்....

பீஸ் எவ்வளவு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

மூ.ராஜா said...

நகைச்'சுவை'யாக இருந்தது.

Anonymous said...

...காயப்படாத இதயம என்று எதுவும் இல்லை ..இது போல பல நல்ல வரிகள், தகவல்கள். ரசனையாக இருக்கிறது. அலுப்பின்றி வாசிக்கலாம். வாழ்த்துகள்.